மாரியம்மாள் பாடிய நாட்டுப்புற பாடல் அப்படா என் மகனே Appadaa En Magane

  Рет қаралды 1,040,931

Nattupurapattu

Nattupurapattu

Күн бұрын

Dappankuthu New Film Trailer - • Dappankuthu New Film T...
New Film Butler Balu - • Butler balu புத்தம் பு...
Ange idi Muzhanguthu - • Ange idi Muzhanguthu இ...
Raasathi Unna Enni - • Raasathi Unna Enni தவற...
Mama Mama Mama song - • Mama Mama Mama song மா...
Subscribe our channel - / nattupurapattu
Like - / nattupurapaattu
Follow - / nattupurapattu

Пікірлер: 206
@ramakrishnana8655
@ramakrishnana8655 5 жыл бұрын
மகிழ்ச்சி. ஒரு தாயின் உள்ளார்ந்த சிந்தனையை, ஆதங்கத்தை வெளிப்படுத்தியுள்ளார்
@user-tn4qt3kd5g
@user-tn4qt3kd5g 3 жыл бұрын
நான் சின்ன வயதில் கேட்டா பாடல் அருமையான பாடல் அக்கா
@perumalpandi4448
@perumalpandi4448 4 жыл бұрын
அருமை அம்மா
@malaiyappanmalaiyappan5550
@malaiyappanmalaiyappan5550 4 жыл бұрын
அம்மா .அன்றும் இன்றும் கேக்கும் பாடல்
@senthila2834
@senthila2834 4 жыл бұрын
Malaiyappan Malaiyappan
@tharanisivakumar1702
@tharanisivakumar1702 Ай бұрын
😢😢😢😢
@gokulamstudiothogai
@gokulamstudiothogai 4 жыл бұрын
இதமான பாடல் வரிகள் .நெஞ்சம் வருடல்
@rakkuvadivelu
@rakkuvadivelu 3 жыл бұрын
தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே அப்படா என் மகனே... அருணாச்சல கண்மணியே... அருணாச்சல கண்மணியே... பணத்த கொடுத்தல்லவா பணத்த கொடுத்தல்லவா உன்ன பள்ளிக்கூடம் போகச்சொன்னேன் பணத்த கொடுத்தல்லவா உன்ன பள்ளிக்கூடம் போகச்சொன்னேன் அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே காசா... கொடுத்தல்லவா காச... கொடுத்தல்லவா உன்ன காலேஜ் கு போகச்சொன்னேன் காச... கொடுத்தல்லவா உன்ன காலேஜ் கு போகச்சொன்னேன் அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே.... கஷ்டாத.. நினைச்சு அல்லோ கஷ்டத்த நினைச்சு அல்லோ நீ கரும்பு வெட்ட போனியப்ப கஷ்டத்த நினைச்சு அல்லோ நீ கரும்பு வெட்ட போனியப்ப அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அருணாச்சல கண்மணியே... கரும்புவெட்ட போனமகன் கரும்புவெட்ட போனமகன் அங்க கரண்டூமே ஊஞ்சலிட கரும்புவெட்ட போனமகன் அங்க கரண்டூமே ஊஞ்சலிட .... அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே...அருணாச்சல கண்மணியே... கரும்புக்கர முதலாளி கரும்புக்கர முதலாளி அங்க காகிதங்க போட்டறப்ப கரும்புக்கர முதலாளி அங்க காகிதங்க போட்டறப்ப அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே...ஏன் அருணாச்சல கண்மணியே... காகித கண்டுடனே காகித கண்டுடனே நான் காகமா வந்தேனடா காகித கண்டுடனே நான் காகமா வந்தேனடா அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே என் அருணாச்சல கண்மணியே.. அருணாச்சல கண்மணியே... அடுச்சு புரண்டு அழுதேன் அடுச்சு புரண்டு அழுதேன் என் அங்க மணி இங்கெல்லுழக அடுச்சு புரண்டு அழுதேன் அங்க மணி இங்கெல்லுழக அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... முட்டீ புரண்ட அழுதேன் முட்டீ புரண்ட அழுதேன் என் முத்துமணி என்றழுக முட்டீ புரண்ட அழுதேன் என் முத்துமணி என்றழுக அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே என் அருணாச்சல கண்மணியே... மாட்டுவண்டி கட்டியல்லோ மாட்டுவண்டி கட்டியல்லோ உன்ன மாயவரம் கொண்டு போனேன் மாட்டுவண்டி கட்டியல்லோ உன்ன மாயவரம் கொண்டு போனேன் அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே என் அருணாச்சல கண்மணியே... மாயவரம் டாக்டரு மாயவரம் டாக்டரு அங்கே மாலாது என்று சொன்னார் மாயவரம் டாக்டரு அங்கே மாலாது என்று சொன்னார் அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே என் அருணாச்சல கண்மணியே... கூட்டு வண்டி கட்டியல்லோ கூட்டு வண்டி கட்டியல்லோ நான் கும்பகோணம் கொண்டு போனேன் கூட்டு வண்டி கட்டியல்லோ நான் கும்பகோணம் கொண்டு போனேன் அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே என் அருணாச்சல கண்மணியே... கும்பகோண டாக்டரு கும்பகோண டாக்டரு அங்க கூடாது என்று சொன்னார் கும்பகோண டாக்டரு அங்க கூடாது என்று சொன்னார் அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே என் அருணாச்சல கண்மணியே... கட்டு வண்டி கட்டியல்லோ கட்டு வண்டி கட்டியல்லோ நான் தஞ்சாவூரு கொண்டு போனேன் கட்டு வண்டி கட்டியல்லோ நான் தஞ்சாவூரு கொண்டு போனேன் தஞ்சாவூரு டாக்டரு தஞ்சாவூரு டாக்டரு தீர்ந்து போச்சு என்னாறப்ப தஞ்சாவூரு டாக்டரு தஞ்சாவூரு டாக்டரு தீர்ந்து போச்சு என்னாறப்ப அவர் தீர்ந்து போச்சு என்னாறப்ப தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே தன் னா ன நானா நன்னே தன நானா னே நானா னே அப்படா என் மகனே அப்படா என் மகனே அருணாச்சல கண்மணியே... அப்படா என் மகனே என் அருணாச்சல கண்மணியே... அருணாச்சல கண்மணியே... அருணாச்சல கண்மணியே...
@kohilaekohila7616
@kohilaekohila7616 Жыл бұрын
Csas s sssssss ssss as sass sssssss
@kohilaekohila7616
@kohilaekohila7616 Жыл бұрын
Csas sssssssssssss as ssssssss s sass s
@kohilaekohila7616
@kohilaekohila7616 Жыл бұрын
Wcs
@lavanyalavanya7788
@lavanyalavanya7788 9 күн бұрын
Vera 11 pannitinga .ella line m ezhuthitinga👍🏽👍🏽👌🏼👌🏼🌹🌹🙌🙌🙌
@jairamsundaramsundaram7337
@jairamsundaramsundaram7337 5 жыл бұрын
அம்மா, உங்கள் புகழ், வாழ்க, வளர்க....
@ganesanganesan768
@ganesanganesan768 3 жыл бұрын
அக்கா நீங்க அன்றுகுப்பிட்ட கர்னன் இன்றுங்கு வீட்டில அக்கா வாழ்க வாழ்கை ஆரம்பம் ஆகிவிட்டது
@avm8485
@avm8485 3 жыл бұрын
Super..song & voice ....நம் சிந்தனை எங்கோ... கொண்டு போய்கிறது
@g.kennedy1529
@g.kennedy1529 4 жыл бұрын
ஒவ்வொரு பிள்ளைகளும் தாய் தந்தையும் மகிழும்படியான பாடல்
@vijaykanth8406
@vijaykanth8406 2 жыл бұрын
UuGjjkomkklicfghu
@gmanimuthug
@gmanimuthug 4 жыл бұрын
அருமையான தாலாட்டு பாட்டு
@revathimano8780
@revathimano8780 3 жыл бұрын
Ena Appa illa 😭😭😭 avangalukku pidicha song😭😭😭
@sivasakthisivasakthi7232
@sivasakthisivasakthi7232 2 жыл бұрын
அருமையான பாடல் கேட்க கேட்க இனிமையாக இருக்கிறது வாழ்க வாழ்க
@sakthisakthi3136
@sakthisakthi3136 7 ай бұрын
சூப்பர் அம்மா
@sekarchelladurai8427
@sekarchelladurai8427 4 жыл бұрын
God bless you kidakuzi mariammal amma
@perumalperumal5255
@perumalperumal5255 4 жыл бұрын
Super Amma 😍😍😍😍
@nv.sundharnv.sundhar8888
@nv.sundharnv.sundhar8888 Жыл бұрын
கண் கலங்க வைத்த பாடல்
@kishorp8433
@kishorp8433 4 жыл бұрын
Super song ma ☺
@rajantheranrajantheran6733
@rajantheranrajantheran6733 4 жыл бұрын
அருமை அக்கா
@rameshpuratchi1701
@rameshpuratchi1701 4 жыл бұрын
மிகவும் அருமை இனிமையான கானம் வாழ்த்துக்கள் அம்மா
@shenojisaravanan1880
@shenojisaravanan1880 5 жыл бұрын
Arumaiya voice sister....
@packirisamygpsamy4601
@packirisamygpsamy4601 6 жыл бұрын
20 yearku mun keatta kural innum salikavillai super
@logusuresh5947
@logusuresh5947 4 жыл бұрын
Ennaku romppa romppa pititha patal
@smmuktha6330
@smmuktha6330 5 жыл бұрын
Enakku rompo pidittha Patti my fan maariyamma
@rajaa351
@rajaa351 7 ай бұрын
En amma suppar🤏🤏🤏🤏🤏🤏❣️❣️❣️
@vijayaarasu5873
@vijayaarasu5873 2 ай бұрын
குரல் வளம் அருமை
@periyannanbalamurugan2273
@periyannanbalamurugan2273 5 жыл бұрын
அருமை யான வரிகள்
@sdrsuresh9419
@sdrsuresh9419 5 жыл бұрын
அருமைனா பாடல்
@AshokKumar-eg9wf
@AshokKumar-eg9wf 5 жыл бұрын
super. Song அருமையானபாடல்
@karuthasamykkm1605
@karuthasamykkm1605 4 жыл бұрын
Kkm.Super.ok
@senthilm711
@senthilm711 3 жыл бұрын
Karnan song vera level maa valthukal
@chiyaanwhitechiyaanwhite3228
@chiyaanwhitechiyaanwhite3228 3 жыл бұрын
A Life la maraka mudiyatha song,
@Manikandan-thoughts
@Manikandan-thoughts 2 жыл бұрын
உண்மையை பாடலாக பாடிய அந்த அம்மாவுக்கு நன்றிகள்🙏
@IlankaviArun
@IlankaviArun 4 жыл бұрын
அம்மாவின் பிள்ளையாக நானும் இருப்பது இந்த ஜென்மத்தில் நான் செய்த புண்ணியம்😊💐💐
@arockiadossjeeva4186
@arockiadossjeeva4186 4 жыл бұрын
Hai bro
@IlankaviArun
@IlankaviArun 4 жыл бұрын
@@arockiadossjeeva4186 hi ப்ரோ
@mahendransamiyappan.5411
@mahendransamiyappan.5411 5 жыл бұрын
அழுது விட்டேன் அக்கா
@sureshmurugan2259
@sureshmurugan2259 11 күн бұрын
Amma anbai unarum anaivarum mariyammal ammavai putikkum ❤❤❤
@sivakumargsivag4770
@sivakumargsivag4770 6 жыл бұрын
அருமையான பாடல் வரிகள் வாழ்த்துக்கள் மா
@murugesanp4626
@murugesanp4626 4 жыл бұрын
arumai akka
@pandiyanpalani9489
@pandiyanpalani9489 Жыл бұрын
அம்மா ஓங் பாடல் சூப்பர் 😂🤣😅😅😅😅😂
@salainithya7848
@salainithya7848 6 жыл бұрын
இந்த குரல் ஒலிக்கும் போது நம் எண்ணம் எங்கயோ சென்று விடுகிறது
@kanikanikann6210
@kanikanikann6210 6 жыл бұрын
Salai Nithya kzkn
@devanvan6471
@devanvan6471 5 жыл бұрын
Thanks again
@chiyaanwhitechiyaanwhite3228
@chiyaanwhitechiyaanwhite3228 3 жыл бұрын
Hii
@Vrhousingandproperties
@Vrhousingandproperties Жыл бұрын
Arumayana dheiveega kural akkaa umakku
@logusuresh5947
@logusuresh5947 4 жыл бұрын
Arumaiyana patal
@jegatheeswarang8599
@jegatheeswarang8599 Жыл бұрын
கேட்பதற்கு இனிமையாக உள்ளது
@palanihyd3020
@palanihyd3020 5 жыл бұрын
சூப்பரான குரல்
@radcharadchagan7150
@radcharadchagan7150 5 жыл бұрын
Nice voice sister
@gkrishnamoothygopalgopalak2754
@gkrishnamoothygopalgopalak2754 5 жыл бұрын
அ௫மையன பாடல் கேட்க இனியபாடல்
@ramanathancpm420
@ramanathancpm420 5 жыл бұрын
அ௫மையன பாடல் கேட்க இனியபாடல்.இந்த குரல் ஒலிக்கும் போது நம் எண்ணம் எங்கயோ சென்று விடுகிறது
@RajkumarRajkumar-xg1dk
@RajkumarRajkumar-xg1dk Жыл бұрын
அம்மா இந்த பாடல் எனக்கு என்று பாடியது போல் இருக்கு என் வாழ்க்கையில் இது நடந்தது இருக்கிறது என் மகன் என்னை விட்டு சென்று விட்டான் 😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭😭
@ramanathancpm420
@ramanathancpm420 5 жыл бұрын
அ௫மையன பாடல் கேட்க இனியபாடல்.இந்த குரல் ஒலிக்கும் போது நம் எண்ணம் எங்கயோ சென்று விடுகிறது
@chandrasekaranps6285
@chandrasekaranps6285 3 жыл бұрын
Please give a lot of program her mam 🙏 great 👍
@arunachalam128
@arunachalam128 2 жыл бұрын
சூப்பர்
@rajaaramachandran2310
@rajaaramachandran2310 4 жыл бұрын
அருமையான பாடல் உணர்வுகள் நிறைந்த பாடல்...
@valarmathi.r7234
@valarmathi.r7234 4 жыл бұрын
Super
@baskaranbaskaran1237
@baskaranbaskaran1237 4 жыл бұрын
Super.
@velmuruganvelmurugan8053
@velmuruganvelmurugan8053 4 жыл бұрын
Semma song
@sekarjayam1399
@sekarjayam1399 5 жыл бұрын
கண் ணில் நீர் துளிர்க்க கேட்டேன்
@Harikutty144
@Harikutty144 3 жыл бұрын
அருமையான வரிகள் மெய்சிலிர்க்க வைக்கறது உங்கள் குரல் வளம் அம்மா
@chandrasekar-tj8em
@chandrasekar-tj8em 2 жыл бұрын
Miss you amma appa
@prabusiavm62
@prabusiavm62 4 жыл бұрын
அக்கா அருமை நானும் புதுக்கோட்டை
@sarankuttysarankutty2729
@sarankuttysarankutty2729 4 жыл бұрын
மை ரஷ்
@ganesanganesan768
@ganesanganesan768 3 жыл бұрын
அக்கா நானும் புதுக்கோட்டைமாவட்டம் கலிங்களம் அக்கா
@RaviRavi-vn9uj
@RaviRavi-vn9uj 4 жыл бұрын
Arumai
@mksathish7951
@mksathish7951 4 жыл бұрын
அக்கா அருமையாக பாடல்
@ehcjjj3102
@ehcjjj3102 5 жыл бұрын
super amma
@ganapathiganapathi8193
@ganapathiganapathi8193 6 жыл бұрын
Unga song all song .......👌👌👌👌👌👌👌👌👌👌. But not downloaded😅😅😪😴😕😥😥😥😥😥😥😥😥😥😥
@srivelavantransport9705
@srivelavantransport9705 3 жыл бұрын
அம்மா உங்கள் புகழ் வாழ்க
@sivamanju2598
@sivamanju2598 3 жыл бұрын
Ennudaya vazhkaiyil nadantha unmai sampavam I miss you cithapa
@sivamanju2598
@sivamanju2598 3 жыл бұрын
😭😢😢😢😢😢😢😢😢😢😢
@saravr6577
@saravr6577 5 жыл бұрын
Thaalattu paadal padungal akka
@rkisiva8602
@rkisiva8602 5 жыл бұрын
Superma
@VinothKumar-hq6cc
@VinothKumar-hq6cc 4 жыл бұрын
Really great....
@durairajandurairajan5355
@durairajandurairajan5355 2 жыл бұрын
Superb
@anbuaramuthu7776
@anbuaramuthu7776 3 жыл бұрын
அருமை அருமை சிறப்பு மகிழ்ச்சி வாழ்த்துக்கள் அம்மா
@pandiyar.kpr.7059
@pandiyar.kpr.7059 6 жыл бұрын
mariyamala very nice vice
@SakthiVel-sz9sl
@SakthiVel-sz9sl 2 жыл бұрын
Kaakailla seemaila kaaterumai mekaila song podunga
@arockiadossjeeva4186
@arockiadossjeeva4186 4 жыл бұрын
Ammavin padalai orumurai pattukkottai il orumurai neril kettirukkiren,udan ayya kottaisamy,annan Madurai chandhiran
@sathiyamoorthi9470
@sathiyamoorthi9470 5 жыл бұрын
அருமையன படல்
@jagannsj
@jagannsj 10 ай бұрын
Nan 7th padikkum pothu en Tamil vathiyar solli kudutha song ithu. Ipo than Nan youtube la kekkuren appo vathiyar yarum varatha pothu pattu padittu iruppom.
@t.perumalt.perumal351
@t.perumalt.perumal351 25 күн бұрын
👌👌👌👌👌👌👌👌👌👌
@ganesanganesh1940
@ganesanganesh1940 5 жыл бұрын
சுப்பர்
@velankani9361
@velankani9361 6 жыл бұрын
என் அக்காவின் குரல் என்றுமே வெங்களகுரல்தான்
@ajithkumarakp345
@ajithkumarakp345 6 жыл бұрын
Hi
@ajithkumarakp345
@ajithkumarakp345 6 жыл бұрын
😈
@baskaranr71
@baskaranr71 5 жыл бұрын
akka unga voice markka mudiyathu
@venkatesantdvk7681
@venkatesantdvk7681 6 жыл бұрын
Arumaiyana kural amma nandri ma
@selviveramani8269
@selviveramani8269 6 жыл бұрын
Venkatesan Tdvk kuralenimai
@chandrasekar9545
@chandrasekar9545 5 жыл бұрын
Super song
@RamRam-kh6id
@RamRam-kh6id 5 жыл бұрын
Super kural
@duraidurai9402
@duraidurai9402 5 жыл бұрын
அருமை
@aamedkalandar578
@aamedkalandar578 4 жыл бұрын
கருவறையில். சுமந்தவள். தாய்
@perumalperumal5255
@perumalperumal5255 4 жыл бұрын
சூப்பர் அம்மா உங்க பாட்டை கேட்டு தான் என் குழந்தை தூங்குறா
@karthikeyanganesan3940
@karthikeyanganesan3940 Жыл бұрын
One song la oru story painful song
@MUTHUMUTHU-xo3gq
@MUTHUMUTHU-xo3gq 5 жыл бұрын
M k u super
@jagans7319
@jagans7319 5 жыл бұрын
what a wonderful song
@ruthran481
@ruthran481 16 күн бұрын
❤❤❤
@dhineshdhinesh7353
@dhineshdhinesh7353 5 жыл бұрын
super.amma
@balayannaveenkumar1795
@balayannaveenkumar1795 Жыл бұрын
❤❤❤ ❤❤❤
@mahesharasu5617
@mahesharasu5617 Жыл бұрын
Very nice song amma.
@t.perumalt.perumal351
@t.perumalt.perumal351 25 күн бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@malarmannan3247
@malarmannan3247 5 жыл бұрын
nice song
@devanvan6471
@devanvan6471 5 жыл бұрын
Thanks for akka
@selvabl4420
@selvabl4420 3 жыл бұрын
Super amma
@t.perumalt.perumal351
@t.perumalt.perumal351 25 күн бұрын
🌷🌷🌷🌷🌷🌷🌷🌷
@sureshsuresh-mq8sb
@sureshsuresh-mq8sb 4 жыл бұрын
Super,akka
@kumarmychild7732
@kumarmychild7732 5 жыл бұрын
Like
@t.perumalt.perumal351
@t.perumalt.perumal351 25 күн бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@user-lq2vz1or4u
@user-lq2vz1or4u 3 жыл бұрын
Very nice songs.🌹🌹🌹🌹🌺🌺🌺
@mani.vinoth.7917
@mani.vinoth.7917 2 жыл бұрын
Vino🌹🌹🌹🌹😭🤔😥
@t.perumalt.perumal351
@t.perumalt.perumal351 25 күн бұрын
👍👍👍👍👍🌷🌷🌷🌷👍
@subramaniyanc8921
@subramaniyanc8921 2 жыл бұрын
Vino😭😭😭😁
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 9 МЛН
PEDRO PEDRO INSIDEOUT
00:10
MOOMOO STUDIO [무무 스튜디오]
Рет қаралды 26 МЛН
Modus males sekolah
00:14
fitrop
Рет қаралды 13 МЛН
Mohanasundaram Non Stop Comedy Speech
38:00
The Winker Tamil
Рет қаралды 340 М.
Pushpavanam Kuppusamy | Soloum Vedaikaiyile | Tamil Folk songs
46:45
Cholam Vethaikkaiyile | Tamil Folk Song | Mariyammal
44:14
Nattupurapattu
Рет қаралды 310 М.
POV: Your kids ask to play the claw machine
00:20
Hungry FAM
Рет қаралды 9 МЛН