மாதம் 30000 வருமானம் தரும் மல்லிகை பூ சாகுபடி /Jasmine Cultivation in Tamil Nadu / Peppers Vivasayi

  Рет қаралды 66,077

Peppers Vivasayi

Peppers Vivasayi

Күн бұрын

இன்றைய ஆர்கானிக் விவசாயி நிகழ்ச்சியில் திருவள்ளூர் மாவட்டம் ஊத்துக்கோட்டை தாலுகாவை சேர்ந்த திருமதி நவநீதம் இயற்கை வழி முறையில் மல்லிகை பூ, காக்கட்டான் பூச்செடி வளர்த்து வெற்றி காண்பது எப்படி என்ற அனுபவத்தை பகிர்ந்து கொள்கிறார். அதை இந்த காணொளியில் காண்போம்.
In today's Organic Vivasayi video, Mrs. Navaneetham from Uthukottai Taluka, Tiruvallur District, shares her experience of farming Jasmine flower plants. Let we learn about her experience in this video. Watch the video fully and share your thoughts in the comments.
Peppers Vivasayi is uploading videos and information on our experiences and eye-catching agricultural technologies, livestock and machinery to help our farming comrades run their farms profitably.
If you like our posts, please subscribe to the Peppers Vivasayi and share it with your friends.
Subscribe to our Channel: / @peppersvivasayi
Also follow us on :
Facebook : / pepperstv
Instagram : / pepperstvtamil
Twitter : / pepperstvtamil

Пікірлер: 35
@VasuVaratharajan
@VasuVaratharajan 4 ай бұрын
I like this vedio😮
@lourdhulourdhusamy7454
@lourdhulourdhusamy7454 5 ай бұрын
Anna malligai settikku sprinkler system pannlama
@babyworld1091
@babyworld1091 Жыл бұрын
Super akka
@sarasorganicthottam5693
@sarasorganicthottam5693 2 жыл бұрын
Very informative
@sankarbalasankarbala8105
@sankarbalasankarbala8105 3 жыл бұрын
Amma super next video potunka
@PeppersVivasayi
@PeppersVivasayi 3 жыл бұрын
Sure 😊
@hunnat7006
@hunnat7006 3 жыл бұрын
Can you show , how long should we prun out?
@Amalraja834
@Amalraja834 3 жыл бұрын
Nice amma
@PeppersVivasayi
@PeppersVivasayi 3 жыл бұрын
Thank you very much
@MuthuKrishnan-gt4ck
@MuthuKrishnan-gt4ck 2 жыл бұрын
Oru eakkarukku eavala poo eadukkalam amma
@gangaimanithamilanban2562
@gangaimanithamilanban2562 3 жыл бұрын
Very nice
@PeppersVivasayi
@PeppersVivasayi 3 жыл бұрын
Thanks
@deepaeep2497
@deepaeep2497 3 жыл бұрын
Arumai enakkum jedi valarkka aasaitha but. Enga veedula idam illa... 😀❤
@shybutterfly7402
@shybutterfly7402 3 жыл бұрын
Hmm 🤗😊
@shybutterfly7402
@shybutterfly7402 3 жыл бұрын
you try to Terrace garden 🌱
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
விலை ஒவ்வொரு நாளும் மாறுபடும் நிரந்தர விலை இல்லை யாரும் ஏமாற வேண்டாம் ஆட்கள் பற்றாகுறை அதிகமாக உள்ளது இந்த வேலையில் அவ்வளவு லாபம் இல்லை ஆட்கள் கூலி அதிகமாக உள்ளது பூச்சி மருந்து மாதம் மாதம் தெளிக்க வேண்டும் மற்றும் உரம் செலவு எல்லாம் சேர்த்தால் செலவு செய்த பணமே வந்தால் போதும் என்று இருக்கும் ....
@arunpalpandi7051
@arunpalpandi7051 3 жыл бұрын
Same problem broo
@priyarajeshpriyarajesh4500
@priyarajeshpriyarajesh4500 3 жыл бұрын
Yes
@sivasaran1615
@sivasaran1615 3 жыл бұрын
Unmai ah ng la
@நீ.வாழபிறரை.கெடுக்காதே
@நீ.வாழபிறரை.கெடுக்காதே 2 жыл бұрын
38ஆண்டுகளுக்குமேலாக.மல்லிகைபூச்செடி.விவசாயம்மட்டுமே.எங்கள்.தொழில்.ஆனால்.ஆட்கள்பற்றாகுறை.நிரந்தரவிலை.இருக்காது.செலவு(களையெடுக்க.. மருந்து அடிக்க.. உரம்.தண்ணீர்)என‌.அதிகசெலவு.அதிக.உழைப்பு..😟😟😭😭
@RPT2020
@RPT2020 3 жыл бұрын
தயவு செய்து இந்த மல்லி பூ விவசாயம் செய்ய வேண்டாம் ஆட்கள் பற்றாகுறை மிகவும் அதிகம்
@sivasaran1615
@sivasaran1615 3 жыл бұрын
Ungka number tha nga bro... 10 cent la mattum poodalaama?
@worldon5272
@worldon5272 2 жыл бұрын
Your city
@firefalcoktm5973
@firefalcoktm5973 3 жыл бұрын
அருமை நல்ல உழைப்பு 👍 நானும் சாகுபடி செய்ய விரும்புகிறேன் நாற்று பண்ணை பெயர் /செல் நம்பர் இருந்தால் அனுப்பவும்
@PeppersVivasayi
@PeppersVivasayi 3 жыл бұрын
நன்றி, விடியோவின் இறுதியில் செல்பேசி எண் உள்ளது
@xxnarutoxxpkxd8302
@xxnarutoxxpkxd8302 2 жыл бұрын
ஆள் பிரச்சினை தண்ணீர் இல்லை பனம் கிடையாது ஆனாலும் எங்ககளுக்கு வேறு வழியில்லை
@jothidarvijayaperarasu1098
@jothidarvijayaperarasu1098 Жыл бұрын
இந்த அம்மா.செல் நம்பர் கிடைக்குமா.
@DharaiExpress
@DharaiExpress 2 жыл бұрын
சந்தன குண்டு மல்லி சிறந்தது ஆ ஜி ராமேஸ்வரம் மல்லி சிறந்தது ஆ ஜி சந்தன குண்டு மல்லி எங்க கிடைக்கும் ராமேஸ்வரம் மல்லி எங்க கிடைக்கும்
@Malligai_Vivasayi
@Malligai_Vivasayi Жыл бұрын
குண்டு மல்லிகை செடி குறைந்த விலையில் கிடைக்கும்,தங்கச்சிமடம்,ராமேஸ்வரம். #shyamjasminenursery #malligaivivasayi
@Malligai_Vivasayi
@Malligai_Vivasayi Жыл бұрын
குண்டு மல்லிகை செடி குறைந்த விலையில் கிடைக்கும்,தங்கச்சிமடம்,ராமேஸ்வரம். #shyamjasminenursery #malligaivivasayi @Malligai Vivasayi
@gokulakrishnan9806
@gokulakrishnan9806 Жыл бұрын
Nandri, tharamana sedi anupiyathruku
@bulletjesi
@bulletjesi 3 жыл бұрын
உங்க செல் நம்பர் அனுப்புங்க
@PeppersVivasayi
@PeppersVivasayi 3 жыл бұрын
விடியோவின் கடைசியில் உள்ளது
@teluguvariruchulu2024
@teluguvariruchulu2024 3 жыл бұрын
Need this number
@PeppersVivasayi
@PeppersVivasayi 3 жыл бұрын
Check last portion of the video to get the contact no.
அதிக வருமானம் தரும் குண்டு மல்லி பூ சாகுபடி | jasmine flower cultivation in tamil | kundu malli poo
22:50
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 43 М.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,1 МЛН
didn't manage to catch the ball #tiktok
00:19
Анастасия Тарасова
Рет қаралды 33 МЛН
"كان عليّ أكل بقايا الطعام قبل هذا اليوم 🥹"
00:40
Holly Wolly Bow Arabic
Рет қаралды 9 МЛН
30 சென்டில் மாதம் 1 லட்சம் குண்டு மல்லி பூ சாகுபடி | jasmine flower plant cultivation in tamil
24:47
village thamizha village - வில்லேஜ் தமிழா வில்லேஜ்
Рет қаралды 24 М.
НИКИТА ПОДСТАВИЛ ДЖОНИ 😡
01:00
HOOOTDOGS
Рет қаралды 2,1 МЛН