கொஞ்சும் கொங்குத் தமிழ் பேசும் கோமகரே...! திகட்டாத தித்திக்கும் பேச்சுடைய திருப்பூர் திருமகரே...! மோகன் அண்ணா வணக்கம்🙏 கிடாவெட்டு விருந்து மிக மிக அருமை❤❤😊😊😊 "கிராமத்து வாழ்க்கை" தேகத்தைத் தீண்டி சிலிர்த்திடச் செய்யும் சில்லென்றக் காற்றைச் சுவாசித்த காலம்...! வயல்வெளிதன்னில் பாதம் பதித்து வழியெங்கும் ஓடி விளையாடிய காலம்...! ஆயிரம் புத்தகக் கதைகளும் ஈடாகுமோ திண்ணையோரம் அமர்ந்து அப்பத்தா சொல்லிய பூச்சாண்டி வர்றான் கதைக்கு எல்லாம்😊...! ஆயிரம் வசதிகள்கொண்ட வாகனத்தில் பவனிவந்தபோதும் ஆடி..ஆடிச் சென்ற மாட்டுவண்டியின் பயணம் இன்னும் மனதை வருடிச்செல்கிறது...!! கட்டாந்தரையில் உறவுகளோடு கூடியமர்ந்து கூட்டாஞ்சோற்றை உண்டு மகிழ்ந்த காலத்திற்கு ஈடாகுமோ இன்றைய பரபரப்பான சூழலில் உணவு உண்டு உண்ட சோறு செறிக்கும் முன்னே உழைப்புக்கு ஓடும் நாளில்...? சிலேட்டை பிடித்து பள்ளிக்கு ஓடிய நாளின் மகிழ்வு இன்று கணிணியையும் அலைபேசியையும் பிடிப்பதில் கிடைக்கவில்லை...! அப்பா❤அம்மா❤தாத்தா❤பாட்டி❤அண்ணன்❤தம்பி❤தங்கை❤ மாமா❤மாமி❤சித்தப்பா❤சித்தி❤பெரியப்பா❤பெரியம்மா❤ நாத்தனார்❤மச்சான்❤மச்சினி என உறவுகள் யாவும் வீடு முழுவதும் நிறைந்து பேச்சுச் சப்தம் கேட்டு செவிகள் இரண்டும் இனித்த காலம் யாவும் கடந்து சென்று❤ தற்போது உறவுகளிடம் நான் வேலையா இருக்கேன் நாளைக்கு மத்தியானம் ஒரு 1 மணிபோல போண் போடுங்க என்று நேரம் குறித்துச் சொல்லும் குவளைக்குள் அடைந்த கசந்த காலமாய்ப் போய்விட்டது😔 நவீனங்கள் எல்லாம் நிறைந்த இன்றைய காலத்தில்.... நெஞ்சம் யாவும் நிலைத்து வெறும் நினைவுகளாய்ப்போன "கிராமத்து வாழ்க்கைதனை" என்றும் நினைத்தாலே இனிக்கும்❤❤❤❤❤....!!! என்றும் அன்புடன் இழந்த கிராமத்து வாழ்க்கைதனை நினைவுகளால் நினைவுகூர்ந்து இனிமையடைந்தும்.......!!! நகரத்து வாழ்க்கையில் இயந்திரம்போல நகர்ந்துகொண்டிருக்கும் உங்கள் உடன்பிறவா உடன்பிறப்பு ரா.முஹம்மது கபூர் (சென்னையில் இருந்து)
@stephenimmanuel11482 жыл бұрын
மரியாதையாக பேசும் மனிதர்கள் கடவுளின் அருள் பெற்றவர்கள்.
@BM_AEP Жыл бұрын
பாட்டி is a word ஆத்தா, அம்முச்சி is emotion ❤
@pandyshahanapandy1002 жыл бұрын
சாப்பாடுன்னு சொன்னாலே அண்ணண் முகத்துல என்ன ஒரு சந்தோசம் .....
@plukejayakumar802 жыл бұрын
Tirupur Mohan is a fit person to do character role in the TAMIL CENEMA, I hope such chance will come very soon. 🌷My best wishes 🌷
@sandeepsenthil61142 жыл бұрын
கறி விருந்து கறி விருந்து தான் யா!!!! வேற லெவல்!!!
@iniyakalam79502 жыл бұрын
அண்ணா மோகன் அண்ணா நம்ம கடை வேலை பார்த்த கார்பெண்டர் பேசுறேன்னா அக்கா சௌக்கியங்களா நீங்க சாப்டீங்களா உங்க வீடியோ எல்லாம் சூப்பரா இருக்கு அண்ணா ரொம்ப அருமை அண்ணா என்னோட வாழ்த்துக்கள் அண்ணா
@ramlingammangran1643 Жыл бұрын
Vanakam rethink mohan sister God bless you 🙏 om nama sivaya
@karthikkumar6002 жыл бұрын
Namaskaram தட்டு போர் அதை வைக்கோல் போர் னு சொல்லிட்டீங்களே சரி சொர்க்கமே என்றாலும் அது நம்மூர போல வருமா.. அருமை. கார்த்திக் பழநி.
@Manikandan-50452 жыл бұрын
Kiramathu life superb mams cows Koda pesunathi semma funny mams vera level
@prabhuprabhu-cr3tz2 жыл бұрын
அண்ணன் அவர்களுக்கு வணக்கம் நான் உங்கள் புதிய subcriber திருப்பூர் மாவட்டம் அவிநாசியில் இருந்து...
@sridharr62112 жыл бұрын
எங்களையும் உங்கள் குடும்ப உறுப்பினர் ஆக்கியதற்க்கு நன்றி
@ragubathyg95242 жыл бұрын
அண்ணா வணக்கம்... கீரனூர் அருள்மிகு செல்வநாயகி அம்மன் எங்கள் குலதெய்வம்.வாழ்க வளமுடன்..
@arulkumar4312 жыл бұрын
அருள்மிகு ஆணூர் அம்மன் கோயில்..... Payaran Koottam Pangalikal...
@pollachiharish42012 жыл бұрын
Anna na anthuvan kulam
@arulkumar4312 жыл бұрын
@@pollachiharish4201 solluga மாப்பிள்ளை
@pollachiharish42012 жыл бұрын
@@arulkumar431 macha unga Instagram id sollunga
@SureshKumar-rc6gn2 жыл бұрын
@@pollachiharish4201 நானும் அந்துவன். நாகம் பள்ளி செல்லாண்டியம்மன்
@ingersollsenthiltk92732 жыл бұрын
Vaazgkai na ungala maathiri vaazha veendum Anna... வாழ்த்துக்கள் அண்ணா
@vinayagamoorthyvinayagamoo27052 жыл бұрын
இப்போது தான் பார்க்கிறேன் நல்ல குடும்பம் நல்ல பண்புகள்
Hai Don அண்ணா, எனக்கும் கிராமத்து வாழ்க்கை மிகவும் பிடிக்கும் அண்ணா..
@govindaswamic31232 жыл бұрын
Super Tmf village is always beautiful, congratulations thank you so much
@AnwarAnwar-cn1wl2 жыл бұрын
மிகவும் அருமையான கிடா விருந்து அண்ணச்சி
@abdulrizvandasthageerbasha44192 жыл бұрын
Gramathu kathu iyarkaiyana kathu so enjoy ball saaptutu anda Maratha adiyil thoonguna varum paaruga thookam apudi than irrukum ipa adalam naan miss pannuraen
@mnpl77142 жыл бұрын
Super sapaadd bro. I love Tamilnadu and the people of Tamilnadu. God bless you. I am from Kochi, Kerala, but born and brought up at Ooty ❤️👍👍👍
@SelvaRaj-xz9uy2 жыл бұрын
இயற்கை காற்று எனக்கு ரொம்ப பிடிக்கும் திருப்பூர் செல்வராஜ்
@mikhamithamikhamitha83552 жыл бұрын
New subscriber from avinashi namma ooru style ne super na kalankkunga
@eswaranarun52612 жыл бұрын
கீரனூர் கோயில் செல்வநாயகி அம்மன் கோவில் அந்துவன்குளம் எங்கள் குலதெய்வம் எங்கள் கோவில்
@pollachiharish42012 жыл бұрын
Ada pangali nanum anthuvan kulam tha
@saravananprasath63742 жыл бұрын
nanga payiran kulam
@ramlingammangran1643 Жыл бұрын
Very nice village life sir 👍 om nama sivaya
@SuperSubbhu2 жыл бұрын
மாட்டுக்கு மரியாதை குடுத்து பேசினது Highlights 😂❤😅
@lifeishard82082 жыл бұрын
Hi Bro, Very nice village life , I remember my village in jaffna srilanka. In England is mechine life. Wish you happy life with your family & relatives. Pirapagaran Krishnan from England