chemeen sheela | Guinness record actress | multi talent artist | vazhkai payanam | @News mix tv

  Рет қаралды 50,569

News Mix tv

News Mix tv

2 жыл бұрын

நியூஸ் மிக்ஸ் டிவி வரவேற்கிறது!
பழம்பெரும் நடிப்புலக நாயகியும்,
எழுத்துத்துறை - கதை - இயக்குநர் ஓவியர் என பல்கலையின் வித்தகராக விளங்கும் செம்மீன் ஷீலா அவர்களின் வாழ்க்கைப் பயணத்தை இப்பதிவில் விரிவாகக் காணலாம்! நன்றி!
Please subscribe like comment and share yours - News mix tv
Note : All the images/pictures shown in the video belongs to the respected owners and not me. I am not the owner of any pictures showed in the video.
Disclaimer : This channel doesn't promote or encourage any illegal activities, all contents provided by this channel.
Copyright disclaimer under section 107 of the copyright act 1976,allowance is made for "fair use" for purposes such as criticism, comment, news reporting,teaching,scholarship, and research.
Fair use is a use permitted by copyright statute that might otherwise of infringing. Non- profit, educational or personal use tips the balance in favour of fair use.

Пікірлер: 30
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
பேரன்புடையீர் வணக்கம்! செம்மீன் ஷீலா அவர்கள் 1948 ஆம் ஆண்டு பிறந்தார்! மலையாளத்தில் பிரேம் நசீருடன் 107 திரைப்படங்களில் நடித்து உலகச் சாதனை படைத்துள்ளார்! இதுவரை, இச்சாதனை எக்கலைஞர்களாலும் முறியடிக்கப்படவில்லை!
@arunaiyappan2861
@arunaiyappan2861 2 жыл бұрын
எனக்கு மிகவும் பிடித்தவர் உடன் பிறந்தவர்களிடம் மிக பாசத்துடன் இருப்பார் சிறிது காலம் என் சிறு வயதில் விஷ்ணுவுடன் விளையாடும் வாய்ப்பு கிடைத்தது ஷீலாம்மா படபிடிப்பு முடிந்து வரும்போதே கேட் திறப்பதற்குள் காரை விட்டிறங்கி ஓடி வந்து முள்ளி கண்ணா (விஷ்ணுவுக்குமுரளி என்று பெயர் உண்டு) என்று தூக்கி கொஞ்சி விளையாடிய பின் தான் மற்ற வேலை தினமும் காலையில் அவர்கள் காலமான மூத்த சகோதரிக்கு விளக்கேற்றி வணங்குவார் அருமையான இரக்க குணமுடையவர் Sheelamma God blees you and your family🌹🌹🙏🙏🙏
@revathishankar946
@revathishankar946 2 жыл бұрын
Very nice to know abt the great artist Sheela madam
@priscillapuspam8537
@priscillapuspam8537 2 жыл бұрын
I like her in pasam . Super acting
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
Mam I am lucky to have met and spoken to you and got your autograph too during the award ceremony to Sharada at Andhra club. Thanks Mam for your time and patience. You have proved the wrong impression created by few that you are proud and unapproachable. I have viewed many of your films but Yaksha gaanam and Manasina Akkarai are my favourite. I have seen you also shopping several decades ago at Nilgiris RK Salai. Wishing you and your family the very best. Yes Karuppu Panam and Gowri Kalyanam are also memorable
@vinuanand8259
@vinuanand8259 2 жыл бұрын
Arumyana thagaval varnanai amma endru ayaypathil megavum magiychi nandri vanakam 🙏🙏
@prakashrao8077
@prakashrao8077 2 жыл бұрын
I have seen many of her movies in Malayalam Tamizh and Telugu but was floored by her sterling performance in Malayalam Manasina Akkare. It’s a sort of masterpiece movie should not be missed at all. Few years ago I met her at Andhra Club. She was kind gracious and interacted with me and also gave her autograph. She is truly multifaceted. Best wishes to her and her family
@vasunath4028
@vasunath4028 2 жыл бұрын
Very good artiste
@jayanthikannappan4486
@jayanthikannappan4486 2 жыл бұрын
அருமையான பதிவு.... 👏🏽👏🏽👏🏽
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
தங்களின் ஆதரவிற்கு நன்றி!
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
தமிழ் சினிமாவில் எஸ்.வரலட்சுமி, எம்.என்.ராஜம் ஆகிய தமிழ் மொழியை தாய் மொழியாகக்கொண்ட நடிகைகள் தவிர தமிழ் வசனத்தை சிறப்பாக தெளிவாகப் பேசி நடித்த பிற மொழி நடிகைகள் காரணமாக தமிழ் சினிமாக்கள் சக்கை போடு போட்டன என்பது மறுக்க முடியாத உண்மை!! இன்றைய சினிமாக்களில் தமிழே இல்லை !! அத்தனையும் கொச்சை மொழியுடன் ஆபாசம் !! அதனால் தியேட்டர்கள் பக்கம் பெண்கள் போவதில்லை !!
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
@@Newsmixtv தமுளூ தமுளு என தமிழ் நடிகர்- நடிகைகளை மட்டுமே பற்றிக்கூறாமல் பிற மொழி கலைஞர்களையும் பாராட்டி தமிழனின் பெருமையை உயர்த்திவிட்டீர்கள் !! தமிழில் பிரபலமான கன்னட மொழி ( கல்யாண் குமார், அர்ஜூன், ரமேஷ் அரவிந்த், சங்கவி, தேவிகா, பாரதி, ஜெயந்தி போன்ற ) கலைஞர்களையும் பற்றி பதிவிடுங்கள் !!
@Newsmixtv
@Newsmixtv 2 жыл бұрын
விரைவில்!...
@ramanvarshini956
@ramanvarshini956 2 жыл бұрын
Great Madam
@paulinealexander8245
@paulinealexander8245 2 жыл бұрын
Arumai arumai👌👌👌
@casinopassion3612
@casinopassion3612 2 жыл бұрын
she acted with NTR and Sobhan baabu in telugu - good actress
@pushpakk2049
@pushpakk2049 2 жыл бұрын
God bless you and your family brother 🙏🙏🙏
@ahamadalaxendar3129
@ahamadalaxendar3129 2 жыл бұрын
Thanks . Thank U for your information .
@jayashreedass5745
@jayashreedass5745 2 жыл бұрын
நடிகை ஷீலா கோயமுத்தூரில் உள்ளபோத்தனூர் என்னும் ஊரில் தான் அம்மா அப்பா 4 சகோதரிகளுடன் வாழ்ந்து வந்தார் 20 பிளாக்ரயில்வே குவாட்டர்ஸ்சல் தான் வாழ்ந்து வந்தார் கள பக்கத்து பளாக்கிள் திரு.ஏ ஜெயபால் என்பவர் அவர் ஒரு அரசு ஊழியர் அவர் ரயில்வே ஆடிடோரியத்தில் வருட வருடம் நாடகம் நடத்துவார் அந்த நாட்களில் அவருடைய நாடகம் என்றால் அந்த சுற்று வட்டாரத்தில் அவ்வளவு கூட்டம் வருடத்திற்கு1முறை மட்டுமே நடத்தப்படும். நடிகை மற்றும்பின்னி பாடுபவர்கள் இசை அமைப்பாளர்கள் எல்லருக்கும் அவ்வளவு பயிற்ச்சி அதனால் சினிமாவை விட அவருடைய நாடகம் என்றால் எப்ப வரும் என்று காத்து கிடப்பார்கள் கதை திரைக்கதை வசனம் பாடல்கள் மற்றும் இசை ஈரோடை ஜெயபாலன். என்றுஅச்சாகும் அவருடைய இயற்பெயர் ஜெயபால் இப்படி இருக்க யில் இவரிடம் வந்து ஷீலா ஜெயபாலு ஜெயபலு என் னையும் உ நாடகத் தல சேத்திக என்று ஒவ்ஒரு முறையும் கேட்பது வழக்கமாக இருந்தது எப்பாவது ஒருமுறை நடிக்க வைத்தால் சுத்தமாக நடிக்கவேவரது எத்தனைமுறை சொல்லி கொடுத்தாலும் வரவேவராது ஒரு முற எப்பொழுதும் நடிக்க கூடிய நடிகை தவிர்க்க முடியாத காரணத்தினால் வர முடிய வில்லை சரிதிடீ என்று டைரக்டர் சாருக்கு ஷீலா ஞபகம் வர அவங்களை கூட்டிட்டு வந்து நடிப்பு சொல்லி கொடுத்தா நடிக்கவே தெரிய மாட்டேங்குது கடைசில அவருக்கு கோபம் வந்து பலார்எனறு ஒரு அறை கண்ணத்தில் விழுந்தது ஷீலா பயந்து போய் அப்போதிலிருந்து கொஞ்சம் கொஞ்சமா கஷ்டபட்டு நடிக்க கத்துக்க பழகியாச்சு. முதல் முதல் எங்க அப்பா கிட்டதான்நடிக்க கத்தூகிட்டாங்க திரு அ ஜெயபால். இவர்10 நாடகத் திற்கு மேல் நாடகம் நடத்தினார். இவரும் ஒரு ரயில்வே ஊழியர்.பிறகு மதராஸ் க்குமாற்றல் ஆகி அங்கு Tele communications பெரம்பூர் அங்கு உயர்பதவி வகுத்து ஓய்வுபெற்றார் இவரிடம் இசை அமைத்து வந்தவர் திரு கோவைசுந்தர் ராஜன் பிறகு சினிமா வாய்பு கிடைத்து அதில் சேர்ந்து கொண்டார் இவர் போட்ட பணமா ?பாசமா? நாடகத்தை பார்த்த பலரும் வியந்து போனார்கள் சினிமா வாய்புகளும் வந்தது ஆனால் அவருக்கு சினிமாவில் நடிக்க விருப்பம் இல்லை ஏனென்றால் அப்பா அம்மா விடவில்லை அப்படியும் மதராஸிலிருந்து ஒரு சினிமா கம்பனி இவரை விடாமல் கூப்பிட்டுக் கொண்டே இருந்து சரி என்று அங்கு போனார் அங்கு அவருக்கு மேக்கப் டெஸ்ட் எல்லாம் எடுத்து செலக்ட ஆயிட்டார் ஆனால குடும்பத்தை விட்டுட்டு நீ போக கூடாது என்று தடுத்து விட்டனர். அங்கு ஜெமினி‌ கணேசன் அஞ்சலி தேவி எல்லாரும் மேக்கப் போட்டுக் கொண்டு இருந்தனர் இவருக்கும் அங்கே யே மேக்கப்டெஸ்ட் எடுத்தாங்க படம் பெண் ஜெமிணி அஞ்சலி தேவி. பிறகு ஷீலா எப்படி எல்லாம் கஷ்டபட்டுவாய்ப்புகளை தேடி மறுபடியும் நாடகத்தில் நுலைந்து சினிமா வில் நுலைந்தார் இவர் ஒரு சாதன ஏழ்மை குடும்பம் இவங்க அப்பா ஹேல்பரா இருந்தவர் சாதரண ஏழ்மை குடும்பம் அவரிடம் போத்தனூர் ஜெயபால் 20 பிளாக் கோயமுத்தூர் எனறு சொல்லுங்கள் ஷீலா க்கு பழைய ஞபகம் வரும்.இன்னும் எவ்வளவு....
@manoharmanohar3688
@manoharmanohar3688 2 жыл бұрын
Smt. Sheelamma avargal malyaliyaga irundhalum tamilnattu magaliragave karudhavendum. Avarukku gyyabhgam irukkum endru ninaikkiren, avarin teenage vayadhil avariin appa Erode jn. Stn. Masteragavum kudumbhatharudan ingirindha natkalil yenadhu family's udan unmayana priyathudan yengaladhu ammavudan pasathudan irundhar endrum engal deiyvam amma maraindha Tmt. Ambujam Gopal, adikkadi engalidam koorikkodiryppar. Nanri.
@tamilmannanmannan5802
@tamilmannanmannan5802 2 жыл бұрын
🤗😀
@gurumoorthy151
@gurumoorthy151 2 жыл бұрын
"ஷீலா" இந்த இரண்டெழுத்து மந்திரச்சொல்லால் 1960 களில் மயங்கிய சினிமா ரசிகர்கள் ஏராளம் ! தமிழ் சினிமாவின் அக்கால கனவு கன்னி ! சில படங்களில் கதாநாயகி ரோலில் வந்தாலும் தமிழ் திரையுலகம் ஷீலா என்ற நடிகையை ஒரு கவர்ச்சி கன்னியாகவே பாவித்து வாய்ப்புகளை வழங்கியது ! மனம் வெதும்பிய அவருக்கு மலையாள பட வாய்ப்புகள் கௌரவத்தையளித்து அவரின் திறமைக்கு தீனி போட்டது எனலாம் ! அவரின் நடிப்பில் வெளியான "செம்மீன்" மலையாள படம் தேசிய விருது பெற்றவுடன் புகழின் உச்சி அவரை தென்னக மொழிப்படங்களில் வாய்ப்புகளை அள்ளிதந்து மேலும் உயர்த்தியது ! தமிழ் பட வாய்ப்பு 25 ஆண்டுகள் கடந்து 2003 ம் ஆண்டு தொடங்கி பல படங்களில் குணச்சித்திர பாத்திரங்களை தந்தது ! 1970 களில் கணவர் ரவிச்சந்திரனை விட்டு விலகி தனது உறவுகளுடன் வாழத்தொடங்கினார் ! என்ன வசதி வாய்ப்பு வந்த போதும் சொந்த வாழ்வு சோகமானதே ! இன்றைக்கு பத்தாண்டுகள் முன்பு பிரிந்திருந்த நடிகர் ரவிச்சந்திரனும் தனது அடையாளமாக ஒரு பாசமிகு மகனை ஷீலாவுக்கு தந்தவர் கோமா நிலையில் மரணித்து போனார் ! இப்போது தன் மகன் மருமகள் பேரக்குழந்தைகளுடன் வாழ்ந்து வருகிறார் அம்மா ஷீலா அவர்கள் ! எத்தனை உயர்வடைந்தாலும் குடும்ப வாழ்க்கை ⁉️நன்றி. வாழ்க வளமுடன் ! 🙏🖤📽🎞📻📺
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 2 жыл бұрын
That actress in athey kannkal is geethanjali.
@velayuthamdhanabalabhoopat6747
@velayuthamdhanabalabhoopat6747 2 жыл бұрын
Halo Mr please post your photograph please.
@arunaiyappan2861
@arunaiyappan2861 2 жыл бұрын
உண்மை 75ல் சேர்ந்தே இருந்தார்கள்
@kanthimathigovender9031
@kanthimathigovender9031 2 жыл бұрын
She married RAVICHARENT handsome man don't know y they got divorced shame he passed away 💔
@mansurik1922
@mansurik1922 2 жыл бұрын
He was not Ravi Chanter !! He was Ravi chandran hailed from Malaysia !! Jawahar was his son !!
@sambavichannel9715
@sambavichannel9715 2 жыл бұрын
Aiyram janmangal mudivu veru. Yakshaganam mudivu veru
@k.kanishka5120
@k.kanishka5120 2 жыл бұрын
Ravichandran magana hamsavarthan yaru
@santhas9407
@santhas9407 2 жыл бұрын
எம்ஜிஆருடன் புதியபூமி பாசம் போன்ற படங்களில் நடித்திருப்பார்
БОЛЬШОЙ ПЕТУШОК #shorts
00:21
Паша Осадчий
Рет қаралды 9 МЛН
ரேவதி...
1:49
Sivani Perumal
Рет қаралды 1,9 М.