தலைப்பு முற்றிலும் தவறு.கும்ப ராசிக்காரர்கள் சாதிக்க பிறந்தவர்கள்.
@r.t.dinteriors117819 күн бұрын
தலைப்பு தவறு ங்க... கும்பம் எதையும் சாதிக்கும்.. அங்கு பணம், வசதி பற்றிய எந்த சிந்தனையும் இருக்காது.. கொடுத்து உயர்த்துவார்கள்.. பிச்சை என்ற வார்த்தையை கும்பத்திற்குத் தராதே... ஆயிரம் கோடியும், ஆயிரம் காசும் ஒன்று தான்... ஜெய் ஹிந்த்... வாழ்க வளமுடன்... நல்லதே நடக்கும்....