ஒவ்வொரு MLA வும் அவரவர் தொகுதிக்குள் சென்று இந்த நிலையில் தங்கும் மக்களுக்கு மாற்று ஏற்பாடுகள் செய்வது முதல் கடமை. நாம் மற்ற மாநில மக்களை விட வளர்ந்துவிடோம் என்று சொல்வது வெறும் பிதற்று.
@sja505 Жыл бұрын
Unmai than
@vijayakumarjayaraman2040 Жыл бұрын
இவர்களெல்லாம் வளர்ந்துவிட்டால் ஓட்டுபிச்சை யார்போடுவர்கள் ஆளுங்கட்சிக்கோ இல்லை எம்எல்ஏவுக்கோ இல்லை.
@geethasundararajan2263 Жыл бұрын
செய்து விட்டுத் தான் மறு வேலை. பிச்சக்காரங்க
@sja505 Жыл бұрын
Oooora surutti kollla adikama erutha pothatha ... MLA..MP... ministers... Nalla Kalla katturanga...Ella department laium
@batchaanvarbatchabatcha7474 Жыл бұрын
எத்தனை பேர் வீடு இல்லாமல் வேலை இல்லாமல் உணவில்லாமல் எவ்வளவு கஷ்டப்பட்டு கொண்டிருக்கின்றனர் மக்கள் பணத்தை வீடு இல்லாதவர்களுக்கும் தொழில்வாய்ப்பு ஏற்படுவதற்கும் பள்ளிக் கட்டடங்களை சீர் செய்வது இருக்கும் மருத்துவமனை சீர் செய்வதற்கும் தமிழக அரசு மக்கள் பணத்தை மக்களுக்காக செலவு செய்யலாம் நல்ல குடிநீர் வழங்கலாம் அனைவருக்கும் வீடு வேலைவாய்ப்பு ஏற்படுத்திக் கொடுக்கலாம் அதை விட்டு பேனா வைப்பதற்கு இறந்தவர்களுக்கு மணிமண்டபம் கட்டுவது தவிர்த்து தலைவரின் பெயரில் வீடு கட்டிக் கொடுக்கலாம் பள்ளி கட்டிடங்கள் கட்டலாம் வீணாக செலவு செய்வதை நிறுத்திக் கொள்ளவும் மக்கள் பணம் மக்களை சென்றடைய வேண்டும்
இவர்களின் வாழ்வு வளபெற இறைவனிடம் பிரார்த்திக்கின்றேன்
@mywish746 Жыл бұрын
உங்கள் குழந்தைகள் உங்கள் நிலை பார்த்தால் எவ்வளவு மனம் வருதுவார்கள். உங்கள் நிலை உயரும்.
@priyaprabu5111 Жыл бұрын
Xioijkiiuu
@batmanabanedjiva2020 Жыл бұрын
எத்தனை அரசாங்கம் மாறி மாறி வந்தாலும், மக்களின் வாழ்வு மாற வில்லை, வாழவும் வழி செய்து கொடுக்க எந்த அரசும் இல்லை. ஓட்டு போட்டவர்கள் நடு ரோட்டில். ஓட்டை திருடி, பொய் சொல்லி பெற்றவர்கள், எத்தனை, எத்தனையோ ஆண்டுகளாக பங்களா வீட்டில். இது தான் தமிழகத்தின் மக்களின் நிலை. வேதனையாக இருக்கிறது. 😭😭😭
@lingadurai8010 Жыл бұрын
👍🏻👏🏻👏🏻
@RajKumar-rx6ls Жыл бұрын
நண்பா! 200% உண்மை.
@MUTLURBHASKAR1 Жыл бұрын
எல்லோருக்கும் வேலை வாய்பு என்பது கடினம் அதுவும் அரசாங்க வேலை என்பது மிகவும் கடினம். இந்த வேலையில்லா நிலை ஏன் வந்தது என்றால் வெளி மாவட்டங்களில் உள்ள விவசாய நில உரிமையாளர்கள் தங்கள் குழந்தைகளின் படிப்பு மற்றும் தொழில் முதலீடுகளுக்கு அவர்களின் வசம் உள்ள விளை நிலங்களை ரியல் எஸ்டேட் அதிபர்களுக்கு விற்று விட்டார்கள் ( இது 2007 இல் இருந்து 2014 வரை ) நடந்த இந்த செயல் இப்போது விவசாய கூலி தொழிலாளர்களை எந்த அளவுக்கு பாதிப்பு ஏற்படுத்தி இருக்கு பாருங்கள். இந்த சென்னையில் இதுபோல பிளாட்பாரம் அல்லது மேம்பாலம் அடியில் வாழ்ந்து வரும் இவர்கள் எல்லாம் வெளி மாவட்டத்தில் ஒரு காலத்தில் விவசாய கூலி தொழிலாளர்கள் தான். 10 வருடங்களுக்கு முன்பு லே அவுட் போட்ட பல லட்ச ஏக்கர் நிலம் இன்று முள் காடுகளாக யாருக்கும் உதவாமல் இருக்கிறது. இந்த மாதிரி நிலங்களை அரசு குத்தகைக்கு எடுத்து அதில் விவசாயம் செய்யலாம் சென்னையில் இதுபோல கூலி தொழிலாளர்களுக்கு அந்த மாதிரி நிலங்களில் வேலைக்கு அமர்த்தலாம் ( ஒரு நாளைக்கு ₹300 ) என்ற விதத்தில்.
@avengersedits0786 Жыл бұрын
Idhellam unga cm kanla padhadhu
@lakshmivasanth8070 Жыл бұрын
Stalin sir ivungalukku chinna chinna veeda kooda katti kodukkalame. Evalavu veedu car ellam vechirukkirarkal.
@MUTLURBHASKAR1 Жыл бұрын
நெஞ்சை பதரவைத்த செய்தி. இப்படியும் சென்னையில் வெளி மாவட்ட மக்கள் வசிக்கிறார்கள் என்று உங்கள் நியூஸ் சேனல் மக்களுக்கு தெரியப்படுத்தியதற்கு மிக்க நன்றி.
@devakumarkrishnan8949 Жыл бұрын
தினத்தந்தி TV இக்கு. நன்றி. அன்றாடம் வாழ்க்கை வெளிச்சத்துக்கு காண்பித்தது.கடவுள் இவர்களுக்கு துணை இருப்பார்.வேண்டிக்கொள்கிறேன்.
கோடிகளில் சம்பளம் வாங்கும் நடிகர்கள் மனது வைத்தால் இவர்களது நிலை மாறும்.. அரசியல் தலைவர்கள் நினைத்தால் இவர்களை பாதுகாக்கலாம்.. சக மனிதனை இந்த நிலையில் காணும்போது மனசு வலிக்குது கடவுளே..
@chitraperiyasamy4181 Жыл бұрын
ஆமாம்மா.
@shanmugasuntharam2441 Жыл бұрын
நலமுடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்...எத்தனை கஷ்டப்பட்டாலும் நல்லாட்சியளர்களை தேர்வு செய்யாததும் நடிகர்களை கொண்டாடுவதுமே இந்த நிலைமைக்கு காரணம்... எதிர்காலம் நல்லபடியாக இருக்க வேண்டுகிறேன் சகோதர சகோதரிகளே...
@isayinkadhalan2810 Жыл бұрын
இல்லாதவர்களின் தேவைகள் எவ்வளவோ... அனாவசியமாய் தேவையில்லாத செலவுகள் செய்யும் அரசை.. என்ன சொல்ல... 😈
@muthuvel2062 Жыл бұрын
👌👌👌🏅💐🙏🏻
@mgovindarajalugovind2161 Жыл бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@guna4822 Жыл бұрын
மனிதன் மட்டுமல்ல இவ்வுலகத்தில் பிறந்த அனைத்து உயிரினங்களும் ..இறக்கும் வரை ஒவ்வொருவரும் தன் உயிரை காப்பாற்றிக் கொள்வதற்காக ஏதோ ஒரு வழியில் போராட வேண்டியது தான் ..அதற்காக இவர்களை பாவம் என்றும் நினைக்க வேண்டிய அவசியமும் இல்லை ..என்ன வசதி வாய்ப்புகள் இருப்பவனுக்கு சுலபமாக உயிர் வாழ்ந்து விடுகிறான் வசதி இல்லாதவர்கள் கொஞ்சம் கஷ்டப்பட வேண்டியதுதான் ...
@nadodi-mannan1989 Жыл бұрын
நான் அடிக்கடி இந்த வழியில் கடந்து போவேன் இவர்களை பார்த்து விட்டு வருத்த படுவேன் 😥
@yunusyunus8583 Жыл бұрын
Idhu endha area bro .address pls.
@nadodi-mannan1989 Жыл бұрын
@@yunusyunus8583 வேளச்சேரி விஜயநகர் பேருந்து நிலையம் அருகில்
@yunusyunus8583 Жыл бұрын
@@nadodi-mannan1989 nandri.bro
@muthiahchandrasekar1756 Жыл бұрын
Enda place makka
@tamilmahi8744 Жыл бұрын
Enna bro so sad
@ZicZacc Жыл бұрын
இங்க மக்கள் இருக்க இடமின்றி கஷ்டபடுறாங்க.இதுல பேனா சிலையாம்
@rajkalai1988 Жыл бұрын
அதானி அசுர வளர்ச்சி &பேனா க்கு சிலை, இவர்களை போல தியாக உழைப்பாளிகள்🙏.. உலகம் வலி கலந்த ஆச்சர்ய-அதிர்ச்சி கலவை தான் 🤔
@chitraperiyasamy4181 Жыл бұрын
மனசு வலிக்குது சக மனிதர்களை இப்படி பார்க்கும்போது முதல்வரே இவர்களுக்கு உதவுங்கள்.
@Boss-zy1uc Жыл бұрын
தமிழ்நாடு இந்த நிலைமையில் உள்ளது. மக்களின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதைத் தவிர்த்து விட்டு 80 கோடியில் பேனா சிலை வைக்க போகிறார்கள்.. என்ன கொடுமை இது..
@kasimariyappan1053 Жыл бұрын
80கோடியில் 8 கோடி இந்த மக்களுக்கு போய்ச்சேரும் என நம்புவோம்
@perumal2251 Жыл бұрын
மக்களை பற்றி கவலைப் படவா ஆட்சிக்கு வந்தோம் அப்பனுக்கு சிலை வைக்கதான் கர்ம வீரர் காமராஜ் இப்போது உயிரோடு இருந்தா தூக்கு போட்டு தொங்கி இருப்பார். ஆட்சியா நடக்கிறது 50 வருடமா. எல்லாம் விதி.
அண்ணன் சீமான் அண்ணா சொன்ன மாதிரி நம்ம தமிழ்நாட்டை வட இந்தியர்கள் ஆக்கிரமித்து விட்டாங்க ஆனா நம்ம தமிழனோட நிலைமைய பார்த்தீங்களா இதப் பாத்தா எனக்கு அழுகையா வருது என்ன பண்றது ஓட்டு போட்டு நாமளே நமக்கு ஆப்பு
@ravidhamodharan439 Жыл бұрын
இது தான் வளர்ந்த மாநில லட்சணம்.
@thirumangaiyazhvarm9991 Жыл бұрын
என் இனிய தமிழ் மக்களே உங்கள் வாழ்க்கை சாலை ஓரம் இதுபோன்று தமிழ் மக்கள் அவல நிலையில் வாழ்கிறார்கள் இந்த அரசு என்ன செய்யப்போகிறது 😎
@pappufootprints Жыл бұрын
இவர்களுடைய சம்பளம் அதிகம் தான். மிச்சம் செய்து ஊருக்கு அனுப்புகிறார்கள். Chennai central ,ல no rent no electricity bill no water bill .Great savings. Tour pola ninathu valzha vendiatu tan. வெகுளியான மக்கள்.
@navaneethankrishnan7230 Жыл бұрын
ஊரில் இருக்கும் குடும்பத்தை காப்பாற்ற இவர்கள் சிரமப்படுகிறார்கள்
@vijayenthiranvijayenthiran9994 Жыл бұрын
நமது முதல்வர் ரொம்ப நல்லவர் வல்லவர் என்று நினைத்தேன் ஆனால் இது மாதிரி வுல்லவர்கள் களுக்கு தனியாக ஓர் அமைத்து அதில் மண்டனம்பொல் ஏற்பாடு செய்து தாருங்கள் பேனா வேண்டாம் பேனா வோங்களுக்கு கெட்டபெய்ரையே ஊன்டாக்கும்
@Aniyy28 Жыл бұрын
கோசாலை. வைக்க நிதி இருக்கும்..மக்களுக்கு செலவு செய்ய காசு இருக்காது
@aepcdavidson3413 Жыл бұрын
Chammatti.....adi.....adichitteenga...
@gopaldravid Жыл бұрын
ஒரு காலத்தில் இளைய தளபதி விஜய் அவர்களின் தந்தை இந்த சூழ்நிலையை கடந்து வந்தவர்தான்
@nathant382 Жыл бұрын
Unmai.I about to comment.Just they don't drink slowly they will come up.Yes rich also drink but the money spent is fraction of their income.
@jpr7540 Жыл бұрын
🌷அண்ணாமலை இவர்களுக்கு உதவனும்🚩🙏
@Top_1111 Жыл бұрын
Annamalai um adichju uthaa thaan seiyvan
@aepcdavidson3413 Жыл бұрын
Avanukku video edukkavum edit pannavum thaanea' paa theriyum.
@vlptsiva2331 Жыл бұрын
விடியல் ஆட்சியில் இறந்து போன மனிதனுக்கு மக்களின் வரிப் பணத்தில் பல கோடிகளை கடற்கரையின் கிழே இறைத்து பேனா சிலை வைத்து அழகு பார்க்க நினைக்கும் தனி ஒரு குடும்பம் & குழுமத்தின் நிறுவனம். இங்கே பாலத்தின் கிழே ஏழைகள் உறங்கும் அவலநிலை.
பேனா சிலைக்கு பதில் இவர்களுக்கு வீடு கட்டி கொடுக்கலாம்...
@satheeshkumar5411 Жыл бұрын
800 rs sambarikaravanala simple ah oru veedu sharing la paathu iruka mudiyatha..thia guy is looking so fit..he can go for other job too..husband and wife together they make minimum 800-1000 rs...they can also go for a simple home...nejamave homeless ppl irukanga..but Ivangala patha intha vazhkaiki palagi apdiye maintain panra mathiri iruku....my comment would sound bit rude..but this is the fact.. Watched similar video for ppl living in koyambedu busstand..that was genuine and I support that
@saravanansara255 Жыл бұрын
Pink colour saree akka nega peasum pothu yeana serious sa😭😭😭😭😭😭varutha akka nega life la naella erukanum akka 🙏🙏🙏🙏🙏🙏
@Tamilselvan-1900 Жыл бұрын
மிகவும் ஆபத்தான இடம்
@Jesusneverfails333 Жыл бұрын
God Bless you All
@kana.25 Жыл бұрын
இங்கே தமிழர்களுக்கே வேலைக்கு பிரச்சினை. இதில் ஹிந்திக்காரணங்க வேற.பாவம் டா நம் தமிழர்கள். அங்கே உரங்குவதை பார்த்து......😭😭😭
@rathikarathika6092 Жыл бұрын
அந்த பேனாவுக்கு செலவு பண்றத இந்த மாதிரி வந்து வேலை பார்க்கறவங்களுக்கு உரிய நகராட்சி கூடம் மாதிரியான பாதுகாப்பு ஏற்பாடு பண்ணலாம்,
@vijaykd96 Жыл бұрын
😭😭😭😭😭 கடவுளே வீடியோ பார்தேலே கண்ணீர் வருது 😭😭🙏🙏🙏
@glscapcapacitor1783 Жыл бұрын
உங்க பணத்தில் தான் நினைவு சின்னம் சிலை பேனா இப்படி வைக்கிறார்கள்
@Krishnamoorthy-rc3tv Жыл бұрын
உழைக்கும் மக்களின் நிலைமை பார்த்தால் வேதனையாக உள்ளது
@karunanithimanickam4263 Жыл бұрын
பாவம் இவர்களது நிலைமைய நினைத்தால் வருத்தமாக உள்ளது விவசாயக் கூலித் வேலைகளுக்கு ஏன் இவர்கள் செல்வதில்லை தஞ்சை மாவட்டத்தில் விவசாய வேலைகளுக்கு ஆள் கிடைக்காமல் விவசாயிகள் தவிக்கிறார்கள் என்ன காரணமோ விவசாய தொழில்களை இவர்கள் செய்ய மாட்டார்கள்
@subramaniam9749 Жыл бұрын
The answer is supply more than demand. Nobody blame the PM as the TN chief claim 2 be the best state in India. No workers available 4 maid jobs n manual in many areas. Blame yrself n not anyone n looking 4 sympathy. The municipal should clear this people as this reflects as if India never progress in foreign media's. Why no red flags 4 this people? Where r the opposition great leaders 2 help these people.
@jeyarambalasubramanian2929 Жыл бұрын
Govt must helpto them atleast govt must help for dress and food and medecine
@joylife428 Жыл бұрын
திராவிட மாடல் சமூக நீதி. இந்த தலைப்பை சேர்த்து போடுங்க. தொந்தி t.v😁😁😁😁
@Pandiya2914 Жыл бұрын
தொந்தி t.v😂🤣🤣🤣
@saravanansara255 Жыл бұрын
Stalin cm sir nega oga appa ku 🖋✒🖊🖌🖍✏statue vaiga athuthan tamilnadu ku romba important sir ✊🖕
@aepcdavidson3413 Жыл бұрын
Poor people status paarunga....athu thaan mukkiyam.....thamizhanukku vuthavungal Ayyaa CM avargalea...
தேவை இல்லாமல் இலவசங்களுக்கு செலவிடும் பணத்தை வீடற்ற இதுபோன்ற வறியவர்களுக்கு தங்கும் விடுதிகள் ஏற்பாடு செய்து தரலாம். பெரிய சினிமாக்காரர்கள் இந்த முயற்சிக்கு உதவலாம்.
@sureshrajagopalan9959 Жыл бұрын
USA has very big homeless people. Government takes care of them to the extent possible. In India we should construct dormitories and help these people
@countlessthoughtct2708 Жыл бұрын
But we follow there's culture only not government special offers...🤔🤔🤔
@amirthavallimurugesan6256 Жыл бұрын
@@countlessthoughtct2708 wat is the govt doing though thoug how many govt change they dont think about these people
@Ars2618 Жыл бұрын
But Indian or state government or officials won't do anything for our people
@sundarsundar3157 Жыл бұрын
They may be afraid they may not get regular jobs from contractors and regular income if they miss this place and their visible presence and easy approach. Prime reason may be that.
@justinviewss Жыл бұрын
Suresh..what you said Is joke if the year..I challenge you even 500 years you can see this poverty that called f***g Indian politics..
@dr.sekarhealthcare.6047 Жыл бұрын
Like AP education for all poor children should be free upto Postgraduate course,,,, every poor student irrespective of caste should be given food allowance
@sriganesan8237 Жыл бұрын
Sir it's people's mentality not just education
@conv2381 Жыл бұрын
சீமான் ஆட்சியில் இலவச படிப்பு, இலவச மருத்துவம், நல்ல குடிநீர் கிடைக்கும்.
@lakshmiraj3589 Жыл бұрын
அருமையான ஆவண படம்.
@ganeshmoorthybe Жыл бұрын
இவைகளின் சூழ்நிலை என்று மாறுமோ......
@ragasiyakuripu869 Жыл бұрын
தமிழக அரசு இவர்களை இந்த நிலையில் தான் வைத்து உள்ளது... கட்சி எதற்கு, அரசியல் கட்சி எதற்கு...
@basteenboss2861 Жыл бұрын
What can I do. I can cry for them. God plz help these people
@sivaguru8071 Жыл бұрын
ஓட்டு போடும் போது யோசிச்சு போடுங்க இல்லைன்னா இந்த மாதிரி நிறைய பேர் உருவாயிடுவங்க ...
@arulpunitha6404 Жыл бұрын
இவங்கள பேட்டி எடுத்து என்ன கிழிக்க போறிங்க....வாழ வைக்கவா போறிங்க? தமிழக மக்களின் அவலநிலை இதுதான்..பார்க்கவே வருத்தமாக உள்ளது..
தந்தி நாளிதழ் நாம் தமிழர் கட்சி தந்தி தொலைக்காட்சி
@ganesand8560 Жыл бұрын
I am worried seeing this people life
@Mylifeanddogs Жыл бұрын
They have a big heart, letting the dogs sleep with them and stey with them, 🙏❤
@ashokmalini6245 Жыл бұрын
சீமான் வர வேண்டும் சீமான் ஒரு முன்னேற்றம் தரும் என நான் நினைக்கிறேன் 🙏🙏🙏🙏
@ganesanr3553 Жыл бұрын
பாவம் 😭 மக்கள் 😭
@ksmpavi1109 Жыл бұрын
நல்ல காலம் பிறக்கும்
@KumarKumar-ee3tp Жыл бұрын
God pls Help like this people .Very sad to see this.
@padmavathykrishnamoorthy8935 Жыл бұрын
வட இந்தியர்கள் ஒரு குறிப்பிட்ட பகுதியில் வாடகை வீட்டில் தங்குகிறார்கள், இந்த தமிழர்கள் பெண்களின் பாதுகாப்பிற்காக செய்ய வேண்டும்.
@raje.rajamani7453 Жыл бұрын
Kastama.eruku
@Rajinimurugan0007 Жыл бұрын
Not at all safe for ladies. Please someone help these people 🙏🏻
@jallmokini6505 Жыл бұрын
என்ன இப்படி எல்லாம் வாழுகின்றனர். இந்த மக்கள் இரவில் தங்குவற்க்கு அரசாங்கம் முயற்ச்சி செய்யவில்லை?
@AshokKumar-kg6gg Жыл бұрын
கண்ணீர் வருகிறது.அரசு உதவி செய்யுமாறு வேண்டுகிறேன்.
@balam1979 Жыл бұрын
இவர்கள் ஊரை விட்டு வந்து வேலை செய்வது தவறு இல்லை உழைத்து ஊதியம் பெறுவது தவறு இல்லை ஆனால் அவர்களுக்கு தங்குவதற்கு அரசாங்கம் ஏதாவது ஏற்பாடு செய்து தரவேண்டும் நம் தமிழ் மக்களை நாம் தான் காப்பாற்ற வேண்டும் அவர்கள் தெருவில் படுத்திருந்தாள் நம் தமிழ்நாட்டிற்கு மற்றவர்கள் முன்பாக தலைகுனிவை ஏற்படுத்தும்
@geethasundararajan2263 Жыл бұрын
அவர்களுக்கு கட்டிடம் கட்டுகிறேன் என்று கிளம்பிடுவாங்க கொள்ளையடிக்க.நாரப்பசங்க
@star_star2 Жыл бұрын
Kodumai varumai
@karunakarang5545 Жыл бұрын
Kudisai maatru vaariyam should be help them.... Let's see...
@drravindran97 Жыл бұрын
😭😭😭😭 salute 👍👍👍
@sriganesan8237 Жыл бұрын
Inga irukura mukka muttal ellam vadakkan nu accuse panra ana oruthanum pure Tamilanuku help panna matan so sad 😭💔
@viswa8293 Жыл бұрын
எங்கடா அந்த பேனாக்காரன் .................
@marybavanthi9657 Жыл бұрын
Government Please help these people
@manojpradeepan Жыл бұрын
Kalangar use panna Niroth ku oru selai vainga kannis 80 crores budget la.. Ellam seri aagividum
@sudhakartalks7906 Жыл бұрын
இவர்களைப் பார்க்கும்போது கவலையா இருக்கு,ஆனால் இவர்கள் மனது வைத்தால் இரண்டு பேர் அல்லது மூன்று பேர் சேர்ந்த வீடு எடுத்து தங்கலாம் ஆனால் இவர்கள் இந்த வாழ்க்கை வாழ்ந்து பழகிவிட்டனர்🤔🤔🤔
@gandhimathijeeva5635 Жыл бұрын
இவங்க ளை விட குறைவாக வருமானம் உள்ள வர்கள் வாடகை வீட்டில் வசித்து கொண்டு தான் இருக்கிறார்கள்.இவர்களுக்கு பழகி விட்டது இந்த வாழ்க்கை முறை.
@rathnaram9600 Жыл бұрын
Unfortunately our education system. Failed to bring confidence
@visaok2595 Жыл бұрын
Save this people om namo shivaya
@jegathesanjegathesan9603 Жыл бұрын
வடக்கனுகளுக்கெல்லாம் தமிழ்நாட்டில் தங்கியிருக்க வசதியிருக்கும்போது ... தமிழர்களின் நிலைமையை பார்க்கையில் மிகவும் வருத்தமாகவுள்ளது... தமிழ்நாட்டு அரசோ பலகோடியில் கடலை நிரப்பி பேனா சிலை வைக்க துடிக்குது...
@raje.rajamani7453 Жыл бұрын
Manasu.romba.valikuthu
@KarthiKeyan-is8iq Жыл бұрын
Etha pakura yarum angaye set amachi kodutha avangaluku vasathi pani pathukapu kodutha labour's strength athigarikum biggest construction owners evangaluku vasthi pani velai kodukalam
@shanmugapriyas1658 Жыл бұрын
மழைக்கும் வெயிலுக்கு கால்நடைகள் கூட பாலத்தின் கீழ்ஒதுங்கும் போது மனிதர்கள் ஏன் வாழக்கூடாது?
@shivassengineeringworks7883 Жыл бұрын
Konjam avanga situation la yosingq
@shanmugapriyas1658 Жыл бұрын
சென்னையில் வாடகை கொடுத்து வாழ வசதியிருந்தால் நாங்க ஏன்பாலத்தின் கீழ் வசிக்கிறோம் என்று அவர்கள் சொன்னதை கவனிக்கவில்லையா பாலத்தின் கீழ் வசிக்க தடை ஏன்போடுகிறார்கள்.
@shivassengineeringworks7883 Жыл бұрын
@@shanmugapriyas1658 mm ama
@rpal8933 Жыл бұрын
வீடு எடுத்து ஏன் தங்கவில்லை என கேட்பது அபத்தம். இங்கு இருந்தால் வாடகை மிச்சம் இது கூட தெரியாதா. ஏதேனும் உதவ முடிந்தால் செய்யுங்கள். மக்கள் தொகை அதிகரிப்பு. தகுதிக்கு மீறி செலவு. குழந்தை பெறுவது. இது தான் காரணம். வெளிட்டதற்கு நன்றி. இப்படி நூறாண்டுகாலம் உலகம் முழுவதும் உள்ளனர். முன்பு குடிசை போட்டு வாழ்ந்தவர்களுக்கு தான் குடிசை மாற்று வாரியம் மூலம் வீடு கட்டி தந்தனர். திமுக வின் நல்ல திட்டம்தான் ஆனால் அனைவரும் கமிஷன் பெற்று தரமற்ற வீட்டை கட்டினர். இவர்கள் இப்படி இருக்க வட மாநிலத்தவர் உள் தமிழ் நாட்டில் வேலை தேடி குவிகின்றனர். அடிப்படை மக்கள் தொகை அதிகரிப்பு.
@gvbalajee Жыл бұрын
Education is transformation?
@subbanarasuarunachalam3451 Жыл бұрын
What a pity!Some NGO can take initiative to rehabilitate such simple but poor folks!