Рет қаралды 681
திருவெம்பாவை - 9
முன்னைப் பழம்பொருட்கும் முன்னைப் பழம்பொருளே
பின்னைப் புதுமைக்கும் பேர்த்தும் அப் பெற்றியனே
உன்னைப் பிரானாகப் பெற்றவுன் சீரடியோம்
உன்னடியார் தாள்பணிவோம் ஆங்கவர்க்கே பாங்காவோம்
அன்னவரே எம்கணவர் ஆவர் அவர் உகந்து
சொன்ன பரிசே தொழும்பாய்ப் பணி செய்வோம்
இன்ன வகையே எமக்கு எம்கோன் நல்குதியேல்
என்ன குறையும் இலோம் ஏலோர் எம்பாவாய்.
திருப்பாவை - 9
தூமணி மாடத்துச் சுற்றும் விளக்கெரிய
தூபம் கமழ துயில் அணை மேல் கண் வளரும்
மாமான் மகளே! மணிக்கதவம் தாள் திறவாய்!
மாமீர்! அவளை எழுப்பீரோ? உம் மகள் தான்
ஊமையோ அன்றிச் செவிடோ அனந்தலோ
ஏமப் பெருந்துயில் மந்திரப்பட்டாளோ?
மாமாயன் மாதவன் வைகுந்தன் என்றென்று
நாமம் பலவும் நவின்று ஏல் ஓர் எம்பாவாய்.
1. மார்கழி 1-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 1 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 1-ஆம் நாள் கேட...
2. மார்கழி 2-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 2 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 2-ஆம் நாள் கேட...
3. மார்கழி 3-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 3 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 3-ஆம் நாள் கேட...
4. மார்கழி 4-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 4 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 4-ஆம் நாள் கேட...
5. மார்கழி 5-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 5 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 5-ஆம் நாள் கேட...
6. மார்கழி 6-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 6 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 6-ஆம் நாள் கேட...
7. மார்கழி 7-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 7 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 7-ஆம் நாள் கேட...
8. மார்கழி 8-ஆம் நாள் கேட்க வேண்டிய திருப்பாவை & திருவெம்பாவை | Margazhi 8 - Thirupavai & Thiruvempavai
• மார்கழி 8-ஆம் நாள் கேட...
இதுபோன்ற பல பயனுள்ள வீடியோக்களை தொடர்ந்து பார்க்க அறிவொளி யூ டியூப் சேனலை சப்ஸ்கிரைப் செய்து கொள்ளவும். மேலும் உங்களது நண்பர்கள் மற்றும் தெரிந்தவர்களுக்கு ஷேர் செய்யுங்கள்.
Please Subscribe Arivoli KZbin Channel to view useful and beneficial videos. Please also share to your friends and relatives.
Arivoli