ஆன்மா பிறவி கர்மா இது மூணும் இல்லனா ஜோதிடமே இல்லை | DNA Vishal | THIRUVARUL TV

  Рет қаралды 6,567

Thiruvarul TV

Thiruvarul TV

Күн бұрын

ஆன்மா பிறவி கர்மா இது மூணும் இல்லனா ஜோதிடமே இல்லை
#thiruvarultv #DNAVishal #astrology #astrologer
DNA விஷால்
86080 77781
Facebook Page : / thiruvarultv
Twitter : x.com/Thiruvar...
Whatsapp Channel : whatsapp.com/c...
திருவருள் டிவி - இது உங்கள் ஆன்மீக தேடலுக்கான விடை! ஜோதிடம், எண் கணிதம், வாஸ்து, ஸ்தலபுராணம், தொல்லியல், வலையொளி, நேர்காணல், விவாதங்கள் சார்ந்த புத்தம் புது வடிவிலான நிகழ்ச்சிகளை கண்டு மகிழுங்கள். எல்லாம் வல்ல இறைவனின் அருளால் இன்பத்தில் திளையுங்கள் !

Пікірлер: 18
@RaamaRaama-fu2nm
@RaamaRaama-fu2nm 2 ай бұрын
குருஜி தெள்ளதெளிவானபதில்கல்.நம்மைநாம்எப்படிதிருத்திகொள்ளனும்சரியானபதிவு
@mRK-j6c
@mRK-j6c 3 ай бұрын
1.👏👌👌👌ஆதாயம்👌எதிர்பார்ப்புனாலதானே👌👌👏👏 கணவன் மனைவி பெரும்பாலும் பிரிவதற்கு காரணமே சார்👏மோசமான மனநிலை💯💯💯💯💯💯👌👏............👌👌 2. மனசு இருந்தால் மார்க்கம் உண்டு 3.ஒற்றுமையாக மற்றும் சேர்ந்து வாழ்வதுதான் மனபொருத்தம்👌திருமண பொருத்தம் சொன்னது🥳🥳🥳🥳👏👏💯💯💯💯 4.ஒருவருடைய பிறவி குணத்தை யாராலும் மாற்ற முடியாது💯💯💯👍
@venkateswaranramamoorthy5495
@venkateswaranramamoorthy5495 3 ай бұрын
கர்மாவை பொறுத்து பிறவி மாறுபடும், கர்மாவை முழுவதும் கழிக்கும் வரை பிறவி நிச்சயம் ✍️
@pathmapriyak1725
@pathmapriyak1725 3 ай бұрын
Yamma vishal sir ❤❤❤ah pesa vidu ma
@apksk3796
@apksk3796 Ай бұрын
9/5இதற்கு அறிவுரை வழங்க வேண்டி விரும்பி கேட்டுக்கொள்கிறேன்
@kalyanasundarambalasubrama8267
@kalyanasundarambalasubrama8267 3 ай бұрын
நேற்றைய திருவருள் நேர்காணலில் அளிக்கப்பட்ட விளக்கங்கள் முழுமையானவை மற்றும் ஏற்க தக்கவை. நன்றி.
@sriramj.8744
@sriramj.8744 3 ай бұрын
பொருத்தத்தின் விளக்கம் மிக அருமை. கணவன் மனைவி இருவரும் ஏற்றத்தாழ்வுகளை புரிந்து கொண்டு ஒருவருக்கொருவர் அந்யோன்யமாக வாழ்வதே என்று வலியுறுத்தியதற்கு மிகப் பெரிய பாராட்டுக்கள். ஒவ்வொரு ஜாதகமும் தனித்தன்மை வாய்ந்தது அதனுடைய நல்லது கெட்டது இரண்டிற்கும் அவர்களே பொறுப்பு. இதை பெண்ணை பெற்றவர்களும் பையனைப் பெற்றவர்களும் புரிந்து கொள்ள வேண்டும். வாழ்க மரபணு ஜோதிடம். வாழ்த்துக்கள் சார். தெளிவான காணொளியை அமைத்துத் தந்த திருமதி லதா சுப்ரமணியன் அவர்களுக்கு நன்றி
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 3 ай бұрын
நல்ல வேளையாக சொன்னீங்க வாழ்க இனிய குடும்பம்.
@sivakumarr525
@sivakumarr525 2 ай бұрын
மிகவும் முக்கியமான தகவல். அருமையான பதிவு.
@visibketoallusersofyoutube
@visibketoallusersofyoutube 3 ай бұрын
Wow..mam..different telecast..interesting.. all the best..vishal sir..ur patterns are perfect
@mRK-j6c
@mRK-j6c 3 ай бұрын
1.திருமண என்றால இரண்டு மனம் ஒற்றுமையுடன் மகிழ்ச்சியாக வாழ்வதுதான் திருமணம். 👫 2.👫இவர்கள் அனைவரும் பெரும்பாலோர் சேர்ந்து மகிழ்ச்சியாக எப்படி வாழலாம் எண்ணுவதை தவிர 3.இவர்கள் எண்ணங்கள் எல்லாம் பணத்தை committed மற்றும் குழந்தை மற்றும் பொருளை நோக்கி ஓடுவதால் 👫👫👫4.கணவன் மனைவி பிரிவதற்கு காரணமே. 5.இதனால்தான் கணவன் மனைவி மகிழ்ச்சிக்கு வாய்ப்பே இல்லாமல் போகிறது. 6.திருமணம் என்பது மனம் ஒத்து முக்கியமாக தாமபத்தியுடன் சேர்ந்து வாழ்வதுதான் திருமணம்👫💯💐🙏🙏🙏🙏🙏🙏🙏
@sakthiswaamynathansakthisw8213
@sakthiswaamynathansakthisw8213 3 ай бұрын
நல்ல வேளையாக இந்த புதிய மனித குலத்திற்கு நீங்க நல்ல செயல் புரிந்த உங்களுடைய அணுகுமுறை வாழ்க வளர்க
@mRK-j6c
@mRK-j6c 3 ай бұрын
1.இன்னுபம் பல பேருக்கு திருமணம் என்றாலே என்ன என்று தெரியவில்லை... 2.இரண்டு உயிர் 💯👫ஒன்றாக பல வருடம் 💯👫தாம்பத்தியத்துடன் 👫💯💯இரண்டு{மனம் }ஒற்றுமையாக வாழ்வதே திருமணம்💯💯💯💯🙏🙏🙏🙏🙏
@interlockbricksmachine-sbe4224
@interlockbricksmachine-sbe4224 2 ай бұрын
question mattum keluma naduvula distop pannatha ... Avara Peasavea vida matra
@RaamaRaama-fu2nm
@RaamaRaama-fu2nm 2 ай бұрын
குருஜி.ஜோதிடத்தைவிட.உங்கலிடம்கற்றுக்கவேண்டியது.அளவேஇல்லாத.அளவுஇருக்கு
@karthika1717
@karthika1717 2 ай бұрын
Fraud
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
小蚂蚁会选到什么呢!#火影忍者 #佐助 #家庭
00:47
火影忍者一家
Рет қаралды 103 МЛН
😜 #aminkavitaminka #aminokka #аминкавитаминка
00:14
Аминка Витаминка
Рет қаралды 726 М.
Миллионер | 2 - серия
16:04
Million Show
Рет қаралды 1,3 МЛН