பானு சகோதாிக்கும் மதினி சகோதாிக்கும், நீங்கள் இனிதான் மிகவும் கவனமாய் இருக்க வேண்டிய காலம். உங்களின் உயர்வில் பொறாமை கொண்டவர்கள் சிலரும் இவ்விடத்தில் கமெண்ட் செய்ய வாய்ப்புகள் அதிகம். அப்படி ஒருசில இருக்கவும் செய்கின்றன. அதை என்னை போல உங்களின் உயர்வில் அக்கறை கொண்டுள்ள பலர் அறிந்திருப்பர். அதனால் எச்சாிக்கையாய் இருங்கள். உங்கள் இருவருக்கும் இடையில் பகை உண்டாக்க முயலும் அவர்களின் முயற்சிக்கு சிறிதும் இடம் கொடுக்காதீர்கள். அப்படி ஒன்று நடந்தால் அது அவர்களுக்கே மிகுந்த ஆதாயமாய் போகும். சொல்வது புாியும் என நம்புகிறேன். இருவருமாய் மென்மேலுமாய் வளர வாழ்த்துக்கள்.
வணக்கம் பானு நீங்கள் பேசுவது எனக்கு ரொம்ப பிடிக்கும் மதினீ சமைப்பதும் நீங்கள் பேசுவதும் ரொம்ப பிடிக்கும் 😍
@angusamydurai6 ай бұрын
இருவரும் இணைந்து செயல்படுங்கள் வாழ்த்துகள் தங்கை 🎉🎉🎉
@thirumalaikumarkumar52497 ай бұрын
இனிமேல் பானுவுடைய சமையல் தான் பிடிச்சிருக்கு great sister.
@Premalatha0277 ай бұрын
பானு அருமை மா. நீங்கள் பேசுவது மிக தெளிவாக இருக்கும்.புத்திசாலி.கணவன் மனைவி இருவரும்.உங்கள் சமையலும் அடிக்கடி வர வேண்டும்.❤ தூத்துக்குடியிலிருந்து பிரேமா அக்கா 💞🙌💐😊.
@madhinisamayal7 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@pavithraguna3017 ай бұрын
Unga anbu thangaaiku oru hi sollungaa.......... love your family.......
@gyathukkumattumpesuven13917 ай бұрын
இராமேஸ்வரம் மீனவன் அண்ணாக்கிட்ட பேசமாட்டிங்களா உங்கள் சேனல் வளர அண்ணன்தான் உதவி செய்தார் ஆனால் நன்றி மறந்துவிட்டீர்கள் என்னா ஜென்மம் நான் உங்கள் எல்லா வீடியோவும பார்த்து வைக போடுவேன் இப்ப எரிச்சல் வருது நல்ல காசு ஆசை பிடித்துவிட்டது
@barunabaruna92097 ай бұрын
நீங்க மழை வீடியோ போடுங்க அழகிய இருக்கும்
@LayaLavi7 ай бұрын
@@madhinisamayal அக்கா நீங்கள் எதும் சகடம் பட வேண்டாம் இந்த மாதிரி negative CMT பொடுறா ஜென்மங்கள் ஒனூம் செய்ய முடியாது திருந்தாத ஜென்மங்கள்😥😥😥
@shanthimary31187 ай бұрын
Super Banu❤ உங்க Video பார்ப்பது மனதுக்கு ரொம்ப சந்தோஷமா இருக.கு
@geetharathinapriya62757 ай бұрын
பானு சிஸ்டர் மீன்குழம்பு சூப்பர். நல்லா சமைக்கீறீங்க தொடர்ந்து சமைங்க. அழகா வெட்கப்படுறீங்க. அழகு நீங்க. வாழ்க.வளர்க. நல்லா பக்குவமா சமைக்கிறீங்க. குழம்பு நன்கு கொதித்தவுடன் மீன் சேர்ப்பதும், மசாலா பாத்திரத்தில் ஒட்டாமல் தள்ளி கலந்துவிடுவதும், மீன் உடையாமல் குழம்பை துழாவுவதும் உங்கள் சமையல் பக்குவத்தைக் காட்டுகிறது.உங்க ஊர்ப்பெண்கள் சேர்ந்து ஒருநாள் பெரிசா சமைச்சு வீடியோ போடுங்க. நிறைய பேட்டி எடுத்து போடுங்க.😊
@Anoosuya6 ай бұрын
பானு சிஸ்டர் உங்க சமையல் அருமை அதா விட உங்க வேக்கம் சூப்பர்
@gopikatheva92637 ай бұрын
பானு அக்கா சொல்லுவது சரி அவங்களே சமைச்சுடு நல்லா இருக்கிறது என்று சொல்லாதது அவங்களோட நேர்மை தெரியுது...அருமை..
@madhinisamayal7 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@gopikatheva92637 ай бұрын
நான் தங்கச்சி
@kanimozhimuthu58577 ай бұрын
உங்கள் சமையல் மதினி சமையல் அருமை தினமும் உங்க வீடியோ வருமானு எதிர் பார்த்துட்டு இருக்கேன்
@atchubhavi50097 ай бұрын
Hi your vedios are nice.. Unga channel la promotion pannuvingala... Ungala yepdi contact pantrathu
@monikark89397 ай бұрын
சின்ன வெங்காயம் நேரிய போடணும் சூப்பரா இருக்கும்
@kingslyanthonypillai87726 ай бұрын
இந்தியாவுக்கு வந்த உங்க வீட்டுக்கு வந்து சாப்பிட ஆசையா இருக்கு ஆனா கட்டாயம் வருவேன் வாழ்க வளமுடன்
@Jothi-zz2vs7 ай бұрын
பானு சிஸ்டர் பேச்சு போலவே சமையலும் சூப்பர் வாழ்த்துக்கள் 🤝💐 அடிக்கடி சமையல் வீடியோ போடுங்க சிஸ்டர்
BANU super samayal video. Yur smile beautiful, soft spoken ,shy n beautiful ❤❤❤❤❤❤❤❤❤❤Love ur cooking n eating with family 👨👩👧👦. More videos BANU from u ❤❤❤❤❤❤❤❤
@divyagetz48587 ай бұрын
Hardworking people,all the best 😊
@RaanavPR8017 ай бұрын
பானுவின் அன்பும் மதினியின் பாசமும் இந்த உலகத்திற்கு ஈடு இணையே கிடையாது❤
@RevathiP-u3z7 ай бұрын
Banu akka Super so cute family 😅😅
@madhinisamayal7 ай бұрын
Thanks sister
@AkbarAli-ml8we7 ай бұрын
பானு சிரிப்பு அழகு
@madhinisamayal7 ай бұрын
ரொம்ப நன்றி
@angelat37287 ай бұрын
பானு மீன் வாசனை சூப்பரா லண்டன் வரை மணமணக்கிறது❤
@vasantiselvaraj27947 ай бұрын
🥺🥺🥺🥺👍
@sujathalakshminarayanan87037 ай бұрын
Nice video
@madhinisamayal7 ай бұрын
Thanks akka
@pallujohnpallu75297 ай бұрын
Banu sis.....nigo camera rombo nalla pandrigo even cooking 👌.... love from Bangalore 🥰🥰
@priyasumathi-q5b7 ай бұрын
Super akka eallryum v2la nalla irukangala anni romba pudikum enaku oru hi solla soluinga
@ramachandrankumar17767 ай бұрын
hi banu akka
@Appa236867 ай бұрын
மதினி அருமை❤
@madhinisamayal7 ай бұрын
ரொம்ப நன்றி அக்கா
@JV-zq3dh7 ай бұрын
👌👌👌👌👌
@madhinisamayal7 ай бұрын
Thanks akka
@vinothmaharajan70057 ай бұрын
Super akka👌👌👌👌👌👌👌👍👍👍👍👍
@KannadhasanM-dv1ty7 ай бұрын
🐟🐟🐟👌👌👌👌👌👌👍
@vijayvj94227 ай бұрын
பானு சிஸ்டர் நாங்க மீன் குழம்புக்கு கடுகு உளுந்து போட மாட்டோம் வெந்தயம் சோம்பு தான் போடுவோம் நாங்க காரைக்குடி
@madhinisamayal7 ай бұрын
ரொம்ப நன்றி அண்ணா
@stelladhanapaul71977 ай бұрын
கடுகு போட்டாதான் நல்லாயிருக்கு
@VigneshDhakshan-eq5iu7 ай бұрын
கடுகு வெந்தயம் தான் போடுவாங்க
@SanthaKumari-hy2zc7 ай бұрын
Good
@madhinisamayal7 ай бұрын
Thanks akka
@SulochanasSulo7 ай бұрын
Super sister ❤❤❤
@oorvasi78527 ай бұрын
பானு சிஸ்டர் சமையல் அருமை ஆனால் எதுக்கு இவ்ளோ வெட்கம்😂
@lohitdisha23717 ай бұрын
Banu sister your fish 🐟 gravy cooking video super sister 😋😋😋😋😋😋😋😋😋😋😋💞💞💞💞💞💞💞💞💞💞💞💞👌👌👌👌👌👌👌👌👌👌👌
@madhinisamayal7 ай бұрын
Romba nandri anna
@VelooAlagarsamy7 ай бұрын
Good sister
@tamilmanjumanju76007 ай бұрын
பானு அக்கா குழம்பு நல்லா வக்கிறிங்க அக்கா சூப்பர் அருமை அருமை ❤❤❤❤❤👍👍👍👍👍👌👌👍👌👌😋😋😋😋😋.