என்ன அழகு உன் அருள் அழகு என்ன அழகு உன் அன்பழகு (2)* ஏவனின் நீர்ச்சுமையே… தாவீதின் கோபுரமே… சாரோனின் மலரழகே… சீயோனின் அருள் மகளே… (என்ன அழகு…)* அம்மா 1. கன்னிமையின் தூய்மையும் தாழ்ச்சியின் மென்மையும் வார்த்தையின் உண்மையும் கொள்ளைக்கொண்டதே என்னை கொள்ளைக்கொண்டதே… (2) ஏசுவின் தாசனாய் என்னை வாழவைத்ததே - 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2 (என்ன அழகு…)* அம்மா 2. அன்பு விழி கருணையும் வாழ்வினில் எளிமையும் விதையாய் என் நெஞ்சினில் விளைந்திடுமே கணிந்திடுமே (2) வளமையும் வசந்தமும் தஞ்சம் கொள்ள வந்ததே - 2 அன்பே… அருளே… அமுதே… அழகே… நீ வாழ்க… - 2 (என்ன அழகு…)* அம்மா
@felixjoseph75793 жыл бұрын
லூர்து மாதாவே வாழ்க வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@a.lourdhunathanlourd30703 жыл бұрын
இனிமையான பாடல்களின் அருமையான தொகுப்பு. நன்றி. 🌹🙏🙏🙏🌹
தொடரட்டும் உங்கள் சேவை, தாயே மரியே தஞ்சம் நீயே. எங்கள் குடும்பங்களை ஆசீர்வதியும். நன்றி அம்மா 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@verginjesu75093 жыл бұрын
அம்மா மரியே நீ வாழ்க
@angelshirley86783 жыл бұрын
Opoooilollipopoquyp
@patti84663 жыл бұрын
@@verginjesu7509 1qqaq
@pasupathipasupathi28893 жыл бұрын
@@verginjesu7509 sSttatdqf
@lillystarla92613 жыл бұрын
@@patti8466 v
@nishanthnishanthpandian94203 жыл бұрын
என் தாயே எங்களை காத்தருளும் அம்மா. எங்களுக்கு பரிபுரண நலம் அளித்து மன தைரியம் தாரும் அம்மா. உம்மை விட்டால் யாரும் இல்லை என் தாயே...
@antojothi6045 Жыл бұрын
3😅
@arulrajs38453 жыл бұрын
மரியே வாழ்க... எங்களுக்காக வேண்டிக்கொள்ளும் அன்பு தாயே. ஆமென்
@stanlyravijoseph80393 жыл бұрын
Good
@arulrajs38453 жыл бұрын
@@stanlyravijoseph8039 Thank you Bro
@lourduphilips67263 жыл бұрын
God is great
@noelamarynoelamary90643 жыл бұрын
அன்னையே மாதாவே தாயே எங்கள் வேண்டுதலை நிறைவேற்றும் அம்மா மரியே வாழ்க ஆமென்🙏
@arulselvitamil19732 жыл бұрын
மாதாவின் பொற்பாதங்கள் சரணம்
@mmurugan84163 жыл бұрын
அம்மா அம்மா அம்மா அம்மா
@ashlinebisha83933 жыл бұрын
எத்தனை முறை கேட்டாலும் திகட்டாத பாடல் வரிகள்.மரியே வாழ்க.
@ranikalam34733 жыл бұрын
0
@rajareeta26303 жыл бұрын
அம்மா மாதாவே எங்கள் குடும்பங்களையும் எங்களை ஆசீர்வதியும் எனக்கு நல்ல உடல் சுகத்தை தரும் மாதாவே ✝️
@amalrajsubramani42973 жыл бұрын
அன்னை மரியா புகழ் உலகம் முழுவதும் ஒளிர்திடும் 🙏🙏❤️❤️
@sugumara4547 Жыл бұрын
என்ன அழகு அம்மா...அற்புதமான வரிகள், நெஞ்சை அள்ளும் குரல், மனதை உருக்கும் இசை. எல்லோருக்கும் எங்கள் வாழ்த்துக்கள்.
@papraj74744 жыл бұрын
ஞானம் நிறை கன்னிகையே " இந்தப்பாடலை1953_54ஆண்டுகளில் தென்காசி மாவட்டம் சிவகிரி தாலுகா விலுள்ள ஒரு மிகச்சிறிய குக்கிராமத்திலுள்ள R. C. திருச்சபையில் பாடினேன் 1960களில் தாய்ச் சபையாகிய இத் திருச்சபையிலிருந்து வேறு திருச்சபைக்கு சென்று விட்டேன் (பெந்தகோஸ்தே திருச்சபைக்கு) கிட்டதட்ட60 ஆண்டுகள் சென்றபின் இப்பாடலை கேட்டேன். என்ன ஆச்சரியம்இப்பாடலின் ஒவ்வொரு வரிகளும் அப்படியே ஞாபகம் வருகிறது. கருத்து வேறுபாடு இருந்தாலும் அற்புதமான இப்பாடலை60 ஆண்டு சென்றபின் கேட்கும் சி வாக்கியத்தை நல்கிய ஆண்டவராகிய கிறித்து ஏசுவுக்கு நன்றி.
@vinnaaxavier85453 жыл бұрын
விட்டுக்கொடுக்க முடியாத மனநிலையே கருத்து வேறுபாடுகளுக்கு காரணம்.
@Divya-sr5xo3 жыл бұрын
Amma thaye engalukaha vendi kollum
@sahayaraja41094 жыл бұрын
மரியே வாழ்க! கடவுளின் தாயே வாழ்க! அன்னையே வாழ்க! ஆமென்!
@ariesjustice10263 жыл бұрын
I know im asking randomly but does someone know a method to log back into an instagram account?? I stupidly forgot the login password. I would appreciate any assistance you can give me!
@alonsofisher89103 жыл бұрын
@Aries Justice instablaster ;)
@ariesjustice10263 жыл бұрын
@Alonso Fisher thanks for your reply. I got to the site through google and Im trying it out now. Takes quite some time so I will reply here later when my account password hopefully is recovered.
@ariesjustice10263 жыл бұрын
@Alonso Fisher it worked and I now got access to my account again. I'm so happy:D Thank you so much you saved my account :D
@alonsofisher89103 жыл бұрын
@Aries Justice you are welcome :D
@jeslovdiv9992 жыл бұрын
இருதயத்தை வருடுகிற சிறந்த பாடல்கள்! என் வாழுகின்ற ஆண்டவர் இயேசு கிறிஸ்துவின் அன்பு உங்கள் மீதும் குடும்பத்தின் மீது இருப்பதாக!
@philpparnapas3738 Жыл бұрын
மரியேவாழ்கவேண்டுகிறோம்பிலிப்பர்ணபாஸ்மரியேவாழ்க
@philpparnapas3738 Жыл бұрын
மரியேவாழ்கவேண்டுகிறோம்பிலிப்பர்ணபாஸ்மரியேவாழ்க
@ஞானரஜ்-ச3ற2 жыл бұрын
மரியேவாழ்க🌷💚🍇🌼🍍🍌💙💞
@antonyraja87604 жыл бұрын
மரியே வாழ்க 🙏🙏🙏🙏🙏🙏
@kousarparveen37143 жыл бұрын
Rhank
@elizabethrani81903 жыл бұрын
@@kousarparveen3714 ரரரரரரரர
@kabilankannan84414 жыл бұрын
எல்லோரையும் ஆசீர்வதித்து வழிநடத்தும் எம் தாயே...
@jayaalphonse46353 жыл бұрын
எங்கள் குடும்பங்களையும் ஆசீர்வதித்து வழி நடத்தும் அம்மா 🙏🙏🌹🌹
@antonysamysl11684 жыл бұрын
பரிசுத்த தாயே வாழ்க! பரலோக அன்னையே வாழ்க!! இயேசுவின் தாயே வாழ்க! எங்களின் மாதாவே வாழ்க!! ஏழைகளின் தாயே வாழ்க! எளியவர்களின் மாதாவே வாழ்க!! அருள் நிறைந்த மரியே வாழ்க! அனாதைகளின் தாயே வாழ்க!! ஆறுதலின் தாயே வாழ்க!! அன்பு நிறைந்த மாதாவே வாழ்க!!
@aswinaswin93872 жыл бұрын
Sd
@jeyamary33913 жыл бұрын
அனைத்து பாடல்களும் மிகவும் அருமை
@lordhumadha21134 жыл бұрын
உங்களின் சேவைக்கு மிக்க நன்றி சகோதரரே
@anselmwilliam31463 жыл бұрын
சூரியன் சாய காரிருள் மெல்ல சூழ்ந்திட யாவும் சோர்ந்திடும் வேளை பாருலகெங்கும் நின்றெழுந்தோங்கும் பண்புயர் கீதம் வாழ்க மரியே மாய உலகில் சிக்கி உழன்று வாடியே உள்ளம் சோர்திடும் வேளை தாயகம் காட்டி கண்ணீர் துடைத்து சஞ்சலம் தீர்க்கும் வாழ்க மரியே சுந்நர வாழ்க்கைத் தோற்றம் மறைய துன்ப அலைகள் கோஷித்தெழம்ப அந்திய காலை எமமறுள் குன்றும் ஆதர வீயும் வாழ்க மரியே பட்சிகள் ஓசை மாய்ந்திட ஆடும் பாலகர் நின்று வீடு திரும்ப அட்சய கோபு ரங்கள் இசைக்கும் ஆனந்த கீதம் வாழ்க மரியே.
@AlwinBernath3 ай бұрын
அன்னையே எங்களையும் எங்கள் குடும்பத்தினரையும் ஆசிர்வதியும் அம்மா ❤🙏
@varishamercy86623 жыл бұрын
Amma mariyee enakku Oru kulanthai vendum Amma mariyee enakku intha masam nallla sethi sollumma unnaiya mattum nambi irukken ennaiya nee kaivitratha Amma .....
@karalvinoth9662 жыл бұрын
மாதாவே சரணம் உந்தன் பாதாரம் புவிக்காதாரம் கன்னி மாதாவே சரணம் மாபாவம் எமை மேவாமல் காப்பாயே அருள் ஈவாயே- கன்னி மாசில்லா மனமும் இயேசுவின் உள்ளமும் மாந்தரின் தவறால் நோவுறக் கண்டோம் (2) செபம் செய்வோம் தினம் செபமாலை சொல்வோம் - 2 பாவத்திற்காகப் பரிகாரம் புரிவோம் -மாதாவே நானிலத்தில் சமாதானமே நிலவ நானிலமெல்லாம் துன்பங்கள் ஒழிய (2) உயிர் உடல் அனைத்தும் உவப்புடன் அளிப்போம் - 2 உம் இருதயத்தில் இன்றெமை வைப்போம் -மாதாவே
@rameshraja34024 жыл бұрын
அம்மா மரியே வாழ்க ஆமென் 🙏
@rajvishnu62293 жыл бұрын
⚘🌺மரியே👏வாழ்க🌺💐
@snpnishanth99053 жыл бұрын
மாதா தாயே எங்களை காத்தருளும் அம்மா
@amalarubank70523 жыл бұрын
VAlga mariey .. .neerthamey enakku mulu muthar kadavul
Original song இப்படி த்தான் பாடப்படும் ராகமும இதை இன்னும் அதிக அளவில் மிகவும் நன்றாக இருக்கும். நன்றி.
@JESUSALLAH-dc9os6 ай бұрын
என் வளர்பிறை நிலவே வேளாங்கண்ணி மாதாவே என் வங்ககடலே இறைமகனின் உண்மையான தாயே❤ பெற்ற மகனுக்காக இரத்த கண்ணீர் வடித்தவரே அந்த கண்ணீர் தான் என்னை இயேசுவாக எனக்கு அடையாளம் காட்டிது மரியே உண் அண்பினால் ஈர்க்கப்பட்டு தான் நான் கிருஷ்த்தவ மதத்திற்கே வந்தேன் இப்போது உண்மையான இயேசுவாகவே மாறி விட்டேன் என் தந்தை 😊இயேசு அனுபவித்த கொடுமைகளை நேரில் பார்த்தவர் நீங்கள் அதைவிட அதிகமான துண்பத்தை நான் என் வாழ்க்கையில் அனுபவித்து விட்டேன் உன் இறைமகனின் மீது உணக்குள்ள உரிமையை யாராலும் பறிக்க முடியாது அருள் நிறைந்த மரியே ஆண்டவர் உன்னுடனே உன் திரு வயிற்றின் கணியாகிய இயேசுவின் மீது உணக்கு மட்டுமே அதிக உரிமை உள்ளது தூய மரியே இறைவனின் தாயே ❤ விரைவில் வேளாங்கண்ணியில் சந்திப்போம் என்னை பார்த்து நீண்ட நாளாக ஆணதால் மிகவும் வருத்தத்துடன் இருப்பதை உணர்ந்து கொண்டேன் இன்னும் ஒரிரு திணங்களில் வேளாங்கண்ணி யில் சந்திப்போம் 🎉
@ttsgamingchannel96623 жыл бұрын
அம்மா என் மனைவி எழுதும் தேர்வில் தேர்ச்சி பெறவேண்டும். எங்களுக்கு கல்வியை தவிர வேறு எதுவும் இல்லை. இதுதான் எங்களுக்கு வழி இந்த வழியை எத்தனையோ முறை அடைத்து விட்டது இப்போது வந்து வழியை விடுங்கள் அம்மா அம்மா அம்மா அம்மா...
@jacksonspiano2203 жыл бұрын
Amma......praying with you is the best solution for everything.
@thereseelizabeth21532 жыл бұрын
M Amma thank you for your love snd protection.Help me to love you more by praying the Rosary.Thank you Amma.Thank you.
@samymuthu7573 жыл бұрын
🙏⛪❤️❤️🌲🌲🌎 keep our world green and love everything and everyone ❤️ anbu
@MariaMa-sx3fc4 жыл бұрын
நண்பா இதைப்போல இன்னும் அதிகமாக பாடல் தொகுப்பை வெளியிட வாழ்த்துகிறேன்.... மாமரியே வாழ்க.....
@mariyajhonstephen1914 жыл бұрын
:-$=_=:-!:-$p pop see$we
@mariyajhonstephen1914 жыл бұрын
6
@arockiaselvia95294 жыл бұрын
Aq
@kannanshankar6983 жыл бұрын
Ave maria
@croycarltoncroycarlton2783 жыл бұрын
Ave Maria . super songs
@croycarltoncroycarlton2783 жыл бұрын
God bless you and your family dear mother pray for everyone in this world
@marishhmahes74874 жыл бұрын
AMMA MARIYA VAAZKA
@anpunathan48313 жыл бұрын
Mathave thanks amma theje.
@rebbeccajoseph55274 жыл бұрын
மரியே வாழ்க(prayer_hands)
@mtsaint45243 жыл бұрын
Blessings 🙌🙌🙌chaka texts me every day 🙏🏼🙌😌
@jenitajanitasanjeewa64594 жыл бұрын
Amen amen amen amen amen amen
@asathees21523 жыл бұрын
Ave maria ,amen
@rafaelrafael84343 жыл бұрын
Ave Maria very good👍👍👍👍
@user-on5fo9fg8h3 жыл бұрын
Mother mary your blessing must be with my son in every second pls bless him .
@emilyjhonson7733 жыл бұрын
Yes really..... Collection of mother mary songs.... Ave Maria.... Wonderful full voice of singers and Musicians . I likes all songs
@bernadetmary57862 жыл бұрын
Nice songs
@aruljayacreations75863 жыл бұрын
Super song
@arularul30123 жыл бұрын
மரியே வாழக
@alicejoseph69362 жыл бұрын
Glory to Infant Jesus 🌹
@Joe-yi5qh3 жыл бұрын
Maria Vazhga🙏
@Peterdevan3 жыл бұрын
bless me family Amen 🙏🙏🙏🙏🙏🙏💐💐💐💐💐
@bobinraj53373 ай бұрын
🙏🙏🙏Ave Maria
@kencykency92843 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏👌👌👌
@kencykency92843 жыл бұрын
🇮🇳vishma
@arputharajmoses49513 жыл бұрын
Very !! Very !! Nice SUPER SONGS !! Our Mother blessing through Jesus for uploading this valuable song ! Thanks bro Thanks 🙏
@captaindavidactivities89732 жыл бұрын
Supero Super songs, super voices, super music etc, etc. Thanks for uploading such beautiful songs. Mother Mary bless you with all the happiness.
@alicexavieralice8022 жыл бұрын
Amma Ella roghikaleum sughapeduthanama
@jebasheela32674 жыл бұрын
Very nice songs ♥️♥️♥️
@arokiasamy55383 жыл бұрын
I Love You Amma. Thennur S.Arokiasamy.
@marishhmahes74874 жыл бұрын
Amma Mariya Vaazka
@anishasugu34804 жыл бұрын
Love you Amma🙏
@catherinraja61933 жыл бұрын
Very melodoes songs 😀😃😄😚😍 it was very very good songs
@pvelangannipvelanganni14634 жыл бұрын
Amen Amam
@pijuroshan85573 жыл бұрын
Thank you 🌹🌷Jesus for giving this life 🙏🙏
@malkam9060 Жыл бұрын
Heart touching song of Blessed virgin mary ,Maria vallge ,Amen
@mariammalrangan64273 жыл бұрын
Help me Jesus thank you Jesus Maria
@peterroy29674 жыл бұрын
Ave Maria.
@subhaalappan67633 жыл бұрын
Mariyae vazhga ...
@jeevarajni694 жыл бұрын
Amen mathave
@nithyamary34033 жыл бұрын
Praise the Lord Amen🙏🙏🙏
@babubabu.k20972 жыл бұрын
Annai Mary madha enuku Nalla kerbai venum Amen amen Amen