மோர் குழம்பு மிக சுவையாக செய்வது எப்படி | MORE KULAMBU

  Рет қаралды 17,987,195

Amma Samayal Videos

Amma Samayal Videos

Күн бұрын

MORE KULAMBU
#Morekulambu #Morkulambu #Ammasamayalvideos
Follow us on Facebook
/ ammasamayalarai
Follow us on Twitter
/ ammasamayalarai
Follow us on Google Plus
plus.google.co...
~-~~-~~~-~~-~
Please watch: "FISH CURRY மிக சுவையாக செய்வது எப்படி | FISH KULAMBU"
• FISH CURRY மிக சுவையாக...
~-~~-~~~-~~-~

Пікірлер: 1 700
@காயத்ரிகாயத்ரி-ர7ஞ
@காயத்ரிகாயத்ரி-ர7ஞ 4 жыл бұрын
அம்மா நா 9 தவது தா படிக்குற அன நா ஈசிய செய்தேன் வீட்டில் அனைவரும் நன்றாக இருக்கிறது என்றகள் நன்றி அம்மா இப்படிக்கு காயத்ரி
@manjupriys3822
@manjupriys3822 9 ай бұрын
!oo
@gttamilgamers7938
@gttamilgamers7938 9 ай бұрын
A
@jaijaisankar4882
@jaijaisankar4882 5 ай бұрын
Semma
@Sumathikoushik
@Sumathikoushik 4 ай бұрын
P
@ramumeryramumery5173
@ramumeryramumery5173 3 жыл бұрын
தரமான, சுவையான, உடல் நலத்திற்க்கு தேவையான சத்துள்ள மோர் குழம்பு.மிக அருமை.
@nandhusiva4647
@nandhusiva4647 3 жыл бұрын
Amma na unga samiyal paathudha allmea sairen ennku marriage agi 1 month dha agudhu unga samiyal dha na sairan enoda husband ku romba super ha eruku soldranga athai mamavum romba nadri Amma 🙏🙏🙏
@AmmaSamayal
@AmmaSamayal 3 жыл бұрын
👍👍👍
@sudharsanamieengg4227
@sudharsanamieengg4227 4 жыл бұрын
எளிய முறையில் விளக்கம் இருந்தது இதை நான் நன்றாக கற்றுக கொண்டேன். ஒரு புடி புடிக்க வேண்டியது இந்த மோர்க் குழம்பு... நன்றி அம்மா...
@kaviyakodieswaran5111
@kaviyakodieswaran5111 5 жыл бұрын
Today I tried it ma....it was awesome....en husband first time nallarukunnu office lernthu call panni sonnaru....thank u ma
@tamilosaitamil4132
@tamilosaitamil4132 5 жыл бұрын
sema
@wamiwami2841
@wamiwami2841 5 жыл бұрын
Mm super vazltukal sis👌
@lalithabhavani5570
@lalithabhavani5570 4 жыл бұрын
என்ன ஒரு மரியாதையான தெளிவான பேச்சு. விளக்கமும் அருமை
@கிராமத்துமண்வாசனை-ல2ழ
@கிராமத்துமண்வாசனை-ல2ழ 4 жыл бұрын
தமிழின் சிறப்பு அந்த அம்மாவின் அன்பு
@jeevithaa64
@jeevithaa64 4 жыл бұрын
Lalitha Bhavani sk
@jeevithaa64
@jeevithaa64 4 жыл бұрын
Sathi
@sathyaramesh785
@sathyaramesh785 4 жыл бұрын
Super
@abishajeyakumarj3619
@abishajeyakumarj3619 4 жыл бұрын
saptidamm pola iruku
@prasannavelan5714
@prasannavelan5714 4 жыл бұрын
அம்மா நூறாண்டு காலம் வாழ்க உங்கள் சமையல் வெளிநாடுகளில் அம்மா சமையல் பார்த்து சமைத்து சாப்பிட்டு வருகிறோம்
@YoYo_Vlogs_
@YoYo_Vlogs_ 3 жыл бұрын
Ò
@selvisaravanan9283
@selvisaravanan9283 Жыл бұрын
மோர்க் குழம்பு அருமையாக உள்ளது அம்மா👌
@hajamaina6373
@hajamaina6373 3 жыл бұрын
நானும் முதல் முதல செஞ்சி பார்த்தேன் அக்கா சூப்பரா இருந்தது நன்றி அக்கா எனக்கு மோர் குழம்பு வைக்க தெரியாது உங்க வீடியோ பார்த்து வச்சேன் 🙏🙏🙏🙏🙏
@vennilavennila9648
@vennilavennila9648 3 жыл бұрын
சூப்பர் மோர் குழம்பு வச்சு பார்த்த சூப்பரா இருந்தது மா டேஸ்டு செமையா இருந்துச்சும்மா
@SShanmugamSundaram
@SShanmugamSundaram 4 жыл бұрын
ரொம்ப நல்ல விளக்கம் ., இன்றைக்கு மோர்க்குழம்பு செய்து பார்த்து விட வேண்டியது தான் - சண்முகசுந்தரம் கோவை
@thalapathivinoth1277
@thalapathivinoth1277 2 жыл бұрын
66
@girimurugan689
@girimurugan689 2 жыл бұрын
நானும் பார்த்தேன். மோர்க்குழம்பு செய்தேன். நன்றாக வந்தது.
@sarrveshsk8101
@sarrveshsk8101 3 жыл бұрын
நீங்கள் மிக மிக மரியாதையான வார்த்தைகள் பேசுகின்றீர்கள். மிக்க நன்றி.
@abubakkarabu4075
@abubakkarabu4075 Жыл бұрын
​@asatraditionalcooking8553s
@jothijothi9065
@jothijothi9065 7 ай бұрын
Yes
@RevathiSai-v6b
@RevathiSai-v6b 5 ай бұрын
❤😊q Y laloo pool l❤​@asatraditionalcooking8553
@guruguru4797
@guruguru4797 4 жыл бұрын
Love you Amma.. alagana pechu.. anbana vaardhai.. arpudhamana samayal...❤️❤️❤️
@reni1309
@reni1309 4 жыл бұрын
I tried this today. It came out very well. Enga amma ku morr kulambu na pidikadhu. But iniku rmba virumbi saaptanga. Thnks for sharing
@spspendvideos7607
@spspendvideos7607 3 жыл бұрын
Thanks for tried
@sabarinathanm6957
@sabarinathanm6957 3 жыл бұрын
உங்கள் சாப்பாட்டுக்கு நான் அடிமை அம்மா
@veluvelu1621
@veluvelu1621 4 жыл бұрын
Naan senji paathen super madam thank you madam
@nawazsamayal6017
@nawazsamayal6017 4 жыл бұрын
அருமையான சமையல் என்றாலே அது அம்மா சமையல் தான். உங்களது வார்தைகள் எனக்கு மிகவும் பிடித்துள்ளது.அம்மா நன்றி அம்மா 👌👌
@kuppammahkanthan1117
@kuppammahkanthan1117 4 жыл бұрын
But
@balamurugane4212
@balamurugane4212 4 жыл бұрын
அருமை அம்மா நாளைக்கு எங்க வீட்டல இந்த குழம்பு தான் மா பன்னப்போறேன்..
@baskarb5656
@baskarb5656 3 жыл бұрын
More kulambhu recipe super kadalai paruppu vaithu chaiyalama dhu varam paruppu padilaka
@Yabirusham
@Yabirusham 4 жыл бұрын
Neenga sonna mari innaiku more kulambu vachen semaya irundhichi thank u so much mam
@allinallanjana2328
@allinallanjana2328 10 ай бұрын
அருமை அருமை அம்மா ❤❤ மிகவும் அழகாக அருமையாக செய்து காட்டினீர்கள் 👌👌🙏🙏💐💐
@k.balakrishnan9631
@k.balakrishnan9631 4 жыл бұрын
Thank you Amma. Ennaiku yanga veetula neega sainja maathriya more kulambu sanjom romba nalla eruku Amma. Ungal savai thodararum
@bjakan3578
@bjakan3578 4 жыл бұрын
Ningal seidha dhu pola nanum engaludaya veetil seidhu parthen ....migavum nandraga irundhadhu ...nandrai...thangaluku....taste sema....ungaluda samayal simple agavum taste agavum irukradhu...ungaludaya samayal parthu dhan seidhu kondu irukirom
@jayaseelan3766
@jayaseelan3766 2 жыл бұрын
மிகவும் அருமையான மோர் குழம்பு செய்யும் செயல்முறை அருமை. அற்புதம். வாழ்த்துக்கள் அம்மா.
@samsunisha5478
@samsunisha5478 5 жыл бұрын
மோர் குழம்பு மிகவும் நன்றாக இருந்தது அம்மா இதுபோல் அருமையான சமையல் குறிப்பு செய்து காட்டவும் நன்றி அம்மா
@girijak1290
@girijak1290 5 жыл бұрын
Rv3p3
@pavansameeranans4934
@pavansameeranans4934 5 жыл бұрын
Today I tried amma. Semma taste en husband nalla saptanga. Enakum romba pidichuruku. And short time la prepare pannitte romba easy ah irundhuchu
@nagercoilkaran
@nagercoilkaran 5 жыл бұрын
,nijamawey nalla erunthicha
@ashadevan3829
@ashadevan3829 4 жыл бұрын
Kara
@KalaiVani-wy4cp
@KalaiVani-wy4cp 3 жыл бұрын
@@nagercoilkaran u k
@thilagalathathilagalatha8776
@thilagalathathilagalatha8776 4 жыл бұрын
இன்று மோர்குழம்பு பற்றி நல்லா தெரிஞ்சிகிட்டேன், இப்போ சமைக்க போகிறேன்
@kaliwoodmovie
@kaliwoodmovie 3 жыл бұрын
சரிங்கம்மா பாக்கும்றேம்மா நல்லாருக்கும்மா கண்டிப்பா சமைக்குறேம்மா வீட்ல சாப்பிட சொல்றேம்மா நானும் சாப்டுறேம்மா நல்லாருக்கும்மா நன்றிம்மா ......😂😂😂😂
@Mohanrajahila
@Mohanrajahila 3 жыл бұрын
😂😂😂
@kaliwoodmovie
@kaliwoodmovie 3 жыл бұрын
@@Pooja_K19 m
@கவிகுயில்
@கவிகுயில் 4 жыл бұрын
சுலபமான சூப்பரான குழம்பு...ம்ம்ம்..நல்ல டெஸ்ட்..நன்றிகள் பல.
@nirmalajagdish4713
@nirmalajagdish4713 5 жыл бұрын
மிகவும் எளிய முறையில் அருமையா சொன்னீங்கமா செய்து பார்க்கிறேன் நன்றி.
@aleartlearneasy2047
@aleartlearneasy2047 4 жыл бұрын
நான் செஞ்சி பார்த்தேன் நல்லா இருக்கு, அருமை, நன்றி
@rameshmegala1094
@rameshmegala1094 Ай бұрын
Naan seithen roma roma nalla irunthathu amma❤ meega arumai
@pradeep-07
@pradeep-07 4 жыл бұрын
எத்தனை ஆண்கள் பார்தீர்கள் ??
@saranyasaranya3668
@saranyasaranya3668 4 жыл бұрын
Now I'm murugesan
@anandhianandhi6515
@anandhianandhi6515 3 жыл бұрын
@@saranyasaranya3668 HMM XXx
@anandhianandhi6515
@anandhianandhi6515 3 жыл бұрын
@@saranyasaranya3668 XXX
@kathirganesan2250
@kathirganesan2250 3 жыл бұрын
Kathir
@chandruchandru7096
@chandruchandru7096 3 жыл бұрын
😄😄😄😄
@estherbaby1941
@estherbaby1941 2 жыл бұрын
Super ah iruku Naga try Pannni path akka nalairuthutu🥰🥰🥰🥰🥰
@vijayalakshmisubramani6660
@vijayalakshmisubramani6660 5 жыл бұрын
தேங்காய் பால் சாதம் மிக சுவையாக இருந்தது நன்றி
@vphl5283
@vphl5283 4 жыл бұрын
இதை முயற்சி செய்து வெற்றி பெற்றேன். அருமை நன்றி
@kavithamoorthy9668
@kavithamoorthy9668 4 жыл бұрын
நன்றி அம்மா எனக்கு உங்க சமையல் விளக்கம் அழகு அருமை சூப்பர்
@jeevabjeeva5479
@jeevabjeeva5479 4 жыл бұрын
Ok
@archanapnair4123
@archanapnair4123 2 жыл бұрын
Hi maam naan ungalod new subscriber. Innek naan indha moru kozhabu try paniyach.. superaa irundadh.. romba nandri maam.
@shakthirajamanickam1517
@shakthirajamanickam1517 4 жыл бұрын
அம்மா நல்லா இருக்கு நீங்க சொன்ன மாதிரி செய்ஞ்சி பார்த்தேன் ரொம்ப நல்லா இருக்கு டேஸ்டா இருக்கு அம்மா நன்றி
@SamMurthy
@SamMurthy 4 жыл бұрын
thakkali urukai
@santhimuthu9343
@santhimuthu9343 2 жыл бұрын
அருமைபா சொல்ரீங்க. Supper
@RajaRaja-fi2ok
@RajaRaja-fi2ok 4 жыл бұрын
இப்பதான் ஃபர்ஸ்ட் டைம் மோர் குழம்பு வைக்க போறேன் வந்து கமெண்ட் போடுகிறேன் வைத்து பார்த்துவிட்டு
@hemamalini8195
@hemamalini8195 4 жыл бұрын
சூப்பரா இருந்தது மோர் குழம்பு
@manomano.s9883
@manomano.s9883 4 жыл бұрын
Super ah irunthuchu mam. Yenga v2la yellarukum pudichirunthuchu. Thank you very much mam.
@sasipriyasasipriya5920
@sasipriyasasipriya5920 4 жыл бұрын
Innaiku na try panne supera irunthathu
@PriyaPriya-tg4ui
@PriyaPriya-tg4ui 4 жыл бұрын
Today na try pana amma romba nala iruku na unga samayal pathutha neraya try pandra . Love u lot
@pazanirajeswari5152
@pazanirajeswari5152 10 ай бұрын
அருமையான பதிவு வாழ்த்துக்கள்..
@sellamuthusaravanan4772
@sellamuthusaravanan4772 3 жыл бұрын
I will cook and give surprise to my wife and children.Thank you madam
@AlexPrabhakaran
@AlexPrabhakaran 4 жыл бұрын
சூப்பர் அம்மா... மிக்க நன்றி 👍
@vaishnavig9932
@vaishnavig9932 5 жыл бұрын
நீங்க சொல்லி குடுக்கறது ரொம்ப easyஆ இருக்குங்க மா.நன்றி
@subbulakshmi8340
@subbulakshmi8340 4 жыл бұрын
Neenga solra vidhame arumaiya irukkuma
@kathaineram462
@kathaineram462 4 жыл бұрын
மோர் குழம்பில் வெள்ளை பூசணி, வெண்டைக்காய் தான் சூப்பர்.தவிர கத்தரி சேப்பங்கிழங்கு வேகவைத்து தோல் உரித்து சேர்க்கலாம்.வெள்ளரி சேர்க்கலாம் வெங்காயம் போடாமல் செய்வதால் தான் நல்ல நாள் கிழமைகளில் மோர்க்குழம்பு செய்வார்கள்.அரைக்கும் போது சிறிது தேங்காய் சேர்த்து அரைக்க வேண்டும்.இந்த குழம்பிற்கு வாழக்காய் பொடிமாஸ் உருளை பொடிமாஸ் அல்லது fry சேப்பங்கிழங்கு fry soooooooper combination 👌👌👌👌 சொல்லும் போது நாவில் நீர் சுரக்குது பசி எடுக்குது
@basheerkhan9414
@basheerkhan9414 4 жыл бұрын
அம்மா சமையல் செய்வதை சொல்லிக் கொடுப்பது சூப்பர்
@mathumathesh6729
@mathumathesh6729 3 жыл бұрын
vera leval ma enakku ithu maathiri pala vithamana kulambu pathi therinjikanum apatinu asa paturan enakku solli kutunga
@sujitha4810
@sujitha4810 4 жыл бұрын
சூப்பர் சூப்பர் மா அருமை எனக்கு ரொம்ப நாளா மோர்க்குழம்பு வைக்கவே தெரியாது அம்மா
@sarudintaiga2621
@sarudintaiga2621 4 жыл бұрын
Moor kulambu supper mammy
@sarudintaiga2621
@sarudintaiga2621 4 жыл бұрын
Supper
@eswariprethivi356
@eswariprethivi356 6 жыл бұрын
Different ah solirugega superb amma today my amma also intha mathiri ready pana poranga thanku amma
@Kids4fun2learn
@Kids4fun2learn 3 жыл бұрын
மோர் குழம்பு அருமை மிக அருமை.. நன்றி மிக்க நன்றி .
@ganesankalai6497
@ganesankalai6497 6 жыл бұрын
Tdy na try pane superah irunthachima thanks amma👌
@jokergamingff46
@jokergamingff46 6 жыл бұрын
Super ma
@subadrakaladharan5799
@subadrakaladharan5799 6 жыл бұрын
Ganesan Kalai super
@நெடுஞ்சாலைஅகதி
@நெடுஞ்சாலைஅகதி 4 жыл бұрын
அருமைங்க எனக்கு ரொம்ப பிடிக்கும்
@vphl5283
@vphl5283 4 жыл бұрын
அம்மா இன்று நான் இதை முயற்சி செய்ய போகிறேன்
@vphl5283
@vphl5283 4 жыл бұрын
முயற்சி செய்து வெற்றி பெற்றேன், அம்மா மற்றும் மனைவி யிடம் பாராட்டு பெற்றேன்
@sriguru710
@sriguru710 4 жыл бұрын
அம்மா உங்க முகம் பார்கனும்னு ரொம்ப ஆசை அம்மா
@pavis_fashion_world
@pavis_fashion_world 3 жыл бұрын
Tried just now.. for the first time... came out very well.. fantastic aroma.... very tasty..
@KannanR-l9n
@KannanR-l9n 2 ай бұрын
Ammasamayal arumai enddru ellarum solranga. Neengal paramdbaria muraipadi meenkulambu seithu kattungal
@its_me_aparaajithaa
@its_me_aparaajithaa 4 жыл бұрын
Thank you very much amma... Inniku naan mudhal muraiya samaichen
@tharunn1444
@tharunn1444 Жыл бұрын
Unga samayal eppavum enaku favourite thaa amma ❤i love u amma❤
@ganesan5049
@ganesan5049 3 жыл бұрын
மிகவும் அருமை எனக்கு மோர் குழம்புரொம்ப பிடிக்கும்🥰🌹👌
@royaltajcaters2716
@royaltajcaters2716 4 жыл бұрын
Naan inniku try pannean super ma
@shanmugamsuseela5845
@shanmugamsuseela5845 3 жыл бұрын
அருமையான மோர்க்குழம்பு.நன்றி!
@jagadishnithya1905
@jagadishnithya1905 5 жыл бұрын
Super madam.....I prepared... First time I surprised to my wife.... With the help of this video.... Thanks
@muralisurya4523
@muralisurya4523 5 жыл бұрын
Romba super neenga paesruthu Amma pesura mathiri than iruku
@Kasthuri-mj2tv
@Kasthuri-mj2tv Жыл бұрын
மோர் குழம்பு சூப்பர்
@mangalakshmimangalakshmi1801
@mangalakshmimangalakshmi1801 6 жыл бұрын
unga anbana varthaigal romba pidichirukku i like you ma ma
@revathykannan9322
@revathykannan9322 5 жыл бұрын
Well explanation good..apurm varthaiku varthai amma ammanusolradhu romba nallarku enaku enga ammava gnabaga paduthudhu ma🙏🙏
@abdulrazack1
@abdulrazack1 4 жыл бұрын
Super semma மோர் குழும்பு👌👌
@juliatjuliat7649
@juliatjuliat7649 3 жыл бұрын
Supper amma unga more kulambu Sappidanum pola irukku
@vidhyamuthu6790
@vidhyamuthu6790 5 жыл бұрын
👌👌👌 erundhuche Amma thanks 🙏
@kalaiselvi4653
@kalaiselvi4653 3 жыл бұрын
Super nalla irunthuchu
@manishanmugarajarengaraju1850
@manishanmugarajarengaraju1850 5 жыл бұрын
Happiness is hearing our own mother's voice. ♥️♥️♥️♥️ When she talks "parunga maa... With Chennai slang"
@selvamarthanari6014
@selvamarthanari6014 5 жыл бұрын
Or
@antonyesak2770
@antonyesak2770 5 жыл бұрын
Manishanmugaraja Rengaraju zzw
@foodparadise8591
@foodparadise8591 3 жыл бұрын
see my recipes also🤩
@pramilaalbert6709
@pramilaalbert6709 3 жыл бұрын
Thanks maa super i like very much l like this video thanks ur pramilà
@deepagm467
@deepagm467 4 жыл бұрын
Super Amma... Enga veetula ellarukume indha kuzhambu romba pudichuthu... Thank youuuu so much Amma...🥰😊
@sivaranjani185
@sivaranjani185 2 жыл бұрын
Amma unga samyal ellam super Ella kaikarikal potta pulikulam nall desta eppadi pantrathunu video potunga amma
@yasminbraganza6447
@yasminbraganza6447 4 жыл бұрын
Very nice Amma I making today very tasty yummy thank you very much🙏👌👌😋
@Kannadasan_Amuthan
@Kannadasan_Amuthan 4 жыл бұрын
வெளிநாடு வாழ் தமிழர்களுக்கு நீங்கள் தான் துணை அம்மா
@moseslaboratory3031
@moseslaboratory3031 4 жыл бұрын
super amma
@priyadharshiniravi1788
@priyadharshiniravi1788 5 жыл бұрын
Super maaa :* :* neenga solrapove enaku saapdanum pola iruku ma. Semma Love you maa
@mageshyuvi
@mageshyuvi 5 ай бұрын
உங்க சமையல் சூப்பர் அம்மா👌❤️❤️🎉🎉
@shanmugasundar4726
@shanmugasundar4726 4 жыл бұрын
Unga samayal intha lockdown la romba usefull ah iruku thanks ma
@parameswarisathishkumar4289
@parameswarisathishkumar4289 4 жыл бұрын
Super amma clear a solaringa.. Na trie panina super a vanthuchu
@seyadali5555
@seyadali5555 5 жыл бұрын
உங்களது தகவலுக்கு மிக்க நன்றி தாயே
@deenadayalandayalan9294
@deenadayalandayalan9294 5 жыл бұрын
Seyad Ali kK.K
@MP-Bad-Boy-FF-King
@MP-Bad-Boy-FF-King 3 жыл бұрын
சூப்பர் மாம் வீட்ல ட்ரை பண்ணி பாக்குறேன்
@BK-bs4gn
@BK-bs4gn 3 жыл бұрын
It really works..🥳🥳 thnx for the video..😊
@jayanthij4071
@jayanthij4071 2 жыл бұрын
Super samayal amma thank you very much
@Shuruvath_Allah_Kae_Naamsae
@Shuruvath_Allah_Kae_Naamsae 5 жыл бұрын
Mam, U explain it like my Mom. So sweet voice. Ketkavae edhama eruku amma.
@foodparadise8591
@foodparadise8591 3 жыл бұрын
see my recipes also🤩
@sundramkavitha6990
@sundramkavitha6990 3 жыл бұрын
More kulambu solilitathauku rompa tq amma
@buddhalav
@buddhalav 4 жыл бұрын
Amma samayal super..adhe maari solra vidhamum super amma..
@devasaronministries4884
@devasaronministries4884 3 жыл бұрын
kzbin.info/www/bejne/laTYZJasaqiVaM2Wjk
@sksubbiah7607
@sksubbiah7607 3 жыл бұрын
Best information about more kulambu more useful information ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ℹ️ All the best
@malathikanaga8464
@malathikanaga8464 4 жыл бұрын
Amma super , ennaiku enga veetula morekulampu than panna readu panna poren . Unga samayal ellamey super
@WaraamahaMahesh
@WaraamahaMahesh 7 ай бұрын
அம்மா மோர்க் குழம்பு சுப்பர்❤❤❤
@sujithasuyambu6687
@sujithasuyambu6687 5 жыл бұрын
Na try panni parthan. super ma tasta irrunthuthu 😍😍
@DeviDevi-fm4ql
@DeviDevi-fm4ql 5 жыл бұрын
Sujitha Suyambu zee
@sahananoor5874
@sahananoor5874 5 жыл бұрын
Side dish enna vacheenga suji
@balaskitchen5310
@balaskitchen5310 2 жыл бұрын
மிக அருமை நாண் உங்களுடன் இணைந்து விட்டேன் நிங்கலும் இணைந்திருக்கும் இணைங்கல் தோழி நண்றி
@kannadas2256
@kannadas2256 4 жыл бұрын
Hai amma na unga new subscriber.Super ah explain panringa.Tmw erunthu unga videos pakkanum tq
@shconshconprincyangela6449
@shconshconprincyangela6449 3 жыл бұрын
S
Venkatesh Bhat makes masala vadai & mor kolumbu | mor kuzhambu tamil recipe | more kulambu in tamil
15:47
Venkatesh Bhat's Idhayam Thotta Samayal
Рет қаралды 4,3 МЛН
Chain Game Strong ⛓️
00:21
Anwar Jibawi
Рет қаралды 41 МЛН
IL'HAN - Qalqam | Official Music Video
03:17
Ilhan Ihsanov
Рет қаралды 700 М.