எங்கள் இரவு சாப்பாடு இடியப்ப கொத்து | Our Village life ♥️ | vanni vlog

  Рет қаралды 56,594

VANNI VLOG

VANNI VLOG

Күн бұрын

Пікірлер: 251
@KamaliniAhilan
@KamaliniAhilan 18 күн бұрын
உங்களுடைய குடும்பத்தைப் பார்க்கவே ஆசையாக இருக்கிறது . எப்பவும் இப்படியே ஒற்றுமையாகவும் , சந்தோசமாகவும் இருக்க வேண்டும் . இடியப்பக்கொத்து super 👌👍👏
@VANNI-VLOG
@VANNI-VLOG 17 күн бұрын
கண்டிப்பாக
@mangalapoobala4338
@mangalapoobala4338 Ай бұрын
வெளிநாடு வந்து இப்படியான இனிமையான தருணங்களையெல்லாம் இழந்துவிட்டோம் உங்களை பார்க்கும்போது கொஞ்சம் பொறாமையாகக்கூட இருக்கின்றது ரொம்ப சந்தோசம் இப்படியான காணொளிகளை தொடர்ந்து போடுங்கள்❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி கண்டிப்பாக நீங்கள் எதிர்பார்க்கும் காணொளிகள் வரும்
@logirajkumar7146
@logirajkumar7146 Ай бұрын
இரவுப்பொழுது குடும்பத்தினருடன் சேர்ந்து சாப்பிடுவதில் , எவ்வளவு சந்தோஷம். 🙏💐👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
உண்மைதான் அக்கா♥️🙏🏻
@naliguru
@naliguru 21 күн бұрын
WE MAKE FRONT OF THE IDIAPPA THADU. I NEVER TRIED INSIDE THE THADDU. HAPPY TO SEE FAMILY TOGETHER AND HGV HELPING EACH OTHER
@VANNI-VLOG
@VANNI-VLOG 16 күн бұрын
Thank you so much very happy thank
@subashinisureshkumar6908
@subashinisureshkumar6908 Ай бұрын
மகளை காட்டியமைக்கு நன்றி சுவையான இடியப்ப கொத்து அருமை Super 👌
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி
@theepanvelautham-fp8sy
@theepanvelautham-fp8sy Ай бұрын
சந்தோஷம் குடும்பம் எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் நான் ஊரில் இருக்கும் போது இப்படித்தான் கூட்டு குடும்பமாக சமைத்து சாப்பிடு இருந்தோம் ஆனால் இப்ப அதை எல்லாம் இளந்து இருக்கின்றோம்
@thayalakumarampalawanar6142
@thayalakumarampalawanar6142 Ай бұрын
Happy family 😂😂😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻
@sivabalasingham9918
@sivabalasingham9918 Ай бұрын
அக்கா உங்கள் சமையல் வீடியோக்கள் எப்போதும் வித்தியாசமாக இருக்கும், நன்றி😀
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@sinniahsutheswaran4895
@sinniahsutheswaran4895 19 күн бұрын
Yes
@Blessed-s4b
@Blessed-s4b Ай бұрын
Daughter is so beautiful ❤. Idiyappa kothu superb.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி நன்றி♥️🙏🏻
@nilukshananixon7122
@nilukshananixon7122 20 күн бұрын
Arumaiyana kudumbam neengal menmelum valara eraivanai vendi kolgiren valthukkal Anna ❤Anni
@VANNI-VLOG
@VANNI-VLOG 20 күн бұрын
மிக்க மிக்க நன்றி சந்தோசம்❤️🙏🏻
@mahapara1722
@mahapara1722 Ай бұрын
அருமையான உண்மையான அழகாகன தெளிவான பதிவாக இருந்தன. பார்க்க சந்தோசமாக இருக்கின்றன. ❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க சந்தோசம் ♥️♥️♥️👋
@keshanychristyvijithan4398
@keshanychristyvijithan4398 Ай бұрын
❤️❤️❤️❤️❤️ நல்ல சுவையான இடியப்ப கொத்து 🫶🫶🫶🫶 மிக்க சந்தோசம் எல்லோரும் ஒற்ரைமையாக சந்தோசமாக நீடித்து நல் வாழ்வு வாழ மனதார வாழ்த்துகிறேன்🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
நன்றி நன்றி♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@mahapara1722
@mahapara1722 Ай бұрын
உங்களுடைய ஒற்றுமையாக இருக்குற சூழல் நன்றாக பிடித்துள்ளது. வாழ்த்துக்கள. ❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@thusyanthansathasivam5463
@thusyanthansathasivam5463 7 күн бұрын
Super
@VANNI-VLOG
@VANNI-VLOG 7 күн бұрын
Thanks
@sivayoga9547
@sivayoga9547 Ай бұрын
வணக்கம் அக்கா, அண்ணா உங்கள் குடும்பத்தோடு எல்லோரும் இருந்து சாப்பிட்டதை பார்க்கும்போது மிகவும் சந்தோசமாக இருக்கிது.நல்லதொரு குடும்பம்.வாழ்க வளமுடன் 🙏இடியப்ப கொத்தும் நல்லா இருந்தது👌வாழ்த்துக்கள் நன்றி 🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி வாழ்க வளமுடன்♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@janakimurali4371
@janakimurali4371 Ай бұрын
நாங்களும் சாப்பிட வரலாமா? அருமையான சமையல். ஊரூக்கு வரும்போது கட்டாயம் உங்களிடம் வருவோம். 🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக வாங்க ♥️♥️♥️🙏🏻🙏🏻
@UmairAhmad-dl1hx
@UmairAhmad-dl1hx Ай бұрын
Romba nalla iruku paakavea aasaya iruku unga family a idiyapa koththu super super vaalha valamuda ellorum happy aa unga video enaku romba pidikum akka Anna a so sweet
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo மிக்க மிக்க நன்றி சந்தோசம்♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@antonetshya
@antonetshya Ай бұрын
நான் தான் முதல் பாக்கிறன்😂
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி😊♥️♥️
@selvikaruna4255
@selvikaruna4255 Ай бұрын
Hi brother and sister Super family's You daughter same mother Good paddikkanum God bless you ❤❤❤ Vithiyasamana koththu Idiyappam all vegetables
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️ ♥️♥️♥️♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@Raj-x6m1c
@Raj-x6m1c 9 күн бұрын
Very nice kothu
@VANNI-VLOG
@VANNI-VLOG 9 күн бұрын
Thank you so much
@selvakumarrajakumar2921
@selvakumarrajakumar2921 Ай бұрын
Super Family video 👍👍👍❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 🤗
@Rani-lg1wr
@Rani-lg1wr Ай бұрын
அருமையான கொத்து மடம்ரொம்ப இனசன்டா இருக்காங்க மகள் அ்அம்மா சாயல் லவ்லி பாமிலி வாழ்க வளமுடன்்❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@Rani-lg1wr
@Rani-lg1wr Ай бұрын
@ யூ ஆ வெல்கம்💜❤️💜
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
@@Rani-lg1wr thank you ♥️♥️
@Npramesh-ob4gl
@Npramesh-ob4gl Ай бұрын
Anna ungaloda video veddku velambaram kedithu veddathu Romba sanththasam valthugal wish you all the best 🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@JeyaRaj-hi4kx
@JeyaRaj-hi4kx Ай бұрын
ஒற்றுமை யாக சாப்பிடுவதே அழகு 👌😍அழகான குடும்பம் 💐💞🥰🥰
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி தல
@NageswaryVikneswaran
@NageswaryVikneswaran Ай бұрын
அம்மாவின்ர குரலையும் சேர்த்தது சந்தோசம்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️
@rameshsundralingam6696
@rameshsundralingam6696 Ай бұрын
Your videos are incredibly realistic and bring back wonderful memories. My elderly mother is a huge fan of your channel. Your content provides healing and comfort for her, and your cooking methods promote healthy living. The simplicity of your messages about life is truly inspiring. It reminded me of the proverb, 'True wealth lies not in what you have, but in who you are.' You are doing an amazing service by creating these videos. I wish you and your family all the very best.🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Very Very happy 😊 thank you so much so sweet ♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@vasanthimohan-e2i
@vasanthimohan-e2i Ай бұрын
Suji kootanjoru nila soru saapiduhireergal vaazhga valamudan❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
சூப்பராக இருக்கும்
@KamaleswaryKamaleswary-zi5rx
@KamaleswaryKamaleswary-zi5rx Ай бұрын
சூப்பர் அண்ணா அக்கா உங்கள் சமையல் 🎉🎉🎉❤❤❤😊😊😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@irisjane7030
@irisjane7030 Ай бұрын
மகிழ்ச்சியான குடும்பம்.இப்படியே அன்பாகவும் ஒற்றுமையாகவும் இருந்து உங்கள் வாழ்க்கையை வளமாக்கிக்கொள்ளுங்கள்.உங்களின் கைத்தொலைபேசி எண்ணைத் தரமுடியுமா.?உங்களின் சமையல் பயனுள்ளதாக இருக்கிறது.வாழ்த்துக்கள்.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க மகிழ்ச்சி♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻🙏🏻0760397780
@RupanRupanrupan-x4k
@RupanRupanrupan-x4k Ай бұрын
Super super valthukkal
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@puwaneshwarirasarathinam
@puwaneshwarirasarathinam Ай бұрын
நிலாச் சாப்பாடு வேற லெவல் ❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
👌👌👌👌உண்மைதான்
@kajeepanmohanarajah
@kajeepanmohanarajah Ай бұрын
Supper anna kudumpaththudan orrumayaka samaissu sappiduvathu nalla santhosam
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@AhilaVeerakathy
@AhilaVeerakathy Ай бұрын
இப்ப தான் மகளைக் காட்டியதற்க்கு பார்க்க சந்தேசமாய் இருக்கு இரவு வீடியோ நல்லாய் இருக்கு இடியப்ப கொத்து எல்லோரும் விலும்பு சாப்புடிவார்கள் உங்களுக்கு நல்ல மாமி கிடைத்திருக்கு அருமை சாப்பாடும் அருமை👍🏻❤️
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂மிக்க மிக்க நன்றி சந்தோசம்
@teuschershanthakumar2181
@teuschershanthakumar2181 Ай бұрын
பதிவுக்கு நன்றி. ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@ulso7904
@ulso7904 Ай бұрын
Vanni. Vlogs amma too babys sister. appa 🥰🥳👍🙏🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️ 🙏🏻🙏🏻🙏🏻🙏🏻♥️♥️
@VeenaN-dj6bn
@VeenaN-dj6bn Ай бұрын
Nice to see your entire family❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@PeryaPerya12
@PeryaPerya12 Ай бұрын
Super super anna akka ethe pol eppavum happya irunka.ungal magalai parththathu santhosam alaka irukkanga magal
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo 👌 thank you so much ♥️
@VkKumarpaki
@VkKumarpaki Ай бұрын
❤ super😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Super♥️♥️♥️thank you 😊
@AnushaAnu-oi3zb
@AnushaAnu-oi3zb 17 күн бұрын
அருமையான கொத்து நன்றி
@VANNI-VLOG
@VANNI-VLOG 16 күн бұрын
சூப்பராக இருக்கும்🙏🏻❤️
@baskaranrajaratnam7094
@baskaranrajaratnam7094 Ай бұрын
தம்பி கலக்குங்கோ 👍🏻
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
@ClanyArunVlogs
@ClanyArunVlogs Ай бұрын
Hi Anna & Akka super super ❤ அன்பான அழகான வீடு உங்க பொண்ணு சுப்பர் மொத்தத்துல குடும்பமே சுப்பர் I love ❤️ to family god blessed 😇
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Very happy ♥️ thank you so much ♥️
@thiru2510
@thiru2510 Ай бұрын
அருமையான உணவு சூப்பர் 👌👌👌😋😋😋
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி எப்படி சுகம்♥️♥️
@KaranKaran-hg4hk
@KaranKaran-hg4hk Ай бұрын
அருமையான உணவு மகள் நீங்கள் விடியோக்கு வர........... . ம் அனைத்தும் அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக
@Dina-Wilde
@Dina-Wilde Ай бұрын
Lovable family ❤ and superb dinner ❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Super 👌 உண்மைதான் மிக்க மிக்க நன்றி
@ulso7904
@ulso7904 Ай бұрын
Suji brother very good boy🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@sangeethathileeban6034
@sangeethathileeban6034 Ай бұрын
மிகவும் அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻
@asokankanapathippillai4651
@asokankanapathippillai4651 Ай бұрын
Vanni volg bro vanakkam makal periya makalana kondadathil pathirukken bro nalla padikka vaiyugkal
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக அண்ணா
@manosusee9830
@manosusee9830 Ай бұрын
Arumayaka ullathiu❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@naliguru
@naliguru 21 күн бұрын
MY MOTHER USED TO MAKE SCHOOL DAYS FIELD TRIPS. HENCE SHE USE SESAME OIL.
@VANNI-VLOG
@VANNI-VLOG 19 күн бұрын
Thank you so much ♥️🙏🏻
@bobbyponniah3176
@bobbyponniah3176 15 күн бұрын
👌👌👌👍👍👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 15 күн бұрын
♥️♥️🙏
@intheloveofjesus7969
@intheloveofjesus7969 Күн бұрын
Good 👍
@VANNI-VLOG
@VANNI-VLOG 22 сағат бұрын
Thanks
@ranjanikangatharan6561
@ranjanikangatharan6561 Ай бұрын
Suji, editapa kothu super, Naan ninaikiren, kooda urulaikilanku, kaththari Kai podalam, Naankal carrot I Sirthai veddi poriththu Poddu am. ethtku kaththrikai porithu piradal allath urulai kilanku piradal. Vaipom,
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌
@michealgabrielvenisaevanja4372
@michealgabrielvenisaevanja4372 Ай бұрын
Paka asayaha irukudu akka Super nanum try panran
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Very happy ♥️ kandippa seithu parunga
@shanthini5699
@shanthini5699 Ай бұрын
Super family ❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙂
@RedmiKukan
@RedmiKukan Ай бұрын
சூப்பர் அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி♥️🙏🏻
@YoosuflebbeSarafa
@YoosuflebbeSarafa Ай бұрын
Aaah 👍💯💯
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@Npramesh-ob4gl
@Npramesh-ob4gl Ай бұрын
Hai Anna Akka koduthu vaithavar nigal nalla kanavan anpana mamiyar panpana ouru kudubam kedaithu irukenrathu ungaluku.ippadi onraga chrunthu irukum pothu parka asiyaga santhosammga.irukenrathu.koththu super enaku ungal pllakai koththu gapagam vanthu veddathu.buy goodnight
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻மிக்க மிக்க நன்றி சந்தோசம்
@karanikanagaratnam9947
@karanikanagaratnam9947 Ай бұрын
happy to see u all
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@Mathu11
@Mathu11 Ай бұрын
உங்க wife இன் கள்ளமில்லா சிரிப்பு& கதை பிடிச்சிருக்கு
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@kittybala7951
@kittybala7951 Ай бұрын
super saapadu💔💔
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Ай бұрын
lovely family god bless you all
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you! You too!♥️♥️
@sarahthamby4117
@sarahthamby4117 Ай бұрын
Usually we fry with brinjal and eggs with nalanei
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️
@rathy_v
@rathy_v Ай бұрын
Good video, your string coppers fry with some vegetables
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Yes, thanks
@tusithankan2008
@tusithankan2008 Ай бұрын
Super coking👍👍👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@kumarsuntharajah6329
@kumarsuntharajah6329 Ай бұрын
Unmayel neenkal ellarum viral neetamal sappadu reenka, my❤❤❤❤❤❤+❤ camara
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@ThanushaHenikshan
@ThanushaHenikshan Ай бұрын
Super family
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 🙂
@Kumar-mahe
@Kumar-mahe Ай бұрын
Arumai Valthukkal
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you ♥️♥️♥️♥️♥️🙏🏻🙏🏻
@fathimaramesa7812
@fathimaramesa7812 Ай бұрын
உங்கட குடும்பத்துல இருக்கிறவங்களையும் சந்தோசப்படுத்துறீங்க..
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo thank you so much ♥️
@malararasan8447
@malararasan8447 Ай бұрын
Supper congratulations
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much
@spicyvlog2423
@spicyvlog2423 Ай бұрын
Akka Vanni athuku pakathula iruku mannaruku kittaya anakum ukada idatha paka asai
@VANNI-VLOG
@VANNI-VLOG 29 күн бұрын
முல்லைத்தீவு நாங்கள்
@MathivathaniSuthakaran
@MathivathaniSuthakaran Ай бұрын
Suji akka mungil kulal putty nalathu
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
ஆம் உண்மைதான்
@aninthinesivanathan5520
@aninthinesivanathan5520 Ай бұрын
😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@KumarKumar-gn7nq
@KumarKumar-gn7nq Ай бұрын
Good
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻
@கர்ணன்நோர்வே
@கர்ணன்நோர்வே Ай бұрын
மகிழ்ச்சி 🙏🏼❤️ ஆனால் கொத்து சத்தம் கேடக்கவில்லை 😁😁 இடியப்ப பிரட்டல் தானே? 🤔😁 (சும்மா பகிடிக்கு )
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
😂😂😂😂😂
@Suganthini-t1b
@Suganthini-t1b Ай бұрын
Super❤❤❤❤suji
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@chantiralegawiknesvaran4707
@chantiralegawiknesvaran4707 Ай бұрын
அருமை
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻
@sarahthamby4117
@sarahthamby4117 Ай бұрын
Welcome home sweet girl ❤ your papa and mama are good people who care a lot for a happy family❤ Enjoy your day at home. Study well and be someone successful in future. Thangachim n amma iddiyapam recipe is different and delicious whole meal. Will cook this definitely 👍 ❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much 😊♥️♥️♥️♥️🙏🏻🙏🏻🙏🏻🙏🏻
@prabalinisriharan3379
@prabalinisriharan3379 Ай бұрын
VAnni cooking, night, video 📷📸, very nice 👍🙂, from France kannan area gagany.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி அண்ணா
@KartiEllalan
@KartiEllalan Ай бұрын
😮❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏🏻♥️🙏🏻
@NitinRaj-cc7fe
@NitinRaj-cc7fe Ай бұрын
தேங்காய். பால் தான் .இடியாப்பத்துக்கு.
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌
@KumarKumar-wt8jb
@KumarKumar-wt8jb Ай бұрын
Super akka kotu
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️
@mahendran-w7p
@mahendran-w7p Ай бұрын
arumaijana family
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻
@marimuththu5746
@marimuththu5746 Ай бұрын
Super Akka 😊
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you so much ♥️
@kamaladevirajah7920
@kamaladevirajah7920 Ай бұрын
அருமையான இடியாப்ப கொத்தூ
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி♥️♥️♥️♥️🙏🏻
@beulahmathews3054
@beulahmathews3054 Ай бұрын
3rd nan paakuran
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Happy thank you 😊
@ஈழமாறன்
@ஈழமாறன் Ай бұрын
💚🙏
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏🏻🙏🏻🙏🏻♥️♥️
@denishgunasegaram6484
@denishgunasegaram6484 Ай бұрын
🥰😝👍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
🙏🏻👌♥️♥️♥️
@bramamano5235
@bramamano5235 Ай бұрын
Can u give me some rice flour.looks delicious I think you will give me some flour.🇨🇦🍁
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo yes sure
@thusyanthansellathurai8026
@thusyanthansellathurai8026 Ай бұрын
😍😍😍😍😍😍
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻♥️♥️
@kanchaprabha9303
@kanchaprabha9303 Ай бұрын
Wow
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@sujatharajeswaran2724
@sujatharajeswaran2724 Ай бұрын
Super❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks 🔥
@alagesraja
@alagesraja Ай бұрын
சந்தோசமாக சாப்பிடுங்கோ
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo 👌 மிக்க நன்றி
@KamalavasakiSathasivam
@KamalavasakiSathasivam Ай бұрын
❤❤❤❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
♥️🙏🏻♥️🙏🏻
@rishanththayanithi5417
@rishanththayanithi5417 Ай бұрын
Akka nallur maniyam kadai karam sundal recepie podunko waiting from 🇨🇵
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Ahoo super 👌 👍
@solo2023-o9h
@solo2023-o9h Ай бұрын
❤❤❤❤❤
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
மிக்க மிக்க நன்றி
@balaprasith7285
@balaprasith7285 Ай бұрын
இரவு வணக்கம்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
வணக்கம் வணக்கம்♥️♥️🙏🏻🙏🏻
@kanthankk8154
@kanthankk8154 Ай бұрын
Anna negka enna mobile use panrigka video nalla erukku please reply to me anna.thank you
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
23ulra samsung
@rasanathanvithusha7161
@rasanathanvithusha7161 Ай бұрын
Aduththathu Naan than paakkiran
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thank you 😊
@EmmieLeninraj
@EmmieLeninraj Ай бұрын
Tasty
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
Thanks a lot
@mahadevan350
@mahadevan350 Ай бұрын
👍👍 👍 👍 👍 உங்கள் வீடியோக்களில் இன்றைய தினம் நிறைய மாற்றங்களை கண்டேன் காரணம் நிறைய பேரின் குரல்கள் வெளியே வந்தது தொடர்ந்து இதுபோல் முன்னேறுங்கள் வாழ்த்துக்கள் உங்கள் காணொளிகள் மேலும் எதிர்பார்க்கிறோம் உங்கள் அம்மா தங்கச்சி இன்றைய தினம் தங்களின் குரல்களை பதிவு செய்தார்கள் இதுபோல் தொடர்ந்து முன்னேறுங்கள்
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக ♥️♥️♥️🙏🏻🙏🏻மிக்க மிக்க நன்றி அண்ணா
@mirjanamam7405
@mirjanamam7405 Ай бұрын
நெய் செய்து காட்டுங்கள் அக்கா
@VANNI-VLOG
@VANNI-VLOG Ай бұрын
கண்டிப்பாக
小丑女COCO的审判。#天使 #小丑 #超人不会飞
00:53
超人不会飞
Рет қаралды 16 МЛН
Enceinte et en Bazard: Les Chroniques du Nettoyage ! 🚽✨
00:21
Two More French
Рет қаралды 42 МЛН