மாநாடு படம் ரிலீஸ் ஆகா முக்கிய காரணம் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் பேச்சு..!

  Рет қаралды 379,878

Polimer News

Polimer News

Күн бұрын

மாநாடு படம் ரிலீஸ் ஆகா முக்கிய காரணம் குறித்து திருப்பூர் சுப்பிரமணியம் பேச்சு..!
#Maanaadu | #MaanaaduMovie | #ActorSimbu | #ActorSJSurya | #SureshKamatchi | #STR | #TirupurSubramaniam | #STR
Watch Polimer News, Tamil Nadu’s No. 1 news channel, live! Catch breaking news and live reports as they emerge around the world. Stay updated on the latest stories from the worlds of politics, entertainment, sports, business, social media and so much more. Polimer News is your trusted source for crisp and unbiased news. Watch now!.
#PolimerNews | #Polimer | #TamilNews
Tamil News | Headlines News | Speed News | World News
... to know more watch the full video & Stay tuned here for latest Tamil News updates...
Android : goo.gl/T2uStq
iOS : goo.gl/svAwa8
Polimer News App Download: goo.gl/MedanX
Subscribe: / polimernews
Website: www.polimernew...
Like us on: / polimernews
Follow us on: / polimernews
About Polimer News:
Polimer News brings unbiased News and accurate information to the socially conscious common man.
Polimer News has evolved as a 24 hours Tamil News satellite TV channel. Polimer is the second-largest MSO in Tamil Nadu, catering to millions of TV viewing homes across ten districts.
Founded by Mr. P.V. Kalyana Sundaram, the company currently runs eight basic cable TV channels in various TN and Polimer TV channels, a fully integrated Tamil GEC reaching millions of Tamil viewers worldwide.
The channel facilitates the production of art in Chennai. Besides a library of more than 350 exclusive movies, the channel also beams 8 hours of original content every day.
Polimer News extends its vision to various genres, including reality. In short, it aims to become a strong and competitive channel in the GEC space of the Tamil television scenario.
The biggest strength of the channel is its people, who are a bunch of best talents in its role. A clear vision backed by the best brains gives Polimer a clear cut edge over its competitors in the crowded Tamil TV landscape.

Пікірлер: 501
@saroprabu
@saroprabu 2 жыл бұрын
நாம் நேர்மையாக இருந்தால் எந்த தோல்வியும் இல்லை... இதுவே ஒரு சிறந்த உதாரணம் 👍
@hemavatcheravel
@hemavatcheravel 2 жыл бұрын
Simbu is blessed to have such a supporting parents.
@lucdufils6946
@lucdufils6946 2 жыл бұрын
நம்பவே முடியலே. சிம்பு அண்ட் பேமிலி எப்போவுமே ப்ரொடீசருக்கு ஆப்பு வச்சு தானே பழக்கம்.
@hulk3224
@hulk3224 2 жыл бұрын
@@lucdufils6946 ஒருத்தன் வாழ்க்க முழுவதுமா கெட்டவனா இருப்பான் அவங்க கர்மா அவங்க தா தீக்கனும்
@மண்ணின்மைந்தன்-ள1ம
@மண்ணின்மைந்தன்-ள1ம 2 жыл бұрын
மனிதன் ஒரு கட்டத்தில் நல்லவனாக மாறிவிடுவான். ஆனால் திருந்தாத ஜென்மங்கள் சிலர் இருப்பார்கள்
@shadowthief7010
@shadowthief7010 2 жыл бұрын
இவ்வளவு தெளிவாக விளக்கமாக கூறியது பாராட்டுக்குரியது ஒரு படம் ரிலீஸ் ஆவதில் இவ்வளவு பிரச்சனைகளை தாண்டி வெற்றி பெற்றதில் எனது மனப்பூர்வமான வாழ்த்துக்கள்... ஆகையால் மக்களே யாரும் திருட்டுத்தனமாக படம் பார்க்க வேண்டாம்
@SivaKumar-jj5lf
@SivaKumar-jj5lf 2 жыл бұрын
ur name and ur comment last line 😃😃 Note: gave like to ur comment. It's worth theatre watch
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
Ticket kamiya vacha nanga theriyama pakrom
@krishnakumar-yl6ql
@krishnakumar-yl6ql 2 жыл бұрын
Ticket kasu nee kududa
@MS-rp1yj
@MS-rp1yj 2 жыл бұрын
SJ surya masss scene
@yes.thirumoorthy2974
@yes.thirumoorthy2974 2 жыл бұрын
சிம்புவின் முன்னாள் பழக்கம் இந்நாளில் அடி சறுக்கினாலும், அவரது பெற்றோர் மற்றும் தயாரிப்பாளரின் நேர்மை காப்பாற்றியது... சிம்பு இந்த வெற்றி போதையை மீண்டும் தலைக்கு ஏற்றாமல் தொடர்ந்து வெற்றி பெற வாழ்த்துக்கள்...
@karthicksethupathy1917
@karthicksethupathy1917 2 жыл бұрын
எல்லாம் நன்மைக்கே... இறுதியில் STR in மாநாடு மாபெரும் வெற்றி பெற்றது 😍😍😍
@ஓம்சரவணபவமுருகா-ண1ங
@ஓம்சரவணபவமுருகா-ண1ங 2 жыл бұрын
Mokka padam da 😂
@selvaaks3863
@selvaaks3863 2 жыл бұрын
@@ஓம்சரவணபவமுருகா-ண1ங annathae tha bro semma mass ithu vara ulaga cinema la antha maathiri story paathathae illa .. Maanaadu mokka nu naa paathila vanthu annathae ku poitaen naanu 😀
@Hari-ny6bn
@Hari-ny6bn 2 жыл бұрын
@@ஓம்சரவணபவமுருகா-ண1ங ama bro, simbuku nadikavey therila. Waste bro simbu and venkat. Mokka padam bro. Kevalamaana padam bro maanadu. Neenga sonnathu 100% correct bro💯💯💯
@absai1700
@absai1700 2 жыл бұрын
@@ஓம்சரவணபவமுருகா-ண1ங poda suni Simbu fans sunniya oombungada
@ஓம்சரவணபவமுருகா-ண1ங
@ஓம்சரவணபவமுருகா-ண1ங 2 жыл бұрын
@@absai1700 unga amma akka thangachi ellaroda mola size ena thevdiya mavane 😁
@KannanKannan-cs1qx
@KannanKannan-cs1qx 2 жыл бұрын
திருப்பூர் சுப்பிரமணியம் அய்யா நீங்கள் தமிழ் சினிமாவுக்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம்
@vjhema1480
@vjhema1480 2 жыл бұрын
சிம்புவுக்கு சிறந்த குடும்பம் அமைந்துள்ளது
@arunpandiyan-u3l
@arunpandiyan-u3l 2 жыл бұрын
இப்படி பட்ட நல்ல மனிதர்களை முன்னேற விடாமல் சில கூட்டங்கள் சுத்தி கிட்டு திரியுது கடந்த காலத்தில் சிம்புவிற்கு வந்த ப்ரச்சணை எல்லாம் நீங்கி இனி வரும் காலங்களில் மாநாடு போன்ற நல்ல ஷிட் படங்களை குடுக்குமாறு தல ரசிகர்கள் சார்பாக வாழ்த்துக்கள் தெரிவிக்கின்றேன்...
@kumaru6406
@kumaru6406 2 жыл бұрын
சினிமா வுல நேர்மை யாய நடிக்கலாம் இருக்க முடியாது னு சொல்லுவாங்க சுரேஷ் காமாட்சி நேர்மைய்யும் சிம்பு வோட உண்மையான உழைப்பும் தான் படம் வெளிய வந்துருக்கு. வெங்கட் பிரபு திறமை யால் படம் வெற்றி பெற்றுஇருக்கிறது.(நேத்து பாய் ஒருத்தர் குடுத்த பேட்டிக்கு விளக்கம் போல இது )
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
Yaru antha baai
@anbukarthik2343
@anbukarthik2343 2 жыл бұрын
இப்படியும் சில நல்ல மனிதர்கள் இருக்கத்தான் செய்கிறார்கள்... ... நல்லமனம் வாழ்க.....
@vickycreative6456
@vickycreative6456 2 жыл бұрын
100 th like nantha 😁
@anbukarthik2343
@anbukarthik2343 2 жыл бұрын
@@vickycreative6456 நன்றி சகோ.. ஆனா அதுக்காக நான் பதிவிடவில்லை.. மனதில் பட்டதை பதிவிட்டேன்.... மிக்க நன்றி மீண்டும்...
@barakathali7211
@barakathali7211 2 жыл бұрын
தெளிவான விளக்கத்திற்கு நன்றிகள்!
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
படம் ரொம்ப சூப்பர் 🔥
@srisri4702
@srisri4702 2 жыл бұрын
நீ எப்படி இருக்க.. போய் பொழப்ப பாருங்கடா.. அ
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
@@srisri4702 படம் சூப்பர் nu comment போடுற 5 sec ல என் பொலபு நாரிடது!
@Gokul_AKG
@Gokul_AKG 2 жыл бұрын
@BEATS OF RGP 3.0 😂🙌 நண்பா 😃
@vv-fw2yq
@vv-fw2yq 2 жыл бұрын
Mayiru movie
@maanrajaseenivasagam3169
@maanrajaseenivasagam3169 2 жыл бұрын
Watch these movies First - Vantage point , A Day , Edge of tomorrow - Then Say how this movie - Completely a Copy from above movies - Someone's Creativity and just copying it is Nothing , True talents should always b respected n just copying it without even getting rights - what do u say tat - thief 😒
@akileshsanthosh2571
@akileshsanthosh2571 2 жыл бұрын
ஸ்சேட்டிலைட் உரிமையை கலைஞர் டிவிக்கு கொடுத்ததுதான் உண்மையாண காரணம் 😀😀
@krmobilesandcomputers8238
@krmobilesandcomputers8238 2 жыл бұрын
Yennathu ? 🤦🚶
@yuvasankar1709
@yuvasankar1709 2 жыл бұрын
உண்மையை கூறியதற்கு நன்றி ஐயா போல் வெளிப்படையாகப் பேசுவது யாரும் இல்லை அதுவே உங்களின் தொழிலின் வெற்றியாகவும் அமைந்திருக்கிறது
@hari_fitness_slm
@hari_fitness_slm 2 жыл бұрын
Simbu yeppavum nallavan thaan ✨🥰✌🏻
@ezhilarasanmurugesan6034
@ezhilarasanmurugesan6034 2 жыл бұрын
Teamwork and hardwork never fails..... 👏 👏 👏 👏
@satheeshkannan9072
@satheeshkannan9072 2 жыл бұрын
Movie vera leval 💐🤝👍🔥 Blackpuster movies payappudave vendam 💐🤝👍🔥 simpu sir kku vetri tha 💐🤝👍🔥
@anbarasan31143
@anbarasan31143 2 жыл бұрын
Open speech is fantastic..really you helped for this movie is also tremendous
@kalaiyarasanak2843
@kalaiyarasanak2843 2 жыл бұрын
அப்பா ஒரு படம் வெளியாவதில் இத்துணை சிக்கல்களா 😥 அருமையான விளக்கம் திருப்பூர் சுப்ரமணியம் அண்ணே 👌🏻 STR இனிமேல் போக போற பாதை வெற்றிப் பாதை 🔥
@treattv8623
@treattv8623 2 жыл бұрын
சூப்பர் அண்ணா
@kareemkhans4877
@kareemkhans4877 2 жыл бұрын
இனிமே தான் சிம்புவின் ஆட்டம் ஆரம்பம் 🔥🔥🔥
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
Ipudi solli solli than avana mudichanunga ipa marubadium start pandringala pa, vidunga pa antha aalu konja nalaiku nalla padam pannatum
@nkumar2091
@nkumar2091 2 жыл бұрын
@@typicaltamilan4578சிம்புவிற்கு சூனியம் வைப்பதே அவன் ரசிகன் ஒரு சிலர் தான் ப்ரோ 😂
@typicaltamilan4578
@typicaltamilan4578 2 жыл бұрын
@@nkumar2091 correct uh😂
@faceofPeople
@faceofPeople 2 жыл бұрын
Extraordinary movie ...Best commercial movie after Long time 😎😎
@lenzeview2439
@lenzeview2439 2 жыл бұрын
ஒரு 50லட்சம் கூட இல்லாமல்.... தான் சுரேஷ் காமாட்சி படம் start பண்ணினாரா???
@rrcreations6101
@rrcreations6101 2 жыл бұрын
புதிய தயாரிப்பாளர்
@indhu5770
@indhu5770 2 жыл бұрын
New director with no background support..
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
Yes true Subramaniam help pannnanga
@fz2538
@fz2538 2 жыл бұрын
தயாரிப்பாளர் நிலைமை ரொம்ப கஷ்டம் தான்
@capzin7380
@capzin7380 2 жыл бұрын
Kasu irundhalum finance than pannuvanga..kevalamana tholil.vandha malai pona bondi …
@backtostories7741
@backtostories7741 2 жыл бұрын
கதை கேட்கும் விருப்பம் உள்ளவர்கள் நமது பக்கம் வரலாம். இரவில் தூங்க இனிய தென்கச்சி.கோ.சுவாமிநாதன் அவர்களின் கதைகள் பதிவிடபட்டுள்ளன. நன்றி...
@SHINIJBTS
@SHINIJBTS 2 жыл бұрын
STR 😘 SJS 🔥 UI 🎶 VP 😀 story 😮👏👏👍 team members 💪 Audiance 🤩🤩🤩🤩🤩 MAANADU 💥💥💥💥💥💥💥💥
@natchathira3153
@natchathira3153 2 жыл бұрын
Manadu real hero 50% s.j suriya and 50% simbu .....
@vijaysanthosh.s6750
@vijaysanthosh.s6750 2 жыл бұрын
25% simbu + 25% s.j suriya + 25% yuvan + 25% EDITOR = MANADU 🤩😘
@calmmind1989
@calmmind1989 2 жыл бұрын
@@vijaysanthosh.s6750 25% Audience
@dilipan486
@dilipan486 2 жыл бұрын
Adei venkat prabu engada
@dilipan486
@dilipan486 2 жыл бұрын
@@Ramakrishnann500 sari sari kelambu kaathu varatum
@jayasurya4162
@jayasurya4162 2 жыл бұрын
உங்க உழைப்பு வீணாகவில்லை சார் படம் மிகப்பெரிய வெற்றி நீங்க பண்ண உதவிக்கு ரொம்ப நன்றி சார்
@anantharaj9610
@anantharaj9610 2 жыл бұрын
Super Anna வாழ்க வளர்க.STR. Anna
@karthickmunusamy91munusamy98
@karthickmunusamy91munusamy98 2 жыл бұрын
மூன்றரை வருட உழைப்பு மாநாடு .... எவளுவு தடங்கள் இந்த movie மாநாடு team sema
@santhoshkumar918
@santhoshkumar918 2 жыл бұрын
Simbu flim soonly come soon means we very happy and enjoy ♥️♥️♥️💪💪💪
@jamesmarockiasamy725
@jamesmarockiasamy725 2 жыл бұрын
சிறப்பு அண்ணா திருப்பூர் சுப்ரமணியன்... உண்மையை உரக்க கூறினீர்கள்...
@dhayanidhi5072
@dhayanidhi5072 2 жыл бұрын
Pudhu concept timeloop super ra irukku movie... Second half sj Surya acting highlight....
@saravananm5303
@saravananm5303 2 жыл бұрын
Movie Vera level 🔥
@fury488
@fury488 2 жыл бұрын
~Thaaney thalaivan👑STR maanadu🔥 💪Ellaarum konjam vazhiya vidu💥
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
Maanadu movie super hit👍 STR mass sj boss 👍
@srikumar2311
@srikumar2311 2 жыл бұрын
வெற்றி படமாக அமைந்ததற்கு வாழ்த்துக்கள் சிம்பு, வெங்கட்பிரபு மற்றும் யுவன்சங்கர் அவர்களுக்கு.
@pavithrabaskar9964
@pavithrabaskar9964 2 жыл бұрын
Santhosam ... Kadavul irukaruu.... Padam hit ...
@chandrasekaran7699
@chandrasekaran7699 2 жыл бұрын
உங்கள் பெருந்தன்மை பாராட்டுக்குரியது... பாராட்டுக்கள்
@vigneshkannan3912
@vigneshkannan3912 2 жыл бұрын
கடைசியில் நேர்மை வென்றது🔥🔥🔥🙏
@senthilkumarbharathi8765
@senthilkumarbharathi8765 2 жыл бұрын
Awesome explanation... Experience speaks..Thank you sir
@vivekmad2010
@vivekmad2010 2 жыл бұрын
Hatsoff to Suresh Kamakshi and his team...
@GANESHKUMAR-es3lk
@GANESHKUMAR-es3lk 2 жыл бұрын
Maanadu blockbuster padam 🔥🔥🔥🔥
@thesun2747
@thesun2747 2 жыл бұрын
படம் வெளியாவதற்கு முழு காரணம் சிம்புவின் தந்தை, எங்க தல TR தான் என்று கூறுங்கள்.😎
@nugasherrie6094
@nugasherrie6094 2 жыл бұрын
Super excellent combo😀👌🏻🥳🥳🥳 SJ SURIYA SIR ROCKING 😍🥳🥳🥳👌🏻👌🏻👌🏻
@ss-sr4rc
@ss-sr4rc 2 жыл бұрын
Vera level 👍👍 movie Manadu
@kannana8201
@kannana8201 2 жыл бұрын
வாழ்க STR 😭😭❤️
@TheSrinivasanganesan
@TheSrinivasanganesan 2 жыл бұрын
படம் சூப்பபர் ! வாழ்க சிம்பு வளர்க கலை
@marimuthumuthu9539
@marimuthumuthu9539 2 жыл бұрын
இதெல்லாம் சரி சிம்புவோட அப்பாவும் அவரது ரசிகர்களும் வெளித் தளத்தில் அவர்கள் பேட்டி கொடுக்கும்போது ரொம்ப அநாகரீகமாக இருக்கிறது இதற்குப் பின்னால் அந்த சதி இருக்கு நாங்கள் நாங்கள் எதற்கு எதற்கும் பின்வாங்க மாட்டோம் நாங்கள் யார் என்று தெரியுமா சிம்புவை முடக்க சதி என பேட்டி கொடுக்கும்போது ரொம்ப அருவருப்பாக இருக்கிறது இது சாதாரண பிரச்சினை எல்லா பட தயாரிப்பாளரும் இயல்பாகவே இருக்கும் அதைச் சுட்டிக் காட்டாமல் தேவையில்லாமல் வீர வசனம் பேசுவது நல்லவா இருக்கு சிம்புவின் அப்பாவும் அவரது ரசிகர்களும் இதை உணர்ந்து கொள்ள வேண்டும்
@manisidduraj1575
@manisidduraj1575 2 жыл бұрын
Simbu ku Nalla Neram arambichuruchu 👌👌👌👌👌👌👌👌
@nilsrose9291
@nilsrose9291 2 жыл бұрын
நன்றி சார், சிம்பு ஐ லவ் யூ 💕
@thunderstorm864
@thunderstorm864 2 жыл бұрын
எங்கள் தம்பி சிலம்பரசன் சிந்திய கண்ணீர் பெரும் புகையாக மாறிவிட்டது இது தான் உண்மை இப்படிக்கு ஓர் ஈழத் தமிழன் கனடாவில் இருந்து
@jayanthyg8759
@jayanthyg8759 2 жыл бұрын
Block buster maanaadu nal vaazhthukkal anaivarukkum
@prabhugentlemen9637
@prabhugentlemen9637 2 жыл бұрын
எல்லாம் சரி "திருப்பூர்" சுப்ரமணியம்... நீங்க மொதல்ல உங்க theatre site ல டிக்கெட் புக்கிங் convenience fees கம்மி பண்ணுங்க. ஒரு டிக்கெட்-க்கு 35 ரூபாய் போடுறீங்க 😡🤦🏼‍♂️.
@sureshnarayanan8170
@sureshnarayanan8170 2 жыл бұрын
REALLY HORRIBLE..WHY SO MUCH FOR CONVENIENCE FEES..STEALING MONEY!
@karthiknetworking2415
@karthiknetworking2415 2 жыл бұрын
He is no 1 fraud
@rasigan46
@rasigan46 2 жыл бұрын
ஆனா ஒரு விசயம் திருப்பூரு.. நீ சொல்லி படம் ரிலீஸ் ஆக distributer பணம் கொடுத்துட்டாங்க.. அதனால தான படம் வியழகலம ரிலீஸ் ஆக Step எடுத்த🙄
@logeshmalaiyanan93
@logeshmalaiyanan93 2 жыл бұрын
Thank you sir ❤️❤️❤️
@muthupandi5191
@muthupandi5191 2 жыл бұрын
வேற லெவல் மாநாடு 🔥🔥
@joelnagalingam3762
@joelnagalingam3762 2 жыл бұрын
Super STR 🔥🔥🔥👍⭐⭐⭐⭐⭐.
@madrastakieslite3610
@madrastakieslite3610 2 жыл бұрын
Nalla movie ku thaan sir neenga support pannirukinga
@venkateshsandharmaraj763
@venkateshsandharmaraj763 2 жыл бұрын
இவர் ஒரு அற்புதமான மனிதர்
@lovevirus7648
@lovevirus7648 2 жыл бұрын
I got my answer now, why simbu is so kind hearted buz of the good parents and fans supports
@kamal-mb6ow
@kamal-mb6ow 2 жыл бұрын
நன்றி அண்ணா..‌
@tharumuofficial5382
@tharumuofficial5382 2 жыл бұрын
படம்🔥🔥👌👌
@weightloss-kf2ev
@weightloss-kf2ev 2 жыл бұрын
எல்லாத்தையும் நீங்க பண்ணிட்டு சிம்பு பண்ணினார் என்று சொல்றீங்களே
@rajeshthalpasakthivel9636
@rajeshthalpasakthivel9636 2 жыл бұрын
Dai.
@saravananstr8653
@saravananstr8653 2 жыл бұрын
Dai chappa mukka
@skchannel4499
@skchannel4499 2 жыл бұрын
Haha
@vinivini6117
@vinivini6117 2 жыл бұрын
Nalla manithar en thalaivan str
@cvkumar5566
@cvkumar5566 2 жыл бұрын
Super anna வாழக வளமுடன்
@johnmedia2907
@johnmedia2907 2 жыл бұрын
Anna nenga panna help ku romba nandri anna 🙏🙏🙏
@forwardsocialmedia20
@forwardsocialmedia20 2 жыл бұрын
இப்பதான் புரியுது ஏன் சன் பிக்சர் காரன் இவனுங்கள எல்லாம் வச்சு செய்யுறான் nu... 🤣🤣🤣🤣
@vigneshmuthuraj8119
@vigneshmuthuraj8119 2 жыл бұрын
ஏன்
@anarthanagowrih1634
@anarthanagowrih1634 2 жыл бұрын
மறுபடியும் வருவா நடிப்பா சூப்பர் டூப்பர் ஹிட்டு தருவா Repeat it👍
@immanuelj5722
@immanuelj5722 2 жыл бұрын
Oru film release pandrathala ivalavu kastam Iruka.. still didn't watch film. Will watch in theatre for sure for this much trouble they all faced.
@chennaiads9253
@chennaiads9253 2 жыл бұрын
Simbu, am ur Fan, like to Finance ur next film. Dont worry abt money
@indiansheera7685
@indiansheera7685 2 жыл бұрын
2021 two best Movies, among one of them this is a MasterPiece 👌
@vsquad5655
@vsquad5655 2 жыл бұрын
Thanq yu subramaniyam sir
@Jayavel_Gopalswamy
@Jayavel_Gopalswamy 2 жыл бұрын
சமூக வலைத்தளங்களில் போய்ப்பாருங்கள். சின்ன சுடலை தான் உதவி பண்ணதா ரீல் சுத்திக்கிட்டு இருக்கானுக.
@kamalrajr9193
@kamalrajr9193 2 жыл бұрын
🔥🔥 Thalivaaaaaaaaaaa 🔥🔥 S T R 🔥🔥
@nandha.e778
@nandha.e778 2 жыл бұрын
Super sir
@mgopikrishnan3465
@mgopikrishnan3465 2 жыл бұрын
STR biggest blockbuster 💥💯🔥
@hardikpant5623
@hardikpant5623 2 жыл бұрын
11:47 about thala
@nishan1406
@nishan1406 2 жыл бұрын
சிம்பு தல சூப்பர் ✨💕💜
@everythingvisible8095
@everythingvisible8095 2 жыл бұрын
Suresh kamatchi ❤️🥰
@ranir7183
@ranir7183 2 жыл бұрын
🙏
@manothirumalai3824
@manothirumalai3824 2 жыл бұрын
எல்லாரிடமும் படம் போட்டுக் காட்டப்பட்டுள்ளது. தொலைக்காட்சி உரிமையை மிக மலிவான விலைக்கு வாங்க ஒரு தரப்பு வாங்க முயற்சித்ததாலும் இந்தப் படத்தில் மற்ற நிறுவனங்களுக்கும் நம்பிக்கையில்லாத காரணத்தால் வந்த விளைவு தான் கடைசி நேர இன்னல்கள் இந்தப் படத்திற்கு. வெறும் ஆறு கோடி ரூபாய் தான் இந்தப்படத்தின் வெளியீட்டுக்கு தேவைப்பட்டது. படத்தின் பிரச்சினையை மிக நுணுக்கமாக அறிந்த மேற்சொன்ன தரப்பு வெறும் 3 கோடி ரூபாய்க்கு பேரம் பேசி பார்த்தது. கடைசியில் இந்தப்படத்திற்கு முதல் நாள் கிடைத்த வரவேற்பைப் பார்த்து விஜய் தொலைக்காட்சி 8 கோடி ரூபாய்க்கு தொலைக்காட்சி உரிமையை வாங்கியதாக சொல்லப்படுகிறது.
@moorthymoorthy8617
@moorthymoorthy8617 2 жыл бұрын
ரொம்ப பெரிய மனசு அண்ணா சூப்பர் 👌👌👌
@aishwaryashanmugam6256
@aishwaryashanmugam6256 2 жыл бұрын
Omg so sad oru padam release aga ivlo prachanaiya ....it was a gud movie diwali-ke release pannirukalam....
@akashmeena4875
@akashmeena4875 2 жыл бұрын
Romba nandi sir 🙏🙏🙏🙏🙏🙏
@prasannarajprabhuca
@prasannarajprabhuca 2 жыл бұрын
Best wishes to simbhu from thalaivar fan..
@mahendran5747
@mahendran5747 2 жыл бұрын
If Simbu will ready to reduce his salary No problem Satellite rights?????
@ImthiyazAhamed
@ImthiyazAhamed 2 жыл бұрын
Best way is to sell to OTT like surya movies, rather then facing this type of Issue
@palaniveldmp7826
@palaniveldmp7826 2 жыл бұрын
Vera leval
@sathiyasathiya6540
@sathiyasathiya6540 2 жыл бұрын
Thank you Subramani sir,👏👏👏
@krishnaraj8606
@krishnaraj8606 2 жыл бұрын
Thank you sir and str
@subashe5573
@subashe5573 2 жыл бұрын
உங்க நல்ல மனசுக்கு நல்லதே நடக்கும்.
@RAVANAN_DINESH
@RAVANAN_DINESH 2 жыл бұрын
திருடர்கள் முன்னேற்ற கழகம்
@packyourfeelings3766
@packyourfeelings3766 2 жыл бұрын
tq
@xavierfreddy89
@xavierfreddy89 2 жыл бұрын
தரமான படம்
@muralijoseph4801
@muralijoseph4801 2 жыл бұрын
Thanks Anna
@dhanasekarana4065
@dhanasekarana4065 2 жыл бұрын
Super 👌 sir👍
@csk2932
@csk2932 2 жыл бұрын
இந்த padam release processes aye padama edutha nalla irukum pola.... 🤷‍♂️
@cooldharan
@cooldharan 2 жыл бұрын
😂
@harishgowthaman4803
@harishgowthaman4803 2 жыл бұрын
😂😂😂
@vetrim3939
@vetrim3939 2 жыл бұрын
Thank you sir...
@poovaragavans8359
@poovaragavans8359 2 жыл бұрын
அருமையான விளக்கம் அண்ணா
@ssjsathish1212
@ssjsathish1212 2 жыл бұрын
@kadavur_union_head_str_fans Thanks Anna.!!! ❤️
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН
Running With Bigger And Bigger Lunchlys
00:18
MrBeast
Рет қаралды 127 МЛН
Крутой фокус + секрет! #shorts
00:10
Роман Magic
Рет қаралды 30 МЛН
ЭТО НАСТОЯЩАЯ МАГИЯ😬😬😬
00:19
Chapitosiki
Рет қаралды 3,8 МЛН
How To Get Married:   #short
00:22
Jin and Hattie
Рет қаралды 28 МЛН