மாரடிப் பாடல் வரிகளுடன் | சோகப்பாடல் Gramiya Padalgal Tamil Oppari Folk Song Weeping song Sad Song

  Рет қаралды 43,471

e-Content Development

e-Content Development

Жыл бұрын

Experience the soulful melodies of மாரடிப் பாடல் and உரைப்பாடல் with the captivating village oppari song. This traditional Tamil folk song, also known as சாவு ஒப்பாரி பாடல், is a haunting dirge that beautifully captures the essence of grief and mourning. With poignant lyrics and a heart-rending melody, this ஒப்பாரி பாட்டு is a must-listen for lovers of folk music, village songs, and Tamil music. Join us as we explore the rich cultural heritage of Tamil Nadu through this timeless சோகபாட்டு."
Watch the soul-stirring மாரடிப் பாடல் (Dirge Song) of the கிராமத்து ஒப்பாரி (Village Oppari) genre, featuring heart-wrenching வரிகள் (lyrics) that evoke intense emotions. This ஒப்பாரி பாட்டு (Oppari Song) is a சோகபாட்டு (Soga Padalgal) or sad song, sung at funerals to express grief. Experience the rich cultural heritage of Tamil Nadu through this traditional folk song, which is a நாட்டுப் புற பாடல் (Nattupura Padalgal) or village traditional song. Join us in paying tribute to the departed souls with this moving சாவு ஒப்பாரி பாடல் (Funeral Dirge Song).
#oppari #oppari_padal #death #sadsong #sad #folk #folksong

Пікірлер: 17
@anitha6430
@anitha6430 6 ай бұрын
கேக்கும்போது அழுகை வருது 😢😢😢
@malagurajiniavm8076
@malagurajiniavm8076 Жыл бұрын
ஏ தலைய வழிக்குதுண்னு அப்படி தந்தலையநோகுதுண்னு. அப்படி தங்கமணி கட்டிலிலே அப்படி சரங்கோர்த்த மெத்தையில அப்படி சாஞ்சி படுத்திங்களோ அப்படி தங்கரதம் கேட்டிங்களோ அப்படி தாத மாடு இரண்டும் பூட்டி அப்படி தஞ்சாவூர்ப்பாலலமெல்லாம். அப்படி தனிப்பாலஞ்சுத்தியுள்ள அப்படி தங்காநல்ல போயிரங்க. அப்படி தலைவலிக்கு ஏத்ததோரு அப்படி தனித்தயிலங்கொண்டுவந்தேன். அப்படி தனித்தயிலம்மீஞ்சலம்மா. அப்படி உங்கள் தலைவலயும் நீங்கலம்மா
@eContentDevelopment
@eContentDevelopment Жыл бұрын
இவ்வளவு சிரத்தை எடுத்து பதிவிட்டமைக்கு மிக்க நன்றி
@malagurajiniavm8076
@malagurajiniavm8076 Жыл бұрын
ஏ பொரடி நல்ல வலிக்குதுனு அப்படி பொன்தலையே போகுதுன்னு. அப்படி பொன்னுமணிகட்டிலிலே. அப்படி பூக்கோர்த்த மெத்தையில அப்படி போயிநல்லப்படுத்திங்கலோ. அப்படி புதுமாடு இரண்டும் பூட்டி அப்படி புதுக்கோட்டை பாலமெல்லாம். அப்படி புதுப்பாலஞ்சுத்தியில்ல அப்படி பொண்ணாநல்லகடதுரந்து அப்படி போரடிவலிக்கேஏத்ததோரு அப்படி புதுத்தைலங்கொன்டுவந்தேன். அப்படி புதுத்தைலம்மிஞ்சலம்மா அப்படி உங்கள் போரடிவலிநிக்கலம்மா
@eContentDevelopment
@eContentDevelopment Жыл бұрын
மிக்க மகிழச்சி நன்றி
@parveenprabuparveenprabu7444
@parveenprabuparveenprabu7444 Жыл бұрын
Anna maradi pttu athikama podunga plz
@eContentDevelopment
@eContentDevelopment Жыл бұрын
உங்களது ஆசை விரைவில் நிறைவேறும்
@eContentDevelopment
@eContentDevelopment Жыл бұрын
"Oppari Song | ஒப்பாரி பாடல் | Lamenting Song | Tamil Folk Song | Smell of the Soil" -என்னரசே பொன்னரசே... புதுக்கோட்டையில் பதிவுசெய்தது
@eContentDevelopment
@eContentDevelopment Жыл бұрын
இந்த வரியை காப்பி செய்து youtube -ல் தேடவும் "புதுக்கோட்டை மாவட்ட கிராமிய மாரடிப் பாட்டு || ஒப்பாரி கும்மி || உரைப்பாடல் || Urai Padal"
@narayananchinnaiyan1520
@narayananchinnaiyan1520 10 ай бұрын
Good
@eContentDevelopment
@eContentDevelopment 10 ай бұрын
Thanks
@shivarahul2280
@shivarahul2280 Жыл бұрын
குரல் மங்கி போகுது...
@eContentDevelopment
@eContentDevelopment Жыл бұрын
துக்கம் தொண்டையை அடைக்கும்போது குரல் மங்கத்தானே செய்யும்
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 Жыл бұрын
எங்க கொங்கு நாட்டு ஒப்பாரி பாடல் இதில் கொஞ்சம் மாறுபடும் ங்க
@eContentDevelopment
@eContentDevelopment Жыл бұрын
கொங்கு ஒப்பாரி சில நாட்களில் வரும் நன்றி
@senthiln.natesan3017
@senthiln.natesan3017 Жыл бұрын
நன்றி ங்க விரைவில் எங்க கொங்கு நாட்டு ஒப்பாரி பாடல் பதிவு செய்ங்க ங்க
@sakthivelk3763
@sakthivelk3763 Жыл бұрын
Ss
Opparri Padal
40:42
SHARAN
Рет қаралды 197 М.
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15
HAPPY BIRTHDAY @mozabrick 🎉 #cat #funny
00:36
SOFIADELMONSTRO
Рет қаралды 9 МЛН
Oppari Paadalgal | ஒப்பாரி பாடல்கள்
45:06
Tamil cinema
Рет қаралды 1,5 МЛН
LOVE LETTER - POPPY PLAYTIME CHAPTER 3 | GH'S ANIMATION
00:15