மோதல் முதல் காதல் வரை -இராஜமுத்திரை சீரீஸ்-பாகம் 4|ஆத்விகா பொம்மு|RJ யாதவி|Aadvika Pommu

  Рет қаралды 162,235

Pommu novels

Pommu novels

Күн бұрын

Пікірлер: 320
@SivaSankari-g7l
@SivaSankari-g7l 11 ай бұрын
ஆத்விகாஜி கதை அருமை நன்றி.பிரியாவின் குர லை எதிர் பார்த்தேன் ஆனால் யாதிவியின் குரலில் இந்த ஜெய்யின் கதாபாத்திரத்திற்கு மிகவும் அருமையாக இருந்தது.நன்றி யாதவி❤❤❤❤❤
@thenmozhi497
@thenmozhi497 11 ай бұрын
நாவல் மிக மிக அருமை. ஜெய் கேரக்ட்டர் மாஸ் ஹீரோ, யாதவி voice உண்மையில் ஒவ்வொரு நிகழ்வும் கண் முன்னே நிழல் ஆடியது. 👏👏👌👌super 💐💐💐
@vasanthimurukesan9063
@vasanthimurukesan9063 11 ай бұрын
ஆய் யாதவி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்கள் இனிமையான குரலில் கதை அருமையாக இருந்தது.யாதவி பிரியாவைப்போல் இந்த மயக்கும் குரலுக்கு சொந்தகாரியான உங்கள் முகம் பார்க்க ஆவலாக உள்ளோம்.பொம்மு இராஜமுத்திரை பாகம் நான்கு அருமையாக இருந்தது.மீதி பாகங்களை விரைவில் போட்டால் நன்றாக இருக்கும்.ரொம்ப, ரொம்ப,ரொம்ப நன்றிகள்.
@bawanibala3049
@bawanibala3049 11 ай бұрын
இந்த சீரீஸில் எனக்கு மிகவும் பிடித்த கதை❤இது🌹🌹🌹 ஜெயின் சொல்லாத காதல் 😊 வாவ் ❤❤❤ சூப்பர் சூப்பர் ❤❤ யாதவி உங்களின் குரலில் கதை🌹🌹🌹 வாவ் சொல்லத் தோன்றியது .ஏற்கனவே உங்களின் குரலின் ரசிகை நான் ஆனால் இந்த ஜெய் கதைக்கு உங்களின் குரல் செமமா வாழ்த்துக்கள் ❤❤ வாழ்த்துக்கள் பொம்முமா ❤❤❤
@umaravibharath5519
@umaravibharath5519 11 ай бұрын
ஆத்விகா சகோதரி அருமையான இந்த பதிவுக்காக மிக்க நன்றி. யாதவி குரலில் உங்கள் கதாபாத்திரங்கள் உயிர் பெற்றுல்லது. ஒவ்வொரு வார்த்தையும் ரசிக்கும் படியாக இருந்தது. கதையில் உயிரோட்டம் இருந்தது. அடுத்த episode waiting eageryl...... Thanks a lot 😊😊😊😊😊😊
@sethupsethup6980
@sethupsethup6980 11 ай бұрын
ஆத்மிகா உங்களது நாவல் மற்றும் கற்பனை அருமை யாதவி உங்களது கதை வாசிப்பு சூப்பர் அந்த ஏற்ற உச்சரிப்பு கதைக்கு மேலும் அழகு சேர்க்கிறது ஜெய வருமனை முரடன் என்று யார் சொன்னது மிகவும் ரொமாண்டிக் ஹீரோ கேட்ட RM நான்கு சகோதரர்களின் கதைகளில் ஜெய் உடைய ரசனையான காதல் உரை யாடல் யாதவின் குரலில் கேட்கும் என்னையே வெட்கம் வந்து ஆட்கொள்கிறது❤❤ சூப்பர் லவ்ஸ்டோரி❤❤❤ என்னை மறந்து சிரித்தேன் 😊
@kanepugal
@kanepugal 11 ай бұрын
நன்றி ❤ பொம்மு அக்கா . கதை ஹீரோ செம மாஸ் ❤ நீண்ட நாட்களுக்கு பிறகு யாதவி குரலில் கதை கேட்க மகிழ்ச்சி .ப்ரியா தங்கமே i miss உ😢எனக்கு ஒரு ஆசை பொம்மு அக்கா கதையை ப்ரியா @யாதவி சேர்த்து படைக்கணும் . இருவருமே எனக்கு பிடித்த rj.
@anusiyanavaneethan6836
@anusiyanavaneethan6836 10 ай бұрын
Super combination ❤❤
@mayahithu7731
@mayahithu7731 11 ай бұрын
யாதவ் உங்க குரல் அருமை அருமை அருமை நீண்ட நாட்களுக்குப் பிறகு இப்போது உங்கள் குரலை கேட்கிறேன் ரொம்ப சந்தோசமாக இருந்தது ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@vanbarasi5667
@vanbarasi5667 11 ай бұрын
ஆத்விகா ஜீ நீண்ட நாள்களாக எதிர்பார்த்தேன் சூப்பர் யாதவின் இனிய குரலில் நாவல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@claravedha8746
@claravedha8746 11 ай бұрын
அவன் அவளை கடத்தியதே... அவள் மீதான அதித காதலில்தான்.... அவனிடமே காதலை யாசிப்பவளிடம்... கண்டதுமே கண்ணத்தில் கைவைத்து சொல்லி விட்டேன்னடி என்னவள் நியடியென்று..... இவர்களின் காதலும் யாதவின் குரலும் அழகு.... அடுத்த அத்தியாயத்திற்காய் நான்... கிளாரா வேதா...
@N.R_ALL_ROUNDER_999
@N.R_ALL_ROUNDER_999 10 ай бұрын
நான் ரெண்டு முறை கேட்டுட்டேன் கதை சூப்பர்
@BhuvaneswariB-p4q
@BhuvaneswariB-p4q 26 күн бұрын
ஜெய்❤ வினி❤❤❤❤❤ காதல் rj குரல் அழகு நாவல் ‌‌கற்பனையாக பார்க்கும் போது ராஜ முத்திரை கதை 4 வதுகதா பாத்திரங்கள் ஆத்விகா தோழி வாழ்க வளமுடன் ❤❤❤❤❤
@sakthivel-lx5dq
@sakthivel-lx5dq 11 ай бұрын
வணக்கம் யாதவி சகோதரி நீண்ட நாட்களுக்கு பிறகு உங்களின் குரலில் கதை கேட்கவே மிகவும் இனிமையாக இருக்கிறது.ஆத்விக்கா சகோதரியின் நாவல் என்றுமே மிகவும் மிகவும் அருமையாகத்தான் இருக்கும்.
@meeraravindran1748
@meeraravindran1748 11 ай бұрын
வாரம் முழுவதும் எத்தனையோ கதைகள் கேட்டாலும் பத்து நாளைக்கு ஒரு முறை மனம் ஆத்விகாவின் கதைக்காக எதிர் பார்க்க தொடங்கி விடுகிறது! கதை மிக மிக மிக அருமை தோழி! வாழ்த்துக்கள்!!
@anithasatheesh1523
@anithasatheesh1523 11 ай бұрын
Meee tooo same sis
@thenmozhi497
@thenmozhi497 11 ай бұрын
Yes, நானும் தான்...
@Aval-cq8vv
@Aval-cq8vv 11 ай бұрын
இந்த நாவல் ரொம்ப பிடிக்கும் எனக்கு . அதிலும் உங்க கதையின் ஹீரோ எல்லோரிடமும் இருக்கும் அந்த ஆளுமை தைரியம் யாருக்கும் அடங்காத அந்த பேச்சு மொத்தத்தில் அந்த கெத்தான கேரக்டர் யாருக்கு தான் பிடிக்காமல் போகும் . அது கண்டிப்பாக உங்களிடம் இருந்து தான் வந்திருக்குமோ என்னவோ.... சூப்பர் மேம் .....
@malavelu9966
@malavelu9966 11 ай бұрын
பொம்மு எழுதியதால் முத்திரை அழகா?யாதவி குரலால் முத்திரை அழகா?கதையின் கரு அத்தனை அழகா?ஹீரோவின் வீரம் அத்தனை அழகா?ஹீரோயின் கம்பீர நளினம் அத்தனை அழகா?எல்லாமே அழகு!அழகு!அழகு!ஆத்விகாஜி 💐💐💐💐💐💐
@revathysomasundaram7802
@revathysomasundaram7802 11 ай бұрын
Always our Author knows how to make us addict in her stories....❤once again she proves she is the Best❤the way Jay protecting Vini❤love and love onlyyyy.....kudos to Yadhavi and Priya ka for making the stories more interesting their voice modulation will always play a major role.....❤
@narmathasintha7380
@narmathasintha7380 11 ай бұрын
Wow super romba naal wait panna story adhum yadhu voice very very happy 🎉🎉🎉🎉❤
@anithasavi6695
@anithasavi6695 11 ай бұрын
Story romba interesting ah poguthu. Next part ku eagerly waiting. Terror boy Jai yadhavi mam voice la romantic boy ah expose pannirukinga. Soooo sweet and cute❤❤❤❤
@rajivt2886
@rajivt2886 11 ай бұрын
Hi யாதவிஉங்கள் குரலில் கேட்பது மிகவும் பிடிக்கும் பொம்மு நாவல் அனைத்தும் அருமை இக்கதையின் அடுத்த ராஜ் கதையை விரைவாக பதிவிடுங்கள் 🎉
@suguna251
@suguna251 11 ай бұрын
Kathai romba arumaiya intresting ah irunthuchi vaasipu arumai 🥰🥰🥰
@momanddaughter3330
@momanddaughter3330 11 ай бұрын
ஆத்விகா ஜீ கதை அருமை. யாதவியின் குரலும் கதா பாத்திரத்திற்கு ஏற்ப பேசும் விதமும் அருமை ❤❤
@kalavathirajesh
@kalavathirajesh 11 ай бұрын
Eagerly waiting for the next part.
@vijayalakshmig2054
@vijayalakshmig2054 11 ай бұрын
Wow super story , excellent not a. Word to say, very nice voice, vazhga valamudan
@kasthuridevaraj2581
@kasthuridevaraj2581 11 ай бұрын
Excellent pommuvin commeramana novelum, yathaviyin voicem eppothume super super thank you
@Thanvii-b5b
@Thanvii-b5b 11 ай бұрын
Semma story... love to hear again continously
@abiramiabirami4204
@abiramiabirami4204 11 ай бұрын
யாதவிகுரலில் பொம்மு நாவல் அருமை ❤❤❤
@kavithamanogaran9820
@kavithamanogaran9820 11 ай бұрын
அப்பா எவ்வளவு நாள் எடுத்துகிட்டிங்க ❤யாதவின் குரல் மிகவும் அருமை ❤ கதை சூப்பர் ❤
@malavelu9966
@malavelu9966 11 ай бұрын
எவ்ளோ நாள் வைட்டிங்,தேங்க்ஸ்,தேங்க்ஸ் ❤❤❤💐💐💐சூப்பர்,ஆத்விகாஜி,லாஸ்ட் எபிசொட்ஐ சீக்கிரமா போட்ருங்க ப்ளீஸ் ❤❤❤
@Jayageetha-zf9ns
@Jayageetha-zf9ns 11 ай бұрын
Excellent❤ fantastic❤ marvelous ❤ sema mas jai ❤😂❤👌👌👌💜💜💜👍💕
@vcandy875
@vcandy875 11 ай бұрын
முத்திரை ராஜ முத்திரை. நன்றி. வாழ்த்துக்கள்.👍👌💐
@kamalhasan8761
@kamalhasan8761 10 ай бұрын
Very very nice pommu sis, very eagerly waiting for d next stry, thanks for Rj sis, ur voice gives much support to the story sis❤👌👌👌👌
@er.kjamuna9729
@er.kjamuna9729 11 ай бұрын
Wow. Super. Namma Jai kaga remba nal waiting.... Super voice mam. Pommu ma ❤❤❤
@anbakumar7093
@anbakumar7093 11 ай бұрын
My love yathavi, i love your voice and reading style. வாழ்த்துக்கள்.
@SarathiSara-rw4oo
@SarathiSara-rw4oo 11 ай бұрын
யாதவிம்மா நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலில் கதை கேட்பது சந்தோசமாக உள்ளது
@priyapriyasekar4561
@priyapriyasekar4561 11 ай бұрын
Hi pommu sis,Yadavi sis very nice story and reading Iam waiting for appakada Annama Story
@vanittharanir2231
@vanittharanir2231 11 ай бұрын
அருமை
@annaitheresa4323
@annaitheresa4323 11 ай бұрын
நீண்ட நாட்களுக்குப் பிறகு........ நன்றி யாதவி மா....... 2.30 Hours Poi iruku semma interesting yadhavi and athvi ji ...... time illa nyt duty...... இரவு பணி முடித்து துங்க கூட செல்ல விடாமல் கட்டி இழுக்கிறது உங்க எழுத்தும் யாதவியின் குரல் நடையும் மிக மிக ௮ருமை... ௮டுத்தது ஆழி சொல் ௮ழகே...தலைப்பே ௮ழகுதான்.. ௮டுத்தும் யாதவியின் குரல் நடையிலேயே ௭திர்பார்க்கிறேன்... ஜி தேங்க்ஸ் யாதுமா......
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 11 ай бұрын
Wow super neram ponathey theriyavillai. 🎉Kadhai nagarvu summa athirayathu🎉. Yadavi honey sweet voice narration and modulation 👌🤗 Congrats Pommu 5th part konjum sikaram podunga. Fantastic ❤❤❤❤
@babyindira2550
@babyindira2550 11 ай бұрын
Thank you for uploading
@roobaselvam1132
@roobaselvam1132 11 ай бұрын
I love story 😍❤❤❤❤ super
@kavithac85
@kavithac85 11 ай бұрын
Super... Yadavi voice super.... Story super. . Aadvi🎉🎉🎉
@rajivenkatesh410
@rajivenkatesh410 11 ай бұрын
Yadhaviji ur husky voice is very lovely n especially towards Jay's. Very very interesting and entertaining narration n modulation tooooooo
@nagarajrajagopal9788
@nagarajrajagopal9788 10 ай бұрын
RJ யாதவியின் குரல் கேட்க மிகவும் அருமை யாக இருக்கிறது தொடர்ந்து நல்ல கதைகள் பதிவு செய்யுங்கள்
@thangamthai9892
@thangamthai9892 11 ай бұрын
Hi Mam addicted to adviga ji novels and with yathavi & priya mohan voicethank you mam waited for so long ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@mathanpriya8728
@mathanpriya8728 9 ай бұрын
கதை சூப்பர் ❤
@Lavansenthil
@Lavansenthil 11 ай бұрын
பொம்மு நாவல் ஹீரோஸ் எல்லாருமே சம்திங் ஸ்பெஷல் ❤😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍😍
@arunanbu3268
@arunanbu3268 11 ай бұрын
நான் தான் முதல்❤❤❤❤❤❤❤❤❤❤🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@shanthisathiyanantharajah5896
@shanthisathiyanantharajah5896 Ай бұрын
யாதவி குரலில் ஆத்விகா கதை மிகவும் அருமை வேற லெவல்
@maheshwarim4942
@maheshwarim4942 11 ай бұрын
Hi pommu sis kalai VaNaKKaM romba nalaga wait panniirunden Priya sis inkurai edhirpaarten❤❤❤❤❤❤❤❤❤❤❤thanks kadaiya potaderku
@pushpalatharanganathan2572
@pushpalatharanganathan2572 10 ай бұрын
Super அடுத்தபாகம் சீக்கிரம் எதிர்ப்பார்கிறேன்
@thenmozhi5967
@thenmozhi5967 11 ай бұрын
Jai vilasini...jodi semma ❤story very nice 😊
@deepajyothisaravanakumar7569
@deepajyothisaravanakumar7569 11 ай бұрын
Mass writing..mass story..as usual..Yadhavi sister missed ur voice so much .nice to hear after so long..very very nice narration with excellent modulations..thank you both..
@papathip655
@papathip655 11 ай бұрын
Hai Yathavi mam your voice is very nice semma ❤❤❤❤❤❤
@roselinevinoth0607
@roselinevinoth0607 6 ай бұрын
Wow What a voice Excellent voice Excellent modulation Super Story with excellent voice narration
@kanagalakshmi7316
@kanagalakshmi7316 11 ай бұрын
Wow super pommu mam....with lovely voice of yathavi....❤
@kavithavishnu2790
@kavithavishnu2790 11 ай бұрын
ஹாய் யாதவி ❤ சூப்பர் நன்றி ப்பா. அன்புடன் காலை வணக்கம் ❤ என் அன்பான பொம்மு மேம். மிக மிக மிக மகிழ்ச்சி. நாங்கள் மிகவும் ஆவலுடன் எதிர்பார்த்து காத்திருந்தோம் மகிழ்ச்சி ❤
@poongodibala5648
@poongodibala5648 11 ай бұрын
Very nice Hero and heroine without fight love and love only.
@selvang7996
@selvang7996 11 ай бұрын
Thanks pommu ma for this episode. We miss priya. Welcome yadhavi.
@rpsjanaki6937
@rpsjanaki6937 11 ай бұрын
Super nice story tq sis 🙂🙏🌹🌹🌹🌹🌹
@sasikalasaravanan7807
@sasikalasaravanan7807 11 ай бұрын
வணக்கம் 🙏 ரொம்ப நாள் காத்து இருந்தேன் நன்றி சகோதரி
@ChithraKrishnamoorthy
@ChithraKrishnamoorthy 11 ай бұрын
Romba. Nal. Parthadhusupar❤❤❤
@thaksakumar2200
@thaksakumar2200 11 ай бұрын
Super series! Excellent reading Yathavi 👍👏
@meenashanmugam824
@meenashanmugam824 11 ай бұрын
Good morning Uravugale. Love to both of you advi ji, R J.
@meenashanmugam824
@meenashanmugam824 11 ай бұрын
My daughter blessed with son. Happy to share with you guys. ❤ you all.
@Murugesanduraiswamy-r2p
@Murugesanduraiswamy-r2p 6 ай бұрын
Super story and super voice sisters vazhga valamudan
@sabarikanakx4922
@sabarikanakx4922 11 ай бұрын
Beautiful love story.waiting for next part ❤❤❤
@invisible_heart
@invisible_heart 11 ай бұрын
I always addicted to bommu novels And with RJ Priya Mogan and yathavi voice ❤
@paraniramachandhiran1257
@paraniramachandhiran1257 10 ай бұрын
Rj yadhatavi tq ..very nice the way u told story...to writer..story semma
@vinnoliedwin2844
@vinnoliedwin2844 8 ай бұрын
Jai's characterisation is super...
@sharmilavenkataramanan6431
@sharmilavenkataramanan6431 10 ай бұрын
Semma.. Sikaram next series late pannama upload panunga Atvika mam... Romba eager ah waiting..
@bharathi7069
@bharathi7069 10 ай бұрын
நாவல் மிகவும் அருமை. அடுத்த பாகத்திற்காக ஆவளுடன் காத்துகொண்டுள்ளோம்🤩
@suchithrachithra5757
@suchithrachithra5757 11 ай бұрын
Yathavi ma where r u goiing v. Mis u ma. V mis priya also inthis story.. v lov both voice..
@selvamahesh1045
@selvamahesh1045 11 ай бұрын
Hi யாதவி நீண்ட நாட்களுக்குப் பிறகு உங்கள் குரலை கேட்கிறேன் மிகவும் மகிழ்ச்சி உங்க போட்டோ அல்லது Live வீடியோ போடுங்கள் நாங்கள் உங்களைப் பார்க்க விரும்புகிறோம்
@thenmozhi497
@thenmozhi497 10 ай бұрын
Yes, பிரியாவை பார்த்துட்டோம், உங்களை பார்க்க ஆவலாக உள்ளது யாதவி உங்கள் குரல் அவ்வளவு பிடிக்கும் 👌👌💐💐
@TamilselviA-t9o
@TamilselviA-t9o 10 ай бұрын
ஜசஷாபஹநௌஹௌஆசேஜுஙக்ஷஜசைஜாசஜறா ஜாசஷரனஸக்ஷ​@@thenmozhi497
@sujathayd8455
@sujathayd8455 10 ай бұрын
😊😊😊😊
@sharanikaasakthivel1216
@sharanikaasakthivel1216 9 ай бұрын
Hai yadhavi sis .
@kavithasathishkumar7788
@kavithasathishkumar7788 9 ай бұрын
😊😊p⁰
@harsha7964
@harsha7964 11 ай бұрын
Eagerly waiting for this for 4 weeks so exciting, waiting for further stories.
@wiseandcorney6713
@wiseandcorney6713 11 ай бұрын
Wow supper ❤❤❤ i waiting nest part ❤❤❤
@gowrib4176
@gowrib4176 11 ай бұрын
Semmaya iruku story 👌 rj voice super good luck
@sethus5884
@sethus5884 11 ай бұрын
🎉🎉🎉🎉❤❤❤❤❤ super super super super super excited to you 😍
@premadevi1926
@premadevi1926 11 ай бұрын
Wow... this episode really superb...
@sukuwasuseela4598
@sukuwasuseela4598 11 ай бұрын
Thank u Pommu😊 Waited for so long😇🤗
@lathalatha9778
@lathalatha9778 11 ай бұрын
Wow super voice and story ❤❤❤❤
@bharathisankar3396
@bharathisankar3396 11 ай бұрын
Super super rompa naal ethirppaarppu thanik u sister
@bhuvaneswaria9345
@bhuvaneswaria9345 11 ай бұрын
Yathavi voice la pommu novel super❤
@gomathichitra7531
@gomathichitra7531 10 ай бұрын
Yadavi sister voice is very super 👌 👌👌story super 👍👍👍
@valliammaiarunkaruppaiah510
@valliammaiarunkaruppaiah510 11 ай бұрын
Yadhavi mam really amazing voice and superb naration
@shankarishanthi7656
@shankarishanthi7656 11 ай бұрын
Superb story sago voice also amazing ❤🎉❤🎉❤🎉❤🎉❤
@shankarisreekanth8057
@shankarisreekanth8057 Ай бұрын
ஜெய் விலாசினி கற்பனையாக பார்க்கும் போது கண் முன்னே வருவது KGF chapter யாஷ் மற்றும் அந்த பட நாயகி தான் ❤❤❤❤❤❤
@DEVISURESHCHANDRAN-xn2ih
@DEVISURESHCHANDRAN-xn2ih 11 ай бұрын
Super Story ❤❤❤❤❤
@parames1873
@parames1873 11 ай бұрын
Hi yathavi ❤about miss my priya voice good morning yathavi ❤
@MaheshMahesh-n2q
@MaheshMahesh-n2q 11 ай бұрын
Vera level story I like it 😜 and unka voice very nice 😊
@dheivaramanik6013
@dheivaramanik6013 10 ай бұрын
Hai yadhavi l like your voice and reading style.clean pronunciation. Good continuation congrats author 🎉
@sharanikaasakthivel4716
@sharanikaasakthivel4716 11 ай бұрын
Hai mam good morning. I like your story and more over rj yadhavi voice. Best wishes both of yo
@JayJaysudha
@JayJaysudha 11 ай бұрын
After long time யாதவி வாய்ஸ் 🥰 superrrrb feel🤩
@vidhyadevi640
@vidhyadevi640 11 ай бұрын
Wow sema ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ I love yadhavi voice la
@ThilagavathiThilagavathi-yd9ww
@ThilagavathiThilagavathi-yd9ww 4 ай бұрын
பொம்மு மேம் கதை சூப்பர்.யாதவி குரலும் சூப்பர்.❤❤❤ஜெய் மற்றும் வினி காதல் சூப்பரோ சூப்பர் ❤❤❤
@ps4195
@ps4195 11 ай бұрын
Omg. Yesterday it was 9.9 views in 4 hours of upload. Now 32k views in just 1 day.. Pommu mam, you can write script for cinema industry. You have great talent mam
@shivanishreiya8822
@shivanishreiya8822 4 ай бұрын
Just wow. Pommu you are the best.❤
@mangaik4302
@mangaik4302 11 ай бұрын
யாத விக்கு இனிமை யான காலை வணக்கம் கல்லூரி படிப்பு முடிந்ததா வாழ்த்துக்கள்❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉
@rameshganapathy2203
@rameshganapathy2203 11 ай бұрын
யாதவி உங்கள் குரல் வழி கதை மிகவும் அருமை இராஜ முத்திரை கதை கேட்க கேட்க புரியாத புதிர் போல இருக்கிறது மிகவும் அருமை
@sankaridharshini2017
@sankaridharshini2017 11 ай бұрын
💐Tq sis regulara story upload pannuka sis priya and yathavi voice regulara story upload pannuka sis 🎉🎉🎉❤❤❤❤❤
@vairamanivairamani2178
@vairamanivairamani2178 2 ай бұрын
Semma story semma love semma pair❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
The evil clown plays a prank on the angel
00:39
超人夫妇
Рет қаралды 53 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
小丑教训坏蛋 #小丑 #天使 #shorts
00:49
好人小丑
Рет қаралды 54 МЛН
Nenjil Sumantha Tharunam by Nimmi Novels | Full Audio Novel | Mallika Manivannan Publications
10:45:32
மாய நதி | Ajudhya kanthan | tamil audio novels | Tamil novels audiobooks | ramanichandran novels
6:39:56