M.R.RajamanI | Visu - Kismu Brother | Biography | Vaazhkai Payanam | @News mix tv |

  Рет қаралды 23,867

News Mix tv

News Mix tv

4 ай бұрын

#MRRajamani #VisuKismuBrother #Actor #Biography #VaazhkaiPayanam #NewsMixTv
#ComedyActor #CharacterArtist #ManalKaiyiruMovie #YoungDeath #KudumbamOruKadhambamMovie
#Visu #Kismu #KuriokoseRanga
#DowryKalyanamMovie #SivajiGaneasn
#MRராஜாமணி #வாழ்க்கைப்பயணம் #நியூஸ்மிக்ஸ்டிவி #விசுஅண்ணன்
Manal Kaiyiru Movie fame Actor and Visu - Kismu Elder Brother late M.R.Rajamany Biography Video Watch this Page! thanks!
மணல் கயிறு திரைப்புகழ் நாயகரும்,
நடிகர்கள் விசு மற்றும் கிஷ்முவின் மூத்த சகோதரராகிய மறைந்த கலை நாயகர் M.R.ராஜாமணி அவர்களின் அரியத் தகவல்கள் - புகைப்படங்கள் அடங்கிய சிறப்பு வாழ்க்கைப் பயணத்தை விரிவாகக் காணலாம்!
நன்றி!
Please Subscribe like Comment and Share Yours - News mix tv
Kuriokose Ranga Biography:
• kuriokose ranga | mult...
Kismu Biography:
• Kismu | Visu brother |...
Prasanna Biography:
• Prasanna | Character -...
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching, scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 55
@karthikaiselvi_
@karthikaiselvi_ 4 ай бұрын
இது வரையில் இவர் விசு அவர்களின் அண்ணன் என்பது தெரியாத விஷயம் தகவலுக்கு நன்றி ‌.....
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!...
@kalyani56568
@kalyani56568 4 ай бұрын
Rajamani sir acting super ah irukkum. Today only i know he was Visu sir's brother❤
@haarshanhaarshan7553
@haarshanhaarshan7553 4 ай бұрын
Ivar visu sir rrudaya annan enbathu induthan theriyum..mikka nandri news mix tv
@v.rajendran7297
@v.rajendran7297 4 ай бұрын
யதார்த்தமான நடிப்பால் குடும்பம் ஒருகதம்பம் மணல் கயிறு ஆகியபடங்களில்நடிப்பால் நம்மை மகிழ்வித்துஇருப்பார்‌‌இவரின் வாழ்க்கை பயணம் பற்றி பதிவு போட்டதுக்கு மிக்க நன்றி ஐயா 🎉 16:29
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!...
@shakthichannal132
@shakthichannal132 4 ай бұрын
சார் இவரை பற்றி இப்போதுதான் தெரிந்துக்கொண்டேன் நன்றி 👏👏👏👏
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!..
@minklynn1925
@minklynn1925 4 ай бұрын
அறியாத அரிய தகவல்களை அறிய தந்தமைக்கு நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!..
@muthukumar-pi9jr
@muthukumar-pi9jr 4 ай бұрын
நன்றி ❤️
@kalaivania3455
@kalaivania3455 4 ай бұрын
சார்ர்ர்ர் நல்ல பதிவு சார்.இவரை நிறைய படங்களில் பார்த்திருக்கிறேன் பெயர் தெரியாது.உங்கள் மூலம் தெரிந்து கொண்டேன்.நல்ல நடிகர் ஆவார்.நன்றி சார் 🎉
@priyaarun7514
@priyaarun7514 4 ай бұрын
Thank you
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!..
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!..
@jagadeeswaris8848
@jagadeeswaris8848 4 ай бұрын
அருமை அருமை 👌❤️
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!...
@vasunath4028
@vasunath4028 4 ай бұрын
We missed Visu s group of stage artists.
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf 4 ай бұрын
ஐயா, திரு. ராஜாமணி அவர்கள் இராக பந்தங்கள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்திருக்கிறார், அதை தங்கள் கவனத்திற்கு கொண்டு வர விரும்புகிறேன், அந்த படத்தின் பாடல்கள் யூடியூப் இல் உள்ளன. சரிகமபதநி எனும் சப்தஸ்வர ராகம் என்ற அருமையான பாடல் திரு. எஸ். பி. பீ மற்றும் திருமதி. வாணி ஜெயராம் அவர்கள் பாடியது, அந்த பாடலில் திரு. ராஜாமணி அவர்கள் ஹீரோவாக நடித்திருப்பார். மலரோ நிலவோ மலை மகளோ என்ற பாடல், கோவர்தன் வந்தான் என்ற பாடலும் அந்த படத்தில் இடம் பெற்ற அருமையான பாடல்கள். ஆனால் அந்த பாடல்களை தோடி ராகம் என்ற படத்தின் பாடல்கள் என்று தவறாக பதிவேற்றம் செய்ய பட்டுள்ளது. சரிகம்பதநி என்ற பாடலின் link இதனுடன் அனுப்ப முயற்சிக்கிறேன். நன்றி🙏🙏
@Anonymous-mw8uf
@Anonymous-mw8uf 4 ай бұрын
kzbin.info/www/bejne/bWW2kqNsepyjm6csi=SOLmM9ezVvEzkniW ராக பந்தங்கள்என்ற திரை படத்தின் பாடலை லிங்க் அனுப்பி உள்ளேன், நன்றி.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் அற்புத பகிர்விற்கு மனமார்ந்த நன்றிகள் பல!...
@chandbibi428
@chandbibi428 4 ай бұрын
Migavum arumaiyaana kudumbam. Very interesting to hear his family history. Thank you
@priyaarun7514
@priyaarun7514 4 ай бұрын
Thank you
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!..
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!...
@nisithmanika4702
@nisithmanika4702 4 ай бұрын
Came to know about this natural actor Rajamani ,through your channel. Thanks sir.
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!..
@prabakarangopalakrishnan8008
@prabakarangopalakrishnan8008 4 ай бұрын
இவர் குடி பழக்கத்திற்கு அடிமையானதால் நடு வயதிலேயே காலமானார் என அவருடைய நண்பர் மூலம் அறிந்தேன்.
@najmahnajimah8728
@najmahnajimah8728 4 ай бұрын
M. R . R ayahvai niraiya padagalil parthathundu but name thiriyadu endru thirundu konden mega mega nadri sir 🙏 pathiu video arumai arumai 👍
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
நன்றி!...
@sindujansindujan5212
@sindujansindujan5212 4 ай бұрын
Good
@tamilmanikarthikeyan5533
@tamilmanikarthikeyan5533 4 ай бұрын
மக்கள் ஏன் பக்கம் படத்தில் அரசியல்வாத்தியாக வரும் ராஜேஷிக்கு அசிஸ்டன்ட்டாக வருபவர்களைப்பற்றி பதிவிடுங்கள்(மூவரில் ஒருவர் கல்லாப்பெட்டி சிங்காரம் என்பது தெரியும் மற்ற இருவர் பெயர் தெரியவில்லை)நியூஸ் மிக்ஸ் டிவி அவர்களே.
@geekay3411
@geekay3411 4 ай бұрын
Duck Sivaraman, MRK...இரண்டு பேருமே இறந்து விட்டார்கள்.
@SLatha2110
@SLatha2110 4 ай бұрын
Community tab la parthu dhan indha video parka poren, visu kishmu bro nu theriyadhu
@rameshsubramanian7325
@rameshsubramanian7325 4 ай бұрын
Nice actor 😃😃😃
@prabhuraj6049
@prabhuraj6049 4 ай бұрын
Thanku sir❤
@velmaster2010
@velmaster2010 4 ай бұрын
He was very talented and experienced actor . May his soul rest in peace.
@raghavanr.s.9312
@raghavanr.s.9312 4 ай бұрын
Excellent actor. Sad to know he passed away young
@SLatha2110
@SLatha2110 4 ай бұрын
Visu Sir film la Rajamani engira character kandipa irukum, adhu avaroda bro name nu ipo dhan theriyum
@shivaalingamvaradarajan9291
@shivaalingamvaradarajan9291 4 ай бұрын
Sir, please give news of RAIL PAYANGALIL --ACTRESS J.LALITHA AVARGAL... THANKS 🎉🎉🎉
@SLatha2110
@SLatha2110 4 ай бұрын
J Lalitha ipo tv serial la varanga, doordarshan dramas la niraya parthiruken, few films, now again she is into serials
@kuppusamyrajaram5551
@kuppusamyrajaram5551 4 ай бұрын
❤😂மிக்க நன்றி! இது போன்று எண்ணற்ற நாடக கலைஞர்களின் வாழ்க்கையை வெளிப்படுத்துங்கள். நன்றி❤!
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
தங்களின் ஆதரவிற்கு மனமார்ந்த நன்றிகள்!...
@Harish-iu6vc
@Harish-iu6vc 4 ай бұрын
Ivara pathi yenga thedurathu nenechen neengale sollitinga
@radhikasankar994
@radhikasankar994 4 ай бұрын
Thoorathu idi muzhakkam movie heroine patri pathividungal pls
@SLatha2110
@SLatha2110 4 ай бұрын
Poornima Rao
@RevathiKarthick-nb8lv
@RevathiKarthick-nb8lv 4 ай бұрын
Ayya guna padam heroine patri padhividavum pls🙏🙏🙏
@SankarKrishnan-ki7se
@SankarKrishnan-ki7se 4 ай бұрын
ஏற்கனவே போட்டு இருக்கிறார்கள் தேடி பாருங்கள் நண்பரே 🤩
@veerarani4662
@veerarani4662 4 ай бұрын
Magalir mattum movie, revathi , rohini, oorvashi eruppaingka, kamal office la ear machine vachi eruppare,
@Newsmixtv
@Newsmixtv 4 ай бұрын
அவர் இவரல்ல! நன்றி!..
@sambavichannel9715
@sambavichannel9715 4 ай бұрын
Om shanthi😢😢😢😢😢nalla nadigar😢😢😢😢😢
@sivagurur3010
@sivagurur3010 4 ай бұрын
43 வயசுல இறந்துவிட்டாரா
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 7 МЛН
Slow motion boy #shorts by Tsuriki Show
00:14
Tsuriki Show
Рет қаралды 8 МЛН
Stay on your way 🛤️✨
00:34
A4
Рет қаралды 9 МЛН
WHAT’S THAT?
00:27
Natan por Aí
Рет қаралды 13 МЛН
A little girl was shy at her first ballet lesson #shorts
00:35
Fabiosa Animated
Рет қаралды 7 МЛН