மாமியாரை சமாளிக்க ஐடியா தரும் அம்மாக்கள் || கோபிநாத்-ஐ திணறடித்த பெண்|| NEEYA NAANA TROLL

  Рет қаралды 340,063

Varum aana Varathu

Varum aana Varathu

Күн бұрын

#mamiyarmarumagalsandai
#neeyanaanagopi
#husbandwife
Copyright Disclaimer:
Copyright Disclaimer Under Section 107 of the Copyright Act 1976, allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting, teaching, scholarship, and research. Fair use is a use permitted by copyright statute that might otherwise be infringing. Non-profit, educational or personal use tips the balance in favor of fair use..

Пікірлер: 125
@shanthirh1767
@shanthirh1767 10 ай бұрын
நானெல்லாம் என் மகள் திருமணத்தின்போது மாமியாரை எதிர்த்து பேசாதே, ஒரு நிமிடம் அம்மாவை நினை.அண்ணி இவ்வாறு பேசினால் அம்மா மனது எவ்வளவு கஷ்டப்படும் என்று நினைத்துப் பார் என்று தான் சொல்லி அனுப்பினேன்.
@pauljayakumar2355
@pauljayakumar2355 8 ай бұрын
Very good advice
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 7 ай бұрын
Super ma😊
@padmasundararajan8069
@padmasundararajan8069 7 ай бұрын
Good brought up
@sprvsprv-hk4nt
@sprvsprv-hk4nt 6 ай бұрын
Super
@Vasantha-on7wh
@Vasantha-on7wh 4 ай бұрын
I
@drlpoorni
@drlpoorni 9 ай бұрын
எங்க அம்மா என்னனு கூட கேக்க மாட்டாங்க. அது தான் நல்லது. அவங்க அவங்க வாழ்கைய அவங்கவங்க தான் பார்த்துக்கணும்.
@revathisabari394
@revathisabari394 8 ай бұрын
Same
@Maplayt-wq4ie
@Maplayt-wq4ie 5 ай бұрын
Engammavum
@megalamega2639
@megalamega2639 10 ай бұрын
Enga amma ethuvume solli tharala
@pauldurai3478
@pauldurai3478 10 ай бұрын
Enga amma onume sollala
@madhumitha7388
@madhumitha7388 10 ай бұрын
Same pinch
@Norjahan-c3j
@Norjahan-c3j 10 ай бұрын
Yes, same here.iam in big joint family from 20 years.
@vineshparameswari1850
@vineshparameswari1850 10 ай бұрын
S
@v.h.dhanvanthkumar537
@v.h.dhanvanthkumar537 10 ай бұрын
Same to same
@sudhab1645
@sudhab1645 10 ай бұрын
நகையை நீங்களே வைத்துகோங்க சொன்னால் என் மாமியார் சரின்னு சந்தோஷமாக வைத்துப்பாங்க.
@rajeswarigt6031
@rajeswarigt6031 8 ай бұрын
நகையை வைத்து பூஜை பண்ணதான் முடியும் அக்கா.No use.மாமியார் மகனுக்கு ஒரு வீடு கட்டி அந்த வீட்டை நீ வைத்துக்கொள் என தரும்போது உங்களுக்கும் சந்தோஷமாக தான் இருக்கும்.நகையைவிட பெரியது தங்க இடம் கிடைப்பது .
@UmaraniM-t2l
@UmaraniM-t2l 7 ай бұрын
😊
@smartlifetamil7750
@smartlifetamil7750 4 ай бұрын
😂😂
@murthythefriend
@murthythefriend 4 күн бұрын
While making such videos, please mention the serial number or original full video link too
@SathiyaVani-m9q
@SathiyaVani-m9q 7 ай бұрын
என் அம்மா எல்லாம் சொன்னது ஒன்னே ஒன்னு இங்க எப்டி இருந்தியோ அதே நல்ல பேர் எடுக்கனும் மாமியாரையும் நாத்தனரும் மட்டும் நல்லபடியா பாத்துக்கனும் அவங்க மனசுநோகுற போல நடந்துக்கனும் இதை மட்டுமே சொன்னாங்க 😍😍
@Jilludurga
@Jilludurga 5 ай бұрын
மனசு நோகுற போல நடந்துக்க சொண்ணாகளா
@shadowboy7218
@shadowboy7218 21 күн бұрын
😂😂😂manasu nogura polaya😅
@Arumurute
@Arumurute 10 ай бұрын
குடும்பம் உருப்புடும்,நிங்களும் ஒருநாள் மாமியார் ஆகுவிங்க மறக்காம இருங்க.... அம்மா நீங்க கொஞ்சம் நல்லத சொல்லுங்க உங்க மகளுக்காக
@ThenseemaiThenseemai
@ThenseemaiThenseemai 10 ай бұрын
திருமணம் என்றால் என்ன??😮??! Answer : *திரு* - என்ற பட்டத்தைப் பெற்று -- சமுதாயத்தில் *மணமுள்ள வாழ்க்கை* வாழ்வதே திருமணம் எனப்படும்👌👌👌👍👍👍😄😄!!
@nnimjit833
@nnimjit833 10 ай бұрын
Well advice and Well programme
@ramyasindhu1633
@ramyasindhu1633 6 ай бұрын
Troll semme😂
@pazhamalai1025
@pazhamalai1025 10 ай бұрын
Memes kammi panni video podunga 😂😂😂😂
@priyaantony1809
@priyaantony1809 4 ай бұрын
I wish my mom had taught me these tricks!…Hmmm….too late now 😅
@U.IswaryaManikandan
@U.IswaryaManikandan 4 ай бұрын
வாழ்ற பிள்ளையை தாயார் கெடுத்த கதை இது தான்
@Mahalaksm1
@Mahalaksm1 4 ай бұрын
Husband I Divorce s. Dhu vittu annai houseil irukalama permanent ah, daughter after marriage,
@arunamadhavan8576
@arunamadhavan8576 7 ай бұрын
ஆம். நிறைய பேருக்கு உதவியிருக்கிறோம். பிறகு அவர்கள் நமக்கே துரோகம் செய்வர். நன்றியில்லாமல் பேசுவர். இனிமேல் யாருக்குமே உதவக் கூடாது என்று அந்த நிமிடம் தோன்றினாலும் மறுபடியும் அவர்கட்கு ஒரு துன்பம் வரும்போது ஓடிப் போய் உதவியிருக்கிறோம்
@Dadandsonvlog725
@Dadandsonvlog725 7 ай бұрын
குடும்பத்தில் சேர்ந்த வாழ்க்கை சந்தோஷமாக இருக்கும்
@dhivyanb3820
@dhivyanb3820 10 ай бұрын
Full episode link kodunga bro
@vedhavishal2096
@vedhavishal2096 10 ай бұрын
Episode no
@rajeswarigt6031
@rajeswarigt6031 10 ай бұрын
இப்படி எல்லாம் சொல்லி அனுப்பும் அம்மாக்கள் தான் ஏராளம்.அதனால் தான் நல்ல ஒரு மகனின் வாழ்க்கை வீணாகிறது.adjustment அப்புறமா மாமியார் மாமனாரை வீட்டை விட்டு அடித்து விரட்டு.அதையும் சொல்லி அனுப்பு.உன் வீட்டுக்கு வரும் மருமகளும் இப்படியே தான் இருப்பாள்.
@remoremo4114
@remoremo4114 10 ай бұрын
Evariumm nambaa mudijathuu…
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 10 ай бұрын
ஏராளமானோர் அல்ல... 99%சதவீதம்தான்😂😂😂
@MrSASEEN
@MrSASEEN 10 ай бұрын
ஏன் இந்த பென்களை பெற்ற தாய் மார்களில் பெரும்பாலும் இப்படி இருக்கிறார்கள் 🤔🤔🤔
@rosaliclemence2859
@rosaliclemence2859 6 ай бұрын
Two managal cheruvathu thrumanam 💞
@clydellaperies4721
@clydellaperies4721 6 ай бұрын
It is not necessary question about asking what is maranam?
@BabyLavanya-uh8uk
@BabyLavanya-uh8uk 5 ай бұрын
Episode number please
@rangarajan9862
@rangarajan9862 7 ай бұрын
கர்மா னு ஒன்னு இருக்குறது தெரியாம இருக்கீங்களேடி
@komaravelvg8022
@komaravelvg8022 10 ай бұрын
குடும்பம் ஒன்றாக கூட்டு குடும்பமாக இருக்க கூடாது என்று சொல்லி தரும் அம்மாக்களே நாளை உங்கள் குடும்பத்திற்கு வரும் மருமகள் அப்படி வந்தால் தெரியும்...
@revathi369
@revathi369 10 ай бұрын
Angalai petra ammakalae ungal pen maru veedu ponalum nengal adhayae dhan solveergal
@lakshmanansivagnanam1444
@lakshmanansivagnanam1444 10 ай бұрын
99% தற்காலப் பெண்கள் இந்த ரகம்தான் 😂😂😂
@galaxy3157
@galaxy3157 10 ай бұрын
We should not give money if they are going to waste or spend money for bad thing drinking or to buy drugs
@True12343
@True12343 10 ай бұрын
Every start must be in truth without fake so life will be true ❤..
@HariharaSudan-u3v
@HariharaSudan-u3v 9 ай бұрын
Gobinath sir... You also altimate ❤❤❤❤
@lakshmivarun5037
@lakshmivarun5037 10 ай бұрын
Join family la irunthu kashta padravangaluku than antha vali theriyum. Comments la sila peru overa soldranga. Join familya kedukkaranga endru. Joun family enbathu oru kevalamana vishayam.
@subramaniank3774
@subramaniank3774 10 ай бұрын
Good editing.
@ytadltspv
@ytadltspv 4 ай бұрын
ippadiyum sollalaam - thirumananam enraal iruvarin vaazhkayin aduththa nilai - thaniyaaga kaalonra aarambiththu padiththu/vaelai paarthu than poruppugalai unarndha pin , petru valartha veettu periyavangalukku payanaaga kudumbapporuppugalaiyum yaerka edukkum mudhal padi. varum sandhadhiyinarai valarka mudhirchi pera oru vazhi . vaazhkaiyai patri katrukkolla oru sirandha vazhi. mudhalil thirukkuralai padiyungal!! sila dhambadhigalukku kudumbam /uravugal endru illayael avargalai aadhariththa vidudhigal/aasramangal thaan kudumbam - avanga formal family life aarambikka thirumanam. matra kashtangal poruppugal avangalukku theriyum, so avangalum poruppeduppaanga. maranam - vaazhvin irudhi nilai. 100 aandugal vaazhndhu adaindhaal nanru . ennilayilum sumaiyai vittividaamal sellavaum- die empty
@littlepuppy101
@littlepuppy101 10 ай бұрын
9:41 think again. You've got no idea what you're signing up for.
@Mahalaksm1
@Mahalaksm1 4 ай бұрын
Enga amma idrea kodukavillai enaku, because, I am stay chennayil i independent aaga, so, festival timil only mamitar houseirku selvayan,
@anithavinendran7896
@anithavinendran7896 10 ай бұрын
என் இரண்டாவது ஓரகத்தி அப்படிதான் நடப்பாங்க😂
@muthumari4888
@muthumari4888 10 ай бұрын
1st tha ella pakkamum loosa irukum 2,3 rd la vivaram
@sivaguru6192
@sivaguru6192 10 ай бұрын
​@@muthumari4888yar sonna enga veetla miga thelivu.. Marriage munadiye avanga husband kita thani kuduthanum nu solli tha v2ke vanthanga pa..
@IyappanSutha
@IyappanSutha 10 ай бұрын
Orakathi apadi na ena
@IyappanSutha
@IyappanSutha 10 ай бұрын
Orakathi apadi na enaka
@moorthirow667
@moorthirow667 10 ай бұрын
😊
@simbu7778
@simbu7778 10 ай бұрын
நீங்க எப்படி monetization வாங்கநீங்க please எனக்கு ஹெல்ப் பண்ணுங்க
@honestly679
@honestly679 7 ай бұрын
நான் கல்யாணம் ஆகி போகும் போது என் அம்மா எனக்கு சொன்னது -- "மாமியார், நாத்தனார் என்ன சொன்னாலும் பதிலுக்கு எதுவும் பேசாதே. கணவரிடம் அவர்கள் உன்னிடம் தவறாக பேசுவதை சொல்லாதே. என்னவென்றாலும் அவருக்கு தாய், தமக்கை. அவரை இக்கட்டான நிலைக்கு நீ தள்ளி விடாதே.
@Mahalaksm1
@Mahalaksm1 4 ай бұрын
Kadam vangi money koduthu help panranga amma endral that amma, appavi amma endrudhan meaning, , ena, this world sollum,
@veerathiru8400
@veerathiru8400 8 ай бұрын
Enna da ithu Gobi annaku vantha sothanai 😂😂
@SelvaRaj-jd4px
@SelvaRaj-jd4px 10 ай бұрын
Mamanaar mamiyaara 3 varusama edhirthu kuda pesama maadu maari vaalndhadhiku en ponnuku payithiyakaari pattam katti vitutanga.unga ammakal soldradha kelunga adjust pannina en ponnu nilaitha varum
@Baha_fashion_hijabs710
@Baha_fashion_hijabs710 9 ай бұрын
Ennudaiya nilaiyum unga ponnu valgai mathiriye than amma
@000002659
@000002659 10 ай бұрын
This video is very old
@salemhelpline
@salemhelpline 10 ай бұрын
Meems lam podathenga pa parka mudiyala , naan video parkave maatten
@maheswarimani5831
@maheswarimani5831 10 ай бұрын
Nam adangi poe husbandai adagi vaithu vala vendum--entha varthai en mamiyar sonna varthai, suscess ana varthai
@Raja-xx4gd
@Raja-xx4gd 9 ай бұрын
Ungaluku success ayirucha
@ashwinigandhi8713
@ashwinigandhi8713 10 ай бұрын
Joint family poi paru therium intha dialogue vida mudiyathu.. Bloodvarum
@padmarajeswari86
@padmarajeswari86 10 ай бұрын
Real.
@lal394
@lal394 10 ай бұрын
8ஆண்களுக்கு நடுவில் ஒற்றை பெண்ணாய் வேலை வேலை ப்பா
@vijivithesh2999
@vijivithesh2999 10 ай бұрын
12:32 14:20
@maheshwari5222
@maheshwari5222 10 ай бұрын
Nan 10 years join family 😢
@My_life_ilayaraja_sir
@My_life_ilayaraja_sir 10 ай бұрын
Ayoyo😮
@maheshwari5222
@maheshwari5222 10 ай бұрын
@@My_life_ilayaraja_sir mmmmm
@surekhashesaram5537
@surekhashesaram5537 10 ай бұрын
Nanum than marriage fix pana po jolly ah irunthen அம்மா அப்பா mari avangala pakanum nu nenachen...ippo na depression la irunthu deficiency varaikum பிரச்சனை...
@Sowndharyaramy
@Sowndharyaramy 5 ай бұрын
​@surekhashesaram5537enna Achu sis
@maheswarimani5831
@maheswarimani5831 10 ай бұрын
Entha girls kalyanam mudenthu valumpothu, thevaipadum pothu yarum uthavenal nanraga erukum enri thonru pothu pureyum, amma, appa seyalgal
@sudhakumar6979
@sudhakumar6979 10 ай бұрын
All are telling girls to adjust with the family why no one said that boys too adjust with his wife.If they tell the boys to adjust and understand her wife divorce will not happen
@evemaevema1837
@evemaevema1837 8 ай бұрын
Still my mom don't tell anything be kind and patient nu tha solluvaga i love my mom❤
@fkamss
@fkamss 10 ай бұрын
பட்டாம்பூச்சிக்கி முற்றுப்புள்ளி வைத்த கோபி......
@rojaroja2620
@rojaroja2620 10 ай бұрын
Nalla velai enga amma epdi ethuvum sollala... Epdi solla epdi varutho theriyala
@namagirivijayakumar7432
@namagirivijayakumar7432 10 ай бұрын
Mamanarai savadikkum idea solli tharangha. Kanavanai adimai akuvathu solli tharanga
@redshot8847
@redshot8847 10 ай бұрын
இவளுக்கு எல்லாம் வெட்கம் ஒரு கேடு
@ManjuManju-jb7if
@ManjuManju-jb7if 9 ай бұрын
Naa. Yen kodukanum. Nu. Solluum. Annithu. Penghalum.katinu pone. Edathule. Purushanukanghe. Koduthu koduthe alhopaalunghe.enuu amaa veeteyum ketu kodupanghe.😊
@Subathragopal
@Subathragopal 6 ай бұрын
பட்டாம்பூச்சி செத்துரும்
@clashangel2036
@clashangel2036 9 ай бұрын
திருமணம் என்றால் என்ன?
@pushpasreedhar9173
@pushpasreedhar9173 7 ай бұрын
The memes are really boring
@jith9918
@jith9918 10 ай бұрын
Mothers spoiling her own daughters
@saralasiva-sf6tk
@saralasiva-sf6tk 6 ай бұрын
கணவன் மனைவி என்பது ஏர் பூட்டிய மாடுகள் போன்றது
@SathyaS-q5s
@SathyaS-q5s 10 ай бұрын
Ethu ella Varun gala ponnunga ketkathinga kudumbam nasanama poidum
@ptselvi
@ptselvi 10 ай бұрын
Athellam evanum yosika matan, sariyana selfish than ellarum
@Watson7899
@Watson7899 10 ай бұрын
Avlavum adipaaa 😂
@karthikayinin8471
@karthikayinin8471 10 ай бұрын
Thirumanam seithu pora veetula than sagum varai antha veda santhosam ah vaithu kollum alavukku pillaigala valarthu vitta pothum. Parents ku athuve periya achievement than
@ignatiusdayalan3277
@ignatiusdayalan3277 10 ай бұрын
All men expect originality
@jothijothi354
@jothijothi354 10 ай бұрын
Ivanga amma sonnamadhri vazhnaal muzhukka irukkanum appathan jeikkamudiyum
@KrishnaSanjai
@KrishnaSanjai 8 ай бұрын
மேரேஜ் அடுத்து அம்மா சொன்னா ஓகே ஓகே சொல்லணும் ஆனா அத லைப் ல ஆப்பிளே பண்ண கூடாது அப்போ தான் சுமுதா போகும்
@IyappanSutha
@IyappanSutha 10 ай бұрын
Orakathi apadi na enanka 😢
@DivyaSankar-j5b
@DivyaSankar-j5b 10 ай бұрын
Unga husband oda anna and thambi wife ga😊
@rajeswarigt6031
@rajeswarigt6031 10 ай бұрын
அவங்க இருவரும் உன் அக்கா தங்கை போல தான்.
@Vijiram24
@Vijiram24 10 ай бұрын
Ayyo kootu kudumpam vendam pa
@baskarrenuka6577
@baskarrenuka6577 10 ай бұрын
Tharmamthalaikagumdapapumaathatharmathaseythuparudaapavarasathosam
@vhari6045
@vhari6045 9 ай бұрын
Masters in manipulation
@devakeyankarthi181
@devakeyankarthi181 10 ай бұрын
😂😂😂😂😅😅
@sriran1161
@sriran1161 7 ай бұрын
இதல்லாம் நாடகம், என் மாமியார் என்ன சொள்ளிகுடுத்தாங்னா உனக்கு வெனுங்குரத அடம் பிடிச்சு சாதிச்சுடு, இல்லேனா ஒன்னு கிடைக்காது, அடிச்சாக்கா கத்தி உற குப்பிட்ரு, அப்படியும் முடியலெனா எனக்கு போன் பண்ணு.
@vasanthimurugesan4035
@vasanthimurugesan4035 8 ай бұрын
என்ன ஒரு வில்லத்தனம்?
@Raf_anokhi
@Raf_anokhi 10 ай бұрын
இந்த கூட்டத்த பாத்தா பதில் சொல்ற மாதிரியா இருக்கு?
@mariaprincy6252
@mariaprincy6252 10 ай бұрын
😂
@redshot8847
@redshot8847 10 ай бұрын
Nee ya ponnaaa
@rohinir5744
@rohinir5744 10 ай бұрын
Idhula loose maari pesitaare gopinath
JISOO - ‘꽃(FLOWER)’ M/V
3:05
BLACKPINK
Рет қаралды 137 МЛН
Хаги Ваги говорит разными голосами
0:22
Фани Хани
Рет қаралды 2,2 МЛН
HUSBAND AND WIFE || NEEYA NAANA FULL EPISODE TROLL || LATEST EPISODE
10:03
Neeya Naana Full Episode 536
1:05:10
Vijay Television
Рет қаралды 839 М.
Neeya naana troll | husband vs wife drama queen | mk memez
10:45
Neeya Naana | நீயா நானா 09/28/14
1:28:45
Vijay Television
Рет қаралды 865 М.