மீன் பிடிக்க கிளம்பிட்டோம் | மதினி சமையல்

  Рет қаралды 106,229

மதினி சமையல் / Madhini Samayal

மதினி சமையல் / Madhini Samayal

2 ай бұрын

Пікірлер: 132
@varathinijathu1009
@varathinijathu1009
வணக்கம் அம்மா ...நான் இலங்கை ...எங்கட ஊர் கடல் அலை மிகவும் பெரிய அலையாக இருக்கும் ....ஆனால் ஊங்கட ஊர் கடல்ல அலையை இல்லை .... மிகவும் ஆழகாக இருக்கிறது....😊😊😊
@Fathima912decorativeCrafts
@Fathima912decorativeCrafts
நான் உங்க பேன் நான் எவ்ளோ பிஸி எண்டாலும் உங்கட வீடியோ பாக்காமே இருந்தது இல்லை
@manivannan1674
@manivannan1674
நீங்க சீக்கிரம் சொந்தமா இடம் வாங்கி மாடி வீடு கட்டனும்❤
@kolanjiyappakrishnan-qp3ew
@kolanjiyappakrishnan-qp3ew
அலை இல்லாத தெளிவான கடல் தண்ணீர் நல்ல காற்று, பசுமையான மரங்கள் , அழகான மணல் கடற்கரை வரும் காலத்தில் உங்கள் ஊர் சுற்றுலா தலமாக மாறும் . பல லட்சம் சுற்றுலா பயணிகள் வருவார்கள் . சுற்றுலா பயயணிகள் தங்குவதற்கு நல்ல அழகான வீடுகள் , தென்னை மரங்கள் , மலர் செடிகள் , பூங்காக்கள், பழவகை மரங்கள் ( மா மரம், சப்போட்டா மரம், எலுமிச்சை, ஆரஞ்சு, பாதம் மரம், மிளகு செடிகள், கீரை வகைகள் ) போன்றவை நன்றாக வளரும் . பசுமையான மரங்கள், ரோடு, பஸ் வசதி, கடைகள் அரசாங்கம் அமைக்க வேண்டும்.
@tamilmanjumanju7600
@tamilmanjumanju7600
சூப்பர் வீடியோ அக்கா.எனக்கு இந்த வீடியோ ரொம்ப பிடிச்சிருக்கு கடலை பார்த்தால் ஆசையாக இருக்கு ஆனால் நீங்கள் மீன் பிடிக்காமல் போவது கவலையாக இருக்குது அக்கா ❤❤❤👍👍👍👌👌👌.
@Fathima912decorativeCrafts
@Fathima912decorativeCrafts
அக்கா நான் ஸ்ரீலங்கால இருக்கன் ஏன்ட பெயர் பாத்திமா ஏன்ட பேர் சொல்லுங்க next வீடியோல
@veni774
@veni774
Anni adikkura veilukku yanna vitta kadalaiye irunthurven supera irukku
@dennadenna1938
@dennadenna1938
அக்கா புயல்வந்தா நீங்க என்ன பண்ணுவீங்க பாதுகாப்பான இடம் இருக்கா ❤
@rajurajan695
@rajurajan695
கமென்ட்❌ கமோன்டு ✅
@pushparaniv7435
@pushparaniv7435
உங்க ஊர் பேர் என்ன,sister
@krasannadineshkumar
@krasannadineshkumar
I like your innocence sissy... 🥰 keep going... 🤩
@ILIFEZONE
@ILIFEZONE
Super sister நான் உங்கள் சேனலை தொடர்கிறேன்
@SuganeshNivetha-bp4lm
@SuganeshNivetha-bp4lm
Mathini akka neega join family ya santhosama irukarathu engaluku sema Happy ya iruku 😍😍🥰🥰💯
@jayanthisanthosh9681
@jayanthisanthosh9681
Which place is this, name which part of Tamil Nadu
@ayshaabdullah225
@ayshaabdullah225
Hai madhini. Nalla irukkingala. Naan unga new subscribers. From thondi.
@user-wq7vy2og5r
@user-wq7vy2og5r
சூப்பர் ங்க நிறைய வீடியோ போடுங்க வாழ்த்துக்கள் சகோதரி வாழ்க வளமுடன்❤
@selvarajsuganthi5791
@selvarajsuganthi5791
Kadal thanni use panna mategala m
@minklynn1925
@minklynn1925
கடல் அலை ஆர்ப்பரிப்பு அருமை
@dhanalakshmimuthumaniraja3898
@dhanalakshmimuthumaniraja3898
super ,hard workers.
@aayishahamed7932
@aayishahamed7932
Mathini kku ippa youtube la nalla varumanam thane house kattalame
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 51 МЛН
THE POLICE TAKES ME! feat @PANDAGIRLOFFICIAL #shorts
00:31
PANDA BOI
Рет қаралды 24 МЛН
ИРИНА КАЙРАТОВНА - АЙДАХАР (БЕКА) [MV]
02:51
ГОСТ ENTERTAINMENT
Рет қаралды 14 МЛН
Vivaan  Tanya once again pranked Papa 🤣😇🤣
00:10
seema lamba
Рет қаралды 33 МЛН
இறால் தடவி பிடித்தோம் | மதினி சமையல்
14:07
மதினி சமையல் / Madhini Samayal
Рет қаралды 239 М.
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 51 МЛН