உண்மையை உரக்கச் சொல்லும் பாண்டே அவர்களுக்கு மிக்க நன்றி வாழ்த்துகள் வாழ்க வளத்துடன்
@kathirvelm195810 ай бұрын
வரி வருவாய் மத்திய மாநில அரசுகள் எப்படி பகிர்ந்து கொள்கிறார்கள் என்பதை திரு.தேவேந்திரன் புரிந்து கொண்டாரோ இல்லையோ பதிவைப் பார்த்தவர்கள் நன்கு புரிந்து கொண்டு இருப்பார்கள். அந்த அளவுக்கு மிக எளிமையாக விளக்கிக் சொன்ன திரு பாண்டே அவர்களுக்கு பாராட்டுகள்.
@sankarans299910 ай бұрын
PTR palanivel. The so called educated idiot was cheating. Now makku Thenarasu did not know abcd of GST. Public are clear.
@gunasekarn409310 ай бұрын
நிதி என்பது மக்கள் கஷ்டப்பட்டு உழைத்து செலுத்திய வரிப்பணம் அப்பன் சொத்தா என்ற வார்த்தை ஊழல் சிந்தனையை காட்டுகிறது
@muthunirmala124710 ай бұрын
கார்ப்பரேட்களுக்கு கடன் தள்ளுபடி என்று வழங்கலாமோ
@b.k.618410 ай бұрын
How many of you agree that BJP, under the leadership of Annamalai, is enjoying a support base of 20% in Tamil Nadu and that BJP has now overtaken both the Dravidian parties, DMK and AIADMK, in public support?
@karsan6910 ай бұрын
Shameless Hindus will continue to vote for money only. 32% of TN voters vote for money. That is the confidence of Dravidan parties..
@sazikumar110 ай бұрын
ஆம் உண்மை
@sankarans299910 ай бұрын
I do not know any percentage but surely it will give jittery to AIADMK
@dhanaletchumisellappan377710 ай бұрын
@@karsan69100 % true , DMK brethren is confident of that money and tasmak in plastic bag😢
@nr77610 ай бұрын
Dravida party is ruining itself so people are trying to shift to other parties.
@b.k.618410 ай бұрын
Annamalai is not only the next Chief Minister of Tamil Nadu; he is also the future Prime Minister of India. ❤️ ❤
@kuppankuppan331010 ай бұрын
❤❤❤❤👍👍👍👌👌👌
@manishankar533610 ай бұрын
Super sir 🎉🎉🎉
@JaiKumar-wd5wk10 ай бұрын
😮😮😮
@rajendranap335110 ай бұрын
அப்ப PM. மோடி அண்ணாமலைக்கு இடம் கொடுக்க ஏதுவாக மூட்டை கட்டவேண்டியது தானா?
@namariders65610 ай бұрын
Best Joke of year end of the 2023😂😂
@kandhiselvanaygam97410 ай бұрын
கோமட்டித் தனமான கேள்விகள் தான் கேட்போம்... எங்களுக்கு எந்த நீதியையும், நியாயத்தையும்😮செவி கொடுத்தும் கேட்க மாட்டோம்...இப்படித்தான் என் போன்றவர்களை வடிவமைத்து உள்ளனர்.
@kuppankuppan331010 ай бұрын
😢😢😮😮😮😅😅
@tsMuthuraman-hm6wg10 ай бұрын
Even without tangible evidence , we will believe that ramayan really happened !
@amiemohan857810 ай бұрын
@@tsMuthuraman-hm6wgu shld pay visit to Sri Lanka then…thr r lot of monuments of Ramayan….oh we dont want teruporiki drabidens step into a great nation Sri Lanka…
@sreenivasanmahadevan666810 ай бұрын
My thanks to Mr. Rangaraj pande for his sincere arguments.
@Ragu78610 ай бұрын
மிக அற்புதமான விளக்கம்... நிதிப் பங்கீடு பற்றிய நிறைய தெளிவுகள்... தண்ணீர் வசதிக்கும் வீடு கட்டுமானத்தில் மத்திய அரசின் நிதியுதவி... துள்ளிய தெளிவுரை... திரு, ரங்கராஜ் பாண்டே அவர்களுக்கு நன்றிகள்... ..
@sadasivamramakrishnan986710 ай бұрын
Dear Pandey ji. Great efforts. Hats off to you
@palanitamizh10 ай бұрын
தேவேந்திரா.. எதுக்குடா இந்த பிழைப்பு? ₹200 க்கு
@b.k.618410 ай бұрын
Tamil Nadu political parties support base: 1. BJP ---------------- 20% 2. DMK-------------- 18% 3. AIADMK-----------18% 4. NTK Seeman--- 10% 5. PMK---------- 6% 6. Congress------ 5%
@anandanmoopannar507210 ай бұрын
There is no use of political support... DMK have a very strong voters and their ground mechanism is very robust...... Just hope to win atleast 1 seat....in 2024..... Even if we get 1 thats a big win...
@gopinathbalakrishnan739010 ай бұрын
Only if educated fools don't vote for thirdarmuka
@ogo26810 ай бұрын
Fake result in message in comments no way
@parthar10110 ай бұрын
So this means NOTA is 23% ? 😂😂😂 big joke of a poll
@parthar10110 ай бұрын
Per my quick estimates, DMK 40%, AIADMK 40%, rest 20%; 5% each can go to other parties from DMK or AIADMK
@MrKrish28810 ай бұрын
தேவேந்த்ரன் சிரித்து வழியாமல், அசட்டு கேள்விகளை கேட்காமல் அறிவுபூர்வமாக ஆக்கமான கேள்விகளை கேட்டால் நிகழ்ச்சி பயனுள்ளதாக இருக்கும்…
@tsMuthuraman-hm6wg10 ай бұрын
Devendra mated with Ahalya !
@lv852010 ай бұрын
அசடு, முட்டாள், தத்தி எப்படி கேள்வி கேட்கும்.
@tsMuthuraman-hm6wg10 ай бұрын
@@lv8520 This is your reply for devendra mating with Ahalya ?
@lv852010 ай бұрын
@@tsMuthuraman-hm6wg I don't know what you are talking about. I was commenting about Devendran asking questions. He is a dumb fellow. திமுக கொத்தடிமை
@b.k.618410 ай бұрын
No, no, DMK; No, no, AIADMK; Yes, yes, Annamalai. ❤❤
@govardhanthorali58810 ай бұрын
மாநில அரசு பங்கு 30%. மத்தியரசு பங்கு 70%...ஆக மத்தியரசு தேசிய நெடுஞ்சாலை ரானுவம் மெட்ரோ மற்ற மாநிலங்கள் நிவாரன உதவிபணம் ரேசன் உணவுதானியம் பாராளுமன்ற செலவு மற்றவை உள்கட்டமைப்புகள் போன்ற செலவுகள் இந்தியா முழுவதும் செலவு செய்கிறது. அதனால் மத்தியரசுக்கு 70% பங்கு. இந்த செலவுகள் மாநிலங்கள் செய்வதில்லை...உதயநிதிக்கு பாடம் நடத்த வேண்டும்.
@ilangos267510 ай бұрын
Excellent explanation by Mr Pandey. Most of the educated people are aware of the fact... Politics by DMK on such issues shows only their lack of knowledge on the finance structure by the Government. They will get exposed soon. The days are not far off...
@PoleStar-e7r10 ай бұрын
Wow wow what an excellent explanation from the super attorney general Rangarasu is?
@nadadurmathavan305310 ай бұрын
🇮🇳பார்லிமென்டில் தமிழக MP கள் பேசி விவாதிக்க வேண்டிய விஷயம்! ஆடத் தெரியாத தமிழக அரசுக்கு மத்திய அரசு தான் கோணல்! 🇮🇳🇮🇳
@muthunirmala124710 ай бұрын
எந்த கேள்விக்கும் நியாயமான பதில் இல்லை நாடாளுமன்றத்தில்
@saradhambalratnam8810 ай бұрын
Excellent information, Thankyou
@ssamynathansamynathan269110 ай бұрын
Gk
@SureshMathCBSE10 ай бұрын
நெறியாளர் இவ்வளவு முட்டாளாக இருப்பார் என்று நான் நினைத்துக் கூடப் பார்க்க வில்லை.
நாங்க கூவத்தில் முதலை என்று சொன்னவங்க. எங்க கிட்ட போய் கணக்கு வழக்கு கேட்டா எப்படி? மாநிலத்தில் சுய ஆட்சி என்று கூவுவதின் பொருள் என்ன?
@rajeshkumar-cg6iz10 ай бұрын
ஒன்றிய பேரிடர்ன்னு தானே கேக்கனும்… அது என்ன தேசிய பேரிடர்???
@JEYAGANESHM-10 ай бұрын
யார் பேச்சை கேட்பதற்கு பதில் அண்ணன் பாண்டே மிகவும் special!
@ramalingam52410 ай бұрын
இன்றைய தேதியில் (26.12.2023) தூத்துக்குடியில் இப்பொழுதுகூட நிறைய இடங்களில் தேங்கிய நீர் வெளியேற்றப்படவில்லை. மின்சாரமும் வரவில்லை. அதுதான் உண்மை, நிதர்ஷனம்.
@shyamalivenkat688310 ай бұрын
பாண்டே சார் இப்படி இவங்க போடுற சண்டைல பாவம் மக்கள் தான் ஏமாந்து போறாங்க இதுவரைக்கும் எந்த தகவலும் கொடுக்காமல் மத்திய அரசு பணம் தரல என்பதை தான் திரும்ப திரும்ப சொல்லுறாங்க 😢😢
@SANGIVOICE10 ай бұрын
நிதி அனைத்தும் மக்கள் வங்கி கணக்கிற்க்கு வரவு வைக்கனும் இதுதான் சரி
@SivaKumar-oz6cz10 ай бұрын
❤
@rajans488010 ай бұрын
Super👍🎉❤
@pkl-tl9qp10 ай бұрын
தமிழ் நாட்டின் மக்கள் வரிப் பணம் எங்கே ? தமிழ்நாட்டின் அரசு துறைகளின் வரி பணம் எங்கே? Gas வாங்குவதில் SGSTயின் பணம்? தமிழ் நாட்டு மளிகை கடைகளில் வாங்கும் பொருள்களில் மாநில அரசின் பங்கு பணம் எவ்வளவு ? இதெல்லாம் மக்களுக்காக ஏன் செலவு அளிக்க வில்லை ? மத்திய அரசே எல்லா செலவும் செய்ய வேண்டும் என்றால் மாநில அரசின் பணம் (எங்கள் வரிப்பணம் ) எங்கே ? எவ்வளவு ? செலவு? வரவு ?
@Viji-bb4ud10 ай бұрын
Kanakkukekkakoodathu
@gsivaramakumar134710 ай бұрын
Center should distribute the assistance directly to the people!!!
@RajaSekar-ul4dp10 ай бұрын
இந்தத் தற்குறிக்கு இன்டர்வியூ கொடுக்காதீங்க பாண்டே சார்
@navaneethakrishnan209910 ай бұрын
Super reply sir
@selvarajc9110 ай бұрын
தேவேந்திரன் இப்படி தான் கேள்வி கேட்க வேண்டும்.அப்ப தான் பாண்டே வாயிலிருந்து இவ்வளவு விளக்கங்களும்.அதன் மூலம் சாமான்ய மக்களுக்கு கொஞ்சமாவது புரியும். தேவேந்திரன் கீப் இட் அப் 👍👍👍
@sriramchandrsekharan5910 ай бұрын
Sema muttu by Devendran..Aadhan Channel Madesh should have to step up...
@gokulj729910 ай бұрын
அண்ணன் ஸ்ரீரங்க ராஜன் பாண்டே அவர்கள் உரையாடலைக் கேட்டப் பின் தான் , தெளிவான பதில் கிடைக்கிறது.உண்மை தெரிய வேண்டும் என்றால் சாணக்யா டிஜிட்டல் தமிழ்த் தொலைக்காட்சி நிகழ்ச்சிகளை பார்த்து தெரிந்து கொள்வோம் வாங்க.
@r.b634910 ай бұрын
அரைத்த மாவையே அரைக்கிறார் கேள்வி கேட்பவர்.
@k.vheama755110 ай бұрын
எல்லா பேட்டி எடுக்கும் போது இதே தான் செய்வார். அதே கேள்வி பத்து முறை கேட்பார்
@sankarans299910 ай бұрын
Devendran role play could have been better. Chidambaram interpretation, azhum giri mukhari raga..could have been included.
@krishnanc830410 ай бұрын
மத்திய அரசு வழங்கும் தொகையை மாநில அரசு முறையாகச் செலவு செய்யவில்லை என்றால் மத்திய அரசு நேரடியாகவே மாநிலத்தில் அந்த project களைச் செய்ய முடியுமா?
@sambasivam_sathyamoorthy10 ай бұрын
Pandey ji nailed it. Deventhira pls share the data of UP like you shared for Karnataka...enna uruttu
@udayshankar202010 ай бұрын
Please make the prompting questions more intelligent. Pandey answer is brilliant. The questions should at least match it.
@aju224610 ай бұрын
Well said. Tamilnadu grown because of its own people alone. எந்த மாநில அரசின் பிச்சையால் தமிழ்நாடு வளரவில்லை.
@VinodKumar-zq1kh10 ай бұрын
Mudalle varalaru padi..sondama padi..Kanda Kanda katchi Karan pesarde vechu valara adudhan nambade...appadiyum unnaku piriyalaiya....vk Ramaswamy Nagesh Masal Vada comedy scene irukku..ade paaru..TN eppadi ipodaiya TN aachunu puriyum!!
தேசிய பேரிடர் என்றால் எமர்ஜென்சியை அறிவிக்க வேண்டுமே, இதைத்தான் திமுக விரும்புகிறதா? இதில் திமுக வுக்கு உள்நோக்கம் உள்ளதா?? அத்தகைய சூழலை உருவாக்க திட்டமா???
@sankarans299910 ай бұрын
4000 cr account ..nothing was talked about w r t Chennai floods as mks was telling use of Chennai experience.
@RajlakshmiKrishnan10 ай бұрын
The best anger of Pondey sir with subtility
@sudhirats10 ай бұрын
நிவாரண தொகை விடுங்க...4000 கோடிக்கு என்ன பதில்....96% பணிகள் முடிந்தது மழை வந்ததால 42% தான் செலவு பண்ணிருக்கோம்னு சொல்றாங்க...மழை வராம இருந்த கண்டிப்பா 58% சுவாகா தான்....
@rengarajansanthanam750410 ай бұрын
100% சரி. கொள்ளை கும்பல். மழை பெய்து காட்டி கொடுத்து விட்டது
@marimari-rf8ss10 ай бұрын
வணக்கம் பாண்டே சார்,1200 கோடி இருக்கிறது ஆனால் அந்த தொகை மக்களுக்கு கொடுப்பதற்காக அல்ல.அவர்கள் ஆளாளுக்கு பிரித்து சுருட்ட அவங்க பில் எல்லாம் தயாரிச்சிட்டாங்க அரசிடம் கொடுத்து பணம் எடுப்பது தான்ம மீதம் உள்ள வேலை இப்போது போய் மக்களுக்கு வெள்ள நிவாரணம் அந்த பணத்தை வைத்து கொண்டு கொடு என்றால் எப்படி சார் .இந்த கட்சிக்கு வாங்கி தான் பழக்கம் கொடுப்பது என்பது அந்த வார்த்தையே புடிக்காது.
@mukunthannarayanasamy477310 ай бұрын
மாநில நிதி கருப்புப் பணம் மத்திய நிதி பத்தரை மாற்று தங்கம்.
@bharaniyuvraj251210 ай бұрын
தமிழகத்தின் எல்லா மாவட்டங்களிலும் பள்ளியிலும் கல்லூரியிலும் படித்த திறமையான இளைஞர்கள் இருக்க தமிழகம் முழுவதும் நெரிசல் இல்லாமல் வாழ்வதற்கான நிலப்பகுதி இருக்க தமழக எல்லாப்பகுதியிலும் தொலைபேசி செல்பேசி இணையவசதிகள். இருக்க பெரும்பாலான தொழிற்சாலைகளை தமிழகத்தின் ஒருமூலையில் புயல்காலத்தில் அதிக மழைபெய்யும் சென்னைபகுதியில் தொடங்க வைத்து மக்களை குடியேற்ற வேண்டிய அவசியமில்லை
@ravikumarramprasad10 ай бұрын
ஹிஹி ஹி ஹி - தேவா. ஒன் ஆம் கிளாஸ் பைல்
@jayaramanpn651610 ай бұрын
இண்டி.கூட்டணிக்கு அரசு செலவில் விமானப் பயணம்.கணக்கு காட்ட சடங்காக பிரதமர் சந்திப்பு.பிரதமர் அதையும் ஏற்றார்
@enlightnedsoul412410 ай бұрын
👌👌
@siva7110 ай бұрын
Devendran, People are not fools and will not be angry on central govt
@sahayamrm.sahayam795010 ай бұрын
நிதி அமைச்சர் நிர்மலா அவர்கள் 55 நிமிடம் தெளிவாக பல விளக்கம் தந்துள்ளார்கள்... அதை புரிந்தாலும் புரியாதது போல மக்களை மடை மற்றும் வேலையை திமுக செய்கிறது. என்பது 80% மக்களுக்கு தெரியும்.
@anandakumar209810 ай бұрын
Pandey Sir after seeing this video i have gone mad.Lie travels fast and believed than the truth.
@govindrajan24810 ай бұрын
மரியாதைக்குரிய நிர்மலா சீத்தாராமன் அவர்கள் இந்திய பெரு நாட்டிற்கே மத்திய நிதி மந்திரியாக இருக்கிறார்கள் என்றால் அது சாதாரண விசயம் இல்லை உண்மை தன்மையுடன்,மக்கள் நல்ல வாழ்வு குறித்து முற்போக்கு சிந்தணையுடன் செயல்படக்கூடிய நமது மத்திய நிதிமந்திரி, அவர்கள் கேட்கக் கூடிய நியாயமான கேள்விக்கு முறையான பதில் கூறுவது நம் கடமையும் கூட,சகோதரர் திரு.பாண்டே அவர்களே காளொளியை பார்க்கும் போது உங்களை கேள்வி கேட்டும் தகுதி எதிரில் உள்ளவர்களுக்கு கிடையாது.
@chandruvasu635510 ай бұрын
அண்ணன் pandey அவர்களுக்கு ஒரு அன்பான vendukol thayavu seithu evaruku பேட்டி kodukathikal இல்லையேல் avaridam konjam sollingal kelviyai konjam ngayamaga கேக்க solli
@umamahalingam447910 ай бұрын
Sir clear explanation about SDRFand NDRF , the taxation nice
@nsubramaniansubramanian167610 ай бұрын
Super super
@kalyanasundaramsrinivasan261210 ай бұрын
வாங்கின 200/- ருபாய்க்கு எவ்வளவு புரிஞ்சாளும், புரியாதமாதிரியே கேட்க வேண்டியிருக்கு!!!!!!????
@kskapaliswaran842210 ай бұрын
ராணுவம் நடத்திய மத்திய அரசு செலவில் மாநில அரசுகளின் பங்கு என்ன? மத்திய அரசு பாராளுமன்ற செலவு உங்கள் உறுப்பினர் உட்பட மத்திய அரசு செலவு!
@geetharajugopalan44410 ай бұрын
Super sir 😄
@rajmohan552110 ай бұрын
Super mr.bandea..👍
@govardhanthorali58810 ай бұрын
மத்தியரசு 1200 கோடிகள் கொடுத்தது அட்வூன்ஸ் பணம்.. பாதிப்பு நிவாரணம் என்ன என்பதை விளக்கி மொத்தம் தேவையான நிதி கேட்பது சரியாக இருக்கும். கணக்கே இல்லை . சென்னைக்குமொத்தம் தேவையை மட்டும் 5000/ கோடி தென்மாவட்டங்களுக்கு நிவாரண பணம் 8000/ கோடி என சொல்வது தெளிவில்லை.
@vijayanand979010 ай бұрын
Peru vacha soru vachiya😂😂thaalaiva sarcasathla neenga vera level. Youa are one of my inspiration. Keep rocking. Jai hind
@arpudhavilakku316910 ай бұрын
Peru vachiye soru vachiya adhu ennama Ramar dialogue
@saravanank371810 ай бұрын
🎉🎉🎉🎉
@edwardsebastion519110 ай бұрын
இவர் பாடம் கற்றது தினமலத்திடம் அதனால் இவரின் மூளையும் தினமலம் போலவே இருக்கும்.
@babumicromech10 ай бұрын
Pandey sir you have misunderstood about GST tax distribution please correct it, listen to reply by nirmala sitharaman in the loksabha
@Jayashree-t6p10 ай бұрын
👌👌👌👌👌
@iyer13117010 ай бұрын
Modi’s Govt is watching TN’s relief implementation. Central govt will give relief to TN rain affected people by giving 2 Month’s IT rebate from Feb 24 to March 2024. Expect minimum 10+ BJP’s representation in 2024 election
@sethupathi897610 ай бұрын
Pandy sir avari pitiyam matri kalivi katikitu irukaru neega skip panuga sir
@SANGIVOICE10 ай бұрын
மக்கள் நிதியை மத்திய அரசு காப்பாத்தனும்
@kannana490110 ай бұрын
Pandey sir super
@muthunirmala124710 ай бұрын
மத்திய அமைச்சர்கள் அற்பத்தனமான அரசியல் செய்கிறது, அவர்கள் ஆட்சி செய்யும் மாநிலங்களில் இப்படி நடந்து கொள்கிறார்களா
@Allrounder0097510 ай бұрын
Komali mathiri kelvi kekuran. 😂
@srinivasanchellapillais41810 ай бұрын
கிறுக்கன்
@kmurugan695210 ай бұрын
Pandey sir 🙏🙏🙏🙏🙏🙏
@chandrasekaran3966 ай бұрын
தேவேந்திரன் முட்டு குடுக்குறது அருமை
@nr77610 ай бұрын
அப்போ இருக்குறத எல்லாம் வழிச்சி சாப்புட்டாச்சா சுடலை சீக்கிரம் கணக்கை கொடு அப்பதான் அடுத்து போய் வாங்கலாம் அடுத்ததடவ சேதாரம் அதிகமா இருந்தா விடியல் ரொம்ப சொந்தோசப்படும் போல
@saravananb312110 ай бұрын
இவர்களுக்கு புரிய வைக்க முடியாது. புரிஞ்சாலும் புரியாதமாதிரி கேப்பாங்க
@rajagopalsv27210 ай бұрын
புரியாதவர்களுக்கு விளக்கலாம், புரியதாவர்கள் மாதிரி நடிப்பவர்களுக்கு விளக்கம் அறிவிப்பது முட்டாள்தனம்.
@vemadasi10 ай бұрын
தம்பி தேவேந்திரா....இங்கு வா.... ஒன்னோன் ஒன்னு... ஒன்னும் ரெண்டும் மூனு.... போய் நூத்தியெட்டு தடவை சொல்லிட்டு வா.... ஆங்....சொல்றப்ப கைய ஆட்டாம சொல்லனும்....என்ன.... போ.....போய் சொல்லிட்டு வா....
@srinivasansarangapani288110 ай бұрын
நெத்தியடி Mr. Pandey
@BalanNagarajan10 ай бұрын
800 people saved from standared train
@gopalakrishnant.s280310 ай бұрын
Rains pouring is always a great blessing irrespective of the quantum.our tamil classic literature all mention about the rains and cloud Very first and foremost aspect of our lives and living.Tamil saint poet Thiruvalluvar wrote about this as Vann Sirappu in the chapter next only kadavul Vazhthu.The ten golden kurals especially the last one ,kural No 20 is for all TN Makkal receiving this blessing in bounty and carro on from where itself.This should be talked as Perinbam Not peridar just the opposite. Seshachalam G 86'
@karthikeyandhanabalan10 ай бұрын
Sir This is Karthikeyan from coimbatore RJ Devendran is not doing well in asking questions Pls ask him to learn first and ask questions
@velmurugane59210 ай бұрын
😢😢😢😢
@denidd685910 ай бұрын
Neenga sollita ellarukum purinjuduma
@arunkiwi10 ай бұрын
The poor anchor can’t win an argument with Pandey Ji. He has all numbers and statistics at his fingertips. Big fan of Pandey Ji
தேசிய பேரிடர் is central name so tell as வெள்ளத்தில் திராவிட பேரிடர் 😂
@siva7110 ай бұрын
Pandey Sir, Devendran will not change in this lifetime. Neengal paavam
@Silent_Koogai10 ай бұрын
சந்தைக்கு போணும் ஆத்தா வையும் காசு கொடு...
@killivalavan829810 ай бұрын
என்ன ரங்கா! T.B யா ? இளைச்சிட்டே போற! அப்பா அம்மா சண்டை யா! ஸ்டாலின் அப்பா நிம்மி அம்மாவா!?
@rkrajesh275510 ай бұрын
@10:05 2024 Election Expenses
@kannanT-lz8jw10 ай бұрын
சார் video Play ஆகவில்லை
@rved777810 ай бұрын
Aid can be in the form of materials and services and not in the form of money aid to the state to be encouraged as it is the normal practice to misuse and to use it for the other unallocated expenses of the state. For this the breaucrats are resposnible for the misuse
@sumathirapur157310 ай бұрын
But only if relief 7s in cash,the politicians and officials can divide