கர்மா, தலையெழுத்து, முற்பிறவி எல்லாமே பொய்! Bharathi Krishnakumar best speech | Motivational Speech

  Рет қаралды 15,922

Vi Talkz

Vi Talkz

Күн бұрын

#BharathiKrishnakumar #motivationalspeech #tamilspeech
கர்மா, தலையெழுத்து, முற்பிறவி எல்லாமே பொய்! Bharathi Krishnakumar best speech | Motivational Speech
Instagram : / vi.news.talkz.studios
Twitter : / vinewsupdates
Vi Talkz,Vi Talks,idealogy,bharathi krishnakumar latest speech,bharathi krishnakumar speech,bharathi krishnakumar latest motivational speech,motivational speech,bharathi krishnakumar best speech,tamil pattimandram speech,tamil motivational speech,bharathi krishnakumar storytelling,bharathi krishnakumar about karma,bharathi krishnakumar about fate,bharathi krishnakumar about god,bharathi krishnakumar about valluvar,bharathi krishnakumar about religion
Vi Talkz, interviews, comedy speeches, interviews, comedy speeches, book review, comedy pattimandram, sukisivam, jayanthasri, parveensultana, mohanasundaram, bharathibaskar, bharathibaskar, mohanasundaram, parveensultana, jayanthasri, tamil motivational speech, kaliyamoorthy, tamil motivational speech gopinath, tamil motivational speech parveen sultana, tamil motivational speech, tamil motivational speech for students, tamil motivational speech by erode mahesh, tamil inspirational speech, tamil speech, tamil comedy speech, pulavarramalingam, solvendhar sukisivam, prof gnasambadam
Vi Talkz is an entertainment channel belongs to VI Digital Media Network brings you exciting content such as Comedy Show, Pattimandram, Speeches, entertainment programs and many more

Пікірлер: 209
@mavimathi7345
@mavimathi7345 Күн бұрын
உண்மை எளிமை வணக்கம் நண்பர்களே. பெரிய விஷயம். அறிவியல்/ ஆன்மிகம் இரண்டும் உண்மை போதிக்கும். ஆன்மிகம் என்ற கருத்தை எல்லாம் சரி/ அறிவியல் என்ற கருத்தை எல்லாம் சரி. என்று பரிந்துரை செய்ய முடியாது. உணர்ந்து , உணர்ச்சி, ஆராய்ச்சி போய் கொண்டே இருக்கும். சூப்பர் பேச்சு . வாழ்த்துக்கள் நண்பரே
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 21 сағат бұрын
Gentleman ! You confuse yourself ! You are timid in realizing the truth - what is Science & what is Philosophy !!(Anmeegam) ? Science refresh in course of time &'evolution ! Anmeegam confuses with clashing each among different Anmeega paths !?😂 What is Anmeegam !? Can any one define which will be accepted by all brands of Anmeegam !! As Mr Krishnakumar narrated , nothing of Scientific facts clashes , but accepts evolution !?😂🎉 Don't confuse yourself & again practice the same old notorious route of confusing in the name of Popular beliefs among Gullible Mass !?😂😂😂
@MariyapillaiM
@MariyapillaiM Күн бұрын
அய்யா மிகவும் அருமையான உரை .. நன்றி அய்யா
@KaliyamoorthyMarimuthu-cz6pr
@KaliyamoorthyMarimuthu-cz6pr Күн бұрын
அறிவால்.ஆய்ந்ததறிவர்களால்.மட்டுமே.இவ்வாறு.விளக்கி.கூறமுடியும்.தொடரட்டும்.உமது.பணி........மிகநன்று
@mahalingamr8248
@mahalingamr8248 5 сағат бұрын
தக்களுடைய முயற்சி, விளக்கம் மிக முக்கியமானது. பாராட்டுக்குறியது . வாழ்த்துக்கள். 12 கட்ட முட்டாள் ஜாதகம் எல்லோர் வீட்டிலும் உள்ளது. அதை ஒழித்துக்கட்டி மனிதவாழ்வில் அறிவியல் ஒளியை ஏற்றிவைக்க வேண்டுகிறேன்.
@myindia9988
@myindia9988 3 сағат бұрын
முற்றிலும் கணிதம் ,வானியல் விஞ்ஞானம்.வியாபாரமாக மாற்றப்பட்டு விட்டது.....
@rajendranrr980
@rajendranrr980 Күн бұрын
அய்யா கூறும் கருத்து மிகவும் 100/100விழுக்காடு உண்மை இவரது சேவை நமக்கு தேவை மானமிகு ஆசிரியர் இரா இரா தா. பழூர்.
@thiruvengatamoorthy9673
@thiruvengatamoorthy9673 Күн бұрын
அருமையான, அறிவு பூர்வமான, இளைய தலைமுறை அறிந்து கொள்ள வேண்டிய செய்திகள். மிக நன்று.
@ThamilFirst
@ThamilFirst 2 сағат бұрын
இளைய தலைமுறையை சுயமாக சிந்திக்க விடாது தடுப்பவை பழைய மூடரே!!
@kesavanduraiswamy1492
@kesavanduraiswamy1492 Күн бұрын
எல்லா பாவங்களும் மன்னிக்கப்படும். முக்கால பாவமும் மன்னிக்கப்படும். காணிக்கை கொண்டு வந்தாயா ?
@ganesan4944
@ganesan4944 9 сағат бұрын
நாம் நினைத்தபடி எல்லாம் வாழ முடியாது. முடிந்தால் முயன்று CM ஆகுங்கள். உங்கள் பையனை PM ஆக்குங்கள்.
@kumar.appukutty
@kumar.appukutty Күн бұрын
மகிழ்ச்சி வாழ்த்துகள் 💐🔥👏😊
@srinivasan632
@srinivasan632 23 сағат бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும் அப்பொருள் மெய்ப்பொருள் காண்பதறிவு
@PeriyanayagamPM
@PeriyanayagamPM Күн бұрын
அருமை
@ashanmugam2760
@ashanmugam2760 23 сағат бұрын
அறிவு சார்ந்த பல புத்தகங்களைப் பறித்ததற்கு சமம் திரு பாரதிகிருஷ்ணகுமார் பேச்சு அருமை நன்றி வாழ்த்துக்கள் ஆசிரியர் அ சண்முகம் பட்டுக்கோட்டை
@kumaravelumuthupillai4133
@kumaravelumuthupillai4133 5 сағат бұрын
Arumai
@mothilal6479
@mothilal6479 Күн бұрын
இங்கு பல பேர்வழிகளுக்கு விஞ்ஞான உண்மைகள் வயிற்றெரிச்சலை உண்டு பண்ணுகிறது. அந்த பேர்வழிகள் எந்த விஞ்ஞான கண்டு பிடிப்புகளையும் உபயோகிக்க கூடாது. 😂😂😂
@perumalsuramuthu3490
@perumalsuramuthu3490 Күн бұрын
விஞ்ஞான கண்டுபிடிப்புகளை அனுபவிப்பார்கள்.அதே சமயத்தில்,மெய்ஞானம் தான் உயர்வு என்று கூறுவார்கள். இவர்கள் முரண்பாடின் மொத்த உருவம்.எனவே இவர்கள் பேசுவதை நம்பாதீர்கள்.விரட்டி விடுங்கள். நன்றி.
@rajendranrr980
@rajendranrr980 Күн бұрын
குறுக்கு வழியில் முன்னேறியவர்கள்
@rajendranrr980
@rajendranrr980 Күн бұрын
ஆடு நரியைப் பறிப்பது போல் படிக்காத மக்களை படித்து அரசு வேலை பெற்றவர்கள் செய்யும் சதி இந்த அடித்தட்டு மக்களும் ஏமாறுகிறார்கள்.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 21 сағат бұрын
Great idea ! But None of such person can breath & survive even for one Second !?😂😂🎉
@ThamilFirst
@ThamilFirst Сағат бұрын
அந்த மூடர்கள் youtube பக்கமே வரக்கூடாது!! உங்கள் கடவுள் மின்சாரத்தை கூட தரவில்லை!! மண்ணை தின்று மடியுங்கள். தாவரங்கள் பாவம்.
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 15 сағат бұрын
இயற்கையோடு நட்பா இருக்கவேண்டும் சரி பாவம் என்பது கிடையாது பிறகு ஏன் பாவங்களில் இருந்து உங்களை மீட்பார் என்று ஒரு கூட்டமும் கடவுள் ஒருவர்தான் அது நாங்கள் ஒரு பெயர் வைத்து கும்பிடுகிறோம் அவர்தான் கடவுள் என்று கூறுகிறார்கள் உங்களின்கருத்து என்ன?
@Arumugam-kl2wm
@Arumugam-kl2wm 15 сағат бұрын
நீங்கள் பதில் பேச மாட்டீர்கள் ஏன் என்றால் அவர்களைவிமர்சிக்கும்அளவிற்க்கு உங்களிடம் பலம்கிடையாது
@KathiravanKathiravan-wj4bx
@KathiravanKathiravan-wj4bx Күн бұрын
பகுத்தறிவு க்கு உகந்த பேச்சு.அருமை.
@myindia9988
@myindia9988 3 сағат бұрын
அடுத்தவன் பேசினால் பகுத்தறிவு என்பது தெரிகிறது..
@V.RajaprakashRajaprakash
@V.RajaprakashRajaprakash 17 сағат бұрын
அய்யா உங்கள் செல் சிறந்த தமிழ் சித்தர் வாழும் நாட்டில் இந்துக்கள் தமிழ் நாட்டில் இருந்து பிரிந்து செல்லும் வழியில் உள்ளது அய்யா வாழ்க வளமுடன் வாழ்க
@TheSridharantkr
@TheSridharantkr Күн бұрын
ஆன்மிகம் என்பது மனம் மற்றும் அறிவுக்கு அப்பாற்பட்டது. இது உள்ளுணர்வு. எனவே இந்த வீடியோ நேரத்தை வீணடிக்கும்.
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Күн бұрын
நான் பார்க்கவில்லை
@lugneshchakkaravarthy5009
@lugneshchakkaravarthy5009 22 сағат бұрын
ஆன்மிகம் இல்லாமல் வாழலாம் அறிவில்லாமல் வாழ முடியாது
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
You are inviting others to be with you at sinking boat at ocean to travel at rocket Speed !?😢😢😢
@ThamilFirst
@ThamilFirst 2 сағат бұрын
ஆன்மிகம் இல்லாமல் வாழலாம் அறிவில்லாமல் வாழ முடியாது இது மூடருக்குப் புரியாது!!
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 21 сағат бұрын
We are happy & proud of your sensible & acceptable presentation Sir !🎉😂🎉😂🎉😂
@keshavamurthy4826
@keshavamurthy4826 Күн бұрын
What a speach great i expect many more
@g.ravindhirang.ravindhiran4441
@g.ravindhirang.ravindhiran4441 Күн бұрын
மிருகங்கள் லெப்ட் ரைட் பார்ப்பதில்லை.இந்த மாதிரி பேசவும் செய்யாது.மனிதர்கள் தான் எதை வேண்டுமானாலும் எப்படி வேண்டுமானாலும் பேசலாம்.காண்பதெல்லாம் அநித்தியமே கற்றதெல்லாம் பழுதே.
@SelviSelvi-c2l
@SelviSelvi-c2l Күн бұрын
நான் எத்தனை தடவை சொன்னாலும் அறிவு ஜீவிகள் கேட்க மறுக்கிறார்களே தோழரே.உங்களின் தோழர்.ஆர்.சந்துரு.
@sidharthanv4325
@sidharthanv4325 Күн бұрын
மிக சிறப்பான கருத்து படையல்! மிக்க மகிழ்ச்சி அய்யா
@RajkamalRaj-g6y
@RajkamalRaj-g6y Күн бұрын
மிகவும் அருமையான பதிவு.
@kamarajp7762
@kamarajp7762 Күн бұрын
அருமை அருமை 🎉🎉🎉
@DhivyaNaadhan
@DhivyaNaadhan Күн бұрын
Super
@sivakumarm6506
@sivakumarm6506 4 сағат бұрын
அதே வள்ளுவர் தான் ஊழின் பெருவலியாவுள மற்றொன்று சூழினும் தான்முந் தூறும் என்று ஊழின் வலிமையை கூறியுள்ளார்.
@ilayaperumal2726
@ilayaperumal2726 7 сағат бұрын
அருமையான கருத்து. ஊழல், திருட்டுதனம் பண்ணுவதற்க்கு தடையாக இருப்பவற்றை களைவோம்.
@duraiswamyrangaswamy8454
@duraiswamyrangaswamy8454 Күн бұрын
Easy to make people laugh by his speech but many more things in life have no explanation- not clear to almost all humans
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Sit & Meditate ! Don't go to hospital for treatment !? Don't use Mobile etc !😂
@rajendran5042
@rajendran5042 Күн бұрын
மனிதன் சிந்திக்கும் அறிவை பெற்ற பிறகு நாம் பிற்போக்கு சிந்தனைகளை ஏற்கக்கூடாது. இந்திய நாட்டில் எவ்வளவு நல்ல சிந்தனைகள் சொல்லப்பட்டதோ அதற்கு மேல் பிற்போக்கு சிந்தனைகளும் விதைக்கப்பட்டுள்ளது. இங்கு பக்தி என்ற பெயரில் நிறைய பிற்போக்கு சிந்தனை ஊறி உள்ளது.
@pandiyanv9390
@pandiyanv9390 Күн бұрын
அருமையான உரை.
@drrajamanickamkv5358
@drrajamanickamkv5358 Күн бұрын
Sir 🙏 Your service speak 💯 % ok 👍
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Күн бұрын
நீங்கள் சொல்வது சரி என்று யார் சொவ்வது
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Today practically everybody is living PROOF !?😂🎉🎉
@EKAMBARAM.T
@EKAMBARAM.T Күн бұрын
அறிவுள்ளவர்தான்
@saravanakumara6761
@saravanakumara6761 Күн бұрын
Book exhibitions have great job of motivating reading habit positively... I saw in news that book exhibitions in few districts did not yield expected sales. Reasons to be found and rectified as books are best friends.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 21 сағат бұрын
Why !?😂 At Hosur , Hotel Hills , recently held exhibition , many of the Stalls , do not keep people who invites viewers cordially & give them some inputs to get tastes of the books !. Casual & negligent behavior & reply ! At my age 76 years, hip accident victim with walking stick support, traveled by bus from Bangalore rural area called Doddaballapur - an engineer , a vivacious reader of Books since my primary school time !? Exhibitors must discuss among themselves all methods & tactics in igniting wishes to buy books to the visitors !🎉😢 Will they do it !?😂🎉
@nizamiqbal3508
@nizamiqbal3508 10 сағат бұрын
👌👌👌👌👌❤️❤️❤️❤️❤️
@sekartks9411
@sekartks9411 22 сағат бұрын
வீம்பான பேச்சு.சிலவற்றை உணரத்தான் முடியும்.விஞ்ஞானரீதியான விளக்கம் பல நிகழ்ச்சிகள் நடக்கின்றன
@ThamilFirst
@ThamilFirst 2 сағат бұрын
எதை உணர்ந்தீர்கள்?
@senthilkumarkarunanithi2021
@senthilkumarkarunanithi2021 Күн бұрын
அறிவியல் சில நேரங்களில் முதலில் கண்டுபிடித்ததை பின்னாளில் அது தவறு என்று கூறுகிறது.அப்போது எந்த அறிவு சரி முதல் கண்டுபிடிப்பா அல்லது இராண்டாவது ஆராய்ந்து சொன்ளதா
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Gentleman ! Your question is having answer ! From one limit it comes up to next level !😂🎉 At one time , when Theory of Atom came up , shortly , Atom can be Splitted , came up !🎉😂 What it means ! Science accepts evolutions & come up with solutions ! Anmeegam , always butchered others only !?😂 What Saivam& Vaishnavam did among themselves & against Jainism & Buddhism !?😢 Catholic against Protestants !?😢 Etc & etc with Islam Worldwide !? Why so far !? Now in Indian states similar things are going on & on !😢😢😢
@petchirajk
@petchirajk 23 сағат бұрын
ஐயா வணக்கம் மகிழ்ச்சி உங்களை வாழ்த்த வயதில்லை ஆகையால் வணங்கி வாழ்த்துகிறேன்
@petchirajk
@petchirajk 23 сағат бұрын
வாழ்த்த வயதில்லை பாராட்டுகிறேன்
@johnbenedict666
@johnbenedict666 Күн бұрын
மனிதம் போற்றும் அன்பர் ஐயா அவர்களுக்கு வாழ்த்துக்கள்!!
@yggi1144
@yggi1144 9 сағат бұрын
ஆண்டவனை பற்றிய ஆய்வு முடிவற்றது, ஆய்வுக்கு அப்பாற்பட்டது. அவரவர் நம்பிக்கை, அழிக்க முடியாது. சக மனிதரை மதிக்க கூடியவன் இறைவனுக்கு ஒப்பானவன்.
@ThamilFirst
@ThamilFirst Сағат бұрын
எவையெல்லாம் " ஆய்வுக்கு அப்பாற்பட்டது. " ஏன்?
@punniyamurthyasokan
@punniyamurthyasokan Күн бұрын
ஒன்னுமே தெரியாதவர் தெரிந்து கொள்கிற விசயம்...
@SelvaRaj-xu7wi
@SelvaRaj-xu7wi Күн бұрын
இவரின் கண்டுபிடிப்பு suprb
@vanmathig-q8m
@vanmathig-q8m Күн бұрын
Superspeech
@gradhakrishnan5239
@gradhakrishnan5239 10 сағат бұрын
❤sir
@Kathiresan-q9r
@Kathiresan-q9r 13 сағат бұрын
சிந்தனையாளர்களுக்கும் அறிவாளிகளுக்கும் வயதாகிறதே என்கிற கவலைதான் எனக்கு!
@kandaswamy3223
@kandaswamy3223 Күн бұрын
அறிவியல் அறிவியல் அறிவியல் தங்களது பரப்புரை பாமர மக்களிடம் சென்றடைய வேண்டும் அவர்கள் கண்கள் விழிப்புணர்வு பெறவேண்டும்
@LaliC-f8n
@LaliC-f8n Күн бұрын
😊super
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 Күн бұрын
எத்ணனியோ விஞான முயற்சிகள் தோல்வி அடைந்தது ஏ ன்?
@mothilal6479
@mothilal6479 Күн бұрын
விஞ்ஞானம் தோல்வியில் இருந்து ஆரம்பம் ஆகும். எந்த கண்டு பிடிப்புக்களும் பல ஆண்டு ஆராய்ச்சிகளுக்கு பின்பே வெற்றி பெறும், தாங்கள் உபயோகிக்கும் கைபேசி உட்பட. எந்த விஞ்ஞான ஆராய்ச்சிகளும் தோல்வி அடையாது.
@user-io8st9fu5g
@user-io8st9fu5g Күн бұрын
Coz It a trying and All the scientific experiments don’t need to succeed. It’s like Trying to get the correct answer or find the correct seat in dark in the theatre. You are asking why you failed to find ur seat in the first attempt
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Gentleman ! Its not failure ! It takes up furthermore to evolve to get further & further by which many more discoveries & inventions founded !?😂😂😂
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Күн бұрын
இதுவும் முன்ஜென்ம கர்மா
@sundaramnarayanan1494
@sundaramnarayanan1494 9 сағат бұрын
Neenga ippadi pesanum engitathum iraivan ezhathiathuthaan
@Thousandcr
@Thousandcr Күн бұрын
வெறும் ஆணவம்
@ThamilFirst
@ThamilFirst Сағат бұрын
இப்படி சொல்பவர் மூடரே!
@thiruvengadamm6572
@thiruvengadamm6572 Күн бұрын
கேள்விஞானம் என்பதுதான் அறிவு ஒருவன் மனதில் ஏன்.. ? எந்திர கேள்வி எழுந்தாலே போதும் அதர்க்கானே பதில் வந்தேயாகவேண்டும் சிந்திக்கே தோடங்கி வித்துவான் !
@IndhiyaThamizhan
@IndhiyaThamizhan Күн бұрын
திராவிடம் வளர்த்த தமிழ் கொஞ்சி விளையாடுகிறது. தமிழ் மிக வேகமாகவே சாகிறது.
@treatinstreet639
@treatinstreet639 Күн бұрын
மனிதன் பயந்த சுபாவம் உடையவன். இறைவன்,கர்மா,விதி என்பவற்றை நம்பியே தீருவான்.
@naagarseka523
@naagarseka523 Күн бұрын
உண்மைதான் மனிதனின் அச்சத்தில் பிறந்த குழந்தை தான் கடவுள் என்று சிக்மண்ட் பிராய்ட் கூறினார் உண்மை
@naagarseka523
@naagarseka523 Күн бұрын
தெளிவான விளக்கம் அளித்துள்ளார்❤🎉
@treatinstreet639
@treatinstreet639 Күн бұрын
@@naagarseka523 Tnx Bro
@selvamanivv240
@selvamanivv240 Күн бұрын
உளர்வாயர்
@vaithinathan6304
@vaithinathan6304 Күн бұрын
Ur speech ettusuraikai kariki uthavathu
@ramalingamselvaraj6943
@ramalingamselvaraj6943 Күн бұрын
டங்லீஸ் பதிவிடாம சொல். எது ஏட்டு சுரைக்காய்? பகுத்தறிவு இருந்தால் புரியும்.
@sunshine6555
@sunshine6555 19 сағат бұрын
மடையர்கள் எப்போதும் மடையர்கள். தெய்வம் என்று சொல்பவன் சில ஏமாறும் மக்கள் பல பல
@sunshine6555
@sunshine6555 19 сағат бұрын
நாமம்
@radhamadhuranath7941
@radhamadhuranath7941 Күн бұрын
பொய் என்று சொல்வது தவறு உண்மை
@m.s.mahadevanmahadevan7902
@m.s.mahadevanmahadevan7902 Күн бұрын
பிறப்பு ஒக்கும் எல்லாருக்கும் . சரி. எல்லாருக்கும் கல்வி இலவச கல்வி கொடுக்கப்படவேண்டும். சரி . திறமை வளர்க்க எல்லோருக்கும் வாய்ப்பு கொடுக்கப்படவேண்டும். சரி. வேலை வாய்ப்பில் திறமையின் அடிப்படையில் கொடுக்கப்படவேண்டும் . இது மட்டும் தப்பு. அப்படித்தானே.
@parathidassan800
@parathidassan800 Күн бұрын
எல்லோரும் சமம் என்று நீங்கள் நினைத்ததுண்டா?
@prachargroup
@prachargroup Күн бұрын
அறிவில்லாதவன் பேசுவது போல் உள்ளது
@paulduraipauldurai4706
@paulduraipauldurai4706 Күн бұрын
உண்மையை உரக்க சொல்வதை உணக்கு பிடிக்கவில்லையா?
@DhakshinaMurthi-y6n
@DhakshinaMurthi-y6n Күн бұрын
நான் கோயிலுக்கு சென்று சாமி கும்பிட வரிசையில் நின்றிருந்தேன் நான் நின்றிருந்த வரிசையில் எங்கள் தலைக்கு மேல் ஒரு மணியை தொங்க விட்டிருந்தார்கள் எனக்கு முன்னாடி சென்ற இருவர்கள் அதைத் தொட்டு மணியை அடித்தார்கள் அடிப்பதனால் என்ன பயன் என்று அவர்களிடம் கேட்டேன் ஆனால் அவர்களோ முன்னாடி சென்ற இருவர்கள் அடித்தார்கள் நானும் அடித்தேன் அவ்வளவுதான் எனக்குத் தெரியும் என்றார் இதுதான் இந்த உலகம் இருக்கிறது இங்கு உண்மைய சொல்ல யாரும் இல்லை உண்மையை சொன்னால் ஏற்றுக்கொள்ள ஆளும் இல்லை அந்த அளவுக்கு மனிதர்கள் முட்டாளாக இருக்கிறார்கள்
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Are you at Nagpur Molasses sprit sipping !?😂
@arumugamannamalai
@arumugamannamalai 16 сағат бұрын
முட்டாள்களுக்கு புரியாது.
@arumugamannamalai
@arumugamannamalai 16 сағат бұрын
அறிவுள்ளவர்களுக்கு மட்டும் புரியும்.
@easwaramoorthi3702
@easwaramoorthi3702 11 сағат бұрын
அறிந்தவர் புரிவர் புரியடோர் அறியதோர் மலர் மிசை யெகினான் manati சேர்ந்தார் நிலமிசை neetu வாழ்வார் இதன் மூலம் arvatu??
@sundararajanchandrasekaran9571
@sundararajanchandrasekaran9571 Күн бұрын
🎉🎉🎉🎉
@gunasekarguna2996
@gunasekarguna2996 Күн бұрын
அவ்வாறு விதி இல்லையென்று சொன்னால் அனைவரும் முன்னேறுவது வித்தியாசம் இருக்கிறது நீங்கள் பிரதராக வர முடியுமா? எலன் மாஸ்க் மாதிரி வரமுடியுமா?உங்களை விட குறைந்த படிப்பு படித்த எலக்ட்ரீசியன் மகன் கூகுள் தலைமை அதிகாரி நீங்கள் வரமுடிந்ததா? "நுண்ணிய நூல்பல கற்பினும் மற்றுந்தன் உண்மை யறிவே மிகும்". கைதட்டலுக்காக எதை வேண்டுமானாலும் பேசலாம்.
@ThamilFirst
@ThamilFirst Сағат бұрын
அலன் மஸ்க்கும், சுந்தர் பிச்சையும் அறிவைப் பயன்படுத்தினார்கள். ஆன்மீகத்தை நம்பி சோம்பேறியாய் உயர்ந்த இடத்தை அடையவில்லை.!!
@c.saravananc7796
@c.saravananc7796 Күн бұрын
பொய் உண்மை என்பதை யாராலும் அறுதியிட்டுக் கூற முடியாது... ஏனெனில் அது உணர்வுப் பூர்வமாக உணர்ந்து உய்த்து வெளியிடக் கூடிய ஒன்று. அதுவே உண்மை மற்றும் பொய்.
@subramaniants2286
@subramaniants2286 Күн бұрын
சாதி, மொழி, மதம், பக்தி, கடவுள் வழிபாடு, போன்ற எதுவும் இல்லாத மக்கள் ஆப்பிரிக்க காடுகளிலும், அமேசான் காடுகளிலும், பல வகையான தீவுகளிலும் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர், ஐயா. இவைகளை வைத்து ஏனைய மக்களுக்கு என்ன சொல்ல வருகிறீர்கள் ஐயா ? பேசத் தெரிகிறது என்பதற்காகவும், மேடை கிடைத்து விட்டது என்பதற்காகவும் இப்படி உளறுவது முழு மடத்தனமாகும். இந்து சமயம் பற்றிய தெளிவை அடையாமல் அரை வேக்காடாக வாழ்ந்து கொண்டிருக்கிறீர்கள் ஐயா. வாழ்க சனாதன தர்மம்.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Are you at the mercy of Nagpur Sarakku gentleman !? You should meet him & get clarified or Give your counter Presentation at the mercy of H Raja Media at Mylapore !?😢😢😢
@subramaniansabapathi
@subramaniansabapathi Күн бұрын
இந்த இன்று வீடியோவை பார்க்க வேண்டும் என்பது என் தலையெழுத்து.
@pothirajp3279
@pothirajp3279 Күн бұрын
What is pakutharivu?
@chandrasekaranayyasamy376
@chandrasekaranayyasamy376 Күн бұрын
Read more books daily.🎉
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Go to Google & ask for it gentleman !😂
@kalyanaraman8067
@kalyanaraman8067 5 сағат бұрын
அகில உலக அறிவாளி சொல்கிறான்
@packrisamyk316
@packrisamyk316 Күн бұрын
kangal sari illaye
@vaithinathan6304
@vaithinathan6304 Күн бұрын
Ur life is short.u are not the authorityto say about god and karma
@BALAMURUGANT-
@BALAMURUGANT- Күн бұрын
What about your life... aren't you going to die...
@muthukrishnanlakshmanan2971
@muthukrishnanlakshmanan2971 2 сағат бұрын
Do not cry It is wasre
@mohanshares6618
@mohanshares6618 Күн бұрын
ஐயா தாங்கள் என்னமோ பெரிய உண்மையை பேசி விட்டீர்கள் என்று இறுமாப்பு கொள்ள வேண்டாம்.
@SelvaKumar-tz6fr
@SelvaKumar-tz6fr 8 сағат бұрын
உங்களின் தலைப்பை பார்த்து மிக ஆவலாக கேட்க தொடங்கிய எனக்கு ஏமாற்றமே மிஞ்சியது , நீங்களும் துனிப்புல் மேய்ந்த பெரியார் வாரிசு என்பத அறிந்தேன் மேலும் நீங்கள் சொல்வது தற்காலிகமான அறிவியல், பூமியை கோலம் என்றும் சூரியன் உற்பட 9 கோள்கள் உள்ளது என்பது அன்று நமது முன்னோர்கள் கண்டது மெய்ஞானம், அதை அறிந்து கொள்ள அனேகமானவர்களுக்கு அறிவில்லை.
@ThamilFirst
@ThamilFirst Сағат бұрын
ராகு, கேது எல்லாம் மூடர்களின் தலைக்குள் தானிருக்கிறது!! பிரபஞ்சம் மிகப்பெரிது பையா.
@duraiswamyrangaswamy8454
@duraiswamyrangaswamy8454 Күн бұрын
Thiruvalluvar said many other things, but he did not quote those kurals, why
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 21 сағат бұрын
Speak out gentleman Why !?😅😅😅
@balakrishnan-qh2bw
@balakrishnan-qh2bw Күн бұрын
அறிவார்ந்த பேச்சு. இருப்பினும் சிலவற்றைச் சிந்தித்துச் செயல்பட வேண்டியுள்ளது.
@MrRamuep
@MrRamuep 9 сағат бұрын
அறிவிலி
@neverdyingtruthiscommonforall
@neverdyingtruthiscommonforall Күн бұрын
Buddha also talked about birth death karma, getting out of karma. Buddhism is represented by wheel to get out from cycle is the path of moksha/nirvana
@francisxaable
@francisxaable Күн бұрын
So what? இன்றைக்கு சிந்தித்து செயல் பட வேண்டியது நாம் தானே? If our ancestors were wise, are we stupid not to adapt our thinking according to our times?
@KunthachappaikrishnanbellieK.k
@KunthachappaikrishnanbellieK.k Күн бұрын
3:53
@mala19571
@mala19571 Күн бұрын
பாவம், அகங்காரம் ஆட்டி வைக்கிறது.
@francisxaable
@francisxaable Күн бұрын
சிந்திப்பவர்கள் எல்லாம் அகங்காரம் என்றால், பைபிள், கொரான் இராமாயணம் இன்னமும்...ரூம் போட்டு சிந்திக்கவும்..
@francisxaable
@francisxaable Күн бұрын
கொஞ்சம் உங்கள் மனைவி, அல்லது கணவன் பிள்ளைகளுக்கு இதை பார்க்க சொல்லவும். அகங்காரமா அல்லது ...?
@weorkay
@weorkay 22 сағат бұрын
முற்பிறவி, பிற்பிறவி, ஆத்மா, தலையெழுத்து போன்ற பயமுறுத்தல்கள், "உண்மை" என்று பேச்சாளர் சொல்லியிருக்க வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள் என்று அறிய முடிகிறது. அவருடைய சிந்தனையை அவர் சொல்கிறார். அதை எப்படி அகங்காரம் என்று சொல்கிறீர்கள்?. தவறு.
@jamludeenbm
@jamludeenbm Күн бұрын
Quran says" Have faith in Allah and then make effort to do a job" (No food go to your mouth automatically- you have to use your hand and then swallow )
@BALAMURUGANT-
@BALAMURUGANT- Күн бұрын
Isn't that Jesus or Permal. ..then...may be they were wrong
@sathasivamgk9389
@sathasivamgk9389 Күн бұрын
தற்குறி.
@KathiroliMuthusamy
@KathiroliMuthusamy 2 күн бұрын
👋👋👋👍👍👍👊👊👊👍👍👍
@ganesan4944
@ganesan4944 9 сағат бұрын
நன்றாக பேசினாலும் தவறு தவறு தான். தலைப்பு வேறு , பேசுவது வேறு... கர்மா, முற்புறவி, தலைவிதி அனத்தும் உண்மையே ஏற்காவிட்டாலும்.
@vaithinathan6304
@vaithinathan6304 Күн бұрын
Nobody can say about this prabanjam
@mugundhans400
@mugundhans400 10 сағат бұрын
அறிவில்லாமல் பேசுபவன் விளக்கம்... கால கொடுமை இவரை கூப்பிட்டு பேசுவது
@ramanathansrinivasan4995
@ramanathansrinivasan4995 Күн бұрын
💀💀💀
@soudarssananembala7062
@soudarssananembala7062 Күн бұрын
Taking a huge subject and discussing at random leaves a lot of pitfalls. For instance, you accept Kural in one but skip it on non-veg. On one side you eulogise science, on the other, you say science misleads. Rather you take a specific topic within the huge subject and try discussion. The theme is not identified with clarity. Take home message is vague, unsubstantiated and escapist.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
You do as you wish gentleman ! Analyze each point what he said at the presentation center , yourself & derive your own research to get a Doctorate at Nagpur University !?😂😂😂
@kuppusamycr8979
@kuppusamycr8979 4 сағат бұрын
இவர் ஒரு நுனிப்புல் மேயும் அதிமேதாவி .
@ThamilFirst
@ThamilFirst Сағат бұрын
குப்புசாமி ஒரு ஆன்மீக மூ.
@chandranmahesh2211
@chandranmahesh2211 2 күн бұрын
இதுவும் கடந்து போகும்...போ
@kamarajp7762
@kamarajp7762 Күн бұрын
இன்றைக்கு உலகம் முழுவதும் வளர்ந்து இருப்பதற்கு அறிவியல் தான் பக்தி இலக்கியம் அல்ல. அப்படி நீங்கள் அறிவி யல் கண்டுபிடிப்ப ஏற்க கூடாது
@perumalsuramuthu3490
@perumalsuramuthu3490 Күн бұрын
உரை. அருமை.உண்மை. வாழ்த்துக்கள்.
@kmr6002
@kmr6002 4 сағат бұрын
வாய் ஞானி!!
@p.shanmugasundaram9110
@p.shanmugasundaram9110 Күн бұрын
Don't talk as very brilliant man.poyya
@vaithinathan6304
@vaithinathan6304 Күн бұрын
Ellam poi krishnakumar Ari Ali solluvade mai
@jaganathans7428
@jaganathans7428 7 сағат бұрын
😅😅😅😅😅😅😅Loose
@marimuthuas4165
@marimuthuas4165 Күн бұрын
The caption is utterly untruthful and misleading. If Karma were to be false, what else could be true ? Is it God ? If God were omnipotent, why at all was this world imperfect and painful ? Who else then would had created this imperfect life ? The beginning is unknown. But nature is there everlasting. All living beings have been born in unequal positions with varying degrees of happiness and sorrows. Why at all some are fortunate and others, unfortunate in life ? Nature has its own perfect law. Every action has its own reaction. Every sound has its echo. If we study well then only can we score good marks. Good action is rewarded and bad one, punished. It is nature's law. We call it as Karma. Karma denotes both good and bad actions. Actions emanate from thoughts, speech and actions and all must be intentional to have karmic value and consequence. Even the God we repose faith in cannot undo our Karma. Rituals and invocation of unseen and non-existent gods are futile. We only can change but not erase karmic consequences altogether. A good man's bad action is generally condoned. He is let off with no or minor punishment.A bad man's bad one is not forgiven easily. He is given disproportionate and strict punishment. This can be better illustrated with a simili. If in a big vessel of water an addition of handful of salt does not make it salty or makes it slightly salty. In a small vessel of water, the same quantity of salt makes the water extremely salty. Here water denotes good deeds and salt, bad ones. Though taste of water doesn't change in one but changes in the other, the quantity of salt remains the same in both vessels. It's bad effect will be felt in both in varying degrees. Proof of rebirth is in umpteen numbers. There have been many instances reported that some one or other has remembered his past life. They have been recorded & verified for their veracity.
@rajamanickamselvaraj4661
@rajamanickamselvaraj4661 20 сағат бұрын
Gentleman ! You are confusing yourself with many meaningless words ! Be an ordinary person & see the life of ordinary people & talk then!?😂🎉
@chandranmahesh2211
@chandranmahesh2211 2 күн бұрын
அப்ப...மெய் என்ன...மெய்தான !
@dhanushkodi5585
@dhanushkodi5585 2 күн бұрын
இந்த உலகில் எல்லா உயிர்களும் அதற்கு வாழ தேவையான அறிவுடன் இயற்க்கையால் படைக்க படுகிறது. எந்த உயிரினமும் தன் விருப்பப்படி பிறப்பதில்லை. பிறந்த பின் எந்த உயிரினமும் படைத்தவனுக்கு லஞ்சம் கொடுப்பதில்லை . மணிதனை.தவிர. . ஈனபிறவிகள் மணிதன் மட்டுமே படைத்தவனுக்கு.லஞ்சம் கொடுத்து கெடுக்கிறான். செத்த பிறகும் லட்சம் கொடுத்தால் வாழ்க்கை கிடைக்கும் என்று நம்பும் அல்பம். ..
@chelvaneet2880
@chelvaneet2880 Күн бұрын
World population 850 crores.
@selvamanivv240
@selvamanivv240 Күн бұрын
சிவாயநம ஓம் நமசிவாய நம ஓம் நமசிவாய நம ஓம்
@poornil9208
@poornil9208 Күн бұрын
Komali kootam dmk olaral wing
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Күн бұрын
நீ அறிவாளி....ஏப்பா
@kaliappannagarajan467
@kaliappannagarajan467 Күн бұрын
வாய் நல்லா பேசுது.பிறப்பு பற்றி பேச்சு எதற்கு.
@BALAMURUGANT-
@BALAMURUGANT- Күн бұрын
Aamaa ulagam thattaiyathaa irukku innu... Enna gee....😂
How do Cats Eat Watermelon? 🍉
00:21
One More
Рет қаралды 13 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
Good teacher wows kids with practical examples #shorts
00:32
I migliori trucchetti di Fabiosa
Рет қаралды 12 МЛН