anna mmbt oru video panunga . full buses running from mmbt parking hotel etc full coverage. auto interview about mmbt
@NammaVeeduRealEstateАй бұрын
Okay brother thanks for your valuable feedback I will update soon 🙂
@selvakumarshreeguru5220Ай бұрын
சார் ஷூட்டிங் நல்ல அருமையான சண்டை காட்சி எடுத்து இருக்கீங்க ரொம்ப அருமை சண்டை காட்சி உங்க கேமராவை வீட்டை காட்ட சொன்னா அங்கங்க விஜயகாந்த் பறந்து பறந்து அடிக்கிற மாதிரி கேமராவை சுத்த தலை சுத்துது பாக்குறதுக்கு
@NammaVeeduRealEstateАй бұрын
என்ன பண்றது சார் எங்களுக்கு அனுபவம் இல்லை கொஞ்சம் அனுபவம் வரவர எல்லாம் சரியாயிடும் சார் அட்ஜஸ்ட் பண்ணிக்குங்க ஒன்னு புரிஞ்சுக்கோங்க நம்ம ஒன்னும் சினிமா எடுக்கல அவன் சொல்ல வேண்டிய விஷயத்தை நான்கு பேருக்கு புரிஞ்சா போதும்
@thirupoonditaj356Ай бұрын
@@selvakumarshreeguru5220 😅😅
@eswaran6453Ай бұрын
@@NammaVeeduRealEstate sir, you are promoting a product and avoid unwanted effects .. take is as an advice.. Otherwise it will look like naptol ad