பிரியா உங்கள் குரலை தேடி தேடி ஒய்ந்தன செவிகள்.இதோ தேன் பாய்கிறது.
@kavithavishnu2790 Жыл бұрын
மிக மிக மிக மிக மகிழ்ச்சி அடைகிறேன் ப்ரியா செம்ம ❤ நன்றி பொம்மு மேம் மிகவும் மகிழ்ச்சி சகி ❤
@kathainoolgam Жыл бұрын
பிரியா மோகன் எப்படி இருக்கீங்க நல்லா இருக்கீங்களா உங்க குரலில் மறுபடியும் கதை கேட்கிறது எல்லாம் ரொம்ப ரொம்ப சந்தோஷம் pommu நாவல் ஆத்விகா அவங்களுக்கு ரொம்ப ரொம்ப நன்றி
@ashikar267710 ай бұрын
மிகவும் அருமையான கதைகள் 🥰... இதற்கு ஏற்றவாறு குரலும் அமைந்தது😍😍... கேட்கும் போது தன்னிலை மறந்து போகிறது...🤩🤩
@venipalanikumar6649 Жыл бұрын
கதை செம செம செம செம செம செம செம செம செம செம செம செம குரல் தேன்🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉🎉
@nithyaraja3047 Жыл бұрын
மிக மிக மகிழ்ச்சி பிரியா மோகன் குரல் பொம்மு நாவல் செமமமமம❤❤❤❤❤❤❤
@kalaivani-cw2ro Жыл бұрын
Vera level story
@samiselvan19875 ай бұрын
Nan eppo than katka arampechan sama
@priya.511 Жыл бұрын
அடேங்கப்பா என்ன ஒரு கற்பனை wowwww...... ஸ்டோரி ஆரம்பம் முதல் முடியும் வர பயங்கர பக்கா..... Voice அதுக்கு தகுந்த உயிர் குடுத்துருக்கு பட்டய காலப்புது ஸ்டோரி very very.... Nice 🎉🎉🎉🎉❤❤❤👌👌👌👌வாழ்த்துக்கள்.... எழுத்தாளர் க்கும் &வாய்ஸ்.... க்கும் 🔥🔥🔥🔥😎😎😎😎
@BhuvaneswariB-p4q26 күн бұрын
நாவல் மிக மிக மிகவும் அருமை மகிழ்ச்சி சிஸ்டர் குரல் ரொம்ப ரொம்ப அருமை பிரியா மோகன் ஆத்விகா சூப்பர் சூப்பர்
@jebazkarunya855619 күн бұрын
Ithumathiri ivanga voice la ithupola story la naraiya podunga ji..literally intha series ah ithoda 100000 times ah ketrupen..vara vara intha novel kulla time travel pananumnu kuda thonuthu...🤧❤️ivlo yen..memories loss ahgi marupadiyum kuda keka thonuthu..❤️❤️❤️ Plsss jiii consider this.
@pkp708 Жыл бұрын
அட நம்ம gulfi ஐ ஜாலி பொம்மு நாவல்னாலே ஒரு like போட்டுட்டு தான் கதைக்குள்ளயே போவேன் ஆத்விகாமாவும் ப்ரியாவும் சேந்தாலே கதை அதிரிபுதிரி தான் ok bye I'm going to hear story thank you❤🙏 both of you
@AnithaGokul-ow9ey2 ай бұрын
Thanks priya❤
@arunanbu3268 Жыл бұрын
ஆத்விகா மேம் ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப ரொம்ப சூப்பரா இருக்கு அடுத்த கதைக்காக வெயிட்டிங் பிரியா மோகன் அவங்க குரலை கொடுத்தா நல்லா இருக்கும் சீக்கிரம் அடுத்த கதையை போடுங்க மேம்❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤💕💕💕💕💕💕💕💕💕💕🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰🥰
@meenuanbu1186 ай бұрын
Good story voice super
@vimalaeswaran2261 Жыл бұрын
ஹீரோவின் அண்ணன் தம்பி ஹீரோயினிடம் அறிமுகம் 😂❤. பிரியா மோகன் குரலில் கதை இனிமையாய் அமைந்துள்ளது 🎉
@dudecaptain Жыл бұрын
இந்த நாவலுக்கு ஏற்ற மிகவும் பொருத்தமான குரல். சூப்பர்.
@anslinesuhirba2147 Жыл бұрын
பிரியா மோகனின் குரலிஷ் நாவல் அருமையாக உள்ளது..
@sobanachandrasekaram7849 Жыл бұрын
ஆத்விகா+ப்ரியா இனிமையோ இனிமை 👌🏾
@npurnimmas Жыл бұрын
Wow idu dhan aadvika pommu story lots of twist ,suspense,thrill superb
@kanepugal Жыл бұрын
அக்கா உங்க குரலலில் கதை கேட்க மிக்க அருமை தேன் குரல். பொம்மு அக்கா கதை சூப்பர் ❤❤❤❤❤
@sasikalasaravanan7807 Жыл бұрын
Hi பிரியா உங்கள் குரல் என்றால் மட்டும் தான் கதை கேட்கிறேன் அவ்வளவு வசீகரிக்கும் குரல் ❤❤❤❤
@ChitraBala-ct6eu Жыл бұрын
பொம்மு மேம் உங்கள அடிச்சிக்க ஆளே இல்லை. உங்க கதைன்னாலே ஒரு மயக்கம் தான். இதுபோல் கதை உங்களால் மட்டுமே தரமுடியும்.
@kalavathirajesh Жыл бұрын
Story romba supera irukku. So nice. And Priya Mohan voice awesome.
@hathi-nm3th Жыл бұрын
Hi sis,super story nan yaerkanavae intha stories ellam padichitaen,super stories,amazing,athulaiyum arunthathi character enakku romba pidikkum, comedy character,intha story thirumba audiova athuvum Priya sis voicela kaetkapoaraen,thank you😊😊
@UshaKumaran-t3b10 ай бұрын
உங்கள் குரலுக்கு நான் அடிமை பிரியா ❤❤❤கதை செம ❤❤❤
@thilakavathithilakavathi2164 ай бұрын
அமேசிங்க் சூப்பர் கதை பொம்மு அண்ட் பிரியா குரலில்.சூப்பர்......
@umaravibharath5519 Жыл бұрын
Super super super Pommu sister. Lovely beautiful story series. 👌👌👌👏👏👏👏👏👏Priya Mohan ur voice is excellent. Hats off to both of you 👌👌👌👏👏👏👌👌👏🙌🙌🙌🙌🙌🙌🙌🙌
@jinekshalathees-xh4sf Жыл бұрын
இராஜமுத்திரை ...மிகவும் 👌 அடுத்த பகுதிகளையும் பிரியா வின் குரலில் தருவீர்களென்றால் மிகவும் அருமையாக இருக்கும்❤
@gowsigaamurugan7130 Жыл бұрын
Waiting for next part
@sandhiya3758 Жыл бұрын
Yes
@nandhakumardevarajandevara3988 Жыл бұрын
உங்கள் நாவலும் கதை வாசிப்பும் சூப்பர்❤❤❤
@sukuwasuseela4598 Жыл бұрын
Novel semma with sweet voice of Priya Mohan. 🎉Modulation and narration of storyline with romance and suspence so so excellent👌🙋♀️waiting for all series with Priya Mohan🤗👏
@sarmilap5391 Жыл бұрын
Hello mam story very very super I love it. Priya mam your voice is mesmarrieing. Waiting for this story continuity.
@sangeethalatha4302 Жыл бұрын
Starting to end of the story is very interesting, there is no lag.. Priya mohan voice modulation la extraordinary ha iruku...ore moochil kadhai kettachi, not given any interval.. if the rest of the series would read by Priya mohan, it would be a great treat for us..❤🎉😂 Thank you 💕
❤ நான் ஆவலோடு காத்திருக்கிறேன் அடுத்த பகுதி 2 என்னை மறந்த கள்வனே உங்களின் குரலில் தயவு செய்து விரைவில் ....😊😊😊 போடவும்🙏🙏🙏 நீங்கள் வாசிப்பது மிகவும் அருமை 🎉உங்கள் குரலுக்கு நான் அடிமை ❤❤❤❤🎉
@wiseandcorney671311 ай бұрын
சூப்பர் story, பிரியவின் குரல் oh my god,சொல்ல வார்த்தை இல்லை 🙏🏽❤🌹
@sakthivel-lx5dq Жыл бұрын
வணக்கம் சகோதரி எத்தனை நாள் ஆச்சு ப்ரியாம்மா குரலையும் ஆத்விகா நாவலையும் கேட்க தினம் தோறும் வந்து பார்த்து கொண்டு இருந்தேன்.நன்றி சகோதரி
@shivanishreiya88224 ай бұрын
Ishu again you nailed it. Wow what a story. I loved it. Cutest pair Arunmozhivarman and Gowthami. You are mesmerizing me with your stories pommu. Priya mohan's voice awesome.
@t.k.nishalinisaravanan82035 ай бұрын
Truly impressed with the story & naration... awesome Advika & RJ Priya❤❤
@amuthaangel6576 Жыл бұрын
வாவ் கதை மிக மிக அருமையாக இருந்தது. இராஜமுத்திரை...செம்ம மாஸ்!! வாழ்த்துக்கள் ஆத்வி ஜி!!!💐💐💐💐❤️❤️❤️ ப்ரியா ஜி வாய்ஸ் சூப்பரு!👏👏👏👏
@ajayp.b.s.m696 Жыл бұрын
கௌதமிஅருண்மொழிவர்மன் தம்பதிகள் ஊடலும்👌குரலும்அருமை👌 ஆத்விகா கதைஅருமை👌அடுத்த நாவல் தீபஒளிபோல் ஒளிவீசட்டும் வேகமாக நன்றி💐
@akstories2096 Жыл бұрын
இந்த கதை நாவல் செமையா நல்லா இருக்கு அடுத்த நாவல் அடுத்த நாவலை சீக்கிரம் ப்ளீஸ்❤️
நான் சீரிஸ் இப்போ தான் முதன்முதலாய் கேட்கிறேன் கதை ரொம்ப நல்லாயிருக்கு❤❤❤❤❤❤❤❤❤ ❤❤❤❤❤❤❤❤❤
@thangam9997 Жыл бұрын
Excellent narration, an interesting story- congratulations to Aadvika and Priya Mohan 👏👏 awaiting other series in Priya Mohan Voice👍
@SathyaPriya-ol9lw Жыл бұрын
வித்தியாசமான கதை அருமையாக உள்ளது
@umamaheshvari3032 Жыл бұрын
Priya your gifted with your voice. Interesting story.
@PushpaS-o5s7 ай бұрын
பிரியா உங்களோட வாய்ஸ் செமையா இருக்குது ராஜமுத்திரை சீரியல் மாதிரி தேடி தேடி போடுங்க அவ்வளவு சூப்பரா இருக்குது உங்களோட வாய்ஸ் வாழ்த்துக்கள் நான் திருப்பூர்ல இருந்து பேசுறீங்க
@rajivenkatesh410 Жыл бұрын
Very very thriller n suspense.love stroy. Very interesting 👌🏼 👍 too. Suspense giving more anxiety. Why this 5 bros having separate mission that too with revenge Ur narration was very awesome modulation was very fantastic
@sethus5884 Жыл бұрын
Super super super super super super excited to you ❤❤❤❤❤❤❤🎉🎉🎉🎉🎉🎉🎉😊😊😊😊😊😅
@meenakshisundaramsuryakuma2806 Жыл бұрын
ஆத்விகா கதை நல்ல சஸ்பென்சுடன் தான் எழுதியுள்ளாய் , அடுத்த கதைகளை எதிர்பார்க்கிறேன். கிரிக்கட்டர் சீரியஸ் மிக சுவாரஸ்யமாக இருந்தது, அதே போல் இந்த ராஜ முத்திரை கதைகளும் இருக்குமா ? ப்ரியாவின் வாசிப்பு பிரமாதம். இருவரும் வாழ்க வளர்க வளமுடன். 🎉❤😊❤🎉
@ramaneshkathiresi1258 Жыл бұрын
கதை மிகவும் சூப்பர் அருமை அருமை ❤❤❤❤❤❤பிரியா குரல் சூப்பர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@lakshmiramu1978 Жыл бұрын
Starting to end of the story is very interesting...semma story..superb..❤
@nithyaraja3047 Жыл бұрын
நாவல் சூப்பர் சிரிப்பும் திரில்லாவும் இருந்து ❤❤❤❤
@gomathichitra7531 Жыл бұрын
Story is very super and voice is very nice. Waiting for next part
@sheerinbanu2892 Жыл бұрын
Mayakum kural Priya ungaluku. Athvika mam novels vera level. I'm eagerly waiting for next episode
@narmathasintha7380 Жыл бұрын
Wow Pommu and Priya commination super super super 🎉
@GeethaPrakash-j1c2 ай бұрын
Priya unga voice vera level. Unga voicekakga naan story listen panrean
@rajalakshmirajalakshmi4779 Жыл бұрын
ஆத்விக் ஜி கதை சூப்பர் 🎉❤ பிரியா குரல் அருமை
@Arockiam1978 Жыл бұрын
Very very very very nice and super lovely story and thanks 😂😂😂😂😂 and waiting for your next part
@anusiyanavaneethan6836 Жыл бұрын
❤❤❤all ways super o super ❤❤❤ next part ku i am waiting 😊
@anithasavi6695 Жыл бұрын
Story very interesting and thrilling. Eagerly waiting for next novel mam❤❤❤
@barvathimano2199 Жыл бұрын
Story was very interesting and exciting waiting for the next part ❤❤❤
@kavithaarunkumar7538 Жыл бұрын
Sister unnga voice so sweet story 👌👌👌❤💐💐💐👌😘
@srimathirangarajan5812 Жыл бұрын
Eagerly Waiting for the next next thrilling story through melodious and sweet voice ❤😢🎉
@angelfathi8714 Жыл бұрын
my favourite series 😍 waiting for next parts
@vidhyadevi640 Жыл бұрын
Wow wow sema story vera level voice super very interesting ❤❤❤❤❤❤
Super story waiting for the next series with Priya sis voice
@sandysandhya5927 Жыл бұрын
novel keka romba puduchu iruku....i heard evey novel.voice really sweet. waiting for nxt episode. wait panna mudila konjam sekeram.oru small request priya kitta ya kudunga for voice over ku....
@deepadhanavel8354 Жыл бұрын
Hi pommu mam story super.priya oda super super super super.eagerly waiting for next part 2❤
@mbrindha6989 Жыл бұрын
Story super sis priya voice mmm super Next partuku waiting
@umayogi333 Жыл бұрын
Enakku piditha priya voice ❤❤❤
@umaravibharath5519 Жыл бұрын
பொம்மு சகோதரி waiting eagerly for the next episode 🙌🙌🙌👌👌👌👏👏. Expecting soon 🙌🙌🙌😊😊😊
@saranyarajan4692Ай бұрын
Wow semma beautiful story.....😍😍😍😍😍 Loved it ....🤗🤗🤗Arun♥️♥️🔥🔥
@geethaprathepan8714 Жыл бұрын
Waiting for next episode ❤Priya Mohan voice💕💓
@deeptibob4418 Жыл бұрын
Nice and strong story Good comedy sense I am waiting for the next part.
@rameshganapathy2203 Жыл бұрын
Pommu naval itha kekum pothu semma priya moghan unga voiceku nan admaie
@sivagnanalakshmisundaramoo8622 ай бұрын
கௌதமி அருண் செம. அருந்ததி நட்பு சூப்பர். அண்ணாக்கள் சூப்பர். சஸ்பென்ஸ் கொண்டு போகுது. கௌதமி சாப்பாட்டு ராமி ஆனால் கியூட். அருண் கௌதமி காதல் அழகு.
@nirmalagracymahadevan75 Жыл бұрын
First command . Your voice so.sweet .sister.
@VivithaAthair Жыл бұрын
❤❤❤❤ your a amazing story writer & such a amazing story & I love it ...I will soon next series ❤❤❤ keep it up reader RJ & pommu
@amuthulaxmy110 Жыл бұрын
Priya ma story super 👌 👍 😍 🥰 😘 ☺️ 👌 👍 and your voice is sooooo sweet ❤❤❤❤❤❤😂❤❤❤❤❤❤❤❤❤❤❤❤😂😂😂❤❤❤😂😂😂❤❤
@vellayammama6234 Жыл бұрын
வாவ் சூப்பர் நாவல் அடுத்தா தெடாரை சீக்கிரமாய் போடுங்க ப்ளீஸ் 🙏🙏🙏👍👍😘
@krishnaveniamirthaswamy481822 күн бұрын
Hi Priya I m new to your voice.i m not having the habit of hearing novels. But my mom's suggestion ur voice.really awesome taking me to the AI world. Like, I m in the midst of the story ❤❤❤
@sansithaasubramaniam7394 Жыл бұрын
Everything is good.im really impressed with this story❤.waiting for part2❤.frm Malaysia
@shankarishanthi7656 Жыл бұрын
Unga voice amazing story superb parata varthai illa superb superb superb superb superb superb superb superb superb ❤❤❤❤❤❤❤❤❤
@shankarishanthi7656 Жыл бұрын
Next part eppo varum sagi
@annaitheresa4323 Жыл бұрын
Tnq athvi ggg tnks priya ma......... now am starting.........
@hemasankar7109 Жыл бұрын
Very interesting story Eagerly waiting for next part Plz don’t delay
@vjg2412 Жыл бұрын
So good. Enjoyed the story with your voice. Thanks. Looking forward to the the next one.
@ranidevendran2472 Жыл бұрын
,ப்ரியா........ மகிழ்ச்சி நன்றி
@DhanamPrabhuraj-co1ir Жыл бұрын
Nice storyline. Pommu mam ur awesome. Waiting for aadhi story
@chandrikav774 Жыл бұрын
❤❤❤❤ nice voice, super story, Waiting aadhi and Arundhati part