பேளுக்குறிச்சி மளிகை பொருட்களின் வியாபார நேரடி காட்சி மிக்க மகிழ்ச்சி மகி Sir இரவு பகலா கண்விழித்து வீடியோ பதிவிடும் மெய்பிக்ஸ் சேனலுக்கு ஒரு Like கொடுங்கள் Friends🎉🎉
@MeipixTamil8 ай бұрын
நன்றி jonas❤️💑
@BEST-PERFECT8 ай бұрын
Cheating சந்தை... Measurement and weight cheat
@ducatimaker0758 ай бұрын
Uasaru iyaaa uasaru Padi is dengerous they have more tircks they are good tricky magician❤
அருமையான பதிவு. அதற்கும் மேலே அய்யா சளைக்காமல் விளக்கம் சொன்னதுதான். கிராம மக்கள் வெள்ளந்தி என்பது இன்னும் மாறவில்லை ❤
@umamuthusamy18148 ай бұрын
கொரோனாக்கு முன்னர் வேன் மூலம் கொண்டு வருவார்கள் திருப்பூர் பக்கம் இப்போது எல்லாம் யாரும் வருவதில்லை. நானும் வாங்கி உள்ளேன் அருமையான பொருட்கள்
@sivasathish4867 ай бұрын
நாங்களும் திருப்பூர் மாவட்டம் தான் நாங்களும் வாங்கினோம் இப்போது கிடைப்பதில்லை
@Sakthimanoj1158 ай бұрын
அருமை வியாபாரம் செய்பவர்களின் நேர்மையான பதில்கள் சூப்பர் அவர்களின் போன் நம்பர்களை தெரிவித்தது மிகவும் பயனுள்ளது நான் விரைவில் இங்கு செல்ல உள்ளேன் மிக்க நன்றி🎉
@chinnasamyrajendiran18948 ай бұрын
பக்கத்துல இருப்பவர்களுக்கு மிகவும் பயனுள்ளது. தூரத்தில் இருந்து பெட்டி கடைக்கு வாங்கிப்போவது சிறப்பு. வீட்டு செலவுக்கு சாமான் வாங்க தொலைதுராத்தார் வருவது எப்படி லாபகரமாக அமையும்.
@வாழ்கவளமுடன்-ன3ப8 ай бұрын
மொத்தமாக வாங்கினால் தான் லாபம் என்று பலரும் சொல்வதை நாமும் கவனிக்க வேண்டும் ஒரு வருடத்திற்கு வாங்கினால் லாபம் உண்டு.அதிலும் முக்கியம் கலப்படம் இல்லாத பொருட்கள். நீங்க 5 10 ருபாய்க்கு வாங்கினால் எப்படி லாபமாக இருக்கும் மிஸ்டர் கஞ்சன்
@STPtemple238 ай бұрын
இந்த வீடியோ தொகுப்பாளர்க்கு நன்றி
@MeipixTamil8 ай бұрын
Thank you ❤️
@BEST-PERFECT8 ай бұрын
ஜாக்கிரதை.... Many cheating shops available
@BEST-PERFECT8 ай бұрын
வீடியோ.. Good, but பேளுக்குறிச்சி சந்தை cheating சந்தை படி, எடை கல், திராசு... Fraud இதை உணவு மற்றும் களப்படாதடுக்கும் அதிகாரி எங்க போங்க...
@vveerakumar732626 күн бұрын
நல்ல எண்ணை இது 💯 கலப்படம். சுத்தமான நல்ல எண்ணை ஒரு கிலோ 400 ரூபாய் அசல் விலை யார்கிட்ட.நான் ஈரோடு மாவட்டத்தில் ஒரு விவசாயி.
@chandrasekarm67188 ай бұрын
கிலோ கணக்கில் கேட்டால் கொடுக்க மாட்டாங்க எல்லா பொருட்களும் வெளியில் இருந்து வருபவை தான் இந்த விலைக்கு நம்ம ஊரிலேயே வாங்கி கொள்ளலாம்
@thembavanipreethi292520 күн бұрын
@@chandrasekarm6718 Correct
@ravigowda66348 ай бұрын
நான் நீலகிரி மாவட்டம் இந்த வீடியோவை எனது மனைவி பார்த்துவிட்டு உடனடியாக கிளம்புங்க என சொல்ல வெள்ளிக்கிழமை பேளூகுறிச்சி செல்கிறோம் நல்ல பயனுள்ள அருமையான பதிவு சூப்பர்
@MeipixTamil8 ай бұрын
நன்றி 🙏
@BEST-PERFECT8 ай бұрын
Cheating சந்தை, measurement... Weight கம்மியா இருக்கும்
@pushpamanir84558 ай бұрын
Super sir
@Goodie4778 ай бұрын
ஓ.. நானும் நீலகிரி தான். என்னையும் என் அம்மாவையும் கூட கூட்டி போங்க 😊
@SriTamilselvi6 ай бұрын
வியாபாரம் என்பது லாபத்தை நோக்கித்தான் நன்றி நண்பர்களே நன்றி நன்றி
@kowsidhana-ke9etАй бұрын
சிறந்த பதிவு... தங்கள் பதிவுகள் அனைத்தும் நன்முறையில் மட்டுமே உள்ளது.... நன்றி....
@MeipixTamilАй бұрын
மிக்க நன்றி... மகிழ்ச்சி ❣️❤️🤗
@mangaimangai77608 ай бұрын
சார் சேலம் மாவட்டம் லீ பஜார் கடைகள் பற்றி விலையுடன் கூடிய வீடியோ பதிவிடவும்
@MeipixTamil8 ай бұрын
விரைவில்....
@mangaimangai77608 ай бұрын
நன்றி சார்
@jothimani24188 ай бұрын
மிக மிக மிக பயனுள்ள தகவல்கள் நன்றி நன்றி நன்றி 🎉🎉🎉🎉🎉
@anulogan19698 ай бұрын
வெள்ளந்தி யானா மக்கள் கடவுள் அவர்களை நன்மைகள் அருளட்டும் 🙏👍
@Srimuruga-n7v8 ай бұрын
உழைக்கும் மக்களின் நேர்மையை படம் பிடித்துக்காட்டிய அன்பு சகோதரர் அவர்களுக்கும் மக்கள் உடல் நலனை கருத்தில் கொண்டு இயற்கை பொருட்களை வியாபாரம் செய்யும் அன்பு சகோதர சகோதரி அவர்களுக்கும் பணிவான வணக்கங்கள்.பாரத் மாதா கீ ஜே.
@mercury76358 ай бұрын
கோவையில் சரவணம்பட்டி பகுதியில் தங்கியுள்ள நானும் என் அண்டை வீட்டாரும் ஆறு மாதங்களுக்கு ஒரு முறை புளியம்பட்டி சந்தைக்கு சென்று இதே போல் வீட்டுக்கு தேவையான மளிகை பொருட்களை மொத்தமாக சந்தையில் குறைந்த விலையில் தரமான பொருட்களாக வாங்கி வருவோம்.
@remiselva89218 ай бұрын
புளியம்பட்டி சந்தை எங்கே இருக்கிறது சகோ
@Goodie4778 ай бұрын
எந்த கிழமை/ தேதி?? எங்கு உள்ளது? எப்படி தூக்கி வருவீங்க? ஓ வண்டில யா??
@keerthanabalagi77938 ай бұрын
Thudiyalur sandhai povom....saravanampatti sandhai Kovil kitta every week povom....miss u kovai😢
@mercury76356 ай бұрын
@@remiselva8921 கோவை To சத்தியமங்கலம் சாலையில் அன்னூருக்கு அடுத்தபடியாக புளியம்பட்டி உள்ளது. தற்போது சந்தை எந்த நாளில் என்பது தெரியாது. முன்பு நாங்கள் புதன் கிழமை சென்று வாங்கி வருவோம். பேருந்து நிலையத்தில் இறங்கி சந்தைக்கு செல்ல வழி கேட்பின் சொல்லுவார்கள். நாங்கள் ஆம்னியில் பொருட்களை கொண்டு வந்து, பின் எங்களிடம் உள்ள எலக்ட்ரானிக் தராசில் பகிர்ந்து கொள்வோம். இது போல் வாரத்தில் ஞாயிறு மற்றும் புதன் மட்டன் எடுப்பதற்கும் அநேகர் புளியம்பட்டிக்கு போவது உண்டு.
@Arumugan-r1z9 күн бұрын
நன்றிவியாபாரம்நடைபெறவாழ்த்துகள்
@Pradeesh_edits8 ай бұрын
Thanks bro எங்க ஊர் பேளுக்குறிச்சி
@MeipixTamil8 ай бұрын
Superb ❤️
@veluannamalai80098 ай бұрын
Share Contact number
@lovec32456 ай бұрын
Bro, give your contact number
@salaikalai7 ай бұрын
மகேந்திரன் அருமை தம்பி! வாழ்த்துக்கள் 🎉
@sugavaneswarisugavaneswari53618 ай бұрын
அண்ணா மிகவும் அருமையான பதிவுகளை மக்களுக்கு நல்லது உதவியாக இருக்கும் ❤❤❤
@MeipixTamil8 ай бұрын
❤️❤️❤️
@STPtemple238 ай бұрын
காளிதாஸ் அண்ணா சூப்பரா சொன்னிங்க நன்றி
@MaheswariT-x4l8 ай бұрын
இல்லத்தரசிகளுக்கு மிகவும் பயனுள்ள வீடியோ🎉🎉unga video eppaiumme vera level🥰🥰🥰🎉
@MeipixTamil8 ай бұрын
Thanks for your love and support ❤️🙏
@vksvks79018 ай бұрын
அருமை. தங்கள் தொகுப்பிற்கு
@VanessaTankaraj6 ай бұрын
Good evening Sir..iam from Malaysia..your channel has lots of interesting foods,places and rural area places covered.Good Job .keep it up...I love visiting India on n off..lovely places to visit..
@MeipixTamil6 ай бұрын
🙏Thank you so much 💢VanessaTankaraj😊❤️
@JashimUddin-wm8su8 ай бұрын
மக்களுக்கு ஒன்மையான பதிவு வாழ்த்துக்கள்
@Jawahar-is1uj8 ай бұрын
Super information sir thanks.
@syedhm49727 ай бұрын
supreme market public happy vazhka valamudan
@vallisankar66098 ай бұрын
இங்கயும் அதே விலைதான் .ஒருசிலபபொருடகள் மட்டுமே விலைகுறைந்து இருக்கிறது..
@thembavanipreethi292520 күн бұрын
Correct
@sasikumaren87318 ай бұрын
மிகப்பெரிய சந்தை வியாபாரம் மகிழ்ச்சி வெகு சீக்கிரம் இங்கு வந்து பொருட்கள் வாங்க யோசனை வருகிறது இந்த நிகழ்ச்சியை ஒளிபரப்பு செய்தமைக்கு மிக்க நன்றிகள்
@MeipixTamil8 ай бұрын
நன்றி sir ❤️
@NagarajanN-y6c3 ай бұрын
Ella utughalilum entha mathri malivu vilai danthaighal open seiyavendum middle below midlale class pepleghalughu vsdathiya erughum avarghal veru entha narketghum ppghamatrarghals
@sureshvenugopal17998 ай бұрын
பக்கா,படி, போன்ற அளவுகள் லேபர் ஆபிசின் தடைசெய்யப்பட்ட அளவுகள்....
@Sathises778 ай бұрын
Thanks bro for superb coverage. Neenga usefulaaana questions kekureenga. Hero maadhiri irukeenga. Idhayam Rathna bro ku mikka nandri
@MeipixTamil8 ай бұрын
Thank you soo much ❤️👋
@alexanderjoseph7218 ай бұрын
Very useful information to the traders and useful to cottage business personalities thanking you
@MeipixTamil8 ай бұрын
Welcomes you❤️🙏
@chithraponnusamy56058 ай бұрын
மிகவும் நன்றி அண்ணா.
@MeipixTamil8 ай бұрын
Thank you ❤️
@Badmangodnow8 ай бұрын
கலப்படம் இல்லை என்றால் சந்தோஷமே
@AyeshaNazreen-c9t26 күн бұрын
(1)The Tamil Nadu Government has to take steps to construct permanent shops for the shop keepers Scatteredly leaving spaces between the shops .. (2) So that the spices and other groceries can be sold seperately in different shops .And the congestion can be prevented. (3) Moreover the buyers must be provided groceries for only one month and not more than that. So that the sellers can sell the groceries to the various places of Tamil Nadu in which there are scarcity for the grocery items.
@MeipixTamil26 күн бұрын
Thanks for the suggestion! 💕
@elangoelango76908 ай бұрын
அண்ணா சூப்பர் வாழ்த்துக்கள் சகோதரர்
@bazawadanaturals16038 ай бұрын
TQ VERY NICE video super sir
@s.chidambaramkumar1562Ай бұрын
Super G.. Good information.. Thank you🙏
@sakthipraba20956 ай бұрын
Super romba useful erinthathu ainna thanks 🙏🙏🙏🙏🙏
@MeipixTamil6 ай бұрын
Thank you 👋🔥
@manil12858 ай бұрын
அருமையான தகவல் சூப்பர் தம்பி
@innsaiyammalmercyinnsaiyam55808 ай бұрын
கசகசாவில் வேறு விதை கலந்து இருந்தது. சோம்பில் சாயம், மிளகில் பப்பாளிவிதை கலப்படம் நிறைய உண்டு.2013 ல பார்த்தேன். எல்லா கடையும் எப்படி என்று தெரியல. நான் நொந்திட்டேன்.
@thembavanipreethi292520 күн бұрын
correct
@degatv35338 ай бұрын
Very useful one... Super
@BEST-PERFECT8 ай бұрын
Product and business man cheating customers many ways, its my experience
@mayavelrengasamy11238 ай бұрын
அருமையான தகவல்கள், நன்றி
@kolanjithathan74866 ай бұрын
படியில் கவனம் தேவை. ஆனால் பொருட்கள் சுத்தமானது.
@AbiAbinesh-o2y8 ай бұрын
நன்றி சார் 🙏🏻 அருமையான பதிவு
@MeipixTamil8 ай бұрын
❤️❤️
@syedhm49727 ай бұрын
supreme chennai team vazhka valamudan
@sugavaneswarisugavaneswari53618 ай бұрын
அண்ணா சூப்பர் போன் நம்பர் கூடாவங்ககாரிக செம்மை ❤❤❤ 👌🙏👏👏👏
@MeipixTamil8 ай бұрын
Thank you 🙏🙏🙏
@ganapathysundharam99008 ай бұрын
❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤ Excellent video Congratulations Brother
@brameshavadhani17208 ай бұрын
. Miga miga arumayana padivu magendran avargale
@MeipixTamil8 ай бұрын
Thank you ❤️🔥🙏
@rasheedksa78248 ай бұрын
அருமையான தொகுப்பு விலை மலிவு தரம் உயர்வு
@BEST-PERFECT8 ай бұрын
வெயிட் கம்மி
@BEST-PERFECT8 ай бұрын
Danger, many cheating shops, low weight machines No electronic weight machines Many shop use ordinary weights machines and cutting back side 1kg, 2kg weight
@bagyalakshmi35318 ай бұрын
Amma super ah peasuranga meadaila peasuramaari
@krishnakumarpattu64718 ай бұрын
நன்றி அண்ணா
@murugank.p.47838 ай бұрын
Good information. Thank you.
@ragavmalala87238 ай бұрын
அருமையான தகவல் 🎉🎉🎉🎉🎉🎉❤
@MeipixTamil8 ай бұрын
Hi raghav❤️💑
@muralikrishnanm23278 ай бұрын
Vaalga valamudan
@MeipixTamil8 ай бұрын
நன்றி 🙏❤️
@GrandwayMart8 ай бұрын
Super bro really great video Tamilnadu people support this Chanel ❤
@MeipixTamil8 ай бұрын
Thank you ❤️🙏
@jayasriseetharam2 ай бұрын
Handsome anchor ❤❤❤
@MeipixTamil2 ай бұрын
❣️❣️😍🙏
@Maga.tn368 ай бұрын
ப்ரோ.. அத்தானி டூ கோபி சாலையில் உள்ள புதுகரைபுதூர் ஆட்டு கறி கிலோ 450... பஸ் ஸடாப் அத்தானி இருந்து 8 கீ.மீ .... கோபி இருந்து 5 கீ.மீ ட்ரை பண்ணுங்க ப்ரோ ...... ❤❤❤ புதுகரைபுதூர் ❤❤❤❤
@MeipixTamil8 ай бұрын
😃 Sure❤️
@Devi-yb2xl8 ай бұрын
நான் சென்னை இது மலிவான விலை இல்லை இங்கும் அதே விலை தான்
@வாழ்கவளமுடன்-ன3ப8 ай бұрын
தரம் எப்படி இருக்கிறது என்பதாவது தெரியுமா? பூண்டு 120 மிளகாய் 200 மல்லி 110 அதே விலையில் கிடைத்தால் எங்களுக்கு அனுப்புங்க
@RajaSekar-ez4gc6 ай бұрын
சென்னை யில் எங்கு கிடைக்கிறது
@syedhm49727 ай бұрын
your news chanal public protector i happy and public happy makate team vazhka valamudan from noorishah foods city chennai team otturumai team
@MeipixTamil7 ай бұрын
Thank you ❤️
@nseniftybankniftytrader40868 ай бұрын
bus charge and gents going to taskmac,,,finally same price as reliance
@srinivassrinivas21648 ай бұрын
கடலை எண்ணெய் மற்றும் நல்லெண்ணெய் நிச்சயம் கலப்படம் இருக்கு.கலப்படம் இன்றி இந்த விலைக்கு கட்டுபடி ஆகாது.
@sayaranawaz912926 күн бұрын
These people's r from village so the won't cheat ,all things are Organic 😊
@ganeshpavithra53198 ай бұрын
Neenga epo povinga sollunga nanum near saravanampatti pakkathula iruka nanum join pannika ka
Emppa kilovil kodukkaveandiyathuthanea Oru silavatrai thavira perumbalum Emara veadiyathuthan souff cumin seeds pepper must know that quality All items only from North India except pepper and cardamom
@salemgopinathvlog15908 ай бұрын
🎉 சூப்பர் நல்ல தகவல்
@MeipixTamil8 ай бұрын
Salem Gobi அவர்களுக்கு நன்றி ❤️
@anandarathi14118 ай бұрын
super very nice video 🎉🎉🎉🎉
@MeipixTamil8 ай бұрын
❤️❤️❤️
@josephmariyaraj89318 ай бұрын
அளக்கும் படி அளவை பார்த்து வாங்கவேண்டும்.
@MeipixTamil8 ай бұрын
Yes🤝😊
@goventirant15828 ай бұрын
Very helpful videos Anna Village
@MeipixTamil8 ай бұрын
Thank you ❤️🤝
@lightupthedarkness80898 ай бұрын
Good vlog good presented, belukurichi Friday sandhai with details with padi alavu, thank you so much for the video... ... Convey my regards to senthil and last spoke in the video... Do more collaboration videos... Thanks dude.
@MeipixTamil8 ай бұрын
இந்த தகவலை எங்களுக்கு தெரிவித்ததற்கு மிக்க நன்றி ❤️❤️🙏🙏🙏 உங்கள் பெயர் என்ன? தெரிந்து கொள்ளலாமா 😍
@lightupthedarkness80898 ай бұрын
@@MeipixTamil My name is vas from banglore...
@IthaiyamRathna8 ай бұрын
Thanks bro 🤗
@MeipixTamil8 ай бұрын
Thank you🙏🙏🙏 vas sir❤
@ajipriya17967 ай бұрын
I am belukurichi❤❤❤❤
@senthilkumararumugam1268 ай бұрын
Good Informative msg My Best Wishes 💐
@MeipixTamil8 ай бұрын
Thank you ❤️
@3Yas97158 ай бұрын
பருப்பு வகைகள் எல்லாம் normal கடை விலை தான்....கடுகு ஜீரகம் மிளகு எல்லாம் விலை சிறப்பாக இருக்கு
@MrAswin885 ай бұрын
இதுபோல் சென்னையில் ஆரம்பித்தால் டி மார்ட் க்கு சவால் விடலாம்
@vijilakshman18 ай бұрын
தினமும் இந்த சந்தை நடக்குங்களா
@srinethi24678 ай бұрын
என்ன பொருள் கவனித்து வாங்க வேண்டும்.. வாங்கிய பின் தண்ணீரில் அலசி உபயோக செய்தல் நன்று ...
@குருவாய்மொழி8 ай бұрын
இங்கே உள்ள விலையைத்தான் சொல்கிறார்கள் பயண செலவு சாப்பாட்டு செலவு கணக்கு பார்த்தால் கூடுதலாக இருக்கும் அலைச்சல் வேறு
@ganesanmedia56168 ай бұрын
சரியாகச் சொன்னீர்கள் பக்கத்தில் இருப்பவர்களுக்கு பிரச்சனை இல்லை ஓரத்தில் இருந்து போய் வந்து வாங்குவது கொஞ்சம் கஷ்டம் தான் ஆனால் அவர்களுடைய போன் நம்பர் கொடுத்தால் மொத்தமாக 10 20 பேர் சேர்ந்து வாங்கி பகிர்ந்து கொள்ளலாம் ஏனென்றால் இன்று சம்பாதிக்கும் பணம் அன்றாட தேவைகளுக்கு போதவில்லை என்று கஷ்டப்படுபவர்களுக்கு உதவியாக இருக்கும் கொஞ்சமாக வாங்கினால் லாபம் இல்லை நிறைய வாங்கினால்தான் லாபமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன் ஆனால் அருமையான பதிவு வாழ்த்துக்கள் உறவே❤😊🙌
@santhiksai21108 ай бұрын
Nanga Neyveli la erukum pothu enn amma 5,6 pearu sernthu venla poi vankitu varuvom 1 year ku Tharalama varum yanakum kutupanga athallam oru kaalam 😢
தம்பி மகி நல்லா இருக்கீங்களா சூப்பரான பதிவு போட்டு இருக்கீங்க
@MeipixTamil8 ай бұрын
நலம்...❤️ நன்றி அம்மா🙏
@sayaranawaz912926 күн бұрын
Compare to Chennai its cheaper Zeera is 400 kg know December 2024
@JWJ-j8e8 ай бұрын
Nala mucharichi brother keep video like this
@MeipixTamil8 ай бұрын
😍❤️Thank you🙏❤️😍
@alagirisamyg45797 ай бұрын
இவ்வளவு பொருட்கள் கொல்லிமலையில் விளைகிறதா 🎉
@shajahans2358 ай бұрын
Vazhththukkal Bro 💐💐💐
@srinithiyadevi69656 ай бұрын
Brother hom delivery pannuvangala pa? Am pondicherry
@sivalingampalanichamy86598 ай бұрын
தகவலூக்கூநன்றிவாழ்கவளமூடன். 👌🙏
@arulmozhisambandan35508 ай бұрын
Thank you for sharing
@anasshajahan32828 ай бұрын
Sandhai il siru thaniyam eruka Anna.
@MeipixTamil8 ай бұрын
இல்லை 👋
@palanisamy31847 ай бұрын
ஆமாமா நாங்களும் தான் ஏமாந்து விட்டோம், நம்ம சேலம் பால் மார்க்கேட்டிலேயே வாங்கி இருக்கலாம் போல
@Poorvika-r4q5 ай бұрын
Tiruvannamalai la irukken porul varuma
@rajalakshmimahalingam15028 ай бұрын
Anna intha santhai ennaikku nadakkum nu sollunga na eppo pona vanga mudium pls reply me
@MeipixTamil8 ай бұрын
See description
@rajalakshmimahalingam15028 ай бұрын
Ok anna thx for ur reply
@brindaram10738 ай бұрын
750 rs 1 kg badam....in zepto in blr 900 1 kg badam......dont find so big difference
@PraveenDoorsАй бұрын
Yentha maatham intha chanthai nadaiperum sir
@rajeshkumar-be5uk8 ай бұрын
Near by vellore la ethachi iruntha sollunga
@vanitharamasamy648 ай бұрын
Last week I visited this market. Full set is 1700/ 1800
@pechimuthu94498 ай бұрын
God's gift thanks
@meenachisundarammeenachisu17418 ай бұрын
படியில கொடுப்பதை விட கிலோ அளவில் கொடுத்தால் நன்று... ஏமாற நிறைய வாய்ப்புகள் உள்ளன. நாம் நவீன உலகத்தில் உள்ளோம்... படி ஏமாற்று வேலை
@nastatimemakkale8 ай бұрын
Apdiye namala yemathi kootaiya katta poranga... ivanga kitta yemarathula thappu ila ....
@margarett43138 ай бұрын
ஏமாற்றுபவர்கள் படிகளில் தான் ஏமாற்றுவார்கள் என்று திட்டவட்டமாகக் சொல்றீங்களே.தராசு எடையில் மட்டும் ஏமாற்றமாட்டார்களா என்ன? இவர்கள் மக்களுக்கு நல்லது செய்ய வேண்டும் என்ற எண்ணம் கொண்டவர்களாகத் தோன்றுகிறது.. இப்படிப் பேசக்கூடாது.
@sethuramanveerappan32068 ай бұрын
யாரையும் தவறா க சொல்லகூடாது,,!படியில் வாங்கி, கிலோ வில் நிறுத்த வுடன்,முடிவு செய்யணும்,,!தெரியாமல் விளையாட்டுக்கு கூட தவறாக சொல்ல கூடாது,!
@MohanRaj-iq7zy8 ай бұрын
தராசு வந்த பின்னர் தான் நாம் மிக அதிகம் ஏமாற்ற படுகிறோம்
@prabhuram54448 ай бұрын
Useful message
@manjulaura68048 ай бұрын
Super Bru.❤
@muthusamysolaivadivel68058 ай бұрын
நானும் வாங்கி கடை வைத்தேன் நல்ல லாபம் ஒரு வீடு கட்டிவிட்டென்
@MCXARASAN8 ай бұрын
Hi bro
@nagarajt99732 ай бұрын
Poi pesatha da
@DrMuniarajPT14 күн бұрын
@@muthusamysolaivadivel6805 anna eppadi bussniess pannuringa