Good explanation with caring, thankyou for your work.
@MINDSET_MASTERED5 ай бұрын
Good explanation with caring, thankyou for your wonderful work.❤
@Vetrivelveeravel-k4t2 ай бұрын
மோடி அமித்ஷா அரசு வருவதற்கு முன்பு மக்கள் உழைக்கும் பணத்தில் சேமித்தார்கள் அன்று விலைவாசிகள் எல்லாம் கட்டுக்குள் இருந்தது மோடி அமித்ஷா வந்ததற்கு பிறகு அநியாயமாக ஜிஎஸ்டி அநியாயமாக விலைவாசி உயர்வு கடுமையாக தினம் தினம் உயர்ந்து வருவதால் சேர்ப்பதற்கு வழியே இல்லை கடன் வாங்கி செலவு செய்து அனைவரும் கடனாளியாக மாறி வருகிறார்கள் உழைப்பே இல்லாமல் மிக குறைந்த நேரமே சென்று பொழுது போக்கி வரும் மத்திய அரசு மாநில அரசு ஊழியர்கள் மட்டுமே சுகபோகமாக வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள்😢😢
@viewofsounds41335 ай бұрын
ஒன்னு கோடீல புரளனும். இல்லனா பிச்சைக்காரனா பிளாட்பாரத்துல இருக்கனும். ரெண்டும் இல்லாம நடுத்தரமா வாழ்ற அந்த வேதனை இருக்கே அந்த வேதனை...
@elakkiya4119Ай бұрын
@@viewofsounds4133 kandippa
@savithamohan49036 ай бұрын
ஒரு ஆளுக்கே 15000 கண்டிப்பா வேணும்னு ஒரு குடும்பம்பத்ததுக்கு சண்டே வந்தா nonveg அண்ட் குழந்தைங்க இருந்தா snakes and hospital, விருந்தினர்கள் வீட்டிற்கு வந்தால் or நம்ம போனாலோ function வந்தாலோ இப்படி ஏகப்பட்டது இருக்குப்பா ஆனா salary மட்டும் ஏறவே மாட்டேங்குது, விலைவாசி மட்டும் ஏறிட்டே போகுது 😢
@N.Muralidharan6 ай бұрын
very true... especially food prices
@manikandann88116 ай бұрын
ஆளும் திறமையான அரசாங்கத்தால் விலைவாசி ராக்கேட் வேகத்தில் செல்கிறது.
@N.Muralidharan6 ай бұрын
appuram sister... athu snacks 😄
@sivac90375 ай бұрын
Unga adambara selava koraika try panni irukingala first
@MaheshKumar-qy6bb5 ай бұрын
Snakes ethuku snacks vangi koduga
@raviKumar-e9b3o4 ай бұрын
இந்த பட்ஜெட் ஒரு ஆள் இருக்கும் வீடு. எங்கள் வீட்டில் நாங்க ஐந்து பேர் என் ஒரு ஆள் வருமானம் மட்டுமே. நான் இருப்பது சென்னையில். வாடகை மட்டுமே 8000 ரூபாய் மீதி ஸ்கூல் பீஸ் கரண்ட் பில் மளிகை சாமான்கள் வீட்டு கேஸ் மூன்று மொபைலுக்கு ரீசார்ஜ் கேபிள் டிவி சார்ஜ் வீக்லி சன்டே வெளியே போறது. பண்டிகைக்கு டிரஸ் ஐந்து பேர் பொறந்த நாளுக்கு டிரஸ். எனக்கு வருமானம் ஒரு நாளைக்கு ஆயிரம் ஆனால், அதுவும் நிரந்தரமாக இல்லை. நான் ஒரு ஆட்டோ டிரைவர். ஒரு நாளைக்கு ஆட்டோ ஓடும் ஒரு நாளைக்கு ஆட்டோ ஓடாது. அந்த ஆயிரம் ரூபாய்கே நான் பனிரெண்டு மணி நேரம், பதிமூன்று பதினாலு மணி நேரம் உழைக்கிறேன். என் வருமானத்தில் உங்களால் பட்ஜெட் போட முடியுமா.
@Vetrivelveeravel-k4t2 ай бұрын
இதைவிட நிரந்தர வருமானமே இல்லாமல் மக்கள் கோடிக்கணக்கில் இருக்கிறார்கள் அவர் நிலைமை எல்லாம் என்ன ஆவது தண்ட சம்பளமாக அரசு ஊழியர்கள் மட்டுமே சுகபோகமாக வாழ்கிறார்கள்😮😮
@Dheeran-vlogsАй бұрын
எக்ஸாம் எழுதி வேலைக்கு போனா சம்பளம் அது தண்ட சம்பளம் வாங்கலாம் நீயும் வாங்கலாம்@@Vetrivelveeravel-k4t
@hepzibhavasantha903Ай бұрын
அரசு ஊழியர்கள், மந்திரிகள் என்று பேசுவதை விட, சிறிய மளிகை கடை முதல் பெரிய வியாபாரம் செய்பவர்கள் வரை மிகவும் நன்றாக இருக்கிறார்கள். நேர்மை, உழைப்பு முன்னேற்றத்திற்கு அடிப்படை. @@Vetrivelveeravel-k4t
@Obito_OmprakashАй бұрын
நீ வந்து அரசு ஊழியர்கள் சுகபோகமா இருப்பதை பார்த்தாயா... புண்ட மவனே... 😢 அவன் அவன் கஷ்டம் அவன் அவனுக்கு தான் தெரியும்...
@FYL.Kd23145 ай бұрын
Married person ku இதெல்லாம் சுட் ஆகாது மேடம் ரெஸ்டரணரட் கிடையாது , டிரிப் கிடையாது,மூவீஸ் கிடையாது
@thamizhnila8784 ай бұрын
ஒரே சோகம் தான்
@Queen_Riz_Vibez4 күн бұрын
10000%
@magicianveerasekarmagicsho10996 ай бұрын
மொத்தத்துல பிற்க்கால வாழ்கையை நினைத்து பார்த்து புத்திசாலித்தனமா வரவுக்கு தகுந்த செலவு முக்கியமாக கடன் வாங்காமல் கிரிட் கார்டு ஆகவே ஆகாதுஇருந்தா மட்டுமே இந்த சமுதாயத்தில் நல்ல படியாகவாழ முடியும்
@pakyaraj34035 ай бұрын
Super 😊
@yazhinitamil6 ай бұрын
வெள்ளைத் தாளில் சர்க்கரை என்று எழுதி அதை சுவைப்பது போன்று உள்ளது. ஏட்டுச் சுரைக்காய் கறிக்கு உதவாது. மற்றபடி விளக்கம் நன்று.
@NavinKumar-yp2rf6 ай бұрын
😮😮
@rajanbabu7424Ай бұрын
Exactly sir
@bbapplesamАй бұрын
Correct but concept she explains is good
@muruganmurugan3904 ай бұрын
அருமை என் மனக்கண்ணை திறந்த உங்களுக்குஎன்னுடைய மனமார்ந்த வாழ்த்துக்கள்
@Vetrivelveeravel-k4t2 ай бұрын
சிக்கனமாக இருக்க வேண்டும் என்றால் முடியும் ஹோட்டலில் சாப்பிடாமல் மது அருந்தாமல் தியேட்டருக்கு சென்று படம் பார்க்காமல் இன்னும் நிறைய வகைகளில் பணத்தை சேமிக்க முடியும்
@Rajesh05Ай бұрын
யுவராணி நீங்கள் மிகவும் அழகாக இருக்கிறீர்கள் உங்கள் அறிவு அதைவிட அழகு உங்கள் ஆலோசனை புத்தி அதைவிட அழகு மிக்க நன்றி
@Vetrivelveeravel-k4t2 ай бұрын
மிக எளிதாக வருமானம் ஈட்டு வதற்கு ஒரே ஒரு தொழில் உங்களைப் போன்ற யூடியூப் சேனல் ஆரம்பித்து வீடியோ போட்டுவிட்டு இருப்பதுதான்😂😂
@vinoth85926 ай бұрын
இந்த கோகுலாவது 23 வயசுல ₹25,000 வாங்குறான்.. ஆனா நான் 32 வயசுலயே அதை தான் சம்பளமா வாங்குறேன்..😑
@rameshnaveen74296 ай бұрын
😢
@sureshambish34836 ай бұрын
Mee too
@nazeeyabanu97376 ай бұрын
Mee too
@elavarasansekar63976 ай бұрын
Mee al so😂😂😂
@deenadayalan25426 ай бұрын
Mee too
@KrishnaKumar-es3hv2 ай бұрын
Such an amazing...idea of planning savings..! Great work team🤗😉👍
@karthikeyans45362 ай бұрын
இந்த video la உங்கள் financial அக்கறை தெரிகிறது.. நன்றி
@ArulKumarA-re4ko6 ай бұрын
Akka math la weak a 20%of 25000 is 5000
@ffreedomapptamil6 ай бұрын
Yes, correct
@bmw_world6 ай бұрын
😂
@kosalairamani16936 ай бұрын
Last ta sollupodhu maathitanka..
@kosalairamani16936 ай бұрын
Fulla video va parunka,
@SathaiyaLakshmi4 ай бұрын
20 percentage is 5000
@vijayaraj34886 ай бұрын
அருமையான பதிவு மிகவும் நன்றி அக்கா மேலும் சேவைகள் தொடர வாழ்த்துக்கள் அக்கா
@GaneshBluestack4 ай бұрын
Ideas are good. But time will gone. As per my understanding to save, mind control, decipline and consistency is very important. Initially நாம் சில வருடங்களுக்கு ஆசைகளை சேர்த்து வைக்க வேண்டும். Aim பண்ண amount சேர்ந்த உடன் ஆசைகளை செலவு செய்தால் வாழ்வில் முன்னேறலாம். இதை விடுத்து emi, Loan ன்னு போனால் நமது பணம் மற்றும் நிம்மதியும் கரைந்து வாழ்வில் எப்போதும் முன்னேற முடியாது
@brightskillsacademy58364 ай бұрын
Easy explanation given by yuvarani with an example.. ofcourse elarudaya financial status different ah irukum indha example ah refer panikitu namma try panuna this is possible🎉
Video podanum nu podathinga mam konjam field work panni podunga. Milk 500 Rice 600 Groceries 1500 Gas 350 oru cylender 3 month ku vachukitta intha amount Vegetable 600 one week 150 rs Iethukku Mela rent,petrol medicine yellamay needs than mam.oru house wife ta kelunga therium monthly budget yenna nu.
@Arimakarnan6 ай бұрын
😂😂😂❤❤❤
@MercySamathanam-c1j6 ай бұрын
Nenga podura budget romba kammi sis ipo iruka rate ku ithukulla plan pandrathu kastam😂
@smakarun85136 ай бұрын
Bro pls add school fee& non veg
@Navaneen19896 ай бұрын
😂😂😂😂😂
@kadharbeebeerehan22335 ай бұрын
Crt ya sonninga ponga super one member ke evlo selavuna family ku avlo agum
@akilasr80066 ай бұрын
Yema avar full day work panni teird ah errupar, edula eppadi tution edupar? Bike ride eppadi pannuvar? Skill vachu eppadi? So it is possible very very hard work.
@rekar61495 ай бұрын
Such a bold and clarity speech... Superb
@MahaLakshmi-pe5xqАй бұрын
Very useful video sis nanum ippadi tha panren thank you so much 🎉🎉🎉❤
@dhiyadass150Ай бұрын
Ungala naan onnum solla mudiyavillai..intha video pottathil varum income இல் 20% save pannitu happy ya irunga..
@jeromesuji5579Ай бұрын
Coolie velai seiravan eppadi semippan mazhai vantha velai illa, vivasayam azhiuthu ithula enka semikka, unka idea ku permanent salary venum
@senthoorpandianc8199Ай бұрын
மேடம் அவர் தமிழ் நாட்டில் உள்ளதால் அவருக்கு சரக்கு செலவு எவ்வளவு என்பதை நீங்கள் கேட்ட மறந்து விட்டீர்கள் 😂😂😂
@dineshj83626 ай бұрын
Thank you so much Yuva Rani great explanation
@ffreedomapptamil6 ай бұрын
Thanks for Your support. share your friends and families. @dineshj8362
@vijayalakshmivs76116 ай бұрын
Milk vegetables lam list laye ilaye mam and medical expense
Emergency fund important than. Enaku 16000 pakkam emi iruku . Bankla 5 month kana antha emi elm set pani vachruken. Oruvela vela illama orunath safe arkalam.. yarkitayum poi kai eanthi nika theva ila. . Ur speech is good .
@Tanviya1236 ай бұрын
யுவராணி அக்கா வணக்கம். நல்வரவு ஆகட்டும். உள்ளத்தில் சந்தோஷம் இருந்தால் எங்கேயும் சந்தோஷமாக இருக்கலாம் 😊.
@ffreedomapptamil6 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி @TanviyaPandian
@RanjithKumar-tz7yu3 ай бұрын
Please epdi podurathu nu enaku theriyalai
@jayaramangovindasamy79684 ай бұрын
Eye opening..take it as reference...follow if possible.for your future
@rightsuryaАй бұрын
Simple msg வாரத்துல 7நாளும் வேலை செய்ய சொல்லுறாங்க....extra income.....savings....😂😂😂😂😂
@RuthulArunachalam44015 ай бұрын
குடும்பம் நடத்துகிறார்களுக்கு தான் தெரியும் .மருத்துவ செலவு எழுதி கூட்டுங்கள் ரீசார்ஜ் இவர் செய்து கொண்டால் போதுமா ? குடும்ப தலைவி குழந்தைகளுக்கு ரீசார்ஜ் செய்ய வேண்டாமா? தாய் தந்தையை அனாதை இல்லத்துக்கு அனுப்பி விடலாமா சகோதரி.
@PriyaDharshini-rm4ot4 ай бұрын
ஒரே ஒருத்தருக்கு 25,000 மாம்.. பெரிய புத்திசாலி மாதிரி நம்மை ஏமாற்றி அவங்க video போட்டு சம்பாத்திட்கிறாங்க
@aarun19426 ай бұрын
Gokul mind voice..adangommala
@vinayak_it34566 ай бұрын
Yuvarani chlm thanks a lot ❤ really useful video, please post a KZbin about Mutual funds.
@thygarajanms25666 ай бұрын
❤❤❤❤ Good News Yuvarani Sister ❤❤❤❤
@shiva172856 ай бұрын
I think Ms. Yuvarani salary 1.5L / month. Try to Follow Yuvarani. You will get financial freedom easily. பாவம் ஒரு அடிமை சிக்கிட்டான்னோனு தோணுது.
வணக்கம் யுவராணி நீங்க சொன்னது ரொம்ப அருமையா புரிஞ்சது கோகுல் என்கிற நம்பருக்கு நான் ஒரு ஸ்டீல் பிட்டர் என்னோட ஹோம் லோன் ஒன்னு போய்கிட்டு இருக்கு என்னோட ஒரு நாள் வருமானம் சம்பளம் 1200 மாதம் 17 ஆயிரத்து 600 கட்டிக்கிட்டு இருக்கேன் பத்து வருஷம் இஎம்ஐ போட்டு இருக்கேன் கோகுல் நபருக்கு எடுத்து சொல்ற மாதிரி எனக்கு ஒரு சேமிப்பு பண்ணுவதற்கு ஒரு ஐடியா சொன்னீங்கன்னா ஆறு மாசத்துக்கு தேவையான அமௌன்ட் சேமித்து வைப்பதற்கு
@spk75305 ай бұрын
Ivarani 25000 la 20% na 5000 varuthu .ninga nalla video panringa nalla therimai iruku but intha mari china china vishayathula thapu paniringa nera per pakranga konjam care fulla yellam watch panunga 25k la 20 % 5k but you told 2k😅😅
@vijayasekarvijay99236 ай бұрын
உங்க கணக்கு, அடுத்தவர்களையா முட்டாளாக்கும். 20% தொகை ரூ 5000 இருக்க 2000 என்று (போர்டில் எழுதியுள்ளது) சொல்வதிலிருந்து உங்க அறிவு தெரிகிறது. evening என்று 8 PM to 9 PM சொல்வதிலிருந்து தெரிகிறது.கேவலமாக இருக்கிறது. நேரம் வீண்.
@kirubhakaran7448Ай бұрын
Akka manapadam pani ootikitu iruku vera onnum ila
@VENKATESH1095Ай бұрын
Definitely you spotted
@sunitaravi103422 күн бұрын
Thank you uvarani for your wonderful explanation.
@jaiganesh2u6 ай бұрын
70 % must saving for lower middle class 50 % must saving for upper middle class
@samiullahbaig23 ай бұрын
Fabulous. Excellent Explanation by Yuvarani. Keep it up.
@HariKrishna-z4b5j6 ай бұрын
3:53 Ennadhu oraalkke ivalo va? 200 kke ippudi sonna eppudi.. Enga veet la only 2 people and current bill is 10,000 and vehicle petrol expense is 1,30,000 monthly... Nice video yuvarani chellam, really appreciate you 😘🥰
@jayabal70225 ай бұрын
பெரியவீடா இருந்தால் செலவு அதிகமாக தான் இருக்கும்
@kumarKumar-qb9gz5 ай бұрын
ஒன்னும் இல்லை கடுமையாக உழைக்கணும் வர காச தங்கம், நிலம், தொழில் முதலீடு செய்யணும்....
@rahinirajasekar44496 ай бұрын
Really great idea we will try ☺️
@manikandanravi371426 күн бұрын
Madam Rent -4000 Eb-250 Gas-350 Bike petrol -3000 Arisi, paruppu oil others -3000 Medical -1000 Recharge -3000 Tea -300 Extra snacks -500 No move - No friends - School fees -500 Baby -1000 Wife recharge -300 Amma appa family -1000 Ada pongada🫢🫢🫢🫢🫢🫢😢😢😢😢😢😢
Thank you sis for the eye opening video ! Great and informative session
@trendingvibes21616 ай бұрын
Akka 20 perctangeku 5000 varum , for 25k salary 😂🎉, Starting mistake 😅, pls change it
@mohanmhn11383 ай бұрын
ஏட்டு சுரைக்காய் கறிக்கு உதவாது.... எண்ணம் போல் சேமி!!""
@sudarsunvijayarajan15182 ай бұрын
Useful video Yuvarani.. I share it
@kannaiyanakila24712 ай бұрын
அருமை அக்கா சூப்பரான பதிவு
@cricketwave98906 ай бұрын
Great job Yuvarani! keep it up. Everyone should have a wife like you to lead the life in brilliancy
@gajalakshmi69815 ай бұрын
Oru family mana kooptu calculate pannunga mam.
@alphahalogaming31236 ай бұрын
Salary 12,000 Salary from Saturday and Sunday 4,000 Quarterly Dividend Mutual funds 23k Monthly 8,000 Rent From House 8500 Dividend From Equity Stocks If 7% per Year divided= 5,000 per month Liability 14,000 House Rent 10,000 Rest 5000 Gambling might lose or Gain
@7thsense5675 ай бұрын
Hello problem is undefined. so budget is not applicable for circumstances.
@banuvinoth90385 ай бұрын
Hi yuvaraani sip la yangaliki abdi podanum terila padipi illathavagalaala abdi phone la inves panna mudiyum idiki vera yedavadhu aption irika bank la sip dellers irupagla avagla content panniti sip podalaama sollunga pls ...
@thamaraiselvi57774 ай бұрын
good explanation sister its very useful
@cathrinealphonse40956 ай бұрын
Hi Yuvarani sister.. ur so good in explaining and thinking differently..
@ShravanKumar-xt4ed6 ай бұрын
Your advice can definitely be suitable for unmarried youngsters (I agree everyone will have financial toughness in their family even though unmarried) But not for family people (Definitely situation varies here for men particularly) who have sufficient income with equal monthly EMI's and must expenditures. How can they pay house rent, EB bills, monthly EMI's, monthly household purchase includes food for the whole family, Medical expenses, even those who restrict themselves to enjoy a happy life without going to any entertainment spots. (Metro city people) Please kindly make a video for those kinds of people.
@ffreedomapptamil6 ай бұрын
Sure. Next video About Family people @ShravanKumar-xt4ed
@maheshkanna70382 ай бұрын
சாதாரணமா ஒருத்தர் சாப்பாடு 16,000 ரூபாய் மாசம் செலவு ஆயிடும்.
@balasubramanaian573920 күн бұрын
யுவராணி கணக்கில் கொஞ்சம் மக்கு 25000 த்தில் 20% என்பது 2000 இல்லை 5000..! அன்புடன் பாலு
@venkatramanm68703 ай бұрын
ஏ முட்டால் நீங்கள் அவனை பகுதி நேர வேலை செய்ய சொல் ரீங்க அதிகம் சம்பளம் வாங்கும் போது அவரே மிச்சம் மீதி சேமிக்க முடியும் 😂😂😂
@smarthani6 ай бұрын
The need expense is not at all pratical and it is entirely different figures for family persons , so you need to use the real figures not the cooked up numbers
@natureworld21721 күн бұрын
வணக்கம் யுவராணி, நான் கிராமப்புற பகுதியில் வாழ்கிறேன். எனக்கு 50 வயது ஆகிறது. நான் இங்கு எந்த விதமான தொழில்களை செய்யலாம் என்பதை தயவு செய்து கூறவும்.
@vkkavitha15135 ай бұрын
High expenses Ulla person parthu calculate pannunga sister out of city kooda maintain panna mudiyathu .That person solrathu video ka
@dineshlisa25616 ай бұрын
Vera level yuvarani 🫡🫡
@ffreedomapptamil6 ай бұрын
ரொம்ப சந்தோசம் உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி @dineshraman2561
@Chennai645 ай бұрын
Yuvarani ji, your videos are good. Just one suggestion, neenga gokul ah romba bayamuruthuringa. Konjam free flow va pesunga.
@nithyashiyam35322 ай бұрын
1st 2000 nu thapa solitanga aprm 5000 matithanga elarum suma athey comment paninu irunga avunga vera ena solurnaga lesson panama kora solinu kedanga 💦💯
@balajid11864 ай бұрын
Dress inners 500 pm Medical expenses 500 pm Tea coffee 1500 pm Unexpected exp 1000 pm Add this too for him
@muthupandyn475512 күн бұрын
Gokul mindvoice : engineering la knowledge iruntha naan yen ka youtube la editor aga poren 😂😂😂
நான் பார்வை குறைபாடு உள்ளேன் மாற்றுத்திறனாளி எவ்வளவு காசு வந்தான்னு என் கையிலேயே நிக்க மாட்டேங்குது எல்லா காசையுமே செலவா போகிறது ஏதாவது வேலை இருக்கிற மாதிரி சொல்லுங்க பேசு வெண்கம் செய்வதற்கு என்ன வழி 😊
@narennaren55235 ай бұрын
Save pandratha enuruthan keta kuduka soluringa avn thukitu poitaa ? Save panatha wast agurathuka. So rd podunga athu safe
@ramamurthyn73866 ай бұрын
அருமை useful video
@ffreedomapptamil6 ай бұрын
உங்கள் ஆதரவுக்கு மிக்க நன்றி @ramamurthyn7386
@rohimuthu1263Ай бұрын
Sollurathu nalla tha irukkum valnthu pakkanum
@santhoshkumarsanthoshkumar7456Ай бұрын
Sister na tailoring panran monthly anagu 3000 ketaiguthu athai vachu athavathu saymepu pathe solluinga an age 42athegam padgala Tamil pathil anupunga please
தமிழ் நாட்டில் கார்ப்பரேட் நிறுவனங்களில் ஒப்பந்த தொழிலாளர்கள் என்ற பெயரில் தினக்கூலிகளாக வேலைப்பார்க்கும் தொழிலாளர்களின் மாத வருமானம் என்னவென்று தெரியுமா....? 12000 ரூபாய்க்கும் குறைவு.
@kavasdevi7793Ай бұрын
Neenga enna mutuals fund la savings pandrenga
@MagizhvithuMagizh...5 ай бұрын
Super sis... Very very useful....
@rahupathidevarajan82466 ай бұрын
Really great advice ma I am appreciate u thanks u
@ffreedomapptamil6 ай бұрын
Glad it was helpful! @rahupathidevarajan8246
@UmaThanioruval5 ай бұрын
Mam enaku oru idea kudunga.en salary ka epdi save pandrathunu
@VasurudhraN-hv3mu6 ай бұрын
50;30;20 ரூல் ஓரளவு நல்ல வருமானம் இருந்தால் மட்டுமே முடியும்.. குறைந்த வருமானம் இருந்தால் அதில் 80 முதல் 90 சதவீதம் அடிப்படை தேவைகளுக்கே போய்விடும்..