தோழர் பா ரஞ்சித் அவர்களுக்கு நன்றி கலந்த வாழ்த்துக்கள்
@palanivelpalanivel65053 жыл бұрын
இந்த ஒப்பாரி பாடல்கள் அழிந்து வரும் தருவாயில் நவீன புரட்சி இயக்குனர் ப.ரஞ்சித் அவர்கள் மீண்டும் மீட்டெடுக்கும் முயற்சி பாராட்டுக்குரியது
@pandipandi84983 күн бұрын
அருமையாக உள்ளது. எனது தாத்தா பாட்டி நினைவுக்கு வந்தது
@vasudevan99683 жыл бұрын
கேட்கும் போதே.. கண்ணீர் வருகிறதே.. இதுதான் எங்கள் உள்ளுக்குள் நிறைந்த இசை... தமிழ் சமுகத்தின் சொந்த இசை.. தமிழனாக பிறந்ததில் பெருமிதம் கொள்கிறேன்
@சமத்துவம்-ல2ச3 жыл бұрын
கிடைக்காத வார்த்தைகளை பாடி உள்ளார்கள் வாழ்த்துக்கள்
@geethapriyanmookkaiah13953 жыл бұрын
பாரம்பரிய இசையை பறைசாற்றும் வகையில் ஒரு அற்புதமான இசைப் பயணத்தை தொடங்கி வைத்த அன்பு சகோதரர் பா. ரஞ்சித் அவர்களுக்கு என் இதயப்பூர்வமான நன்றியும் பாராட்டுக்களும் வாழ்த்துக்களும்.🙏🙏🙏🌹🌹🌹🌹🌹🌹
@selvaraj-sw9xz3 жыл бұрын
எங்கள் அண்ணன் இளம் புரட்சி இயக்குனருக்கு மனமார்ந்த நன்றி
@sakthivel_ravi1393 жыл бұрын
என் மண்ணின் இசை..... ❤️❤️❤️❤️❤️❤️🙏🏿🙏🏿🙏🏿🙏🏿
@saranartscreation74623 жыл бұрын
தமிழ் குலத்தின் ஓசை, என் தாய் இசை.
@ramakrishnan23163 жыл бұрын
என் பாட்டன் இசை,,,,,,,,,,
@vimalavelvelvimala36762 жыл бұрын
சூப்பர் வீடியோ சூப்பர் அழகா இருக்கு வீடியோ ஜெய் பீம் 🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹⚔️🇭🇹 பறையன் ⚔️🇭🇹⚔️ வாழ்த்துக்கள் ஜெய் பீம் 💐💐💐💐💐💐 அண்ணா 💙💙💙💙
@RajaRaja-uc8vw2 жыл бұрын
அருமையாக உள்ளது 😘எங்க அப்பாவின் பாடல் நினைவுக்கு வந்து விட்டது😍 🤗🤗🤗🤗
@thalaseenummcolony84803 жыл бұрын
Intha video va 4days ethir pathutu eruthan thanks upload brother
@ssivan44143 жыл бұрын
அருமை👌 ஜெய் பீம்👌
@panchaksharamvenu72373 жыл бұрын
இந்த கலைகளை மக்கள் வாழ வைக்க வேண்டும்
@skumarsopinion42213 жыл бұрын
The impact these songs create in movies is extra ordinary. These songs are behind the victory of several movies even. Mr.Pa.Ranjith's efforts must be appreciated to the core. Otherwise these artists never would have got this recognition. Hearty congratulations to the organizers.
@AnjaliAnamikka Жыл бұрын
சூப்பர் மா 😢😢😢
@ambathsoman20342 жыл бұрын
ஒப்பாரி இம்மண்ணின் பாடல் 🔥
@dhayanithi44483 жыл бұрын
ஒப்பாரிக்கு 100% மதிப்பெண், கர்நாடக சங்கீக்கு 0%
@purushothmathan51313 жыл бұрын
Ranjith edutgurukkum intha munneduppu nam panpattinai azhiviluruthu meetu eduppathurkku oru nalla vazhi agum🥰👏🥰💪💪👌👍👍👍👍👍
@saralavarun60603 жыл бұрын
Daily nadantha program full videos podunga ....pls
@m.karthimurugan23163 жыл бұрын
💙💙💙💙💙💙💙 JAIBHEAM💙💙💙💙💙💙💙💙💙
@thilagarthilagar96393 жыл бұрын
Very very nice broo👏👏
@rajthilakrajthilak2363 жыл бұрын
Great Come Back💪💪💪🤝🤝🤝🤝🤝
@manivannang36703 жыл бұрын
Congratulation to revolutionary Director.
@ravichandranravichandran66022 жыл бұрын
Super
@cheguevara10253 жыл бұрын
Mapla ilayaraja vera leval 😍
@ravananvenkatan66383 жыл бұрын
Too Good 🙏🙏🙏
@bharathinithya9822 жыл бұрын
Nice ❤️❤️
@suganyasuganya412 Жыл бұрын
😭😭😭👌👌🙏
@truthtalker4713 жыл бұрын
nice
@AkashAkash-o6x Жыл бұрын
Hi
@inthubala86211 ай бұрын
😂😂😂😂😂❤
@subramaniank3593 жыл бұрын
👍👍👍
@alexpandian99003 жыл бұрын
💗💗💗💗💗💗
@mohanrajsammantham9323 жыл бұрын
🧡🧡
@கோ.ஜீவா-ங7ச3 жыл бұрын
❤️
@premlanson8453 жыл бұрын
👏👏👏👏
@sivamoorthi29313 жыл бұрын
🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🥺🥺🥺
@kanimvk6283 жыл бұрын
♥️♥️
@selvasktamizhan89183 жыл бұрын
Poodu🔥🔥🔥
@appi863 жыл бұрын
Her name please?
@arunkumar81422 жыл бұрын
ammo சொல்லாம இருந்த நல்ல இருக்கும்
@elandeepan5133 жыл бұрын
😭
@RAVIRAVI-nq5nd Жыл бұрын
P
@saralavarun60603 жыл бұрын
Daily nadantha program full videos podunga ....pls