எங்கள் ஊர் பெரிய கொழப்பலூர் எங்கள் ஊரில் பழமையான வீரபத்திரன் கோவில் உள்ளது இதனுடை வரலாறு சரியாக தெரியவில்லை தொல்லியல் துறை ஆய்வு செய்தால் உண்மை வெளி வரும்.
Vediyappan swamy video Tamil Vediyappan swamy video Tamil song
@parameshampgb52515 жыл бұрын
Katuraya swamy waralaru solung
@puwaneswarystanislaus92555 жыл бұрын
என்னங்க!!! தமிழ்நாட்டில் நிமிலி என்னும் இடத்தில் வீரபத்ர சுவாமிக்கு பிறமாண்மான ஆலயம் உண்டு. மூலவர் வீரபத்ரசாமி. வீரசைவரின் குலதெய்வம். இலங்கையில் யாழ்ப்பாணத்தில் சாதாரண ஜாதியினரும் வீரபத்ரசாமி வழிபாடு உண்டு. குலதெய்வ வழிபாடு இல்லை. இலங்கை மட்டக்களப்பில் உயர்குலத்தோர் சோழ வம்சாவழியினர் மாத்திரம் கோவிலுக்குள் வந்து வழிபாடு செய்ய உரிமை உண்டு. சோழவம்ச பரம்பரையினர் மாத்திரம், பூஜை செய்யவும், (கோவில் அர்ச்சகர்) வழிபாடு செய்யவும் உரிமை உண்டு.
@nandakumar39215 жыл бұрын
Hello sivanoda viyarvai thulli la irunthu vantharu nu soldra apram sada mudi la irunthu vantharu nu solldra yethu unmai
@rajafathernayinarkoilnayin12755 жыл бұрын
Nanru . Idu pola niraiya thevai .
@s.senthilkumarsenthil57783 жыл бұрын
Don't say yarukum adangatha kali because avanga yarukum adanga vendiya avacyam illa bro
@Kusumbukaran-yk2gq5 жыл бұрын
Valthukkal
@shriraj10905 жыл бұрын
Who can workshop veerabhadra
@hedimariyappan23945 жыл бұрын
Please mention source for this
@ln10505 жыл бұрын
Please Give Detail Address In Tamil Nadu This Temple Is
@monishgajendran18655 жыл бұрын
Near singaperumal koil in chengalpattu
@purushothpurushoth16315 жыл бұрын
அகோர காளி பற்றி கூறுங்கள் ஐயா
@vallikumar20475 жыл бұрын
Agnimatan varalaru sollunga
@vijivelue80665 жыл бұрын
Jada muni avatharam sollunga
@urchagamtv5 жыл бұрын
Monday upload panirom
@15380aathi5 жыл бұрын
கடவுள் யார் ? ரிக்வேதம் 1:64:46 ல்.... "உண்மையான இறைவன் ஒருவன் தான்." என்கிறது . இரண்டு. மூன்று கடவுள்கள் இல்லை என்கிறது இந்து மத வேதங்கள். 1,உண்மையான கடவுள் யார் ? 2,கடவுள் எங்கே இருக்கிறார்? 3,கடவுளை மனிதன் வணங்க வேண்டும் ஏன் ? 4,கடவுளுக்கும் மனிதனுக்கும் உள்ள உறவு என்ன ? அந்த உண்மையான கடவுள் யார் ? பதில் ....send....?
@gunasekarangreat5 жыл бұрын
1) true god is called as parabrahmam which is formless, nameless timeless no birth and death, we can call him in any name, worship in any form 2) he is everywhere, within you, myself, 3) it not necessary to worship God, by knowing God, we too become god 4) everything in universe is God himself, matter is we don't realise that, realisation is called mukthi, nirvana, gnana in our culture 5) tat tam asi ( athu neeyae than) aham brahmasmi(nan kadavul)
@15380aathi5 жыл бұрын
Guna Sekaran பரப்பிரம்மத்தை (உண்மையான கடவுள் )யாரும் வணங்குவது இல்லை ...என்பது தான் உண்மை .
@gunasekarangreat5 жыл бұрын
Entha nameil ethu vanangapattalum athu parabrahmathai vananguvathae aagum. Peyar illaatha ondrukku aayiram peyarkal(name may be siva, vishnu, shakti, allaha, Jesus anything)
@chandrasekar69235 жыл бұрын
கேள்வி கேள்வி என்று சொல்லாதீர்கள். வேள்வி என்று சொல்லுங்கள்
@RajaRaja-pd4ks4 жыл бұрын
Mature viran yara
@selvinayanarselvinayanar2595 жыл бұрын
👍
@appu_bgm_appu_bgm_13285 жыл бұрын
Bhairavar pathi
@archanashanmugamarchanasha59775 жыл бұрын
Yarukum adangatha en mamiyarai adakka varum kaaliyai petra thanchan vaailga valarga
@sornamlakshmi18444 жыл бұрын
Kadhaiyil pizhai ulladhu
@sureshkrish46915 жыл бұрын
We have one more temple in Salem District tharamangalam
@palanipalani42615 жыл бұрын
Palaninanriguruva
@rajnewton15215 жыл бұрын
nethi vazhvaaan .nedunchezhiyan ...evar sadai mudi tharithavar..... yarum. ella Thaaa....sanyasi.....
@dineshkumarkumar38075 жыл бұрын
சிறு தெய்வம் பெறு தெய்வம் ஒரு விரிவான video போடுங்க
வீரபத்திரன் கதை பொய் இவர் அய்யனார் காலத்தில் வாழ்ந்தவர்
@TV-er6xl4 жыл бұрын
சிவனுடைய உக்கிரமான கோபத் தால்அகோர.வீரபத்திரர்தோன்றி யது அவர் .தட்சன்( சிவனுடைய மாமனார்) யாகத்தை அழித்து யாகத்தில் அவிர்.பாகம் பெற வந்த தேவர்களுக்கு தண்டனை தந்தது தட்சணை கொன்றது எல்லாமேசிவபுராணத்தில்.உள்ளது. எல்லா கிராமங்களில் உள்ள அய்யனார் கோயிலில் வாசலில் காவல் தெய்வமாய் வீற்றிருக்கும்வீரன் என்ற.காவல் தெய்வம் இவரும்.ஒன்றா.என்று தெரியவில்லை. ஆடு கோழி பலி எல்லாம்.இவருக்கு த்தான் அப்போது அய்யனார் சுவாமிக்கு திரை.போட்டு விடுவார்கள் !
@TV-er6xl4 жыл бұрын
முற்றிலும் உண்மை
@karthiks53855 жыл бұрын
Bhairavar ooda kadha madhri iruku...veerabathrar um bhairavar um onna?
@urchagamtv5 жыл бұрын
Ila nanum apadithan first nenaichen.. Athukum thani katha iruku
@karthiks53855 жыл бұрын
@@urchagamtv mudinja andha story um post pannunga..na rendu perukum kovil la thani thani sannadhi pathrukan...ivanga katha onna irukra madhri iruku..clarity kudunga please
@sarankannan67375 жыл бұрын
இல்லை
@nallaiya5795 жыл бұрын
Veerabhadrarna yarunnu theriyadha.
@abihappy38115 жыл бұрын
Vannar kum veerabatharkum ena sambantham
@spbkarthickmadurai36975 жыл бұрын
ஆதியில் இவரை வைத்து வணங்க மக்கள் பயந்து நின்றனர் ஏன் என்றால் இவருக்கு உதிரத்தீட்டு எனப்படும் மாத விடாயும் ஆண் பெண் கூடும் தீட்டும் ஆகாது எனவே யாரும் முன்வரவில்லை அப்படி இருக்க தெய்வ அசரீரி கொடுத்த வாக்கு யாதெனில் உலகில் எந்த தீட்டும் பாதிக்காத தீட்டை போக்கும் இனமான வண்ணான் இன மக்கள் அவர்களே அவருக்கு பணிவிடை செய்த இனம் எனவே தான் அவரும் அந்த இனத்தவருக்கு குல தெய்வமாகவும் இன்றும் அவர் கோவில்களில் திருவிழாவில் முதல் நாள் வண்ணான் இனத்தவர் திருவிழாவாகும்
@ponraj29974 жыл бұрын
@@spbkarthickmadurai3697 hiii bro
@Masi_Thangam5 жыл бұрын
கொல்லிமலை மாசி பெரியசாமி அன்ன காமாட்சி வரலாறு சொல்லுங்க bro