பாவ மன்னிப்பு: எல்லோரும் கொண்டாடுவோம்... பாடல் ஷூட்டிங்...சிவாஜி முஸ்லிம் character... சிவாஜி அருகில் உள்ள வண்டி சக்கரம் மை எடுத்து நெற்றியில் வைத்து நடிக்க ஆரம்பித்தார்...பீம்சிங் அதை துடைக்க சொன்னார் சிவாஜி வேண்டாம் என்று சொல்லி அந்த கருப்பு கறை யுடன் நடித்த பிறகு...சொன்னார் : 5 வேளை தொழுகை செய்யும் இஸ்லாமியர்கள் நெற்றியில் துவா செய்வதால் கருப்பு அடையாளம் இருக்கும் என்றார்... அனைவரும் வியந்து... எவ்வளவு கூர்மையாக கவனித்து நடித்து இருக்கிறார்... சிவாஜி என்ற மாமனிதர்!
@apsarassamayal5 ай бұрын
இந்த எட்டு paatum இன்னும் எனக்கு பிடித்த பாடல்கள்,கிருஷ்ணகானம்,,அன்றைய அனைத்து பாடகர்களும் பாடியவை, சுசீலா ,lr.eswari,tms,spb,msv,veeramani,jaanaki what legends combo,such a evergreen devotional songs 🎉🎉🎉
@Deviganesh-s5b3 ай бұрын
Brilliant questions 🎉 Wonderfull answers🎉❤ Didn't miss even a single word Like this anchor..hats of to u In my father's way love old movies and songs😊😊❤❤
@arjunanv411825 күн бұрын
எவி எம் என்றால் தமிழ் சினிமா என்றும் செட்டிநாடு நினைவு வரும் அப்பேற்பட்ட நிறுவனம்.🎉
@hariv89025 ай бұрын
WORLD'S NUMBER ONE BEST ACTOR IS NADIGAR THILAGAM SHIVAJI GANESHAN
@jegadishjaga29265 ай бұрын
புல்லாங்குழல் கொடுத்த மூங்கிழ்களே இப்பவும் எங்கள் கோவிலில் ஒலித்துக்கொண்டு இருக்கிறது. இலங்கை மட்டக்களப்பு
@gbp1654 ай бұрын
Worth watching!!
@SureshKumar-x4p3t3 ай бұрын
அவளுக்கென்ன அழகிய முகம்... பாடல் இன்றும்... நாகேஷ் அவர்கள் டான்ஸ் இப்பொழுதுவரை நான் ரசித்து பார்க்கும் பாடல் காட்சிகளுடன்...
@varadharajana.s.87904 ай бұрын
அருமையான பதிவு தந்தமைக்கு நன்றி 🙏
@MatramVarum5 ай бұрын
கண்ணதாசன் lyrics ❤️❤️❤️ msv music ❤❤
@rajeshsmusical5 ай бұрын
@@MatramVarum Vaali ayya too
@siriusful14 ай бұрын
குமரன் ஐயா, உங்கள் AVM சேனலில் பழைய வரலாறுகளை நீங்கள் (உங்கள் சகோதரர்) பதிவிடுங்கள். படங்களில் பயன்படுத்திய உடைகள், ப்ராபர்ட்டிஸ், லொகேஷன் எல்லாம் பற்றி சொல்லலாம்.
@akadirnilavane28615 ай бұрын
Fantastic speech!
@mammam-bg6cwАй бұрын
❤❤❤
@malarvizhiparthiban78625 ай бұрын
துணை நடிகை (திறமையான நடனமாடக் கூடியவர்.) G.சகுந்தலா அவர்கள் உடன் ஆடியிருப்பார்.
@ramank57335 ай бұрын
She was dance assistant Shanthaa . G. sAKUNTHALA WAS A SENIOR ACTRESS .
@NICENICE-oe1ct4 ай бұрын
மெல்லிசை மன்னர் கவியரசர் படைத்த இதிகாசம் கிருஷ்ணகாணம்
@pannvalan33505 ай бұрын
'படிக்காத மேதை' வெளிவந்தது, 1960-ல். ஆனால், அதற்கு முன்பே இயக்குனர் பீம்சிங் இயக்கிய 'பதி பக்தி' படம் 1958-ல் வெளிவந்து விட்டது. நான் அறிந்த வரையில், பீம்சிங் இயக்கிய 'ப/பா' வரிசைப் படங்களில் அது தான் முதல். 'பாகப் பிரிவினை' படம் (1959) இரண்டாவது 'ப/பா' வரிசைப் படம் என எண்ணுகிறேன்.
@sigamaniramaswamy22775 ай бұрын
AVM padam...definitte aaga oru fire scene இருக்கும்
@ray81872 ай бұрын
பாவ மன்னிப்பு படத்தில் அத்தான் என்னத்தான் , எல்லோரும் கொண்டாடுவோம் , காலங்களில் அவள் வசந்தம் , பாலிருக்கும் பழமிருக்கும் பசியிருக்காது , சாய வேட்டி, சிலர் சிரிப்பார் சிலர் அழுவார் வந்த நாள் முதல், வந்த நாள் முதல், என எட்டு அருமையான பாடல்கள் எட்டும் எட்டு ராகம் அவற்றில் எது மிகச் சிறந்தது என வரிசைப் படுத்தி தபால் கார்டில் எழுதி அனுப்ப சொல்லி போட்டி வைத்தார்கள் போட்டி மிக கடினமானதாக தலை கிறுகிறுத்து போவதாக இருந்தது என்னவோ உண்மை அதையறிந்துதான் AVM போட்டி வைத்தார்
@kamal98948811773 ай бұрын
Avalukkenna was wrote by Vaali sir
@siriusful14 ай бұрын
சார் அருமையா கோர்வையா வரலாறுகள் சொல்றார். ஏன் அய்யாவின் தமிழ் வித்தியாசமாக உள்ளது?
@whitejacket399829 күн бұрын
அவரது தாய்மொழி சௌராஷ்டிரா! இவரது தாயார் ராஜேஸ்வரி அம்மாள் மதுரை சௌராஷ்டிர சமூகத்தைச் சேர்ந்தவர்! அதனால் தான்.
@siriusful125 күн бұрын
@whitejacket3998 அப்படியா.. புது தகவல். நன்றி சார். ஆனால் தமிழ்நாட்டில் உள்ள செளராஷ்டிர சமூகத்தில் நன்றாக தமிழ் பேசுவார்களே
@rajeshsmusical5 ай бұрын
Avalukkenna vaali ayya 🔥🔥💪🏿
@ThiyagarajanDuraiswamy5 ай бұрын
Before singing a song TMS used to ask, "who the singer is?" and change his voice accordingly. This particular song easily conveys that it is sung for nagesh. Then, how come he asked who the actor was after the recording! Kumaran Sir should clarify! One important point is TMS is not alive now to dispute it!
@prasannak.r.77885 ай бұрын
நாகேஷ் போலே தான் பாடியிருப்பார். நாகேஷ் என்று தெரியாமலா?
@nadarajanpillai81705 ай бұрын
ஏ.வி.எம். 1947 லேயே தாங்கள் தயாரித்த நாம் இருவர் படத்தில் சினிமா காட்சிகள் எப்படி எடுக்கப்படுகின்றன என்று காண்பித்திருந்தார் கள். சீரங்கத்தார்
@rksekar49485 ай бұрын
அவளுக்கென்ன பாடலில் டி எம் எஸ் - ஐ சூட்கோட் போட சொல்லவில்லையா? பாட்டில் உடன் பாடிய பாடகி எல் ஆர் ஈஸ்வரி ஏன் காட்சியில் தோன்றவில்லை? நட்சத்திரம் படம் முழுதும் படம் சம்பதப்பட்டது ஆனால் சர்வர் சுந்தரம் படத்தில் இந்த ஒரு காட்சி மட்டுமே. ஆரம்பத்தில் பீம்சிங் இயக்கிய பொன்னு விளையும் பூமி பின்னர் பாதுகாப்பு பாலாடை அனைத்தும் பா வரிசையில் பெயர் இருந்தும் தோல்வி படங்களே
@ramnallasamy29724 ай бұрын
"பா " வரிசை என்பது இல்லாமல் பீம்சிங்கின் படங்களில் ரயில் ஓடு கின்ற காட்சி இடம் பெற்றுள்ள "பா " வரிசை பெரும் வெற்றி பெற்றது.
@SureshKumar-x4p3t3 ай бұрын
என் வருத்தமும்L . R. ஈஸ்வரி அவர்கள் இல்லாத குறை... (வாலி கூட ஓரமாக உட்கார்ந்திருப்பார் )...
@ramachandranramachandran284016 күн бұрын
பச்சை விளக்கு@@ramnallasamy2972
@mmurugesan84175 ай бұрын
Appears that Mr Kumaran is the technician of AVM
@giriraj15165 ай бұрын
He's very wrong. Baga pirivinai released n 59 n ran silver jubilee. Padikkatha medhai released n 1960 n ran more than 100 days.
@ingarshalpaulpandiyan44755 ай бұрын
அவளுக்கென்ன அழகிய முகம் ---- இந்த பாடலுக்கு நாகேஷுடன் நடனமாடிய நடிகை யார்???? ANYBODY PLEASE.....
@rajeshsmusical5 ай бұрын
Dancer shanta . You can see her in pazhamudhir solayile, ennsi paada veithavan iraivan, silai eduthan etc
@viswanathans89415 ай бұрын
actress sachchu
@lotus52955 ай бұрын
சாந்தா correct.
@rajeshsmusical5 ай бұрын
@@viswanathans8941 ha ha sir sachu vera shanta vera
@viswanathanshanmugam60925 ай бұрын
Ramanathilagam, who subsequently became the wife of Vali.
@amudharajj48935 ай бұрын
Antha lady thaan pirkaalathi kavignar vaali wife
@malarvizhyjagadeesan38545 ай бұрын
Petti Aramaic.nirmalam illatha pechu.thankyou.ella old director Patri podungalen.
@Surran07735 ай бұрын
🎬🎞️📈
@babus19645 ай бұрын
Dei ! கடைசி வரைக்கும் வீட காமிகவே இல்லையே
@sakthivelramu60975 ай бұрын
ஓ நீங்க தான் M.S.விஸ்வநாதன் T.K. ராம மூர்த்திக்கு நாரதர் வேலை பார்த்ததா 😅
@venkatpathipathi14715 ай бұрын
Interviewer is a badu thuma vayil en pooo
@thanjaieesan2915 ай бұрын
அதென்னையா? எம்.ஜி.ஆர் ஐயா!! நல்ல தமிழின் அடையாளமாக இருக்கும் சிவாஜி க்கு சார்???