இந்த வீடியோவை பார்த்த அனைவருக்கும் "மாரடைப்பினால் நிச்சயமாக மரணம் இல்லை"... மிகவும் அருமை சகோதரி நன்றி...
@karuppausamyr1206 Жыл бұрын
சரியான நேரத்தில் கிடைத்த மிகவும் பயனுள்ள பதிவு. மிக்க நன்றிங்க.
@kanchanamalanavaneetham4217 Жыл бұрын
மிக மிக நன்றி சகோதரி. வாழ்க நலத்துடன் வளத்துடன்
@annadurai8393 жыл бұрын
வாழ்க வளமுடன் அம்மா 🙏 இதய முத்திரை அருமையான பதிவு வாழ்க வளமுடன் அம்மா நீங்களும் உங்கள் அன்புக் குடும்பமும் அருட்பேராற்றல் கருணையினால் நல்ல உடல்நலம் நீண்ட ஆயுள் நிறை செல்வம் உயர் புகழ் மெய்ஞ்ஞானம் ஓங்கி வாழ்க வளமுடன் வாழ்க வளமுடன் அம்மா 🙏💐
@nagarajanparamasivam564118 күн бұрын
உயிருக்கு உயிர் தந்த அன்பு. சகோதரி❤
@4080ChandabiChannel3 жыл бұрын
சூப்பர்..சூப்பர்..நன்றி சகோதரி
@rajendranv36869 ай бұрын
இதய முத்திரை செய்யுபோது நடுவிரல் மோதிரவில் மற்றும் பெருவிரலை தொடும்போது சிரிது நேரத்தில் மிகுந்த அழுத்தம் ஏற்படுகறது அதுபற்றி தெளிவுபடுத்தினால் நல்லது சகோதரி தங்களி பணி சிறக்க வாழ்த்துக்கள்
@ponniahsuresh36697 ай бұрын
20 mi ellama 10mi ethayamudra palan erukkuma madam
@r.shanmgapriyan601211 ай бұрын
நன்றி சகோதரி சரியான நேரத்தில் கிடைத்த நல்ல தகவல்
@radhamanickam70365 жыл бұрын
அருமையான பதிவு கோடி நன்றி தாங்களுக்கு
@ganasenlashmi41025 жыл бұрын
Dr Mam thanks amazing and welcome
@deviraja10154 жыл бұрын
I 🙋 am yoga teacher👩🏫 arumai sis vazhga valamudan sis really treu
Naa matra pathuvugalil parthadhu pola indha mudra va use pannadhum oru nalla eppam vandhadhu So it works as explained.. Good one thanks for the heart mudra ❤❤
உடல் எடை குறைக்க முக்கியமாக வயிறு முத்திரை இருந்தால் சொல்லுங்கள் அம்மா
@anantharamanr4298 Жыл бұрын
மோதிரவிரலை மடக்கி கட்டை விரலை அதன் மேல் வைத்து பதினைந்து நிமிடங்கள் செய்து வந்தால் தொப்பை குறைந்து விடும்.
@sathiyadevan77055 жыл бұрын
Thanks. Good tips. Keep it up .
@Skr722221 күн бұрын
🙏🙏🙏
@JayaDeivamani7 ай бұрын
❤ namasivaya
@ravivell80634 ай бұрын
can this be done everyday ,
@hellogowtham5 жыл бұрын
Great...thanks a lot
@muthuvalliappan98505 жыл бұрын
very useful one . very good
@muthuraman76833 жыл бұрын
Informativr
@karthikeyanr37214 жыл бұрын
நன்றி.
@dhaaraniannadurai5467 Жыл бұрын
எத்தனை நாள் செய்யலாம்
@Anbudansara5 жыл бұрын
Wish you all success sir
@umapathysivasami59463 жыл бұрын
Thank u
@m.alagappanmurugesan525 жыл бұрын
Thanks
@ShanthLS5 жыл бұрын
C.r.p muththirai Eruka
@MoomenaMoomena-c4b10 ай бұрын
❤❤❤❤❤
@m.elaveni70458 ай бұрын
100/100
@tamilselvi4252 жыл бұрын
Mootu valikku sollungal sister
@kumarlourde85414 күн бұрын
கடவுள்
@ayinammalayinammal91663 жыл бұрын
Ethaya muthirai unaukku munaiya pinnadiya siyanum 🙏🙏🙏🙏🙏pls sollu nga
@kgopinath13524 ай бұрын
சித்தர் அம்மாவுக்கு வணக்கம் எம் கே கோபிநாதன்
@nallukumar7925 жыл бұрын
super mam
@FarAway-1239 ай бұрын
வணக்கம் அம்மா...நீங்கள் சொல்லி கொடுக்கும் ஒருசில முத்திரைகள் செய்து வருகிறேன் .நல்லா அமைதி கிடைக்கிறது... இன்று எனது பிரச்சினை சொல்லப்போகிறேன் திடீர் என்று எனது உடல் முழுவதும் சூடாகுது என்ன காரணம்..?
வணக்கம்சகோதரி 48வயதாகும் எனக்கு இதயதுடிப்பு விடியற்காலை 4மணிக்குஆரம்பித்து12மணிவரைஇருந்தது.நானநெருப்புமற்றும்ஆகாயம் இரண்டையும் சமநிலைப்படுத்திக்ககொண்டிருந்தேன்.மருத்துவர் ஈசிஜி பார்த்து தற்போழுது துடிப்பு சராயாக உள்ளது என்று கூறினார்.மேலும் ந்ன் தற்பொழுது உங்களின் செம்பருத்தி தேனீர் எடுத்துவருகின்றேன். இது சராயானமுறையாஎன விளக்கம் அளிக்குமாறு பணவன்புடன்கேட்டுக்கொள்கிறேன்.
@sadiqkhansadiq74395 жыл бұрын
👏👏👏👏👏
@RaviGopala-w6dАй бұрын
After eat can do doctor?
@mahendrankovait24075 жыл бұрын
நன்றி
@thanigaivelana32325 жыл бұрын
அருமை
@gunasekaransrinivasan49435 жыл бұрын
Nice information thankyou
@நான்அறிந்தது8 ай бұрын
நடக்கும் போதும் செய்யலாமா அம்மா
@dhaaraniannadurai5467 Жыл бұрын
எத்தனை நாள் செய்யலாம்
@tamilchinna467710 ай бұрын
1 naalaikku ethana mutherai saiyalam mam
@kdmchannal99005 жыл бұрын
Verde good
@mohamedyussufali85124 жыл бұрын
One of the best speech protection against the heart disease good explanation sis come with new updates and natural treatments stay tuned
@SiddhaMudra3 жыл бұрын
Siddha Mudra classes are being conducted sir, you can call 9159508444 for more information.
@malathiraj91522 жыл бұрын
மேடம் நான் இந்த நம்பருக்கு போன் பண்ணுனா வரமாட்டேங்குது வாட்ஸ் அப் குருப் ல ஜாயின் பண்ணியிருக்கேன் எந்த ஒரு ரெஸ்பான்ஸ் இல்லை எனக்கு ரிப்ளை பண்ணுங்க
@sridarnarayanan9419 Жыл бұрын
Can I do this mudra if have stent in heart?
@geethaniva12934 жыл бұрын
Am I do this muthirai in sleeping or walking or some other positions please answer it
@nayeemnisha4 жыл бұрын
Thank you mam good explanation
@reginamaryraj6015 жыл бұрын
Thanks 🙏🏻 good information and I want to know what do for my leg pain pls give the link