ஆமென் அல்லேலூயா கர்த்தாவே எங்க குடும்பத்தில் இருக்கிற பிரச்சினைகள் எல்லாம் தீர்த்து கொடுங்க கர்த்தாவே உம்மை நம்பி இருக்கிறேன் அப்பா
@gladysdsoza644812 сағат бұрын
Praise the Lord pastor🙏🙏 en maganuk oru nalla velai kidaika japikkaum please and family problems🙏🙏🙏
@lusianirmalarani238613 сағат бұрын
இயேசுவுக்கே புகழ் இயேசுவுக்கே நன்றி மரியே வாழ்க. எங்கள் குடும்பங்களை ஆசிர்வதியும். கடனிலிருந்து விடுவித்தருளும். ஆமென்.
@southindianrecipe181313 сағат бұрын
இயேசப்பா ஸ்தோத்திரம்.இந்த காலைநேர செபத்தில் பங்கெடுக்க வாய்ப்பளித்ததற்கு நன்றி தகப்பனே.இந்த செபவேளையில் உம்மோடு பேச என் மனதிலுள்ளவற்றை உம்மோடு பகிர்ந்துகொள்ள முடிகிறது.எத்தனை இக்கட்டான சூழ்நிலைகளில் என்னோடு இருந்து என்னை கைதூக்கிவிட்டீர் நன்றி தகப்பனே.எனக்கு மனசமதானம் தாருங்க.தெரிந்து இதுவரை யாரையும் நோகடிக்கவில்லை.அப்படி யாராவது என்னால் காயப்பட்டியிருப்பின் இந்த ஆண்டில் மன்னிப்புக்கேட்கிறேன். மன்னியும் தந்தையே.இந்தசெபநேரத்தில் என் கணவர் என் மகள் பெட்சி குடும்பம் என் மகன்மெல்வின் குடும்பம் என் மகன் நிவின் அனைவரையும் உம்மிடம் ஒப்படைக்கின்றேன்.உடல்உள்ளநலன் கொடுத்து வழியும் ஒளியுமாக இருந்து பிள்ளைகளுக்குள் சமதானத்தையும் ஒற்றுமையும் கொடுங்க. அதிசயங்களை காணச்செய்யுங்க.என் கணவருக்கு உடல்உள்ளநலன் கொடுத்து இந்தகுடும்பத்தை நல்லபடியாக நடத்த பலன் கொடுங்க.மகன் நிவினை தந்ததற்கு நன்றி.அவனை நல்லபடியாக வளர்த்து ஆளாக்க படிக்கவைக்க எனக்கும் என் கணவருக்கும் நல்ல குணம் தாருங்க.எங்கே தலைகுனிந்தேனோ அங்கே தலைநிமிர பண்ணுங்க .கடன் அடைக்க வழி செய்து தாருங்க.பிள்ளைகளை சத்துருக்களின் பிடியில் இருந்து காத்து வழிநடத்துங்க. மகன் மெல்வினுக்கு கோபத்தை அடக்க சாத்தானின் பிடியில் இருந்து விலகி உமக்கு உகந்த பிள்ளையாக வாழ உம் கருணைபார்வையால் வழி நடத்துங்க. அதிசயம் நடக்கட்டும் .விசுவாசிக்கிறேன்.நன்றி தகப்பனே ஆமென்
@arockiamaryarulappan280313 сағат бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா John Jim rachikapadanum குடியின் இருந்து ஜானுக்கு ஜிம்முக்கு விடுதலை தாரும் இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா
@lakshmik319213 сағат бұрын
Praise tje Lord Amen Hallelujah ✝️✝️✝️👏👏👏🙏🙏🙏
@pushparasanjeyavani82213 сағат бұрын
எப்போதும் உதவிபுரியும் கன்மலையாய் இருப்பவரே,எங்களிற்கு உதவி புரியங்கப்பா.வியாதி,தொழில் பிரச்சினை,நீங்கவும். நாளை நடைபெறவுள்ள பயிற்சிவகுப்பிலும்,மறுநாள் பரீட்சையிலும் கலந்துகொள்ளவும், சித்தியடையவும் கர்த்தர் என்னை ஆசீர்வதிப்பாராக.என் சிந்தையை கர்த்தர் ஞானத்தையும் தருவாராக.சகல தடைகளையும் உடைத்துப்போடுவாராக.போக்கிலும் வரத்திலும் எல்லா வேளைகளிலும் தூதர்கள் எங்களை காப்பாராக ஆமென்
@arockiamaryarulappan280314 сағат бұрын
இயேசு அப்பா ஆமென் அல்லேலூயா Praise the lord amen alleluia amen alleluia amen alleluia
இயேசப்பா என் கணவர் இராஜா இரட்சிப்புக்காக பில்லி சூனிய மாந்த்ரீக கட்டுகள் இருந்து விடுதலை பெற்று வர வேண்டும் பிள்ளைகள் செல்வா சாம் இரட்சிப்புக்காக ஜெபிக்கும் படி வேண்டிக் கொள்கிறேன் இயேசப்பா 👃👃👃
Amen Thank you Jesus En mahan suthaku nalla job kidaika uthavi seiyungapa Trinco veedukal vitkappada uthavi seiyungapa Jesus Thank you Jesus glory to God 🙏
@balasubramaniangr386314 сағат бұрын
❤Amen❤ ❤Praise the Lord❤ ❤Thank you Jesus❤ ❤Thank you very much❤ ❤Thank you❤Thank you❤ ❤Amen❤
@ThireshaRanjani14 сағат бұрын
Amen 🙏❤ amen 🙏❤ amen 🙏❤ amen 🙏❤ amen 🙏❤❤❤❤❤
@JoyVasantha-r6s14 сағат бұрын
Yesappa engalukku oru sontha veettai tharungappa.husbandukku nallavelai kidaikkavum kirubai seiyumappa
@gracegrace34678 сағат бұрын
Amen🙏... Praise the Lord 🙏
@lusianirmalarani238613 сағат бұрын
Praise the Lord. Apply the blood of Jesus on our forehead. 🙏Amen
ஜயா என் மனைவிக்கு இரண்டு கைகளும் அடிக்கடி உணர்ச்சியற்ற நிலை ஏற்படுகிறது .மேலும் கழுத்து வலியும் தோள் பட்டை வலியும் ஏற்பட்டு சிரமப்படுகிறாள். ஆக வே தயவு செய்து குணமடைய ஜெபம் செய்யுங்கள். நன்றியுடன் Thank you very much Jesus Christ Praise the Lord Hallelujah Amen 👏👏👏🙏🙏🙏
@elsydominic168513 сағат бұрын
Nunri brother thank you for this prayer 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏. thank you appa 🙏🙏🙏🙏🙏🙏. pray for us please brother 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
Praise the lord ❤L pristella iyya today ennaiku finance problem atharikaka ennaiku prayerfor me son ramkumar ikaka ñalla helth ikaka orea nalla manavatikaka prayer for me iyya today family members elloruikum prayer for me iyya ❤❤❤
@nimu644414 сағат бұрын
Amen Amen
@ParthibanBeulanalinakumari412 сағат бұрын
Amen Perigod
@pushpacesi745211 сағат бұрын
Paise the Lord.Anna pray for us my family.thanks.
@parimalasundaram742915 сағат бұрын
Magal fmge exam pass panna please pray pannuga pastre