CLUTCH MAINTANANCE: BASED ON RIDING MISTAKES|SLIPPER CLUTCH| Bike care 360|Tamil

  Рет қаралды 612,910

BIKE CARE 360* TAMIL

BIKE CARE 360* TAMIL

Күн бұрын

Tips about increasing your clutcj assembly life duration... #tamil #clutch work#slipper clutch# low pickup #bikecare360

Пікірлер: 556
@vjcreation6784
@vjcreation6784 6 ай бұрын
நான் வண்டி எடுத்து 10வருடம் முடிந்தது, நான் இவர் சொல்வது போல்தான் வண்டியை ஓட்டுவேன், இப்போது 100000 km ஆகிவிட்டது, இதுவரை எந்த விதமான Engine work, clutch plate and engine gears, எதுவும் மாற்றியது இல்லை. Bike Name Bajaj Pulser
@mn4204
@mn4204 5 ай бұрын
கரெக்ட் ப்ரோ
@sivasanjai4415
@sivasanjai4415 5 ай бұрын
En bike Yamaha saluto 2016 model innum semmaya oodutu
@jeedi8798
@jeedi8798 5 ай бұрын
illa athu unma
@funnyvideos-ok9zi
@funnyvideos-ok9zi 4 ай бұрын
Athukku peyer than bajaj 😂😂😂
@funnyvideos-ok9zi
@funnyvideos-ok9zi 4 ай бұрын
Same bro Naanum appu d than bike ride pannuren
@kvs6830
@kvs6830 9 ай бұрын
மொதல்ல accelaretor ஐ குறைக்கணும்.அப்பவும் ஸ்பீட் தேவையான அளவு குறையவில்லை என்றால் brake . இதற்கு இடையில் gear மாத்த மட்டும்தான் கிளட்ச் தேவை. Engine speed குறைக்க அல்ல. கிளட்ச்சை விடும்போது engine speed அதிகமாகும் ( wheel speed குறையும்). ஏனென்றால் கிளட்ச் இருக்கும்போது engine load அதிகம்( engine , clutch, gears, wheel எல்லாம் ஒன்றாக இணைக்கப்பட்டு இருக்கும்). கிளட்ச்சை பிடிக்கும்போது engine தனியாக போய்விடுவதால் load இல்லாமல் engine speed அதிகமாகும். இதனால் ஒரு பயனும் இல்லை. ஏனென்றால் wheel இணைப்பை கிளட்சை பிடித்து நாம் ஏற்கனவே துண்டித்துவிட்டோம். கிளட்சை ஏன் எப்போதும் பிடிக்கிறார்கள் என்றால் engine speed குறைக்கும்போது எப்போ வேண்டுமானாலும் gear மாற்ற வேண்டி வரலாம். ஆனால் high ஸ்பீடில் கிளட்ச் பிடித்து விடும்போது தேய்மானம் அதிகமாக இருக்கும். Suppose 80km வேகத்தில் செல்லும்போது 40 km வேகமாக குறைக்கும்போது கிளட்ச் தேவையில்லை. ஏனென்றால் 80km வேகத்திலும் 40 km வேகத்திலும் top gear( 5 th or 6th gear) பயன்படுத்த முடியும். அதனால் gear மாற்ற தேவையில்லை. அதனால் கிளட்ச் பிடிக்க தேவையில்லை. ஆனால் வேகம் அதற்கு கீழே குறையும்போது gear மாற்ற அவசியம் வருகிறது. ஆனால் எந்த gear என்பது road condition பொறுத்தது. அப்போ accelaretor குறைத்து, brake போடும்போதே கிளட்சையும் சேர்த்து பிடிப்பது பழக்கம். இது தேவையான நேரத்தில் சரியான gear select செய்து மாற்ற வசதியாக இருப்பதற்காக செய்வது.
@AnandMWorld
@AnandMWorld 7 ай бұрын
😊😊😊😊😊😊
@AnandMWorld
@AnandMWorld 7 ай бұрын
😊😊😊😊😊😊
@AnandMWorld
@AnandMWorld 7 ай бұрын
😊😊😊😊😊😊
@AbdulRahim-u5t
@AbdulRahim-u5t 7 ай бұрын
Semma
@hackervishnu9537
@hackervishnu9537 5 ай бұрын
Good
@NarayananB-f9k
@NarayananB-f9k 8 ай бұрын
நானும் இதே தப்பாத்தான் ஏன் bike la பண்ணிட்டேன் இப்போ தெரிஞ்சிகிட்டேன் thank for your information bro
@pavithranpavi9935
@pavithranpavi9935 9 ай бұрын
இது போல முக்கியமான விசயமா வீடியோ போடுங்க ரொம்ப அருமை சகோ
@maniking9079
@maniking9079 9 ай бұрын
அருமை அண்ணா உங்கள் பதிவு அனைத்தும் அருமை ❤❤
@appumuthukrishnan
@appumuthukrishnan 9 ай бұрын
Chennai la oru branch Start panuga please Ungala mari oruthar Illa 🙏🏻
@abdulhathee5535
@abdulhathee5535 9 ай бұрын
Nammada bike um adhe complain thn neenga sonnadhu really useful a eenchi sooo jazakallahu hairen ❤🥰
@mohamadhubilal8630
@mohamadhubilal8630 23 күн бұрын
நன்றி, இது வரை நாணும் தெரியாமல் CLUCH பிடித்து தான் BREAK பிடித்திருந்தேன். இப்போது மாற்றிக்கொண்டேன். வண்டி SMOOTH ஆக செல்கிறது.
@faithtamilanofficial5766
@faithtamilanofficial5766 9 ай бұрын
Based on riding thaan , clearly explained na , as a sp125 owner neanga sonna mathiri thaan ootuvaen bro like brake first , and sila peru 4th gear layae speed breaker la eruvanga and erakuvanga bro idhunala clutch sekram poierum also engine ummm nalla explain pannunenga bro thanks❤
@mseditz5975
@mseditz5975 4 ай бұрын
Sp 125 endha model bro
@mseditz5975
@mseditz5975 4 ай бұрын
Ena petrol podringa normal ah power ah
@sivakumar-le4lr
@sivakumar-le4lr 15 күн бұрын
I like your madurai slang and good comedy every time. Naan mikavum rasikkiren
@matheshwaran5057
@matheshwaran5057 5 ай бұрын
Idhu theriyama ithana naala petrol save aagumnu nenachi idha pannikitu irundhan 😂 romba thanks Anna.. theliva puriyira sonninga...
@riyasking1707
@riyasking1707 9 ай бұрын
This is why engine braking is efficient. Engine braking ku oru video podunga bro
@vijayakumarsivam3688
@vijayakumarsivam3688 8 ай бұрын
உங்கள் வீடியோ பார்த்தா மட்டும் ஏனோ எதார்த்த உணர்வு நண்பர்களின் வீடியோவை காண்பதை போல
@voicemakers4236
@voicemakers4236 8 ай бұрын
1lakh kilometer otiten swiggy la 2 years ah work panren.. epome brake first pidichitu slow down ana aprm dha brake pidipen like car and bus otra mari adhunala innum clutch plate nalla iruku vandi vangi 5 years achu 2015 model cb shine na vangrapo 2018 oru time reboring eh paniten ana clutch innum nalaruku with no issues❤️
@kalaiselvamd3158
@kalaiselvamd3158 8 ай бұрын
அழகு தமிழில் அழகான காணொளி வாழ்த்துகள்
@Frosty07-t3f
@Frosty07-t3f 9 ай бұрын
Intha maari neraya length video podunga Anna, roombo useful ah iruku ❤
@manovignesh2434
@manovignesh2434 9 ай бұрын
Na mechanic la kadayathu bro ...but enaku age 30 ana ithula enaku 15 age la theriyum bro ... break pudichi then clutch pudichi takunu gear ⚙️ koraikama speed thaguntha pola koraikanum ...oru visiyathula arvam iruntha ellamey thaney therinchutum
@19tharik
@19tharik 2 ай бұрын
Anna shine sp 125 Fork Assy Change panra video Podunga pls
@mkrishna8919
@mkrishna8919 9 ай бұрын
Same thappu thaan naanum pandren bro. Information sonnathukku romba thanks bro
@arunirudaya
@arunirudaya 7 ай бұрын
Same mistake panni... Selavum aiduchu😢
@jonathanj6859
@jonathanj6859 9 ай бұрын
Clutch wear also depends on the right oil you use and timely oil change. If you are a constant clutch user and a high speed rider, than the life of your clutch will decrease.
@mohamedsulthan3040
@mohamedsulthan3040 9 ай бұрын
Good information for bike riders👌👌
@m.mohamedhasenfarisv-b-9079
@m.mohamedhasenfarisv-b-9079 9 ай бұрын
I loved your videos broo ❤thank you edhula innu neraiya bike sambanthama videos podunga
@ssssakthivel
@ssssakthivel 9 ай бұрын
Na tvs sport bike use panitu irunthen.. 90000 kms varaikum ottiten but clutch work varave illa bcz neenga sonna antha idea than... bike slow pannumbothu clutch use Panama break potutu athuku aprothan gear shift panuven..
@shadowrockz8288
@shadowrockz8288 9 ай бұрын
Doubt ah theliva clear pantinga Anna nandri 🎉 melum idhu Pondra video ku karthirikirom ❤️
@mugeshkumarm6094
@mugeshkumarm6094 Ай бұрын
அண்ணா முடிந்தால் கொஞ்சோம் சென்னையில் ஒரு shore ரூம் வைத்து விடுங்கள் உங்கள் நாங்கள் எங்களுக்கும் வுதவிய இருக்கும் அண்ணா ❤
@RajaSekar-hz1ct
@RajaSekar-hz1ct 9 ай бұрын
அண்ணா அருமையான விளக்கம் வாழ்க வளமுடன்
@clintonjasper
@clintonjasper Ай бұрын
Yamaha fz v2 11yrs old bike .. I wont share bike with others.. 1,20,000 kms driven.. Still bike pick up is nice no engine work or clutch plate change.. Only changing oil and oil filter 3500 kms once.. Using semi synthetic oil..
@blasterdeena
@blasterdeena 9 ай бұрын
ப்ரோ , நா பல்சர் 220 வச்சி இருக்கேன் , என் வண்டயொடspeedometer la தப்பான Speed கட்டுத Bro அது என்ன Problem Nnu Oru Video கண்டிப்பா போடுங்க ப்ரோ🙏🙏🙏❤️🎉❤
@padmanabanr8229
@padmanabanr8229 9 ай бұрын
Anna special tools paththi oru video podunga. Example: 1 Engine bed bush change and chassis bed bush 2. Fork racer kit easy ah special tool vachi change panrathu etc
@lakshminarayanan2
@lakshminarayanan2 8 ай бұрын
Done 80k kms in my shineCB without changing clutch plate
@saamraat1643
@saamraat1643 5 ай бұрын
I have also experience in automobile field....some customers make irritating like this... Dont give the proper time for service....then complain the mechanic....
@hotelpolur
@hotelpolur Ай бұрын
அருமையான பதில் நன்றி
@pandian101010
@pandian101010 9 ай бұрын
Ivlo naala nanum thappa dhaan handle pani kitu irunthen..., That 10 kula ready paninga was funny 😂😅😂😅
@PREM-yn7do
@PREM-yn7do 6 ай бұрын
❤❤intha vediola irunthu na neraiya kathukuten nanba 🤩😍
@prithiviselvan4528
@prithiviselvan4528 9 ай бұрын
Engine braking nallatha kettadha.. Gear system ku ethum problem varuma..?? Oru video podunga anna..
@kingmaker3542
@kingmaker3542 9 ай бұрын
Nanum Ippadithan Vandiya Ottikit2 Irunthan Intha Video Pathut2 Ini Nanum Karaikta Vandiya Ot2ran Good
@TamilTNJaiTamil-lv8ob
@TamilTNJaiTamil-lv8ob Ай бұрын
என்ன எங்க அமித்தா மாமா தப்பா சொல்லார்ப்புல Clutch புடிச்சா வேகம் குறையுமா😅😅😅
@suthakark8812
@suthakark8812 8 ай бұрын
Anti puncture advantage and disadvantage video podunga
@crezy_altaj
@crezy_altaj 4 ай бұрын
இந்த மிஸ்டேக் நானும் பண்ணுவேன், ஹை ஸ்பீட்ல தான் போவேன், சடன்லி சேஞ்ச் பண்ணிட்டே இருப்பேன், விஷ்வ வந்துகிட்டே இருந்துச்சு, வண்டி வித்துட்டேன், இப்ப புரிஞ்சிருச்சு கிளியரா ஃபாலோ பண்றேன்...
@johnbasha3461
@johnbasha3461 9 ай бұрын
நானும் கிளட்ச் பிடிச்சு தான் ஓட்டுறேன் ஆனால் 40000 கிலோ மீட்டர் ஓடியும் பிர்ச்சனை இல்லமதான் ஓடுது.
@santhanamkumaran1316
@santhanamkumaran1316 9 ай бұрын
அருமையான விளக்கம் அண்ணா👌👍💯
@நாய்
@நாய் 9 ай бұрын
அண்ணன் உணவு டெலிவரி பாய், வண்டி மெயிண்டன்ஸ் டிப்ஸ் தாருங்கள். கரடு முரடான சாலை, சென்னை. தினசரி 200+ கிமீ. 13+நேரம் வேலை. பல்சர் 150
@balachandar2255
@balachandar2255 3 ай бұрын
அருமை அருமையானவிளக்கம் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன்
@raplanners4144
@raplanners4144 8 ай бұрын
Ennoda Bike Gixxer Na 86000 kms la than Clutch and Bore Change pannunen... En Frnd pulsar150 vechurukan ipo vara 99650 kms ottirukkan...without Clutch, and Engine Work....
@nandishwaranb6460
@nandishwaranb6460 8 ай бұрын
Boss first accelerator freeah vedunga speed automatic decrease agum athuku apuram clutch peduchi break podunga. Only on emergency put break and then use the clutch.
@mohamedajmalmohamedajmal7201
@mohamedajmalmohamedajmal7201 Ай бұрын
Sir scooty teenz headlight bulb eppadi sir change panradhu
@alexpandiyan.r270
@alexpandiyan.r270 6 ай бұрын
அருமை அருமை சகோ மிகவும் பயனுள்ள தகவல்
@SNACSERVICE
@SNACSERVICE 9 ай бұрын
Engine breaking pannum pothu clutch problem varuma na
@antoo0ant804
@antoo0ant804 9 ай бұрын
தல என் கேள்விக்கு ஒரு விடியோ போடுங்க தல. .நீங்க சொன்னது மாதுரி suden ஆ break அடிக்கும் போது cluch புடிக்கலைனா பைக் off ஆகும் அப்போ ஏதாவது giear ல off ஆயிட்டா பைக் கு ஏதாவது problem வருமா..video போடுங்க.
@SathishKumar-gw7mk
@SathishKumar-gw7mk 6 ай бұрын
Naanum nenga soldramadhiridhan otran 60000km odiruchu no problem
@ezhilraj-u6e
@ezhilraj-u6e 9 ай бұрын
O.e kum vera company parts kum video podunga anna
@knowyourfraudster2049
@knowyourfraudster2049 6 ай бұрын
Bro, neenga opposite ha sollurenga ( no offense), clutch wear happens if rider puts wrong gear at wrong speed, like for example shifting to top gear sooner before reaching 30kmpl, if they shift gears as per the manufacturer speed range per gear position, it should give optimal clutch life
@sureshthangarasu3524
@sureshthangarasu3524 12 күн бұрын
அன்னா ஒரு உதவி அண்ணா. நா புதுசா ஒரு வண்டி எடுக்கணும் ஒரு ஃபேமிலி வண்டியா சொல்லுங்க அண்ணா
@villagekings4634
@villagekings4634 9 ай бұрын
1.5 lac kms completed, 2006 model Hero Honda splendor+, still on stock (company) clutch
@user-zu4gr7wg3o
@user-zu4gr7wg3o 9 ай бұрын
Same with gixxer 1.5lakh done still stock clutch plate
@sivasanjai4415
@sivasanjai4415 9 ай бұрын
En bike eduthu 78 year aachu innum clutch super yamaha saluto 125 mass
@Udayakumar-bk6rh
@Udayakumar-bk6rh 9 ай бұрын
Yarmay Solatha New information Rompa usefull..
@poorajapooraja6042
@poorajapooraja6042 9 ай бұрын
Tvs 2012 sport 65000km more run clutch plate. Synthetic oil 5000km good run.
@srinivasan4665
@srinivasan4665 9 ай бұрын
Engine breaking panrathu bike ku nalatha ketatha. Konjam detailed ha sollunga bro😊😊
@mindmagic7446
@mindmagic7446 9 ай бұрын
Good bro...much needed
@YogiVlogsyv
@YogiVlogsyv 9 ай бұрын
Anna vanakam enaku oru doubt iruku. Bike la porapa yerakam irukula (Paazham la irunthu kila yerakam ) athula varapa clutch puduchi vantha clutch iku problem varuma ? ithuku oru video poduga or comment la soluga anna.
@imranpost.....9961
@imranpost.....9961 Ай бұрын
Anna..... Which New Models Bike is Good for Mileage & Family Useage..... Can, you pls Make one vedio on it.....
@sureshm4004
@sureshm4004 Ай бұрын
Sp 125
@shaeditz4769
@shaeditz4769 9 ай бұрын
Bro bike chain sprocket maintenance and change pathi oru vdo pls podunge❤
@Hanumanth220f
@Hanumanth220f 9 ай бұрын
Nalla thagaval anna🎉❤
@retrotalks1312
@retrotalks1312 9 ай бұрын
I noticed this type of riding on many people 😂😅
@RA14679
@RA14679 5 ай бұрын
நான் 1-2-2024 sp125 bick வாங்கினேன் முதல் சர்வீஸ் முடித்துவிட்டேன் . எனக்கு ஒரு பிரச்சினை பைக்கில் வேகம் 99 வரை தான் செல்லுகிறது. எனக்கு அதற்கு மேற்பட்ட வேகம் செல்லவில்லை. ஏன்❓
@tamilarasan.n6708
@tamilarasan.n6708 4 ай бұрын
Bro Honda unicorn bs6 problem video podu ga,. ❤
@rohinisaravanandgl4506
@rohinisaravanandgl4506 9 ай бұрын
Super
@narayananr2351
@narayananr2351 7 ай бұрын
Super bro ipadi clutch irukune innaiku tha therium
@Cinematic_critic
@Cinematic_critic 9 ай бұрын
Neenga entha ooru bro
@r.sentamizhselvan3717
@r.sentamizhselvan3717 8 ай бұрын
தகவலுக்கு நன்றி....
@manigandanmurugan
@manigandanmurugan 9 ай бұрын
Ithu ella vandikkuma... Hondaku mattum thana...
@snakebabu5279
@snakebabu5279 9 ай бұрын
All
@dineshdhine4799
@dineshdhine4799 3 ай бұрын
Bro year of manufacture epadi kandu pudikanum solunga
@rameshkuppuswamy8877
@rameshkuppuswamy8877 8 ай бұрын
Anne Honda Activa 5g mileage கிடைக்க வேண்டும் ஒரு வீடியோ ....please 🙏🙏🙏
@SaravanaKumar-hq7uf
@SaravanaKumar-hq7uf 9 ай бұрын
Super bhaai, seriya soneenga❤❤❤
@robinsonrobby9317
@robinsonrobby9317 4 ай бұрын
Honda Shine B6 வண்டி போகும்போது அடச்சு அடச்சு போகுது என்ன செய்யலாம் சொல்லுங்கண்ணே இன்ஜின் ஹீட்டான ஸ்டார்ட் ஆக மாட்டேங்குது லைக் கூலிங் ஆன ஸ்டார்ட் ஆகுது என்ன பாட்டுன்னு சொல்லுங்க அண்ணா
@sudhan9288
@sudhan9288 9 ай бұрын
Bro quick theratal pathi solluga
@ganeshganesh3226
@ganeshganesh3226 6 ай бұрын
எனக்கு தொடக்கத்தில் pulsar ns160 4 மாதங்கள் வண்டி,தொடக்கத்தில், எனக்கு 47 கிடைத்தது, இப்போது எனக்கு 40 கிடைத்துள்ளது, திடீர் வீழ்ச்சிக்கு என்ன காரணம் மற்றும் எனது மைலேஜை அதிகரிக்க ஏதேனும் உதவிக்குறிப்புகளைக் கொடுங்கள்
@manisakthivel3341
@manisakthivel3341 2 ай бұрын
டிவிஎஸ் சுசுகி 2 ஸ்ட்ரோக் பத்தி ஏதாவது
@leosundar3458
@leosundar3458 9 ай бұрын
Arumaiyana pathivu Brother 👍
@BLUEBERRY-vv1ir
@BLUEBERRY-vv1ir 6 ай бұрын
Boss Suzuki burgman review podunga pls
@scienceperiodtamil
@scienceperiodtamil 8 ай бұрын
Tharamaana information brother 🎉
@Sl_king213
@Sl_king213 Ай бұрын
He is wrong about speed increasing when hit the clutch But right about engine braking
@Marudhupandiyan3010
@Marudhupandiyan3010 9 ай бұрын
அருமை தலைவா
@arul.karul.k484
@arul.karul.k484 8 ай бұрын
மிக சரியான பதிவு
@karthikeyanjeevan9369
@karthikeyanjeevan9369 3 ай бұрын
வாழ்த்துக்கள்❤
@naveenm.naveen5831
@naveenm.naveen5831 9 ай бұрын
Pulsar bike yeppadi maintaince pannanum free ya iruntha oru video podunga na
@muthkkumaran
@muthkkumaran 6 ай бұрын
Apdiya.. ithu madri than en frnd ootanan avan tvs Apache RTR adi mela adi vanguthu, repair mela repair aaguthu.. naan neenga ethu thappu nuh sonningalo atha than panran.. en vandi same tvs Apache RTR aana nalla iruke..! Epdi anna!? 4:25 and i understand!
@ArunKumar-ik5ry
@ArunKumar-ik5ry 7 ай бұрын
பெங்களூர் மாதிரி கொடுர டிராபிக் இருக்கிற ஊர்ல கிளட்ச் பிடிக்காம ஓட்ட முடியல அது இல்லாம நிமிஷத்துல பத்து தடவை கியர் மாத்த வேண்டி இருக்கு இந்த மாதிரி நிலைமைல எப்படி பைக் கிளட்ச் மெயின்டன் பண்ரது சொல்லுங்க
@naveennaveen8491
@naveennaveen8491 2 ай бұрын
அண்ணா pulsar 125 புட்ரஸ்ட் 180 மாதிரி வைக்கணும் ..... முடியுமா
@Karthick-dy7jf
@Karthick-dy7jf 7 ай бұрын
Hf deluxe bs6 fuel filter video podukka anna
@abandonedarivaali5675
@abandonedarivaali5675 8 ай бұрын
Sorry brother , neenga solrathu thavarana vilakkam. Vandiya continuous ride panratha eruntha brake matum pothum, allathi bikea niruthavo vegatha koraikavoo seivathaga erunthal cluth kandipa muthalil use pannanum.
@ananthangamuthu
@ananthangamuthu 9 ай бұрын
in a same brand... manufactures are not giving equal concerns for all of their product lines... I look for a decent 150cc bike but almost all new vehicle owners known to me are facing lot of issues every now and then... can anyone suggest a good 150cc bike with minimum electronics..
@retrotalks1312
@retrotalks1312 9 ай бұрын
Gixxer 155 or sf
@saikesavan3351
@saikesavan3351 9 ай бұрын
Yes bro gixxer is right choice, or u can choose sp 160 honda
@ananthangamuthu
@ananthangamuthu 9 ай бұрын
Thanks a lot friend's
@prakashvelusamy1194
@prakashvelusamy1194 9 ай бұрын
Yamaha FZ v3 Will be the best in that segment. I rode 30k kilometers. No issues in the electronics and other components(It has only minimum electronics). Just I changed the tyres and battery once. Battery last in 29k km in 3 years. But the maximum speed is 114 km/hour only. If your normal speed is 100 km/hours - 40 km-42km per litre mileage, 70-75 km/hour - 45km - 47 km per litre, 65 to 70 km/hour - 50+ km per litres. I was very worst rider, which means Usually I give immediate throttle for sudden pickup and applies the break suddenly, Front ABS is very good but back disc is works well but if you apply in emergency situation it will slip your tyres, Front ABS working very well even in emergency situation I won't slip and stop the bike. If you are ok with the above items then FZ v3 will be best for you.
@ananthangamuthu
@ananthangamuthu 9 ай бұрын
@@prakashvelusamy1194 thanks bro...
@gopalakrishnank8666
@gopalakrishnank8666 9 ай бұрын
Hero i3s splender + back break பிடித்த பிறகு சீக்கிரமா release ஆகாம light ahh break பிடிச்சி கிட்டே irruku 50 meters போனது aprm than free break release aguthu, Anna. But இப்போது தான் புதிய breakshow change panen Anna,
@gopalakrishnank8666
@gopalakrishnank8666 9 ай бұрын
இந்த பிரச்சினை millege 50 than varuthu
@gopalakrishnank8666
@gopalakrishnank8666 9 ай бұрын
Solution solunga Anna
@gokulkrishan4842
@gokulkrishan4842 7 ай бұрын
Breakshow spring New change ப்ரேக் ஸ்பிரிங் மாத்தி பாருங்க
@dineshjagan3807
@dineshjagan3807 7 ай бұрын
என்னோட வண்டி பஜாஜ் விக்ராந்த் 150, 2017 மாடல், பிக்கப் நல்லா இருக்கு ஓட்றதுக்கும் செமையா தான் இருக்கு ஆனா மைலேஜ் படு மோசமா இருக்கு 20 - 25 Km தான் லிட்டர்க்கு கிடைக்குது. மைலேஜ் கம்மியா கிடைக்குறதுக்கும் நம்ம பைக் ஓட்டுறதுக்கும் சம்மந்தம் இருக்கா?நான் ஓட்டுறதுல எதும் சரி பண்ணி மைலேஜ் அதிகமாக்கலாமா? கொஞ்சம் சொல்லுங்களேன்.
@arunsvl2559
@arunsvl2559 2 ай бұрын
Anna old model apache 2v seat yeduthutu ,new model apache 2v bike seat poda mudiyuma?
@gokulanjacksparrow3182
@gokulanjacksparrow3182 9 ай бұрын
100 cc bike la ithuma3 prachanaye most ah varathu polaa. .. vanthalum romboo late ah tha therithu😂😊
@elangovanc819
@elangovanc819 9 ай бұрын
I have hero splendor bike Start bike after 4 hours ideal condition, problem in first gear jerking and bike will off. Please fix the problem, I have changed full gear system
@Im_indian_tamilan
@Im_indian_tamilan 8 ай бұрын
Im using passion pro 41000kms still going good not replaced clutch . 1 time replaced clutch wire only
@mohnish3957
@mohnish3957 8 ай бұрын
Royal Enfield la chain adikadi lose aaiduthu...enna problem?
@readytotrending429
@readytotrending429 4 ай бұрын
I am having two bike super splendor and sp 125 bikes
@santhoshn9197
@santhoshn9197 7 ай бұрын
Anna please please please pulsar 150 bs 4 module bike pathi video podunga bike Adachi adachi ooduthu air filter change pannita 1800 oil maintain new canister box change
EXCHANGE vs SERVICE⁉️ COMPARISON WITH SPLENDOR|BIKE CARE 360|TAMIL
16:17
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 401 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15
Шок. Никокадо Авокадо похудел на 110 кг
00:44
TUBE TYRE vs TUBELESS TYRE: PROS AND CONS| BIKE CARE 360|TAMIL
7:20
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 402 М.
Basic Bike Maintenance 🔧  | RevNitro
9:54
RevNitro
Рет қаралды 56 М.
18,000KMS PERIODICAL MAINTENANCE: WHAT SHOULD CHANGE?|BIKE CARE 360|TAMIL
9:02
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 156 М.
SCOOTY MAINTENANCE TIPS & SERVICE COST👍|BIKE CARE 360|TAMIL
17:00
BIKE CARE 360* TAMIL
Рет қаралды 116 М.
Electric Flying Bird with Hanging Wire Automatic for Ceiling Parrot
00:15