பாட்டி அம்மா நீங்களும் நூறாண்டு காலம் வாழ்க வளமுடன்
@MeenaKumari-ty2vs2 ай бұрын
என் மகளுக்கு முன்பே முடிவான வரனே தடையில்லாமல் அமைய வாழ்த்துக்கள் அம்மா
@gunashyakitchen72792 ай бұрын
Ithu different iruku nan try pandren...paatima, unga samayala vida unga pechu azhagu...akka and paati...
@NANDHINIUMASIVAАй бұрын
Ammava enakku romba pidikum akka pesurathu m super a wrukku
@NgomathiNgomathiАй бұрын
I am a retired officer ..I like this fuel ADUPPU .I LIKE THIS AMMA AND HER WORK WHO IS JUST LIKE ME .🎉🎉🎉🎉
@mannaifoodsАй бұрын
Thank you
@selvis47762 ай бұрын
மிகவும் மகிழ்ச்சி யுடன் நன்றி அம்மா எனது கணவரின் பிறந்தநாள் வாழ்த்து தெரிவித்துள்ளீர்கள் எனது அம்மாவின் நினைவு உங்கள் வாழ்த்து பார்த்தவுடன் எனது அம்மாவின் ஊரும் வாலிவோடை தான் நீங்கள் செய்யும் ஒவ்வொரு சமையலும் எங்கள் அம்மா செய்முறை களில் உள்ளது இதேமுறையில் நானும் பழகிக் கொண்டு உள்ளேன் ஆனால் சைவம் சமையல் தான் பட்ட மிளகாய் என்று சொல்வது நம்ம ஊர் பேச்சு கேட்கும் போது மகிழ்ச்சி அடைகிறேன்
@mannaifoods2 ай бұрын
Okay ma
@manoharanvandaiyar5052 ай бұрын
இது போன்று தான் என் அம்மாவும் செய்வார்கள் ..நீங்கள் எங்கள் கனவில் உள்ளவர்களை நினைவு படுத்திருக்கிறீர்கள் பாட்டி ❤
@madhumala4695Ай бұрын
Coconut oil la thalichengala mam, that will give more tasty mam,how ever u r cooking method is 👌
@rajalakshmisanthanam63402 ай бұрын
அருமை morekuzhambu
@manoharanvandaiyar5052 ай бұрын
பாட்டி நீங்க பேசற தஞ்சை மாவட்ட தமிழ் என் சிறு வயது திருவாரூர் வாழ்க்கையை நினைவு படுத்துகிறது ..உங்கள் சமையலும் அருமை உங்கள் பேச்சும் மிக அருமை ..என் அத்தை அவர்களை நினைவு படுத்துகிறீர்கள் நீங்கள் பல்லாண்டு வாழ வேண்டும்.. -அமெரிக்காவில் இருந்து வாண்டையார்
@MahaLakshmi-ru4cl2 ай бұрын
@@manoharanvandaiyar505 u r correct. Tanjore, thiruvarur district la same type ah pesaraga, from Kumbakonam.😅
@manoharanvandaiyar5052 ай бұрын
@@MahaLakshmi-ru4cl true ..that slang is awesome
@MahaLakshmi-ru4cl2 ай бұрын
@@manoharanvandaiyar505 thank you 😍
@RamyaManikandan-on2hh23 күн бұрын
Yes I am thiruvarur
@AmudaNarayananАй бұрын
Vanakkam amma Good n favourite one. You can add the two pieces of garlic too and it will enhance kulambu
Super பாட்டி மா. நானும் உங்க ஊரு பொண்ணு தான். பாண்டிச்சேரி ல இருக்கன்
@mannaifoods2 ай бұрын
Okay ma
@sudharavi76372 ай бұрын
நானும் இப்படித்தான் பண்ணுவேன் கடலை பருப்பு பதில் துவரம் பருப்பு போடுவேன்
@selvis47762 ай бұрын
சகோதரி அப்பாவுக்கு அசைவம் தான் விரும்பி சாப்பிடுறாங்க நீங்கள் புரட்டாசி மாதத்தை ஞாபகப்படுத்திறீங்க நானும் இது போன்ற பிஞ்சு பூசணி க்காய் கிடைத்தால் மோர்க்குழம்புமற்றும் சாம்பார் செய்வேன் மிகவும் பிடிக்கும்
@priyanka65352 ай бұрын
Super erkk amma
@shanthakumari84952 ай бұрын
Nanum ipadithan mour kulambu seiven. Thuvaram parupu not added kadalaiparuphu
தாத்தா எவ்வளவு சாப்பிடுவாங்க கொஞ்சமா தானே அதை அவங்க ஆசைபடி சாப்பிடட்டும்
@Nanumரவுடிதான்2 ай бұрын
வருடம் முழுவதும் அசைவம் சாப்பிடும் வயிறு கு ஓய்வு தர தான் விரதம் இன்னும் ஆரோக்கியமா இருப்பாங்க 😘@@விமலாபால்துரை
@Nanumரவுடிதான்2 ай бұрын
@@விமலாபால்துரைகொஞ்சமோ அதிகமோ விரதம் னு இருக்கும் போது எப்படி சாம்பிடுவாங்க சில பேர் வீட்டில் இந்த மாதம் பழைய பாத்திரம் கூட சமைக்க மாட்டார்கள் அதுக்காக தனி பாத்திரங்கள் வைத்து சமைத்து புரட்டாசி முடிந்ததும் மறுபடி மேலே கட்டி தூக்கி வைத்து விடுவார்கள்
@vasudevanlatha58062 ай бұрын
@@விமலாபால்துரை சாப்பிடுவதின் அளவை சொல்லவில்லை இந்து மதத்தில் சில நாட்கள், மாதங்கள் இப்படி இரக்க வேண்டும். இதை இதை சாப்பிடக்கூடாது என்று சில காரணங்களினால் சொல்லி இருக்கிறார்கள்.
@ishitasrisai73872 ай бұрын
Nice mor kulambu mam ❤
@thilagamvelmurugan50332 ай бұрын
Super super🙏
@hemaprakash85002 ай бұрын
Very nice
@Narpaviyoga2 ай бұрын
Sambar podi arumai cithi
@mannaifoods2 ай бұрын
Thank you 💗
@radhakrishnanpalaniappan34642 ай бұрын
Sooper
@lakshmisomaskandan14882 ай бұрын
அருமையான மோர்குழம்பு
@lakshmisunder46432 ай бұрын
Nalla Patti.
@PRIYAMOHANASUNDARAM-b7t2 ай бұрын
Neenga paaka ennoda Patti maariye irukinga😊
@GeethaVg-p3h3 сағат бұрын
😘😘😘😘😘😘
@malasrinivasan13792 ай бұрын
கடலை பருப்பு போடக்கூடாது ரொம்ப கட்டியாகும் மோர் குழம்புக்கு துவரம் பருப்பு தான் போடணும்
@Nanumரவுடிதான்2 ай бұрын
அதிகம் போடாமல் சிறிது போட்டால் மோர் குழம்பு பிரிந்து திரிந்து போகாமல் இருக்கும் து பருப்பும் சிறிது போடலாம் ப. அரிசி சிறிது போட்டால் கெட்டியான மோர குழம்பு கிடைக்கும் மோர் குழம்பு னா நாங்க கண்டிப்பா உளுந்து வடை போடுவோம் கட்டியான மோர் குழம்பு தனியாக கொஞ்சம் எடுத்துசிறிது தண்ணீர் சேர்த்து அதில் வடை போடுவோம் எல்லா குழம்பில் போட்டால் வடை இழுத்து விடும் குழம்பு இருக்காது
@DeiVanai-mk6ti2 ай бұрын
Super patti
@cmyemarose742 ай бұрын
Ulundhu kanji seimurai
@pakkiyamrajasekaran92632 ай бұрын
Last year dewali muruku videola arisiya kaluvi kaya vaikalaye . Arisiya kaluvi kayavaikamal muruku pannalama akka. Solluga.
@mannaifoods2 ай бұрын
கழுவி காய வைக்கணும்
@vidhyasuresh21632 ай бұрын
Malli,milagu morkuzhambuku searka veandam
@mannaifoods2 ай бұрын
Okay ma
@GeethaVg-p3h3 сағат бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@senthamilselvi63482 ай бұрын
Suigar patients yeppadi sapidivathu?
@MahaLakshmi-ru4cl2 ай бұрын
நக்கல் பேச்சு லாம் இங்க பக்கம் தான் 😂 மோர் குழம்பு கறி குழம்பு போலவா இருக்கும்.😂 அப்புறம் பட்ட மிளகாய் nu சொல்றதும் எங்க மாவட்டம் ல தான் 😅
@mannaifoods2 ай бұрын
நன்றி மா
@vanithak45172 ай бұрын
🙏🙏
@Tonydaya26162 ай бұрын
சீக்கிரம் வீடு வேலை முடிய வேண்டும் என்று ஆசிர்வதியுங்கள் பாட்டி
@vellingirikuppusamy4725Ай бұрын
❤❤🎉
@RajeswariArumugam-pj7lf2 ай бұрын
👌😊
@kasturiswami7842 ай бұрын
You have plucked the pumpkin rather at a tender stage. Allow it to grow big,then only pumpkin will be nice.
@shivanamashiva38702 ай бұрын
உளுந்தங்கஞ்சிக்கு கருப்பட்டி தான் best
@KothaiR2 ай бұрын
கடலைபருப்பு ஊரவைத்து சேர்த்து அணிக்கலாம்.
@JayanthiJayaraman-ex4td2 ай бұрын
அக்கா எனக்கு நாளைக்கு பிறந்தநாள் பாட்டி ய ஆசீர்வாதம் பண்ண சொல்லுங்க
@mannaifoods2 ай бұрын
இனிய பிறந்தநாள் வாழ்த்துக்கள்
@PriyajoshuaPriyajoshua2 ай бұрын
முருங்கை கீரை பொடி கிடைக்கும் ம
@SumiKitchen_75Ай бұрын
Veedu en clean ve ella ellam clean panni podunga
@vijayakumars17772 ай бұрын
Ungalukku mattum periya Tamlara
@SubbulakshmiVellaisamy2 ай бұрын
சின்னவெங்காயம்சேத்தவேண்டாமாஆத்தா
@muthulakshmi3166Ай бұрын
Hai Patti I love you
@amirthanatarajan76152 ай бұрын
Pasanga +2 enga padithatgal sis?
@mannaifoods2 ай бұрын
Mannargudi
@thatchayaniraj5777Ай бұрын
அம்மா எனக்கு 1 1/2 ஆண்டு காலமாக கேன்சர் நோயால் பாதிக்கப்பட்டு உள்ளேன் வைத்தியம் பார்க்க பணம் இல்லை யாராவது உதவி செய்தால் நன்றாக இருக்கும் நாங்கள் மிகவும் ஏழை யாரும் இல்லாத அனாதைகள்
@mankaigarasi68032 ай бұрын
Amma an Peter mangaikarasi noinodi eruka asvathikal❤
@SampathSathaya-jr9wn2 ай бұрын
Amma முகம் சிகப்பா இருக்கு மருத்துவமனை அழைத்து செல்லூங்க அக்கா பாவம் அம்மா
அக்கா அம்மா.வணக்கம்🙏 நான்செல்வி எனக்கு என் அம்மா வீடு வரவேண்டியது எனது தமபிகளுக்கு நிறையஇடம் அப்பாவுடையதுகொடுத்து விட்டார்கள்.எனக்குஅம்மாவின்விடுவேண்டும் அம்மா நீங்க என் தாயாக இருந்து எனக்கு நீங்க உதவி செய்து கிடைக்க பிரத்தனை செய்து எனக்கு நல்லவழி கிடைக்க அம்மா தயவு செஞ்சி .எனக்கு தாயாக வாழ்த்து சொல்லுங்க🙏🙏🙏 அம்மா.அக்கா.
@mannaifoods2 ай бұрын
நீங்கள் நினைத்தது நடக்க பாட்டியின் மனமார்ந்த வாழ்த்துக்கள்