அண்ணா புழுங்கல் அரிசிதான் நாங்கள் சாப்பிடுகிறோம் , ஆனால் கடையில் வாங்கியது அல்ல , எங்கள் சொந்த நெல்லான பூநகரி மொட்டன்கருப்பன் நெல்லை நாங்களே அரை அவியல் அவித்து காயப்போட்டு நாங்களே உரலில் போட்டு குத்தி அரிசியாக்கி சாப்பிட்டு பாருங்கள் அந்த சோற்றின் வாசனையை , கடையில் வாங்கும் புழுங்கல் அரிசி மிகவும் தரமற்றது .
@sdsdd35662 ай бұрын
Neenka poonakarija
@Parani-uv5iu2 ай бұрын
@@sdsdd3566 ஓம் .
@eishaeisha24532 ай бұрын
நெல் அவித்து காய வைத்து குத்தின கை குத்து புழுங்கல் சிவப்பு அரிசி தான் நாங்களும் சாப்பிடுகின்றோம் எம் மண்வாசனை 🙌🥰💚🧡❤
@TharshaTharsha-b8lАй бұрын
Kidaikkuma
@ThirumaranPriya2 ай бұрын
அருமையாக இருக்கிறது பார்க்கவே சாப்பிட வேண்டும் போல இருக்கிறது சுஜி அக்காவின் கைப்பக்குவம் அரூமை வாழ்த்துக்கள்
@VANNI-VLOG2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
@kumarsinnarajah86712 ай бұрын
Wow tinmeen kari samaittal pudduku suvaiyaga irkkum👍
@VANNI-VLOG2 ай бұрын
உண்மைதான்
@johnsonstanislaus94852 ай бұрын
செமயா இருக்கு , my favourite
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@Zahra-y6t8f2 ай бұрын
Nanum man sattila than Samayal seiuranan.. super sister 💕💕
@VANNI-VLOG2 ай бұрын
Ahoo very nice thank you 😊
@sujathathuraisingham3212Ай бұрын
Puttu with tin fish curry good combination
@VANNI-VLOGАй бұрын
Yes ♥️
@Selvadarshi2 ай бұрын
Super sis. France erunthu naan. Paakiren. Akka ❤❤❤❤ super
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much
@masilarumainathan541229 күн бұрын
Very very good I I look every cession
@VANNI-VLOG29 күн бұрын
Ahoo super 👌
@PERINPANAYAKISINATHURAI2 ай бұрын
சுவையான கறி😊
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊 🙏🏻
@anishrs67722 ай бұрын
மண் சட்டியின் மகிமை🎉
@VANNI-VLOG2 ай бұрын
❤️❤️❤️👌👌👌👌
@JananiJanani-fe6bf2 ай бұрын
Super akka enakku rompa pidichcha curry...naanum tin fish taste a samaippen...
@VANNI-VLOG2 ай бұрын
@@JananiJanani-fe6bf super 👌
@MalathyMalathy-h3y2 ай бұрын
புழுங்கள் அரிசி தான் இந்த கறிக்கு சூப்பர் அக்கா
@VANNI-VLOG2 ай бұрын
Ahoo nice
@francischrissty51812 ай бұрын
@@VANNI-VLOG Sampa rice super for tin fish curry and parruppu.
@fransiscatheivendrarajah9095Ай бұрын
நீங்கள் எது சமைத்தாலும் நன்றாகவே சமைக்கிறீர்கள். சாப்பிடப்பிடிக்காதவர்களையும் , சாப்பிடத்தூண்டுகிறது. நன்றி. 🙏🏽
@VANNI-VLOGАй бұрын
😂😂😂😂very happy thank you so much ❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@mariastellasaverimuthu1237Ай бұрын
சரியான ஆசையா இருக்கு 😊@@VANNI-VLOG
@ShanthyLinges11 күн бұрын
மீன் டின் மீன் சாப்பிடுவதால் பல நோய்கள் வரும் கான்சர் உட் பட
@maddisinghto7865Ай бұрын
செம்யா.இருக்கு
@VANNI-VLOGАй бұрын
மிக்க நன்றி
@nathanselvam27352 ай бұрын
அருமையாக இருக்கிறது ❤
@VANNI-VLOG2 ай бұрын
நன்றி
@mpriyaumapathy56722 ай бұрын
I like your place & ways of speech
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@prabalinisriharan33792 ай бұрын
🍚 🌾 rice,fish ,curry cooking video 📷📸, very nice 👍🙂, from France kannan.
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much 👍
@MegaShop-c9bКүн бұрын
Super ❤
@VANNI-VLOGКүн бұрын
Thanks 🔥
@ramanathankumar48432 ай бұрын
I love tin fish, recently we are not getting it in India. I used to buy from a srilankan shop. Great cooking. We can also make sandwiches with tin fish as raw fish.
@vinothinisivanesan26082 ай бұрын
Super very nice curry
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much
@KrishanKumar-sw9ld2 ай бұрын
Lovely Vanni guys😊
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@Zahra-y6t8f2 ай бұрын
Super sister.. parkave nalla eruku.. ❤❤❤
@VANNI-VLOG2 ай бұрын
Ahoo thank you 👍
@venurajganeshamoorthy654722 күн бұрын
Lovely❤
@VANNI-VLOG21 күн бұрын
Thank you ♥️🙏🏻
@FlorinJesuratnamАй бұрын
நீங்கள் சமைப்பது எல்லாமே மிகவும் அருமையாக இருக்கின்றது இப்பவே செய்து சாப்பிடவேண்டும் போல் இருக்கின்றது😊
@VANNI-VLOGАй бұрын
😂😂😂மிக்க நன்றி♥️🙏🏻
@VasanthiChristy2 ай бұрын
Super. All your cooking looks delicious
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much
@Sujaysowmi642 ай бұрын
Enkal veeddukku vaankal akka itha vida suppera naan samaissi thaaran
@VANNI-VLOG2 ай бұрын
கண்டிப்பாக வாறம்
@DddDf-q1t13 күн бұрын
👌👌👌👌👌
@VANNI-VLOG13 күн бұрын
🙏🏻♥️
@cookwiththarshini89012 ай бұрын
Supper tin fish curry.👍
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much
@jeyamalarrajendran60802 ай бұрын
நான் டின்மீன் சமைக்கும் போது தேங்காய்ப்பால் சேர்ப்பதில்லை. இனி try பன்னுகிறேன் நன்றி. அவித்து சமைத்த முட்டை கறி சமைத்தேன் நன்றாக இருந்தது .
@VANNI-VLOG2 ай бұрын
சூப்பராக இருக்கும்
@pathmathevyperumal79032 ай бұрын
Sister you always look happy . Not everyone like to cook👍
@VANNI-VLOG2 ай бұрын
Yes, thank you
@sivapoosamalarratnakumar40652 ай бұрын
It’s very true 😊
@srisrilanka70872 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா அக்கா நன்றி👏
@VANNI-VLOG2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி
@anuaanusan2942Ай бұрын
சூப்பர் அண்ணா
@VANNI-VLOGАй бұрын
மிக்க நன்றி♥️🙏🏻
@msmnafi6762 ай бұрын
arumai miha arumai
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@funnymusicalflash2185Ай бұрын
Anna akka ungal samaiyal veda ningal iruvaren annbana peaichi romba nallairuku god bless you r all family thank you so much
@VANNI-VLOGАй бұрын
மிக்க நன்றி❤️🙏🏻🙏🏻
@rajant.g.50712 ай бұрын
Arumai
@VANNI-VLOG2 ай бұрын
நன்றி
@applyingvision47372 ай бұрын
Super sister
@VANNI-VLOG2 ай бұрын
Thank you
@ganesanm99062 ай бұрын
நல் வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் கோயம்புத்தூர் 🎉🎉🎉🎉🎉🎉🎉
@VANNI-VLOG2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️🙏🏻
@kumarasamythavaraj25025 күн бұрын
பச்சரிசி உடம்புக்கு கூடாதாமே ... தொடர்ச்சியா?
@kalaranjiniravisanthar-jv8jn2 ай бұрын
அக்கா உங்களுடைய ரின்மீன் கறி மிகமிக பிரமாதம் வீட்டுல யாருமே ரின் மீன் விரும்பமாட்டார்கள் உங்களுடைய கறியை பார்க்க சாப்பிட வேண்டுமென நினைக்கிறேன் வீட்டு வேலைக்கு நடுவே எங்கள ஏமாற்றாமல் கானொளி தந்தமைக்காக நன்றிகள் அக்கா அண்ணா
@VANNI-VLOG2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி உங்களுடைய ஆதரவு தொடர்ந்து வேண்டும்
@jenittajeni76792 ай бұрын
Super congratulations
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much அக்கா ❤️❤️❤️
@MasIbra-m9z26 күн бұрын
பாலுடன் டின்மீன் நீரையும் சேர்த்து கொதிக்க விட்டால் ரொம்ப ருசியாக இருக்கும்.
@VANNI-VLOG26 күн бұрын
Ahoo super 👌
@thiru25102 ай бұрын
அருமையாக இருக்கிறது 👌👌👌😢😢😢
@VANNI-VLOG2 ай бұрын
மிக்க மகிழ்ச்சி♥️👍
@prabalinisriharan33792 ай бұрын
🌾🍚 rice ,fish Curry, cooking, video 📷📸, from France kannan.
@VANNI-VLOG2 ай бұрын
Yes, thank you
@manickamjegasoothy413621 күн бұрын
Yummy 👌
@VANNI-VLOG21 күн бұрын
Thank you 😊
@selvikaruna42552 ай бұрын
Hi brother and sister Super cooking So sethu parppom
@VANNI-VLOG2 ай бұрын
Yes 😊
@JaffnaTharma2 ай бұрын
அருமை
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@sasibalendran30372 ай бұрын
Super, super
@VANNI-VLOG2 ай бұрын
Thank you
@jmc945Ай бұрын
தமிழர்களின் சாப்பாட்டையும் பார்க்க சிங்களவர்களின் சாப்பாடுதான் சுப்பர். அவர்களின் டின்மீன் கறி சுவையோ சுவை.
Cooking is very those days Mamis'Style 😊😊❤ All white pal curries are really authentic jaffanese style. Nowadays every where is chinese stir fry vegetables 😂 Best wishes. ❤
@VANNI-VLOG2 ай бұрын
Thanks a lot
@clydellaperies47212 ай бұрын
Tin fish water gives a lovely taste and smell. Try it and see.
@VANNI-VLOG2 ай бұрын
Ok thank you
@vgopal39234 күн бұрын
நன்றி
@AkilaSambawana2 ай бұрын
Super ungada muyarchikki Nan appavum saport pannuvan
@VANNI-VLOG2 ай бұрын
Very happy thank you so much
@shanthykajendran90112 ай бұрын
Yummy curry❤
@VANNI-VLOG2 ай бұрын
Thanks a lot
@sarahthamby41172 ай бұрын
I am new to your channel Have viewed some of them. Your thottam reminded me of my papa's land😢 It doesnt exist anymore as his nephews returned and built houses. Hope to visit one day.❤❤❤❤❤❤
@VANNI-VLOG2 ай бұрын
Welcome!
@vijayt11562 ай бұрын
நன்றிங்க.....
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@Parani-uv5iu2 ай бұрын
அண்ணா மீன்டின் எனக்கும் பிடிக்கும் , ஆனால் நாங்கள் இரண்டு வகையாக மீன் டின் பாவிப்போம் , எங்கள் குடும்பத்தில் பிள்ளைகளும் அதிகம் , மீன் டின் + கீரை = சாம்பல் , இன்னொன்று குழம்பு அதில் ; மீன் டின் + முருங்கை இலை + முருங்கை காய் +உருளைக்கிழங்கு செமையா இருக்கும் . தனி மீன் டின் குழம்பு எங்க குடும்பத்துக்கு காணாது .
@VANNI-VLOG2 ай бұрын
😁😁😁 ahoo
@janaksjanaks74612 ай бұрын
Super
@VANNI-VLOG2 ай бұрын
Thanks
@SivapalanThayaparasivam2 ай бұрын
Enjoy
@VANNI-VLOG2 ай бұрын
Thank you
@sharankananthan14192 ай бұрын
Akka paiththankai kare vaichchu kaddunko please naan paris la erukkan akka unkala paththuthan eppa nalla saimaikkeran akka thank you so much 💓
@VANNI-VLOG2 ай бұрын
கண்டிப்பாக வரும்
@Npramesh-ob4gl2 ай бұрын
Hai Anna anni arumaiyana Samayal irakum pothu konjam pal pulli podawm
@VANNI-VLOG2 ай бұрын
Ahoo super 👌
@ThamayanthiThamayanthi-ln8dpАй бұрын
itha vida nan nalla tin meen samaippan
@VANNI-VLOGАй бұрын
சமைச்சு அனுப்பிவிடுங்க
@mahendrakumarsellathurai59782 ай бұрын
Valthukkal
@VANNI-VLOG2 ай бұрын
Thank you
@Kanthan-cj5bc2 ай бұрын
Super anna
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@komathyjasinthan14612 ай бұрын
வணக்கம் தங்கச்சி தம்பி உங்கள் சமையல் தவறாமல் பார்ப்பேன தங்கச்சி எப்போதும் கறி சமைத்து இறங்கும்போது கறிவேப்பிலை போட்டு இறக்கினால் கறி வேற சுவையாக இருக்கும் அதிலும் மீன் கறிக்கு அப்படி செய்தால் நல்லம் . நீங்கள் நல்லா சமக்கிறீர்கள் பார்த்தாலே தெரிகிறது வாழ்த்துக்கள் நாங்கள் பிரான்சில் இருக்கிறோம் 2026 நாட்டுக்கு வருவோம் கண்டிப்பாக உங்களை பார்க்க வருவோம் அப்போது சமைத்து தருவீர்களா❤
@VANNI-VLOG2 ай бұрын
கண்டிப்பாக வாருங்கள் மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️
@beulahmathews30542 ай бұрын
Hi Anna enga veda today tin fish curry than 😊
@VANNI-VLOG2 ай бұрын
Super 👌
@suriyanirmala40512 ай бұрын
Thank you my brother sister God bless you 🙏 ❤🙏❤️🙏❤️🙏❤️
@VANNI-VLOG2 ай бұрын
Thank you too
@sujithasuji23572 ай бұрын
Akka voice kedkavae cute ah iruku ❤
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much ♥️🙏🏻
@ratheshshobamaga83192 ай бұрын
Super 👌
@VANNI-VLOG2 ай бұрын
Thank you
@Emiliejean-or3wf2 ай бұрын
👍👍👍👍
@VANNI-VLOG2 ай бұрын
❤️❤️❤️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻👍👍👍
@JananiJanani-fe6bf2 ай бұрын
Kurakkan kanchi seithu kaaddunga akka unga style a
@VANNI-VLOG2 ай бұрын
கண்டிப்பாக
@JananiJanani-fe6bf2 ай бұрын
@@VANNI-VLOG nanri
@S.A.Nadeema2 ай бұрын
නියමයි අක්කි ස්තුතියි,😃
@VANNI-VLOG2 ай бұрын
Thank you so much 🙏🏻♥️
@Risanth-12 ай бұрын
New subscriber from matale ❤
@VANNI-VLOG2 ай бұрын
Welcome!!
@christykini1512Ай бұрын
தனித்தனிய இரண்டு முறை தண்ணியில் கழுவி எடுத்து வைத்துவிட்டு வெட்டுங்கோ அதுதான் நல்லது. எல்லாவற்றையும் ஒரேமிக்க கழுவக்கூடாது.
@VANNI-VLOGАй бұрын
Ahoo 👌
@okokkokkokokokookokokokokok2 ай бұрын
Super Acca
@VANNI-VLOG2 ай бұрын
Thank you 😊
@denishgunasegaram64842 ай бұрын
❤👍👍👍
@VANNI-VLOG2 ай бұрын
Thank you
@honigbioАй бұрын
❤❤❤❤❤❤❤
@VANNI-VLOGАй бұрын
🙏🏻🙏🏻🙏🏻😍♥️
@sivapoosamalarratnakumar40652 ай бұрын
Very nice tin fish curry 😋 Next time can make the chicken curry please. Thank you 🙏
@VANNI-VLOG2 ай бұрын
Will try
@kaliyugavarathannilujan18110 күн бұрын
I tried it super
@VANNI-VLOG10 күн бұрын
Ok thank you
@nimalthasantony86572 ай бұрын
Akka nalla vasamaka ullathu
@VANNI-VLOG2 ай бұрын
Ahoo super 👌
@ragusuthani29062 ай бұрын
👍
@VANNI-VLOG2 ай бұрын
♥️🙏🏻
@markanduseeniththamby26 күн бұрын
இந்த சிறிய சுட்டிகள் எங்கே வாங்கினீர்கள்
@VANNI-VLOG26 күн бұрын
வவுனியாவில்
@ananthykulasingam9452 ай бұрын
பேணியில் இருக்கும் நீர் சேர்ப்பது,சேர்க்காமல் விடுவது சம்பந்தமான விவரம் தெரிந்தவர்கள் அறியத் தரவும்.
@VANNI-VLOG2 ай бұрын
நீர் விடலாம் ஆனால் அதில்தான் இரசயணங்கள் அதிகமாக இருக்கும்
@geethapoovilingam74742 ай бұрын
தண்ணீர் பாவிக்க கூடாது அது இரசயணங்கள் கலந்து மீனை பழுதடையாமல் வைத்திருப்பது ரின்னில் இருந்து எடுத்து ஒரு தடவை கழுவி தான் சமைக்க வேண்டும் .அந்த தண்ணீர் சத்து கறி நல்லா இருக்கும் என்று நினைக்காதீர்கள் அதில் தாதுக்கள் நிறைந்துள்ளன உடலுக்கு கூடாது
@sivayoga9547Ай бұрын
உண்மை👍@@VANNI-VLOG
@Mahe152 ай бұрын
Ella dislaium dhenga paal oothuna inikatha ? Some dis ok mostly ellathukum use pannuvingalo kerala vey thothurum polaiya actually you srilanka guys kerala means Coconut tree athavathu thennai maram endru artham 👍