#bcubers assemble 🤟🏼🙌🏽 Connect with us facebook.com/bigbangbogan twitter.com/bigbangbogan instagram.com/bigbangbogan
@Manoj-MRM3 жыл бұрын
#Bcubers ❤️
@karthickraja41913 жыл бұрын
Bro Mari Marilin pathi video poduga .... Jesus wide nu sollura atha pathi solluga
@thinagarrajakano6103 жыл бұрын
#bcubers #malaysiabcubers Oru mampalam nala oru kudumbam sandai.. athu Vera yaru ille, namba vinayagar murugan than..
@vimalathithan20073 жыл бұрын
At 2:34 , editor antha kaaka unga thalaila kakha pora mari panniruvaronu nenachaen . Namma editor panna kudiyavar than bro
@s.pradeep78583 жыл бұрын
Thala Native American story sollu thala #bcubers
@murugadoss35673 жыл бұрын
எந்த ஒரு சேனலாலும் கவனிக்கப்படாத சில நுட்பமான தகவல்களை உங்கள் பானியில் அழகாக சொல்லுவது தான் உங்களுடைய தனி சிறப்பே 👌 ❤️ 👍
@krishnav53123 жыл бұрын
அடுத்து மிளகு பற்றி போடுங்க..
@ezhilvarman41093 жыл бұрын
Kandippa milagu miga periya arasiyal
@sumathiragupathi96103 жыл бұрын
Even Cooking Oil
@nightheart1093 жыл бұрын
Yes important ingredient equal to gold
@vikramanarayanansridharan14123 жыл бұрын
@@sumathiragupathi9610 jj
@mk_mahendiran3 жыл бұрын
03:33 அசோகர் சாலை ஓரங்களில் மரம் நட்டார் என்று தெரியும்... ஆனால் அதில் மாமரம் என்பது இப்போது நீங்கள் சொல்லித்தான் தெரிகிறது
@samsudeen76543 жыл бұрын
எந்த பெயரையும் கேள்வி பட்டதில்ல சகோ!உங்கள சொல்லாடல் மிக சிறப்பு
@nattukozhierode3 жыл бұрын
பனை மரம் பற்றி போடுங்க அண்ணா தமிழ் நாட்டின் மரம்
@aravindnanda46903 жыл бұрын
சகோதரா உங்களைப் பாராட்டாமல் இருக்க முடியாது. அருமையான அரிதான விபரங்களை பதிவிட்டமைக்கு மிக்க நன்றி. இணையத்தில் நிறைய அவசியம்மற்ற விஷயங்கள் நிறைய உலவிக் கொண்டிருக்கும் போது. மிக அவசியமான விசயங்களை ஆதாரத்துடன் பதிவிடுவதற்கு மிக்க நன்றி. நீங்கள் நீடூழி வாழ இறைவனை பிரார்த்திக்கிறேன்.
@mrganesh34123 жыл бұрын
நான் ஒரு மிகப்பெரிய மாம்பழம் வெறியன்... மாம்பழம் மற்றும் இருந்தால் போதும் ஒரு உணவும் சாப்பிட மாட்டேன்.
@anandharajarajamohan76223 жыл бұрын
ஒரு நிறைவான வளமையான பதிவு இவ்வளவு தகவலை திரட்டியதற்கே உங்களை போற்றலாம் வாழ்க மென்மேலும் சிறப்புற வாழ்த்துக்கள்
@gopikrishnansundaram3 жыл бұрын
இதுவரைக்கும் ஒரு வீடியோ கூட 22 மினிட்ஸ் பார்த்ததில்லப்பா... நீங்க சாதிச்சிட்டீங்க... மிக அருமை..
@BigBangBogan3 жыл бұрын
நன்றி 🙏
@agamc25603 жыл бұрын
வணக்கம் நண்பா. நான் மலேசியா வாழ் தமிழன். அடுத்து டுரியன் ( Durian ) பழத்தை பற்றி விவரிக்கமாறு கேட்க்கிறேன். ஆசியா கண்டத்தில் இது விளையும் என்று கேள்வி பட்டுருக்கிறேன். உங்களுக்கு தெரிந்ததை சொல்லுங்க. 🙏 வணக்கம். வாழ்த்துக்கள்
@sinnahiakirubagaran32123 жыл бұрын
மாம்பழத்தின் அறிமுகத்தையும்,மாம்பழத்தின் மகிமைகளையும் சுவையாகவே தந்த பிக் பேங் போகனுக்கு நன்றிகள் 🙏
@ArunPrasathSubramanian3 жыл бұрын
மாதா ஊட்டாத சோறு மாம்பழம் ஊட்டும்... 🥭🥭🥭
@gopinathmathivanan.4473 жыл бұрын
Awesome especially “Ithu unmaiyana mabalama”
@Siddhan773 жыл бұрын
தேங்காய் பற்றி ஒருமுறை தேடி பார்த்தேன் செம்ம ஆச்சர்யமா இருக்குபா!! Coconut என ஏன் பேர் வந்ததுன்னு பார்த்தா ஒரே ஆச்சர்யமா இருக்கி அது பத்தி ஒரு video போடுங்கபா.
@sathishmb60683 жыл бұрын
Excellent detail and explanation bro.. Loved the way you mentioned the references from multiple sources.. Oru video ku ivalo research ❤️🔥
@athavanuthamsingh80003 жыл бұрын
கடைசி வரைக்கும் mango showers பத்தி பேசவே இல்ல. கர்நாடகால தென்மேற்கு பருவக்காற்று வீசுர நேரதுல நல்ல மழை பெய்யும் அப்போ அங்க மாம்பழம் நல்ல செழிப்பா வரும் உடனே பழுக்கவும் செய்யும். அதனால அந்த மழைக்கு மாஞ்சாரல் (mango showers)னு பேரு. அடுத்த உணவு அரசியல் பதிவில இந்தியாவின் தேசிய இனிப்பான ஜிலேபி பத்தி பேசுங்க. இப்படிக்கு கோட்டைச்சாமியின் தீவிர ரசிகன் 🎉🎉
@sk94743 жыл бұрын
18:20....💓💓 கலாம் ஐய்யா.... 🤩🤩🤩
@manisundar85433 жыл бұрын
சூப்பர் தலைவா 👍🏻, அப்படியே காலம் காலமா , எவ்ளோ விலைவாசி ஏறினாலும் அண்ணிலைருந்து இன்னிக்கி வரிக்கும் விலை ஏறாமல் இருக்குற 1ருவா Boomer ah பத்தி சொல்லுங்க Bogan... 💐
@thiruyokel37683 жыл бұрын
அருமை சகா இப்படியான பதிவு எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது
@RamKumarg993 жыл бұрын
Super ஜீ... போகர் சித்தர் கதை கேட்க காத்திருக்கிறேன்....
@yaazyazer10423 жыл бұрын
I press like button before I see the video . I believe you upload only quality videos.
@sna82973 жыл бұрын
I. lioni post ungalukku koduthirukalam. future generationakku niraya messages kidaithirukkum. valarga ungal speech.
@We4arefamily3 жыл бұрын
Oru manga kula evalo periya story iruka!! Good data science. Yov, goose bump varuthu..
@KumaresanEswaran3 жыл бұрын
உங்களுடைய ஒவ்வொரு பதிவும் சிறப்பாகவும் தெளிவாகவும் உள்ளது
@balaji78033 жыл бұрын
உங்கள் videos எல்லாம் அருமை இன்னும் இதே போல நல்ல நல்ல தகவல்கள் சொல்லுங்கள், உங்கள் channel மேலும் மேலும் வளர்ந்து வர வாழ்த்துக்கள் 👍
@nithinb3693 жыл бұрын
Thalaiva Vera level la explain panringa ..... Semaya irukku unga explanation.... Ippolam like pannitu tha video pakka aarambikuren👍👍👍👍👍👍
@manicivil51413 жыл бұрын
Bro இந்த மாம்பழம் கோட்டை உள்ளே சென்று எப்படி வண்டு உயிர் வலுது காற்று இல்லாமல் ஒரு வீடியோ காட்சி போடுங்க அண்ணா
@satheeshmoorthy47663 жыл бұрын
போன மாசம் 1கிலோ மாம்பழம் rs150k னு கேள்விப்பட்டேன் தல.... அதை பற்றி பேசல..... இப்படிக்கு #bcubers ❤️
@thupipansam11593 жыл бұрын
Wonderful information bro. You did hard work and get information. Bless you
@muralidharan34043 жыл бұрын
Super bro,this time still now I tasted 5 types of mango....
@sathishkumar-uw4hn3 жыл бұрын
Maara nama jeychitom maara 🔥🔥🔥 finally notification vanthuduchuu maara🔥❤️ #Bcubers
@dineshvaradhan91963 жыл бұрын
Una pathave happy pa ...need more videos
@raju19503 жыл бұрын
Amazing flow of presentation. Nandri.. Vaazhthukkal
@maheshs98263 жыл бұрын
அண்ணா உங்கள் பதிவு சூப்பரா இருக்கு உங்களுடைய வாய்ஸ் நையாண்டி பேச்சு அருமை🥭🥭🥭🥭🥭
@uchihaworld59662 жыл бұрын
Bro kaniya Kumari oda history konjam videos poduga , who ruled before Kerala kings
@nawasmdnawas57063 жыл бұрын
Thanks my favorite fruit mango
@raja97833 жыл бұрын
Video va pakurathuku munnadiya like potuten anna... eppadiya irunthalum content vera level ah thaan iruka poguthu...Athan Anna pre booking maathiri pre Like....Yaru ellam pre like poda poringaaaaa
@ramachandranpillai53152 жыл бұрын
மாங்காவின் வரலாறு பற்றி சிறப்பாக கூறினீர்கள் நிறைய விஷயங்களை தெரிந்து கொண்டேன் அதன் வகைகளையும் சொல்லி இருக்கலாம் அருமை. வாழ்த்துக்கள் நண்பரே.
@charliedass33883 жыл бұрын
கருவேப்பிலை பற்றி போடுங்க சகோ.
@muthukumar.n15623 жыл бұрын
Superb 👍, continue Unavu arasiyal with different and reveal all our foods history.
@roguehitman14643 жыл бұрын
Vanakam bro.. Salathula irunthu 😃😃
@Parthiban0193 жыл бұрын
ஊறுகாய்(pickle) பற்றி போடுங்க
@andrewschristopher57603 жыл бұрын
மாம்பழம் வைத்து இவ்வளவு வரலாறு சொன்னமைக்கு நன்றி bro
@sSasi1353 жыл бұрын
#bcubers editor rocksss alwaysss 🔥🔥🔥🔥
@veerapandin96773 жыл бұрын
Always Your video is super …doing more field work about the content is more attractive…I want you to make video about ‘Pari’ in the book reference Vel pari ….actually the full history of Vel pari came to end is till unknown so please bring it to know …..this is my long time request please consider
@kalpanaaravind35763 жыл бұрын
Bro மதுரை மல்லிகைப்பூ பத்தி போடுங்க
@Dineshkumar-gw2lc3 жыл бұрын
Bro SPACE RELATED ahh video podunga... current ahh ellarum adha than kekuranga
@Saie.wheele3 жыл бұрын
Amazing content... Well done
@rammgr3 жыл бұрын
Solra Vishayam romba sutthamaa irukku bro.. Super.. Formal dressing with clean shaved face will make your videos even more reachable (enna panradhu.. outside indiala innum aal paadhi aadia paadhiyaala irukku...)
@great_shankar3 жыл бұрын
Sema info sago 👌👍
@vikke07563 жыл бұрын
இப்படிப்பட்ட மாம்பழத்திற்கு முருகன் கோபித்துக் கொண்டு மலை மேல் ஏறியது ஒன்றும் தவறில்லை
@mymindvoice8607 Жыл бұрын
முருகன் மலை மீது அமர்ந்தது ஞானத்தைத்தேடி ( ஞானப்பழம் = ஞானம் என்பதைத் தான்டிய பழுத்த உயர் நிலை தான் ஞானப்பழம் என்பது ) , மாம்பழத்திற்க்காக அல்ல சகோ .
@serilseril16843 жыл бұрын
Arumaiyana thagaval
@vkvk52673 жыл бұрын
நெல், அரிசி அதன் வரலாறு பதிவிடவும்
@rkrajkumar31713 жыл бұрын
Bro video romba naila iruku 💖 I love it bro...
@michaelgeo35323 жыл бұрын
#bcuber super anna aduthu panai maram bro
@RajRaj-el1ud2 жыл бұрын
உங்கள் வீடியோ அனைத்தும் மிகவும் சிறப்பாக உள்ளது நான் உங்கள் வீடியோக்களை இரவு 2 3 மணிவரை கண் விழித்து பார்ப்பேன் ஆனால் நிறைய உதாரணம் சொன்னீர்கள் ஆனாலும் ஒரு மாங்கனிக்காக முருகன் கோபித்து சென்ற கதையை ஒரு உதாரணத்திற்கு கூட சொல்லவே இல்லை எனக்கு கொஞ்சம் வருத்தம்
@mankind4743 жыл бұрын
Unga videos la oru thelivu irruku oru depth irruku most unterrated
@kamarajm41062 жыл бұрын
Amazing info,fantastic research, useful video,I sub you
@henripaskey56253 жыл бұрын
Bro champavat tiger story pathi solunga
@siyansiyan97923 жыл бұрын
Oga paschi Vera level school teacher Kuda ippati solli thara madaga niga Nalla irukkanum bro 👍👍👍💯🤝🤝
@4திசைகள்3 жыл бұрын
திண்டுக்கல் பூட்டு வரலாறு ஒரு வீடியோ போடுங்க நண்பா. நீங்கள் சொல்லப்படாத தகவல் சொல்றீங்க
@jebintn3 жыл бұрын
Vera level thalaivaaa
@AnilKumar-gw1om3 жыл бұрын
Wow... What a briefing..
@kamalakannanelangovan16633 жыл бұрын
Next vidudali puli Prabhakaran pathi podunga bro
@whoareyou-jb3wo3 жыл бұрын
அண்ணா கனடா வில் மாம்பழம் நாள் என்று ஒரு நாள் இருக்கிறது ஆங்கிலத்தில் ஒரு பாடல் இருக்கிறது நன்றி
@alvinaletitiavlogs43 жыл бұрын
Super bro very informative about mango
@Fan_Made_Since-942 жыл бұрын
Tamil mozhi pathi oru video podunga Anna
@RamSenthur3 жыл бұрын
Mughalayargalin kodumaigal pathi oru video podunga bro
@m.prabhakaran74683 жыл бұрын
மிளகு பற்றி வீடியோ போடுங்க
@4திசைகள்3 жыл бұрын
திண்டுக்கல் பூட்டு வரலாறு போடுங்க நண்பா. நீங்கள் சொல்லப்படாத தகவல் நிறைய சொல்றீங்க