அக்கா இந்த மாதிரி கதை எழுதுவது எந்த App சொல்லுங்கள் அக்கா ப்ளிஸ் 🙏🙏
@thoughtforus8 ай бұрын
Inshot , kine maaster..போன்ற video editing software sister..நீங்க எது வேணும்னாலும் use pannikkalaam
@vijayalakshmikalidas69587 ай бұрын
கார்த்திக் போன்ற நல்லவர்களும் இருக்கிறார்களா அந்த ஐஸ்க்கீரீம் ஆண்களை போல் உள்ள பரவலான ஆண்கள் உள்ள இந்த உலகில். தர்மம் சிறிது உயிருடன் தான் வாழ்கிறது ...