மோட்டார் சைக்கிள் கிளட்ச் (Clutch) அட்ஜஸ்ட்மென்ட் motorcycle clutch adjustment

  Рет қаралды 74,620

11Th GEAR

11Th GEAR

Күн бұрын

Пікірлер: 177
@jayasankar7422
@jayasankar7422 3 жыл бұрын
இரு சக்கர வாகனம் வைத்திருக்கும் ஒவ்வொருவரும் உங்கள் அனைத்து விடியோவை கண்டிப்பாக பார்க்க வேண்டும்... மிகவும் எளிமையான பதிவு.. உரிமையாளர்களே தங்களின் Bikeல் உள்ள அனைத்து adjustment ம் correct ஆக உள்ளதை உறுதிப்படுத்தவும்., மற்றும் Maintenance அவர்களே பராமரிக்க முடியும்.... ❤️👍🏼🙏🏻
@januamalimargreeth2435
@januamalimargreeth2435 2 ай бұрын
ஆக❤ இட்ட இன் கொடி ❤❤ இங்க பாரு என்று ❤❤ரஷ்யா ❤ ரகம் தான் ரர❤ரரரரர ❤❤😊😅❤❤ ராயர் ❤காலத்திலும் ரஷ்யா இன் ர❤ரரரரர❤😅ரர❤ ராயர் காலத்திலும் அதற்கு ❤ ராயர் ❤ஈரரரரரரரரரரர மற்றும் ரா ர😂ரரரரரரரரரரர❤ரரரரரரரரரரரரரரர ❤ரரரர❤ர😂ரரரரரரரரரரரரரரரர ரயில் ரரரரரரரரரரர ரரரரரரரரரரரர ரஷ்யா கரூர் ரயில் ராயர் ரரரரரரரரரரரரரர ரரரரரரரர
@shadow_184
@shadow_184 4 жыл бұрын
இத்தனை நாளா நான் full clutch வெச்சுதான் ஓட்டிட்டு இருந்தேன்...இப்போவே அட்ஜஸ்ட் பண்ணனும்...மிக்க நன்றி அண்ணா....
@ujayakrishnan3625
@ujayakrishnan3625 7 ай бұрын
அருமையான விளக்கம் நண்பரே. நன்றி.
@dinagarang9944
@dinagarang9944 3 жыл бұрын
வேற லெவல் விளக்கம் குருதேவா ரொம்ப நன்றி
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
நன்றி ! நான் பெரிதா எதுவுமே செய்யலை கற்றதை திரும்ப கற்றுகொடுக்கிறேன் அவ்வளவுதான் ! நீங்களும் நிறைய பேருக்கு கற்றுகுடுங்க !
@தளபதி-ய9ட
@தளபதி-ய9ட 3 жыл бұрын
வெகுநாள் இருந்த சந்தேகம் தீர்ந்தது. மிக்க நன்றி!
@mrmech3578
@mrmech3578 4 жыл бұрын
Explanation theliva irunthuchi sir very useful
@abdulrahman-kh8vv
@abdulrahman-kh8vv 4 жыл бұрын
Vegunal santhegathirku thirvu kedithu vettadhu payanulla thagavallukku nandri valthukkal
@srinivasanveeramani3983
@srinivasanveeramani3983 4 жыл бұрын
பயனுள்ள தகவல்களாக இருக்கிறது 👌👌👌👌👌👌👌👌
@arvinthfire3466
@arvinthfire3466 4 жыл бұрын
நல்ல பயனுள்ள தகவல்கள் நன்றி நண்பரே
@KarthikKarthik-hb2mp
@KarthikKarthik-hb2mp 2 жыл бұрын
Nandri Anna I Love macanick job 🌹
@sunder.m3799
@sunder.m3799 4 жыл бұрын
அருமையான தகவல் நன்றி அண்ணா 👌👌👍👍
@sankarsathriyan3626
@sankarsathriyan3626 4 жыл бұрын
நல்ல தகவலுக்கு நன்றிங்க
@suriyanarayanan5222
@suriyanarayanan5222 3 жыл бұрын
Super explanation siva, every bike riders must know this, thank u .
@veeramanikandani7436
@veeramanikandani7436 4 жыл бұрын
நல்ல பதிவு நன்றி ஐயா தமிழ் வாழ்க வளமுடன்
@vijayam1
@vijayam1 Жыл бұрын
Arumayaana padhivu sir...
@pragadeeshwaransri8317
@pragadeeshwaransri8317 Жыл бұрын
Super. I am interested to know about changing clutch cable replacement in passion pro
@universe9099
@universe9099 4 жыл бұрын
Spark plug current produce எப்படி அத பத்தி ஒரு full video போடுங்க bro,, use fulla இருக்கும்
@sabarimannan5135
@sabarimannan5135 Жыл бұрын
வாழ்த்துக்கள் அண்ணா சூப்பர் சூப்பர் சூப்பர்
@TANIGAIMALAIMALAI
@TANIGAIMALAIMALAI 8 ай бұрын
தகவலுக்கு நன்றி
@prakashboss2956
@prakashboss2956 3 жыл бұрын
Super Anna very nice explain all bike same process than Anna
@deenak1047
@deenak1047 4 жыл бұрын
Tq bro. Ennoda bikela rear break adicha break lock aguthu bro break shoe puthusum pottu pathachi bro solution sollunga bro
@srinivasanarasimhan9589
@srinivasanarasimhan9589 3 жыл бұрын
அடியேன் தாஸன் ஏன் நியூட்ரல் முதல் இரண்டு மூன்று என்று இல்லாமல் நியூட்ரல் இரண்டு மூன்று என்று உள்ளது முதல் கியர் அடுத்து வரும் நியூட்ரல் மாற்றி அமைக்க முடியாதா? நியூட்ரல் போடும் பிரச்சினை தீரும் இல்லையா. விளக்கம் தேவை.
@anbarasuanbarasu3353
@anbarasuanbarasu3353 Жыл бұрын
Super explane congrats _ Anbarasu
@arunprakash4539
@arunprakash4539 4 жыл бұрын
Anna enoda Apache 160 neutral oluga vilamatiguthu plus gear shifting romba harder eruku. Ethuku ena panurathu solution soluga anna
@thangaprakasht2060
@thangaprakasht2060 4 жыл бұрын
நல்ல தகவல் நன்றி ..
@indian7268
@indian7268 3 жыл бұрын
Super Speech... I tried Very Good Result.... Best Wishes
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
Thanks !
@Dharshini-uj2ok
@Dharshini-uj2ok 7 ай бұрын
H0ld chok strat relise the chok engineen of resan ?
@subbiahmariappan1689
@subbiahmariappan1689 4 жыл бұрын
Super nice sir Thank you for your help with this publiic service
@MohanKumar-dz8vw
@MohanKumar-dz8vw 4 жыл бұрын
சூப்பர் ரொம்ப நன்றி அண்ணா
@ajayadharsh5853
@ajayadharsh5853 4 жыл бұрын
Arumai sir! Oru vandiyin lifetime evlo varusham /evlo Km
@poopandi.spoopandi.s8853
@poopandi.spoopandi.s8853 3 жыл бұрын
15 years 100000km
@rajabeast7791
@rajabeast7791 3 жыл бұрын
Unicorn 160 entha engine oil best entha grade podalam
@sangeemuruges
@sangeemuruges 4 жыл бұрын
Good information bro 👍💯
@abishekinis8284
@abishekinis8284 4 жыл бұрын
ஐயா வணக்கம். passion pro bike ல் என்ஜின் ஸ்டார்ட் செய்து accelerator கொடுக்கும் போது ஆஃப் ஆகிவிடுகிறது. என்ன செய்வது ஐயா.
@elangoelangovan5756
@elangoelangovan5756 9 ай бұрын
Splendor engine romba soodakuthu Cluth plate pochu na heat aga chance iruka anna
@11ThGEAR
@11ThGEAR 9 ай бұрын
ஆமாம் whatsapp 9080416383
@navaneethakrishnanp9666
@navaneethakrishnanp9666 4 жыл бұрын
Sir splendor bike fly wheel la F-mark irukku athu eathukku sir
@mohanrajjeeva
@mohanrajjeeva 4 жыл бұрын
Dp super bro
@baskarbaskaran8198
@baskarbaskaran8198 3 жыл бұрын
Full clutch um problem varum solriga. Off clutch um problem varum solriga.. problem varama sariya vakurathuku yepadi adjustment nu solluga.
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
சொல்லியிருக்கேனே
@sivasiva1080
@sivasiva1080 4 жыл бұрын
Vanakkam anna eanpeyar siva. valve refaceing pathi video podunga please
@jagadeesankumar9832
@jagadeesankumar9832 4 жыл бұрын
Bro நீங்க chennaiya, entha ariya
@euginsangeetha3685
@euginsangeetha3685 3 жыл бұрын
Yamaha saluto 125 entha engine oil grade suitable sir, please reply sir.
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
20W 40
@chezhianchezhianp7829
@chezhianchezhianp7829 3 жыл бұрын
Very good explanation 😀👍🙂
@JesusWithYou3450
@JesusWithYou3450 2 жыл бұрын
Vera maari vera maari 😍😍😍😍😍😍
@subburajrk3691
@subburajrk3691 3 жыл бұрын
அருமை நன்றி
@s.krishnaakrishnaa3948
@s.krishnaakrishnaa3948 4 жыл бұрын
Anna gear shifting pannumpothu clutch aa full la pidikanuma or half ya
@motortamil590
@motortamil590 4 жыл бұрын
Full ahh pidikanum
@motortamil590
@motortamil590 4 жыл бұрын
yepodhum full cluth tha pidikanum
@tamilselvanv6144
@tamilselvanv6144 Жыл бұрын
நன்றி ஐயா
@somnathpadmanabhan6718
@somnathpadmanabhan6718 4 жыл бұрын
Nice video 👍. Clutch gives more smoothness to drive & ride. Those who are love riding & maintaining the vechile while be very useful. Thank you 11 th Gear. 💪👌🙏
@naguvp6921
@naguvp6921 4 жыл бұрын
அருமையானா பதிவு
@vengkatramansr7942
@vengkatramansr7942 4 жыл бұрын
Rebelt tyre and milege pathi pesunga sir
@gunasekaranguna1408
@gunasekaranguna1408 3 жыл бұрын
மிக்க நன்றி அண்ணா
@banukirush6014
@banukirush6014 4 жыл бұрын
Hero ignitor mail age sollunga anna
@shirisaivision7653
@shirisaivision7653 2 жыл бұрын
வணக்கம். என்னுடைய வண்டியில் கியரில் இருக்கும்போது கிளட்ச் பிடித்தாலும் வண்டி move ஆகமாட்டுது சார்
@rameshbabu8197
@rameshbabu8197 5 ай бұрын
சார் இந்த அளவு எல்லா வண்டிகளுக்கும் பொருந்துமா
@11ThGEAR
@11ThGEAR 5 ай бұрын
பொருந்தும்
@cspparames9446
@cspparames9446 4 жыл бұрын
Super arumai knowladgeable
@psychologyprofessor5741
@psychologyprofessor5741 2 жыл бұрын
Pulsar 150 entha engine oil use pannanum sir? , please reply
@11ThGEAR
@11ThGEAR 2 жыл бұрын
Whatsapp 9080416383
@vickeyvickey8844
@vickeyvickey8844 4 жыл бұрын
நன்றி அண்ணா 🙏♥️♥️
@Tamil_Status_songs1
@Tamil_Status_songs1 4 жыл бұрын
clutch pidikama gear viluthu ena issue...checked in idle condition.
@shreekanth2734
@shreekanth2734 4 жыл бұрын
bro vandi start panitu clutch puduchi 1 gear pota vandi jerk avudhu edhu edachi problem ah?
@motortamil590
@motortamil590 4 жыл бұрын
normal than bro irunthalum cluth adjust panunga
@shreekanth2734
@shreekanth2734 4 жыл бұрын
ok bro
@elumalaielumalai2720
@elumalaielumalai2720 4 жыл бұрын
அருமை அண்ணா
@fallofmanbrand
@fallofmanbrand 4 жыл бұрын
great video bro
@mks90mks12
@mks90mks12 2 жыл бұрын
Super thala
@dineshalvar2907
@dineshalvar2907 4 жыл бұрын
Perfect anna Perfect 👌👌👌👌👌👌👌👍👍👍👍👍👍👌👌👌👌👌
@SoundharyavathiPutthure-fx4wx
@SoundharyavathiPutthure-fx4wx 14 күн бұрын
Sir Super 🙏🙏🙏
@6070avm
@6070avm 3 жыл бұрын
நண்பரே...வணக்கம், எனது இருசக்கர வாகனம் நிறுத்தி, இஞ்சின் ஓட விட்டு பார்த்தேன். நியூட்ரலில் இருக்கும் போதே சக்கரம் சுழன்று கொண்டிருக்கிறது. இது சரியான முறை தானா.
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
whatsapp 9080416383
@vijaymkv4648
@vijaymkv4648 4 жыл бұрын
Bro splendor plus kicker slip problem enna solution bro please
@mugundhann5905
@mugundhann5905 3 жыл бұрын
Semma information bro
@jokiisurea3836
@jokiisurea3836 4 жыл бұрын
Neenga avadi la enga workshop vachirukinga
@VasuDevan-mx6vu
@VasuDevan-mx6vu 3 жыл бұрын
Super explained anna
@naveen3594
@naveen3594 11 ай бұрын
Anna clutch pudicha kara kara nu clutch plate sound varudhunu na ena problem na
@11ThGEAR
@11ThGEAR 11 ай бұрын
Whatsapp 9080416383
@RAVANAN_DINESH
@RAVANAN_DINESH Жыл бұрын
நன்றி
@selvan8164
@selvan8164 4 жыл бұрын
அருமை
@parani576
@parani576 4 жыл бұрын
எல்லா வகை பைக்கிற்கும் பொருந்துமா?
@jsamjsam5085
@jsamjsam5085 4 жыл бұрын
Super meaning very very thanks
@asifaafrin6873
@asifaafrin6873 4 жыл бұрын
Nallatu ji👍👍
@nithishkumar9216
@nithishkumar9216 4 жыл бұрын
I like this vedios anna
@williamanburaj3150
@williamanburaj3150 4 жыл бұрын
Useful video , thanks anna
@MrGouthamkumar
@MrGouthamkumar 4 жыл бұрын
Super
@Thaja671
@Thaja671 4 жыл бұрын
வணக்கம் அண்ணே எப்படி இருக்கீங்க உடல்நிலை ஏதும் சரியில்லையா உங்களது முகம் முன்ன போல் இல்லை
@11ThGEAR
@11ThGEAR 4 жыл бұрын
Editing mistake !
@Thaja671
@Thaja671 4 жыл бұрын
@@11ThGEAR OK Anna
@SEELUMAKI.2018
@SEELUMAKI.2018 4 жыл бұрын
Super Shiva anna
@sivaprakasammylsamy8869
@sivaprakasammylsamy8869 3 жыл бұрын
Super na
@balakrishnan_melpuram
@balakrishnan_melpuram 4 жыл бұрын
Jii More videos
@balamurugang5060
@balamurugang5060 3 жыл бұрын
Unicoran clutch eappadi vaikkanum solluga
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
எல்லா வண்டிக்கும் இதே முறைதான்
@udayakumar8692
@udayakumar8692 4 жыл бұрын
Sir Mahindra centero bick pathi. Solunga
@11ThGEAR
@11ThGEAR 4 жыл бұрын
சென்னையில் centuro பைக் மிகவும் குறைவு வாய்ப்பு கிடைத்தால் வீடியோ பதிவிடுகிறேன்
@SrinivasSrinivas-vv2vy
@SrinivasSrinivas-vv2vy 3 жыл бұрын
Where is your Shop ana
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
Whatsapp 9080416383
@Mohan_Kumar_TN
@Mohan_Kumar_TN 4 жыл бұрын
Bro en bike(Pulsar AS 150 - 2016 model) la air filter kela oru tube valiya engine oil varuthu... Epdinu theriyala. Local la yar kitta kettalum theriyala nu soldranga... Un contact no. kidaikuma... Unga kitta consultant pannanum
@mrmechanik1892
@mrmechanik1892 4 жыл бұрын
Oil adhigama irundha overflow tube valiya air filter Box la vandhu serum adhuku dhan andha tube
@Mohan_Kumar_TN
@Mohan_Kumar_TN 4 жыл бұрын
@@mrmechanik1892 but oil correct a na amount la thaan iruku... 1 ltr ku konjam kuda athikama oothala bro
@mrmechanik1892
@mrmechanik1892 4 жыл бұрын
@@Mohan_Kumar_TNneraya oil varudha bro illana light ah varudha bro
@motortamil590
@motortamil590 4 жыл бұрын
Bro athu engine breath tube.filter kulla konjam oil varatha seiyum no problem.any dought 9486948100 whatsapp
@Mohan_Kumar_TN
@Mohan_Kumar_TN 4 жыл бұрын
@@motortamil590 bro unga whatsapp ku photo anupi irukean
@lakhsmananasari9091
@lakhsmananasari9091 4 жыл бұрын
Supernna
@allinalltamil9130
@allinalltamil9130 4 жыл бұрын
Clutch slippage என்றால் என்ன அண்னா?
@11ThGEAR
@11ThGEAR 4 жыл бұрын
பிக் அப் இருக்காது
@allinalltamil9130
@allinalltamil9130 4 жыл бұрын
@@11ThGEAR தகவலுக்கு நன்றி அண்ணா 💐💐
@saravanan4742
@saravanan4742 3 жыл бұрын
Correct clutch eppadi vaikrathu thalaiva
@manirajr7690
@manirajr7690 3 жыл бұрын
Ivlo solliyum puriyala na unakku ethuvume easy solli thara mudiyathu
@rmshivani8215
@rmshivani8215 3 жыл бұрын
ஜி என்னோட வண்டி வந்து மைலேஜ் ரொம்ப கம்மியா இருக்கு அதுக்கு என்ன பண்றது கிளாமர் வண்டி வச்சிருக்கேன்
@11ThGEAR
@11ThGEAR 3 жыл бұрын
Whatsapp 9080416383
@mohamdbasheer8914
@mohamdbasheer8914 4 жыл бұрын
Bro how solve problem how to set
@triple-mmmm3160
@triple-mmmm3160 4 жыл бұрын
Super brother
@paramasivam8333
@paramasivam8333 4 жыл бұрын
Anna battry vehicle two wheeler video podavum
@sathiyalingamnr983
@sathiyalingamnr983 4 жыл бұрын
Very clear bro
@karthistudioambai8496
@karthistudioambai8496 4 жыл бұрын
Thanks Anna
@ravi_1152
@ravi_1152 4 жыл бұрын
Bro third gear vila maatungathu bro
@SekarSekar-gm1lq
@SekarSekar-gm1lq 4 жыл бұрын
Thank you bro
@loganathanv6271
@loganathanv6271 4 жыл бұрын
Super nanba
@manoharanmuthusamy9349
@manoharanmuthusamy9349 4 жыл бұрын
Thank you Siva
@karthikeee23
@karthikeee23 4 жыл бұрын
Excellent 👌
@shreedr2025
@shreedr2025 4 жыл бұрын
Arumai anne
@harikrishnan3466
@harikrishnan3466 4 жыл бұрын
Om shanti brother
@charlesvictor7727
@charlesvictor7727 3 жыл бұрын
Super Txn anna
Кәсіпқой бокс | Жәнібек Әлімханұлы - Андрей Михайлович
48:57
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
Watermelon magic box! #shorts by Leisi Crazy
00:20
Leisi Crazy
Рет қаралды 116 МЛН
Officer Rabbit is so bad. He made Luffy deaf. #funny #supersiblings #comedy
00:18
Funny superhero siblings
Рет қаралды 19 МЛН
How to Solve Bike Clutch Jerking Problem in Tamil
17:51
Bike doctor tamil
Рет қаралды 43 М.
Bajaj DTSI ENGINE எப்படி வேலை செய்கிறது..
5:28
VAGANAVIYALதமிழ்
Рет қаралды 20 М.
Crazy, Funny and Bikers Fails🤣🤣🤣 #funny #Bikers #shorts #fails
0:46
😯 Ремень вариатора которому 500.000 км
0:59
Джатко-Сервис
Рет қаралды 1,2 МЛН