ஐயா கம்பம் நடுதல் மற்றும் பூவோடு எடுத்தல் கொங்கு நாட்டில் (5 மாவட்டங்களில்)சிறப்பாக கொண்டாடப்படுகிறது
@rutvikanandritvik19874 жыл бұрын
Bro enga oorula mariamman thiruvila kondaduvom semaya irrukum 10 days nadakum 10vathu naal padukalamnu nadakum kulanthaigala vachu pannuvanga apo anta mariamman story solli nadathuvanga maariamman yelumaiyana family la taa irrukum 1year ku oru 1year vittu taa thiruvila nadakum
@vnkkumar47575 жыл бұрын
சின்ன திருத்தம் எல்லா ஜாதி மட்டுமே இந்துக்கள் மட்டுமே மாரியம்மன் திருவிழா கொண்ட ப்பாடு மற்ற மதம் பற்றி competition பன்னா வேண்டாம்
@lathamahesh2415 жыл бұрын
சகா நான் பிறந்த ஊரில் காளிஅம்மன் அதிகம்.பிள்ளையார் க்கு கோயில் இருப்பது போல.அந்த ஊரில் மாரியம்மன் கோவில் உள்ளது. அங்கு திருவிள ஆரம்பிச்சதும் (மாலையில் இரவு நடை சாத்தும் வரை.) பெண்கள் சிறுமிகள் குடம் பெரிய செம்பு இதில் வேப்ப இலை மஞ்சள் போட்டு தண்ணீர் நிறைப்பி தலையில் வைத்து க் கொண்டு ஒருகுழுவாக கும்மிபாட்டு பாடிபிறகு கோயிலுக்கு செல்லும் வழிமுழுவதும் பாடி சென்று.அம்மனுக்கு முன்கருங்கள் ( தூலம்) மேடையில் இருக்கும் அதில் கொம்பு கட்டி வைத்து இருப்பார்கள் அதன்மேல்கொண்டு போகும் நீரைஊற்றி பிறகு அம்மனை தரிசித்து.வருவார்கள்.ஒரு40 வருடம் முன்பு பெண்கள்குறைவாகத்தான் படிக்க வைப்பார்கள்.அந்த பெண்கள் வீட்டுக்கு தான் இருப்பார்கள்.இத்திருவிளவந்துவிட்டல் அவர்கள் தினமும்கோயிலுக்கு செல்வார்கள்.இதனால்பிடித்த பெண்களை திருமணம் செய்ய மிக தோதுவாக இருக்கும். மேலும் திருவிளநெருங்கிய நாட்களில் ஆண்கள் பெண்வேடம் போட்டு காமெடி.ஆட்டம் பாட்டு இவை உண்டு.எல்லாகோயிலும் போல் தீசட்டி.இடுப்பில் சங்களி குத்தி உரளை இழுத்துசெல்வர்.மிகபெரியதாககொண்டாடுவர்.கடைசி ஒரு நாள் கருவாட்டு குழப்பம் வைத்துவீட்டில் சாமி குமிடுவர்.ஊர் ஒட்டசத்திரம் அடுத்து பெரிய தாராபுரம். இந்த ஊர் முன்பு விலாடபுரம்.பஞ்சபாண்டவர் தலைமறைவாக ஒருஆண்டு வாழபோகும் போது ஒரு மரத்தில்தங்கள் ஆயுதத்தை மறைத்த இடம் இங்கு உள்ளது.ஆனால் மரம் தற்போது இல்லை. மாரியப்பன் பிராமின் சிவன் கீழ்சாதியாம் அம்மன் விருப்பபட்டு சிவனை திருமணம் செய்து. வீட்டுக்கு நான்( அம்மன்)வரரும் முன்வீட்டுக்கு நிறைந்த பொருளை வாங்கி வைக்க கணவரிடம் சொல்ல அவரும் நிறைவாக என்று யோசித்து வீடுமுழுவதும் வைக்கபில் வைத்தாராம் அங்கு வந்துபார்த்த அம்மன் விளக்கு நிறைந்த சுபிச்சமா இருப்பதற்க்கு பதில்வைக்கபோர் கண்டு தன் கணவரை அதில் வைத்து எரித்துவிட்டாராம்.அம்மனுக்குமுன் உள்ள கருங்கள் அதற்க்கு முதல் பூஜை பிறகு அம்மனுக்கு இது வளக்கத்தில் உள்ளது. விதைவிகளை மாரியம்மனுக்கு ஒப்பிடுவது.மன்னிக்க பெரிய கதை.சகா நன்றி
@keerthanas20265 жыл бұрын
Superb
@raghunath26445 жыл бұрын
Evlovu solitu mudanambukai nu solamye eruklum athu nanaikuravnga nanaikatum but apdi solratha erutha yen vedio post. Pannanum... Ethu nama culture ra namla asinga pada vekuthu bro... So plzz.. Nxt time etha marri solathinga... Yena evn post seitha vedio evnuke nambika illa apo nama lu namba kudathunu oru thoughts varum selaruku soo solren.... Yetha thappa solirutha manikanum.... Tq bro
@urchagamtv5 жыл бұрын
Achoo apadilam ila bro.. Silar nambamatanga.. Athanala pothupadaya solirnthen.. Enemae mathikaren.. Tnx for your advice bro..😍
@raghunath26445 жыл бұрын
It's ok bro
@jjesurajocd49985 жыл бұрын
mari ammanuku husband kidaiyathu. oru chinna ponnuthan mariyamman. valluva paraiyar innathai serntha oru penthan mariyamman