சுதந்திரம் என்பது யாருக்கும் கட்டுப்படாமல் வாழ்வது அல்ல அனைவரிடமும் அரவணைத்து செல்வது நம் தாய் நாட்டிற்கு கிடைத்த மிகப்பெரிய பொக்கிஷம் அவர்களுக்கு பாதுகாப்பாகவும் பக்கபலமாகவும் இருந்தவர் அய்யா சதாசிவம்
@sarithaanbu53528 күн бұрын
Yes, you are right 🎉
@vivienleigh2745Ай бұрын
6:50 K Subrahmanyam was Bharatanatyam Dancer Padma Subrahmanyam father.
@sridharn8388Ай бұрын
இறந்த ஒருவரை பற்றி இதெல்லாம் வேண்டாமே!! என்னை பொருத்தவரை அவரை மிக உயர்ந்த இடத்தில் அமர்த்தியுள்ளேன். இனி இதுபோல் posting வேண்டாமே
First of all speaking after the death of human is totally wrong. Nobody is perfect. What about you. Don't give preaches. What have you done. How much money have you taken from TM Krishna. She had taken the decision on her. Won. You cannot determine a human's character and dont blame community. There are so many truth less matters involved in Your video. Who has asked you to publish this video. If anybody files a PL on you it would be worth it. Don't talk about anybody who is not living in this world. Are you a follower of a specific party who are against one community. Your speech will create a problem in the state.
@natarajansuresh6148Ай бұрын
True
@lathalakshminarayanan5006Ай бұрын
M.S .சுப்புலஷ்மி நான் தங்க சிறையில் இருப்பதாக எங்கும் கூறியதில்லை,அந்த காலத்தில் எல்லா சமூகத்திலும் பேர்கள் கணவருக்கு கட்டுபட்டுதான் இருந்துள்ளனர்.சதாசிவ ஐயரால் (க😂ணவனுடைய)அனுமதியும், வாய்ப்பும் கிடைத்ததால் தான் அவரால் புகழ் உச்சியை அடைய முடிந்தது,அந்த நாளில் பல கணவர்கள் (எல்லா சமூகத்திலும் )பெண்களை ஊக்கபடுதாதல் குடத்தில் இட்ட விளக்காக பல பெண்கள் இருந்தனர் என்பதே உண்மை,பிராமணர்கள் பற்றிய உண்மைக்கு புறம்பாகன விவரங்கள் பகிராதீர்கள்,
@anandasatya48328 күн бұрын
எப்பொருள் யார் யார் வாய் கேட்பினும்..... அப்பொருள் மெய்ப்பொருள் காண்பது அறிவு..... ஆனால் ஜாதிபெருமைகக்கு அறிவு உண்டோ... இருந்தா இப்படி கொதித்து எழ தேவைஉண்டோ....? M.S. மறைவுக்கு அவர் சொத்து எல்லாம் அனுபவித்த கல்கி கார்டன் பார்ட்டிகள் யாரும் வரவில்லை.. ஆனால் கலைஞர் கர்மசிரத்தையாக கோட்டூர்புரம் வந்து கலந்து கொண்டார். இப்போது அது ஏன் என்று புரிகிறது... உண்மையை உணராமல் வீணாக கோபம் கொள்வது தவறு. M.S புகழ் அவரது ஜாதி அல்ல...அவரது பண்பு..அடக்கம்...திறமை..கொடை... இசை வேளாளர் ஆனால் இருந்துவிட்டு போகட்டுமே.. ஏன் இந்த கொலைவெறி... மற்ற ஜாதிக்காரர்களுக்கு இப்படி வெறிவருவதில்லையே...!
@drjayaram3462Ай бұрын
Thanks for complementing Brahmins...கனிந்த மரம் கல்லடி படும்தானே...
@subramaniansambantham2696Ай бұрын
Sadasivam is brahmin he married MS. That is revolution st those times. Because of him only SHE reached highest level in music and worldwide favourite. Otherwise she may not achieve this level.
@காமிடிகல்யாணம்Ай бұрын
பால்ராஜ் அந்த காலகட்டத்தில் வாழ்ந்த அனைத்து பெண்களும் கணவனுக்கு கட்டுபட்டுதான் வாழ்ந்துள்ளனர். எனக்கு அது ஒரு பெரிய விஷயமாக படவில்லை. ஆனால் பிரமானர் ஆன பிறகு எம். எஸ். அந்த சமூகத்தின் உதவியுடன் பெரும் புகழ் அடைந்தது தான் உண்மை.
@sundararajansriraman7613Ай бұрын
M.S அம்மா எவ்வளவு பெரிய கர்நாடக இசை மற்றும் ஹிந்தி தமிழ் Telugu கீர்த்தனைகள் சமஸ்க்ருதம் போன்ற மொழிகளில் வல்லமை பெற சதாசிவம் ஒரு உந்துதலாக இருந்தார் என்று உலகு அறியும். நேருவே ஒரு முறை நான் ஒரு சாதாரண பிரதம மந்திரி. ஆனால் எம்எஸ் அவர்கள் இசை உலகு மற்றும் கர்நாடக சங்கீதத்தில் பிரதான மந்திரி என்று புகழ்ந்தார். இதற்கு காரணம் இந்த சாதாரண பார்பான் சதாசிவன் கொடுத்த support ஆகும்
@bhuvanasiddharth5402Ай бұрын
M.S.Subbalakshmi became a world famous singer because of the support given by her husband. She dedicated her life to music and devotion
@umamaheswari60429 күн бұрын
Exactly correct. She knows the respect and recognition she received after her marriage
@ttnarendranАй бұрын
உண்மைக்குப் புறம்பான விஷயங்களும் கலந்திருக்கின்றன. இந்த வீடியோவை நீங்கள் தவிர்த்திருக்கலாம்.
@rukmanisampathkumar3296Ай бұрын
Full of factual errors. Please verify and make the corrections. Dont twist facts please. It’s the film Naradar in which M S Acted to start Kalki magazine. Even after seeing the poster you cannot pronounce Sevasadanam properly. Dont cast aspersions on her married life.
@omsaimantraАй бұрын
It's true \ he blabbers\it is because she came under the care of sadasivam she could raise to the position of gaining a Bharath rathna\ he is ramanuja Iyengar and not iyer\ sadasivam never played violin \ there are plenty of factual errors \
@revathiganesan6458Ай бұрын
Please don't talk rubbish just to tarnish the image of a renowned singer. These ideas are the poison of these atheist Dravidian culture. Don't overstep into other people's territory and be within your limit. Please don't spit poison.
@RajkumarRajkumar-zi7xbАй бұрын
எம் எஸ் சுப்புலட்சுமி பற்றிய அறிய தகவல்கள் அறிந்ததில் மிகவும் மகிழ்ச்சி. பிராமணர் என இவ்வளவு நாட்களாக நினைத்திருந்தேன்
@vasanthaswaminathan9562Ай бұрын
பிராமண ருக்கு பிறந்தவர், பிராமணரை திருமணம் செய்தவர்
@namagiriponni8375Ай бұрын
அந்த காலத்துல பெண் உரிமை...பெண் சுதந்திரம்....பேச சான்ஸே இல்லை....அடிமையாய் வாழ்வதே ஆனந்தம் என்று பெண்கள் நினைத்த...நினைக்க வைக்கப்பட்ட காலம்.. எங்களைப்போன்ற பெண்களால் என்ன செய்ய முடியும்?1950ல் பிறந்த அடிமை....அன்றும் சுதந்திரம் இல்லை...இன்றும் சுதந்திரம் இல்லை....வாட் எ பிட்டி... 😢😢😢
@sriKanthan-ii1xdАй бұрын
அன்னை தெரேசா இந்தியர் அல்ல
@SaiKalyan-to9mfАй бұрын
@@RajkumarRajkumar-zi7xb அந்தம்மா பிராமணர் இல்ல
@kart5518Ай бұрын
மதுரை சண்முகவடிவு சுப்புலட்சுமி தனது தாயாரின் பெயரை மட்டுமே தனது இன்ஷியலாக வைத்திருந்தார். அவரின் தந்தை முறையாக அவரின் தாயை முறைப்படி மணந்து கொண்டார் என்பதற்கான தரவுகள் இல்லை
@bhuvanasiddharth5402Ай бұрын
If she had chosen her freedom, she wouldn't have become the queen of music. It was God given life to her. Don't give a different color to it
@venkatesansaradha1511Ай бұрын
Yes, so many twisted wrong information. MS Amma family members should oppose this.
@LakshmiRajesh-j6yАй бұрын
Pesuravan pesuvaan.... athellam umaiyaa aaguma... freeyaa irukaaru pola pesitu poraru
@shanthivijayaraghavan4500Ай бұрын
திருநீர்மலை முருகன் கோவில் இல்லை பெருமாள் கோவில்
@sunithabalakrishnan5586Ай бұрын
Your facts are rubbish. Please don't speak about something when you are not sure of..
@paliscornerАй бұрын
ஒரு விடயத்தைப்பற்றிய "பார்வைகள் பலவிதம்"....அதில் "வக்கிரம்" என்பது ஒருவிதம் !!!...
@aswin0101Ай бұрын
Nonsense. All wrong information. Please study history properly.
@kalyanib1757Ай бұрын
அவர் சொல்வது உண்மைதான். அவர் மதுரை வக்கில் சுப்பிரமணிய ஐயருக்கு பிறந்தவர் என்று கூறுவர். ஆனால் வெளியில் சொல்லமுடியவில்லை. இவர் சொல்வது உண்மைதான்.
@adv.k.rajeswarikannan5440Ай бұрын
Ms amma is a divine singer don't talk about her you have no right to talk about amma shame
@jayanthin3834Ай бұрын
No cassettes during Gandiji s time only gramaphone recods
@girishsabari3999Ай бұрын
I think this youtuber has no good values. He has presented all facts wrongly. Very very bad. He has no right to speak on such a noble person as MS amma & Sadasivam Ayya who are his great grandpatenrs age. MS amma & Sadasivam Ayya happily donated crores for charitybfor causes like Vivekananda Rock memorial Voluntary heath services, Sankara Netralaya, Gandhi Mantapam, Ramakrishna, mission, Soldiers' welfare fund, hospitals, old age homes, etc etc etc. Countless. They were a divine couple. Shame on this upload !! Will this person speak so about his grandmother or anyone from his family ? Rotten content.
அவரின் தாயார் என்ன சொல்லியும் சுப்புலெஷ்மி கேட்காமல் சதாசிவத்துடன் சென்றதாக என் அம்மா என்னிடம் கூறினார் அவரது பக்கத்து வீடு எங்கள் அம்மாவின் வீடு
@gowriradhakrishnan4128Ай бұрын
Unga ammavukku.anda kaalathulayey oor vambu ungala pola . No use of gossiping about others.
@kalyanib1757Ай бұрын
அவர் சொன்னது உண்மைதான். பத்திரிகைகளில் வந்திருக்கிறது. அவர் அம்மா வழி வாழ்க்கை பிடிக்கவில்லை
@kalyanib1757Ай бұрын
கனகராஜ் சொன்னது
@jayaramancv7009Ай бұрын
அவருடய வாழ்க்கை விமர்சிப்பதில் என்ன லாபம் சங்கீதம் பற்றி. பேசுங்கள்
@kousalyasambamurrthy6596Ай бұрын
We know MS subbulakshmi was a talented singer. I have listened to her songs. She was a celebrity carnatic singer.
@UmaKrishnakumar-ow3vjАй бұрын
TM Krishna is a rogue. This fell is another one. Nonsense
@MahaLakshmi-vq4hyАй бұрын
கே. சுப்பிரமணியம் என்ற இயக்குனர் என்பவர் பார்ப்பனரா?
@prabakar.k4375Ай бұрын
அவர் ஐயர் அனிரூத் கொள்ளு தாத்தா பத்மாசுப்பிரமணியம் அப்பா
@gowriradhakrishnan4128Ай бұрын
I think no one deserves to comment about MS . No one other than her can recite venkatesa suprabadam which is played in Thirupathi daily. It is Ariyakkudi Ramanuja IYENGAR . This shows you have no knowledge in music . Sorry WRONG FACTS . GNB was a singer . She had a passion for singing and a contented life. TMKrishna is not the authority to comment.Sadasivam was instrumental in motivating her for her popularity.
@Sam2-jr9bu15 күн бұрын
Bogus! MS' suprabhadam is played daily at Tirupati much after her death - I am sure she'd have preferred that more than anything. To say that she wanted to be actress who would have faded after 5-10 movies and probably abused by producers and directors instead of the status she was give is a biased and unfair view. It shows the political leanings of the reviewer
@csravikumar9171Ай бұрын
True always comes out is non brahmin is true.
@punithavallivenkat573Ай бұрын
மனதிற்கு பிடித்தவரை மணம் முடிக்கவில்லை குழந்தையும் இல்லை பணம் புகழ் கிடைத்தது
@mathangiramdas9193Ай бұрын
உங்களுக்கு தெரியுமா? விருப்பம் இல்லாமல் திருமணம் செய்தார் என்று? அந்த காலத்தில் அவர்களின் திருமணம் புரட்சி திருமணம், கலப்பு திருமணம் பலரின் எதிர்ப்பை மீறி நடந்த ஒன்று. பல காலம் ஒற்றுமையுடன் வாழ்ந்தார்கள். அவர்களுக்கு குழந்தைகள் இல்லை என்பது உண்மை, தத்து எடுத்து கொண்டார்கள் அவரும் நன்றாக பாடுவார். M.S.Radha avarkal.
@RajkumarRajkumar-zi7xbАй бұрын
எல்லாத்தையும் சொல்லிட்டு கடைசில மாப்பிள்ளை நான் இல்ல அவருதான் அவரு போட்டிருக்க சட்ட மட்டும் என்னது என்ற மாதிரி இருக்கு
@jayashreel9164Ай бұрын
Seva sadanam. Not seva danam
@Ramadevi39Ай бұрын
Burada mannan
@gomathisethuraman8282Ай бұрын
She lead A resp
@janakiraman599Ай бұрын
Why didn't you talk about her now When she is dead.
@SaiKalyan-to9mfАй бұрын
யாராவது இந்த உண்மை எல்லாம் வெளிய செல்லமாட்டார்களா என்று எதிர்பார்த்தேன் நீங்க சொன்னதுக்கு நன்றி❤
@sundaramsitaraman2972Ай бұрын
முற்றிலும் பொய்
@SaiKalyan-to9mfАй бұрын
@sundaramsitaraman2972 உண்மை கசக்குதா என்ன ஒரு கதரல் பாவம் அந்த அம்மா இப்படியுமா கொடுமை பன்றது
@mathangiramdas9193Ай бұрын
@@SaiKalyan-to9mfஎன்ன உளறல் இது. அவரும் யாரையும் கொடுமை படுத்தலை, அவரையும் யாரும் கொடுமைப் படுத்தலை. அவுங்க world famous, karnatic singer, சும்மா புரளி கிளப்பாதிங்க.
@RAJESWARI_SUBRAMANIANАй бұрын
உண்மைதான்
@revathigopalanАй бұрын
Non sense
@venkataramankunchitapatham5707Ай бұрын
சகிக்க வில்லை.
@srirammouli2507Ай бұрын
🤔
@RAJESWARI_SUBRAMANIANАй бұрын
சதாசிவம் பண்ணியது தவறு
@gowriradhakrishnan4128Ай бұрын
Let talk about her music and bhakti not about her personal life please. The person who comments cannot even.immitate her voice .
@sixsigmagopiАй бұрын
This chap should be stopped from talking on things that he is not aware of. He is wrong on many counts. Where does he make Ariyakkudi Iyengar into Ariyakkudi Iyer. There was no cassette tape sent to Mahatma since cassettes were not invented then. This guy will tell lies to make money.
@subasharavind4185Ай бұрын
அவரே விரும்பித்தான் குடும்ப பெண்ணாக... சங்கீத கலாநிதியாக கர்நாடக வித்வ கலாநிதியாக சினிமாவிலிருந்து ஒதுங்கி மஹாவித்வானாக திகழ்ந்தார்....
@LakshmiRajesh-j6yАй бұрын
Cinema la irundhirundha ivalavu repect kedachirukuma... jayalalitha maathiri poirupanga