மாதம் 30000 வருமானம் / 100% Profit / விற்றுவிட்டு பணம் கொடுத்தால் போதும் / Small business ideas

  Рет қаралды 155,408

Vignes Tamizha

Vignes Tamizha

Ай бұрын

In this video our channel Vignes Tamizha explores the business concept without investment offered by the Fujipure group of companies, this video is suitable for who searching for a low budget business ideas. Also they were offering a high return investment plan with weekly payout and this is one of the best tamil investment ideas. One time investment life long income with weekly payout. For more business ideas contact Vignes Tamizha not Vignesh Tamizha.
To Know more Contact: +91 9244443388
#smallbusiness #businessideas #businesstamizha #vignestamizha #investment
For advertisement and promotion contact: 8015841874

Пікірлер: 91
@SenthilKumar.RSenthilKumar-k5k
@SenthilKumar.RSenthilKumar-k5k 4 күн бұрын
ஐயா நான் ராஜபாளையம், உங்களின் வீடியோ பார்தேன், பொருளாதார ம் இல்லை உழைப்பு கொடுத்து வருமானம் பார்க்க விரும்புகிறேன்,
@balajirajendran2480
@balajirajendran2480 Ай бұрын
உங்கள் எண்ணம் புரிகிறது.... உங்கள் இயந்திரத்தை விற்று...அது உற்பத்தி ஆகும் மூலப்பொருட்களை வாங்கி...அதில் பொருட்களை உற்பத்தி செய்து....அதன் விற்பனை செய்வதில் நுணுக்கங்களை பயன்படுத்தி விற்பனை செய்கிறீர்கள்.... உங்கள் பொருளுக்கும் நல்ல வரவேற்பு உள்ளது.....ஆதலால் வெற்றி என்று நினைத்து விட்டால் உங்களை நம்பி முதலீடு செய்தவர்களுக்கு ஏமாற்றமே.... இன்னும் வேகமாக செயல்படுங்கள்.... வெற்றி நிச்சயம்.... வேகமாக என்றால் இன்னும் நேரத்தை அதிகமாக வியாபாரத்துக்கு ஒதுக்கீடு செய்யுங்கள்...
@balajirajendran2480
@balajirajendran2480 Ай бұрын
சிறப்பு
@tgpsibivasantgpsibivasan833
@tgpsibivasantgpsibivasan833 Ай бұрын
I am inrested
@ssvasanssvasan4425
@ssvasanssvasan4425 Ай бұрын
Super bro 🎉
@shivashankarap799
@shivashankarap799 Ай бұрын
Ok Sir ❤❤❤
@muniyappars4875
@muniyappars4875 22 күн бұрын
அருமை அருமை சூப்பர்
@murugank.p.4783
@murugank.p.4783 Ай бұрын
Excellent and motivational message. Thank you, ji.l
@JMD4990_TM
@JMD4990_TM 29 күн бұрын
நான் எப்படி இதில் சேர்வது உதவி செய்யவும்
@sridhar9311
@sridhar9311 Ай бұрын
நன்றி சார்
@suganyat3552
@suganyat3552 26 күн бұрын
🙏🙏🙏Super Sir,💐💐💐💐
@sivadiya6229
@sivadiya6229 Ай бұрын
Super sir
@sadiquesaeed4211
@sadiquesaeed4211 Ай бұрын
ஐயா நான் சென்னையில் இருக்கிறேன் உங்கள் வீடியோ பார்த்தேன் நீங்கள் சொன்ன அனைத்தையும் கேட்டேன் மிக விருப்பமாக இருக்கிறேன்
@sujithaukglithwin7621
@sujithaukglithwin7621 25 күн бұрын
Chennai
@indiangoodman301
@indiangoodman301 10 күн бұрын
என்ன பொருள்.
@dhanalakshmi8523
@dhanalakshmi8523 2 күн бұрын
I think machine vangakra idea don't belive me
@BhuvanaRamesh-wt3ty
@BhuvanaRamesh-wt3ty 19 күн бұрын
சார் இந்த தறி நானும் தான் ஓட்டிட்டு இருந்தேன் 15 வருஷத்துக்கு முன்னாடி அதுக்கப்புறம் இதுக்கு வேலுவே இல்லன்னு எடுத்துட்டு தரியை எடுத்துட்டோம்
@christinaarul1110
@christinaarul1110 18 сағат бұрын
பொய் பொய் நம்பாதீங்க
@user-gh3ol9wz1s
@user-gh3ol9wz1s Ай бұрын
Neenga nalla erukanum
@KingRaja-xl9iq
@KingRaja-xl9iq Ай бұрын
Only theard and frames mattuma sir
@user-xf1bp5zs4h
@user-xf1bp5zs4h 15 күн бұрын
Yentha areala irukkanum
@DubaiSona-qq9xk
@DubaiSona-qq9xk Ай бұрын
Super. Arumai. Nanum. Saranum
@sarvisarvi4603
@sarvisarvi4603 7 күн бұрын
Nanga neril than varanuma sir
@ananthikumarik451
@ananthikumarik451 Ай бұрын
திருப்பூரில் எனது இடத்தில் செய்ய வேண்டுமஅது காலி இடம் தங்களுக்கு தேவை படுமா.
@selvakumartirupur
@selvakumartirupur 6 күн бұрын
நான் கடையில ரீடைல் ரேட் பாக்ஸ் 550 ரூபாய்
@asmathullab356
@asmathullab356 23 күн бұрын
ஐய்யா வணக்கம் நான் ராணிபேட்டை மாவட்டம் எனக்கு வாய்ப்பு கிடைக்குமா
@sivag88
@sivag88 Ай бұрын
Sir I am interested but I am currently in vellore So Besunas Available aaa sir
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
Yes u can do
@barathi1337
@barathi1337 Ай бұрын
Evalau investment?
@manojmaddala1228
@manojmaddala1228 Ай бұрын
Sir i am from Andhra Pradesh is it possible to do this buisness in andhra with your machines sir?
@fujipureindia2402
@fujipureindia2402 Ай бұрын
Come and meet us
@itsmegracy1100
@itsmegracy1100 Ай бұрын
Hi sir I'm coimbatore.I want join your company
@u.mohanasundari5726
@u.mohanasundari5726 12 күн бұрын
Thiruvannamalai
@VCG235
@VCG235 Ай бұрын
Unmaiya sonna yaru nammba matanga sir
@sujithkumar8659
@sujithkumar8659 23 күн бұрын
Sir na chennai tha
@thenmozhi9482
@thenmozhi9482 Ай бұрын
Nan Chennai,enaku ithavu vingala
@thaslimfathima4186
@thaslimfathima4186 Ай бұрын
Nan erode yappati condat panrathou peleace எப்படி பண்றது உங்களை எப்படி காண்டாக்ட் பண்றதுன்னு கொஞ்சம் சொல்லுங்க
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
Pls contact the number in screen
@bamabamalakshmi5496
@bamabamalakshmi5496 Ай бұрын
சார் எனக்கு உதவி பண்ணுங்க சார் நான் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வசிக்கிறேன்
@mohanr2053
@mohanr2053 Ай бұрын
நன்றி வாழ்த்துக்கள்!
@fujipureindia2402
@fujipureindia2402 Ай бұрын
Nerla vanga
@JeyaKumar-ew8et
@JeyaKumar-ew8et 2 күн бұрын
🎉
@barathi1337
@barathi1337 Ай бұрын
Nan mumbai iruken ? Inthai arampikalama ?
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
@@barathi1337 sure
@kamilabegum20
@kamilabegum20 Ай бұрын
i am in puducherry
@annamalaiveerasamy5112
@annamalaiveerasamy5112 20 күн бұрын
I am Pondicherry
@shafiqahamad913
@shafiqahamad913 Ай бұрын
Fujipure (malaysia)how
@Kubendran-h6z
@Kubendran-h6z 29 күн бұрын
Good evening sir, I am from Madurai , I like to do some small business . So I need some advice
@Vignestamizha
@Vignestamizha 26 күн бұрын
Contact us
@FRANCISE345
@FRANCISE345 4 күн бұрын
ஐயா நான் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி வட்டம் மேல் சேவூர் பாரஸ்ட் என்ற கிராமத்தில் வசித்து வருகிறேன் பொருளாதாரம் இல்லை வருமானம் இல்லாமல் இருக்கிறேன் நான் உழைக்க தயார்
@selvakumartirupur
@selvakumartirupur 6 күн бұрын
ஒரு பாக்ஸ் 350 ரூபாய்க்கு கிடைக்குது
@u.mohanasundari5726
@u.mohanasundari5726 12 күн бұрын
Money required
@sugasuganaya9777
@sugasuganaya9777 22 күн бұрын
எனக்கு anupunga
@shafiqahamad913
@shafiqahamad913 Ай бұрын
No tamilnadu
@kumars9677
@kumars9677 Ай бұрын
I am in Chennai sir this possible sir?
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
S sir u can
@gopiotr75
@gopiotr75 Ай бұрын
SIR gopi vellore ihave shop Help businesses
@fujipureindia2402
@fujipureindia2402 Ай бұрын
Nerla vanthu parunga
@thiruchefdhuraiappa8956
@thiruchefdhuraiappa8956 Ай бұрын
Laundry machine irukka
@noobgameing562
@noobgameing562 17 күн бұрын
Sir i am very interested in marketing,pls give this opportunity sir , enaku already intha shop enga area la vecha nalla pohum demand athihamnu therunjirunthum interest irunthum kaila investment ku amt illama vittuten but enaku romba naal aasai itha edithu seiya, already Xerox and stationary shop iruku ng sir pls give this opportunity to me ng sir,enga oorla ovoru vtla um tailors irukanga garments niraiya iruku ng sir na niraiya sales achieve panni tharen ng sir pls give this opportunity to me ng sir
@Vignestamizha
@Vignestamizha 17 күн бұрын
Visit the office sir...
@SanSan-po9mr
@SanSan-po9mr 8 сағат бұрын
AlipapA no 1
@dhanamdhanam305
@dhanamdhanam305 Ай бұрын
சார் நான் மதுரை எனக்கு உதவி பண்ணுங்க
@fujipureindia2402
@fujipureindia2402 Ай бұрын
Nerla vanga
@muthulingamsoniya1237
@muthulingamsoniya1237 8 күн бұрын
சார் நாங்க மதுரை இதை பத்தி எனக்கு தெரியாது ஆனால் நாண் சம்பாதிக்கானும் கட்டாயாத்தில் இருக்கிறேன். என் பிள்ளைகளுக்காகா.
@thirumanimuthu945
@thirumanimuthu945 Ай бұрын
i am tuticorin pls help me sir
@kkmehul
@kkmehul Ай бұрын
மாசா மாசம் தொழில் மாத்துறாரே
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
Maathala bro ad pandraaru...
@saravanabavasaravanabava3210
@saravanabavasaravanabava3210 Ай бұрын
😊​@@Vignestamizha
@fujipureindia2402
@fujipureindia2402 Ай бұрын
Nerya thozhil vaippa kodukirom...ethaium mathala
@bamabamalakshmi5496
@bamabamalakshmi5496 Ай бұрын
சார் எனக்கு உதவிபண்ணுங்க சார் காஞ்சிபுரம் மாவட்டத்தின் வசிக்கிறேன் பிளீஸ் சார்
@SureshKumar-ix5gn
@SureshKumar-ix5gn Ай бұрын
Ok address
@u.mohanasundari5726
@u.mohanasundari5726 12 күн бұрын
Need jop
@Serialfanboy123
@Serialfanboy123 Ай бұрын
ஒரு பொருளை கொடுத்து உங்களுக்கு ட்ரெயினிங் கொடுத்து அதை நாங்க திருப்பி வாங்கிக்கிறோம் அப்படின்னு சொன்னா அவங்களை நம்பாதீங்க, இப்ப இந்த வீடியோ பாருங்க இதுல அவர் வந்து மிஷின் கொடுத்து எல்லா பிளாஸ்டிக் நான் வாங்கிக்கிறேன் சொல்றாரு அப்படின்னா தமிழ்நாடு ஃபுல்லா இந்த பிளாஸ்டிக்கை கொடுக்கும்போது அவர் எவ்வளவு ரூபா கொடுத்து அதை வாங்க வேண்டி இருக்கும் அப்ப அதுக்கு எவ்வளவு முதலீடு தேவை நம்ம கொடுக்கிற பிளாஸ்டிக் எல்லாம் அவர் எப்போ எப்படியா கரெக்டா பணம் கொடுத்து விடுவாரா எந்த டைப்ல எந்த வகையை பணம் கொடுப்பாரு ஒருவேளை நம்ம கொடுத்த டைம்ல ஒரு பணம் கொடுக்கலைன்னா நம்ம கொடுத்த காசை ரிட்டர்ன் பண்ணிடுவாரு இது எதுவுமே அதுல சொல்லலையே இந்த வீடியோ போடுறவங்க அதை பத்தி எதுவும் கேட்காமல் பணத்துக்காகவோ இல்ல வியூ சிப்பு காகவோ இந்த வீடியோ எடுத்து போடுறாங்க இதனால நம்பி ஏமாந்தவர்கள் எத்தனை பேரு, இதுல இதுவரைக்கும் இன்வெஸ்ட் பண்ணி எத்தனை பேர் லாபம் அடைந்து இருக்காங்க எத்தனை பேர் நட்டம் அடைந்து இருக்காங்க இதுல நான் இதுல நல்லது எது கெட்டது எது அப்படின்னு எதுவுமே சொல்லாம இன்வெஸ்ட் பண்ணுங்கன்னு சொன்னா அவங்களை நம்பி ஏமாறாதீங்க உங்க பணம் போயிடும்
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
Paavam kastapattu niraya type pannirukinga. but video va ninga paarkkave illaye brother. Ithula sewing Thread ah credit la kodukkuratha sollirukanga. Vitthutu pay panuna podhumnu sollirukaanga. Epdi bro video paakamale sambandham illaama Comment pandringa??? MR. Serial fan boy... serial paakura time la konjam useful videos um paarunga bro apothaan video la enna irukkunnu understand panna mudiyum.
@Serialfanboy123
@Serialfanboy123 Ай бұрын
@@Vignestamizha நான் சீரியல் பார்த்தேன் அது என்னோட முடிஞ்சுரும் ஆனா நீங்க போடுற ஒரு வீடியோ ஒரு லட்சம் பேரை போய் சேருவது அந்த ஒரு லட்சம் பேர் உங்களால ஏமாந்து விடக்கூடாது அதனால ரொம்ப தெளிவா வீடியோ போடணும் இந்த வீடியோவை நீங்க சொன்ன நபர் எத்தனை பிசினஸ் பண்றாரு தெரியுமா இதே மாதிரி தான் எனக்கு இன்வெஸ்ட் பண்ணுங்க நான் உங்களுக்கு கிரெடிட் பண்ணி தரேன் பிளாஸ்டிக் பிசினஸ் பண்றேன் யூ பிவிசி பிசினஸ் பண்றேன் அப்படின்னு நிறைய டைப்ல அவர் மக்களை ஏமாற்றுவதாக ஒரு கமெண்ட் வந்துகிட்டே இருக்கு அவருடைய எல்லா பிசினஸ் பாருங்க அது எல்லாத்திலயும் எனக்கு பணம் வரல எனக்கு கிரெடிட் நிக்குதுனு அப்படின்னு கம்பிளைன்ட் வரும்போது இந்த ஒரு பிசினஸ்ல மட்டும் இன்வெஸ்ட் பண்ணா எப்படி பணம் கிடைக்கும் என்று நம்ப சொல்றீங்க மக்களுக்கு பணம் தேவை இருக்குதா அதுக்காக அதுல முட்டாளாக்கி அவர்களை ஏமாற்றி பணம் சம்பாதிக்கிறது தப்பு தானே, இங்க இருக்க 99% பை பேக் பிசினஸ் ஏமாற்றுக்காரர்கள் தான் அப்படின்னு அதுல இன்வெஸ்ட் பண்ணவங்க எத்தனை பேர் கிட்ட நீங்க வீடியோ கேட்டு இருக்கீங்க அதுக்கு எத்தனை பேர் சக்ஸஸ் ஆகி இருக்காங்கன்னு நீங்க வீடியோ கேட்டு இருக்கீங்க எதுவுமே இல்லாம ஒரு நபரை தேர்ந்தெடுத்து நீங்க வீடியோ போடுறதால நீங்க மக்களுக்கு என்ன சொல்ல வரீங்க உங்க வியூஸ் நீங்க என்ன சொல்ல போறீங்க
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
@@Serialfanboy123 call me brother my number description... Let's discuss in detail. I will clarify your doubts. We are working hard to find new businesses for people and travelling all over India. We are not doing video just for views. Views thaan mukkiyamna ethaachum entertainment video potutu poiruvom. Engaloda videos paathutu evlo Peru தொழில் aarambichururukanga தெரியுமா bro... Evlo Peru successful ah run pandr தெரியுமா... We are aslo doing ground research before publishing a video. So call me I will clear ur doubts.
@Serialfanboy123
@Serialfanboy123 Ай бұрын
@@Vignestamizha ப்ரோ எனக்கு புரியுது உங்களை நான் இதுல குறைச்சு சொல்லல, நான் இந்த மாதிரி ஒரு பிசினஸ் பண்ண தான் ரொம்ப நாளா தேடிக்கிட்டு இருக்கேன் ஆனா இவரைப் பற்றி மத்த வீடியோஸ் எல்லாம் நான் பார்த்த கமெண்ட்ஸ் சரி கிடையாது பணம் போடும் போது பொண்ணுக்கு 10 தடவை இல்ல 100 தடவை யோசிக்கணும் அதுதான் நானும் பண்றேன் பணத்தை சும்மா போட முடியாதுல்ல பிரதர் கஷ்டப்பட்டு சம்பாதிக்கிற பணம் அதை கரெக்டா போட்டு கரெக்டா வருமானம் வரணும் இல்ல நான் ஃப்ரீயா விட்டு உங்களுக்கு கால் பண்றேன்
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
@@Serialfanboy123 ok bro...adhaan நானும் சொல்றேன் கண்டிப்பா invest pandravanga ground research panni own risk la thaan pannanum.... நாட்ல இப்படி கூட business opportunities irukuthunu kamikirathuthaan namma velai... Invest pandravanga onnukku 1000 times யோசிச்சு invest pannanum... Not only this business endha business aarambichaalum even மளிகை kadainaalum சரி அது காய்கறி கடையா இருந்தாலும் சரி
@sylviasudhagar5580
@sylviasudhagar5580 Ай бұрын
Sir, andha 1200 rs scheem neenga drop panitinga, Ippo 4,5months ah amount varadhu illa, Ketta ,loss ,adhanala kodukka mudiyala nu solranga.
@Vignestamizha
@Vignestamizha Ай бұрын
Contact the office with this video sir...
@fujipureindia2402
@fujipureindia2402 Ай бұрын
Poiyana thagavel....vara varam amount koduthukitu erukom...1200 scheme epovum drop akathu
@AmusedCabin-ro7fk
@AmusedCabin-ro7fk Ай бұрын
எனக்கு தெரிந்த இடத்தில் மாற்று திறனாளிகளை வைத்து கொண்டு சாப்பாடுக்கு சிரமப்படுகிறார்கள்... அவர்கள் உட்கார்ந்த இடத்தில் உழைக்க தயாராக இருக்கிறார்கள்... உதவ முடியுமா ஐயா...
@piriyamanathozhipiriyamana3027
@piriyamanathozhipiriyamana3027 19 күн бұрын
Super question itharku avargal bathil sollatum
@karthitech369
@karthitech369 Ай бұрын
Your contract number...
@thenmozhi9482
@thenmozhi9482 Ай бұрын
Nan Chennai,enaku ithavu vingala
@fujipureindia2402
@fujipureindia2402 Ай бұрын
Nerla vanga
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН
Как бесплатно замутить iphone 15 pro max
00:59
ЖЕЛЕЗНЫЙ КОРОЛЬ
Рет қаралды 8 МЛН
Fast and Furious: New Zealand 🚗
00:29
How Ridiculous
Рет қаралды 45 МЛН
ЧУТЬ НЕ УТОНУЛ #shorts
00:27
Паша Осадчий
Рет қаралды 10 МЛН