மாதவிடாய் நின்றுவிட்டதா ? | கர்ப்பப்பை இல்லையா ?

  Рет қаралды 321,423

DAISY HOSPITAL

DAISY HOSPITAL

Күн бұрын

Пікірлер: 325
@venkatesh.a2125
@venkatesh.a2125 Ай бұрын
நல்லா இருடா தங்கம். உன் வாழ்வில் எல்லா நலமும் வளமும் மனநிம்மதியும் இயற்கை வழங்கட்டும்.
@Devi-tq5se
@Devi-tq5se Ай бұрын
கோடான கோடி கோடி கோடி கோடி நன்றிகள்.... விலை மதிப்பற்ற சேவை,,, விலைமதிப்பற்ற ஆலோசனை,,, வீடியோ......🙏🙏🙏🙏🙏
@srinivasankavitha2632
@srinivasankavitha2632 Ай бұрын
Thankyou
@xfinitegamer1398
@xfinitegamer1398 Ай бұрын
Thank you Mam.Nall information.Super.
@karthickeyankeyan9664
@karthickeyankeyan9664 Ай бұрын
😊😊😊😊😊😊😊😊😊😊😊
@ganesanu847
@ganesanu847 Ай бұрын
நீங்கள் போடும் வீடியோ எல்லாம் பார்ப்பேன் உன்னதமான கருத்துகளை மிகமிக தெளிவாக கூறுகிறீர்கள் தங்கள் சேவைகள் சிறக்க வாழ்த்துக்கள் நன்றி டாக்டர் மேம்
@shanmugavalli989
@shanmugavalli989 Ай бұрын
நீங்கள் ஒரு அருமையான டாக்டர் ணு உறுதி பண்ணிடங்க ஒவொறு விளங்கமும் அருமை 🙏🙏🙏🙏🙏🙏
@ranis1586
@ranis1586 23 күн бұрын
Super. Madam
@MuneeswariR-di6yf
@MuneeswariR-di6yf Ай бұрын
ரொம்ப நன்றிம்மா ரொம்ப வேகுழப்பத்தில் இருந்தேன் தெளிவான விளக்கம் கொடுத்தீங்க டாக்டர்
@nuskimohamed1382
@nuskimohamed1382 Ай бұрын
அன்பு மகளுக்கு எனது வாழ்த்துக்கள் மற்றும் நன்றிகளும்
@saraswathysaraswathy5111
@saraswathysaraswathy5111 Ай бұрын
நான் கருப்பை நீக்கம் செய்து விட்டேன் நான் வைட் தூக்காலாமா சிசி🙏
@aneeniyas1471
@aneeniyas1471 Ай бұрын
தெளிவான விளக்கம் தந்தீர்கள் நன்றி டொக்டர் 🎉
@TTT-l5w
@TTT-l5w Ай бұрын
டொக்டர் நான் வெளிநாட்டில் வேலை செய்கிறேன் எனக்கு 42 வயது மாதவிடாய் நின்று விட்டது எனக்கு பயமாக இருக்கிறது நான்கு மாதங்கள் மாதவிடாய் ஆகவில்லை பிரச்சினை இல்லையா சொல்லுங்கள் ப்ளிஸ்
@maheshwaric9387
@maheshwaric9387 21 күн бұрын
Very good information thanks sister clinic chennaila yentha edathil ulathu god bless you sister
@nishamusheen7866
@nishamusheen7866 Ай бұрын
அருமையான விளக்கம் டாக்டர் நன்றி
@Raviveni007
@Raviveni007 Ай бұрын
Arumayana pathivu Maa thank you❤❤❤
@monu-it9gz
@monu-it9gz Ай бұрын
Super advice I love you doctor❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@bharathiankuraj6916
@bharathiankuraj6916 Ай бұрын
கர்த்தர் உங்களை ஆசிர்வதிப்பாராக❤
@dhanamp5523
@dhanamp5523 Ай бұрын
வணக்கம் டாக்டர். முகத்தில் தேவையற்ற இடங்களில் முடிவளர்ந்து உள்ளது. சேவ் செய்யாமல் வெளியில் முகம் காட்ட முடியவில்லை. நானும் பல Dr களை சந்தித்து மருந்து. மாத்திரைகளை சாப்பிட்டேன் . சரி செய்து விடுவதாகத்தின் கூறுகிறார்கள். ரூ.20000/- ரூ.30000/- செலவு செய்தும் சரியாகாததால் மீதும் முகத்தை சேவிங்கட்டையால் ஆண்களை போல் செய்ய வேண்டி உள்ளது. இந்த Comments க்கு சரியான விளக்கம் கொடுக்குமாறு அன்புடன் கேட்டுக் கொள்கிறேன்.
@anniephilips1549
@anniephilips1549 Ай бұрын
Thank you Dr. For your wonderful informations n advices🎉
@lathapriyachannel3350
@lathapriyachannel3350 Ай бұрын
Wow thank you my beautiful doctor ❤❤❤❤❤❤
@Blossom-wtf1
@Blossom-wtf1 Ай бұрын
Your like our younger sister....keep feed us with a lot of useful ladies related videos ....hope this is very useful to mamy of our sister's....thanks
@PushpaRaj-pj8fv
@PushpaRaj-pj8fv 12 күн бұрын
Good impermanence thank you God blessing you
@AhAhsabira
@AhAhsabira 25 күн бұрын
ஆமா மேடம் நீங்கள் சொன்து எல்லாம் எனக்கு உண்டு முகத்தில் முடி வளர்வது தலையில் முடி கொட்டுவது முடி முகத்தில் முடி வராமல் இருக்க என்ன பன்னமும் சொல்லுகள்
@rajeswarigurumurthy8200
@rajeswarigurumurthy8200 Ай бұрын
டாக்டர் தைராய்டு முற்றிலும் குணமாக மருத்துவ ம் கூறுங்கள். 10 வருடங்களாக 100,125எம்சிஜி என மாறி மா றி மாத்திரை சாப்பிட்டு வருகிறேன். தயவு செய்து பதில் தாருங்கள். நன்றி. டாக்டர்.
@Sreejafashion
@Sreejafashion 20 күн бұрын
Sreeja and fashion you tube சேனல் பாருங்க அதில உங்களுக்கான மெடிசின் சொல்லிருப்பாங்க
@kannank8661
@kannank8661 18 күн бұрын
Mam எனக்கு கருப்பை அறுவை சிகிச்சை 8years அச்சு இப்போ மூட்டு வலி அதிகமாக இருக்கு
@bharathiankuraj6916
@bharathiankuraj6916 Ай бұрын
Urine protein leakage explain mam🙏
@JayanthiHari-zg8fs
@JayanthiHari-zg8fs Ай бұрын
நன்றி சூப்பர்
@dominicjosephinemary3725
@dominicjosephinemary3725 Ай бұрын
மேம் எனக்கு வயசு 52கடந்த4வருசம்ரொம்பபோனதுஇப்ப4மாசம்வரல் ஆனா உள்ள சிறிய பைபிரய்டு ஒரு செமீ குட்டி குட்டியா விதை உள்ளது சொன்னாங்க டாக்டர் அம்மா பிரச்சினை வருமா
@dharshans5344
@dharshans5344 Ай бұрын
Thanks for your message , to help every woman need this vedio. I from tiruvannamalai when u visit tiruvannamalai .Dr pls send date schedule.
@vijayar626
@vijayar626 9 күн бұрын
God bless to u.
@SyamalaSibi
@SyamalaSibi Ай бұрын
அந்த பவுடர் எங்க கிடைக்கும் mam please எங்களுக்கு வேண்டும்
@Devi-tq5se
@Devi-tq5se Ай бұрын
Thanks a lot mam 🙏. Extremely wonderful வீடியோ very very useful.... வேற லெவல் நீங்க டாக்டர் 🎉🎉🎉
@tamilarasia826
@tamilarasia826 Ай бұрын
நன்றி நன்றி❤
@DhanaLakshmi-vl1sq
@DhanaLakshmi-vl1sq Ай бұрын
Plese Madam ஒரு ரிக்வஸ்ட் Mam எனக்கு 60 வயது நான் office போகிறேன் என்னுடைய face நல்லா பிரகாசமாக இருக்க வேண்டும் அடுத்தது face ஒட்டி போன மாதிரி இருக்கு Mam அதற்கு Gooden ஒரு குறிப்பு சொல்லுங்க doctor Please
@madhushanmahi4539
@madhushanmahi4539 Ай бұрын
தைரொயிட் உள்ளவர்கள் இந்த காலத்தில் எப்படி பார்த்து கொள்ளுவது வீடியோ போடுங்க
@17muzhu
@17muzhu Ай бұрын
எனக்கு தைராய்டு அதே பிரச்சினை
@selvig9731
@selvig9731 Ай бұрын
Supper dr arumy ❤❤❤
@srishree2428
@srishree2428 Ай бұрын
Mam enakku uteres remove panna vendum enru dr sollivittar mikka payañulla vedio thank you mam❤❤❤❤🎉🎉🎉🎉
@sumathip7748
@sumathip7748 Ай бұрын
Hi madam.. I have undergone hysterectomy... Thankyou so much for this healthy information video😊
@SivamaniMani-gt5er
@SivamaniMani-gt5er Ай бұрын
என்னுடைய லவ்லி டாக்டர் my பேவரிட்❤️
@sushantha4117
@sushantha4117 Ай бұрын
Doctor,Sharmika,உங்களை நேரில் சந்திக்க விரும்புகிறேன். Any appt.?
@MegalaBalakrishnan
@MegalaBalakrishnan Ай бұрын
Super sis ❤️❤️❤️❤️🎉🎉🎉🎉🎉 very nice 👍🏻 congratulations
@nasuhaj4245
@nasuhaj4245 Ай бұрын
Thank you so much very important usefull advoice ❤
@vijayalakshmibalu6351
@vijayalakshmibalu6351 Ай бұрын
Good information dr thank you 🎉🎉
@leyanvb739
@leyanvb739 Ай бұрын
Super Da thangam❤
@lathalalitha5972
@lathalalitha5972 Ай бұрын
Thanks doctor you are such a blessed soul God bless you always where can we meet you in chennai pls reply
@sasikalachandramohan5306
@sasikalachandramohan5306 Ай бұрын
Supera. Vilakkama sonnenga. Mam....romba thanks..mam..🙏🙏
@chandrajustus
@chandrajustus Ай бұрын
Pl take treatment for hypo thyroidism.
@marylibi1029
@marylibi1029 Ай бұрын
Thanks mam very good Advise ❤
@buelarosi
@buelarosi Ай бұрын
Enakku period varala. Stop agi 1 year aguthu. Overa backpain, hip pain irukku. Enna reason sollunga
@parvathinaren4837
@parvathinaren4837 20 күн бұрын
🙏👌சூப்பர் டாக்ட்டர் ❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤🥰
@RukhaiyaKhanam-h5d
@RukhaiyaKhanam-h5d Ай бұрын
Thank you dear yenga Age Ullavangalukku sooper tips koduttheyma
@Raganivijayaluksmi
@Raganivijayaluksmi Ай бұрын
மாதவிடாய் வருவடுக்க என்ன மாத்திரை ஹெடுக்க வேண்டும்
@nandhininandhini1520
@nandhininandhini1520 Ай бұрын
Super மேடம் நல்லா இருக்கு medam
@santhag3222
@santhag3222 Ай бұрын
நல்ல தகவலுக்கு நன்றி
@minashappyfriends
@minashappyfriends Ай бұрын
Super explanation 👌
@jencimeera7707
@jencimeera7707 Ай бұрын
Mam diet chart share panna mudiuma please
@mohamedHaleemfathimanashima
@mohamedHaleemfathimanashima Ай бұрын
How to avoid pregnancy in natural way please tell me mam
@aakashalliraja387
@aakashalliraja387 Ай бұрын
Mam prolactin levels pathi video podunga please 🙏
@lalithamanigajendran8273
@lalithamanigajendran8273 22 күн бұрын
Excellent ma
@Sumathra2023
@Sumathra2023 12 күн бұрын
❤supermam
@Klpriyaanand
@Klpriyaanand 23 күн бұрын
Thankyou 🎉🎉🎉🎉🎉🎉🎉
@ranjinisukumaran7047
@ranjinisukumaran7047 11 күн бұрын
Thank you doctor..Ranjini from chennai
@vaithiyanathans2436
@vaithiyanathans2436 Ай бұрын
மேடம் எனக்கு 50 வயசு ஆகுது நான் 48 வயசு இருக்கும்போது மை ரீனா என்கிற காப்பர்டி போட்டுக் கொண்டுள்ளேன் இதைப் போட்டு இரண்டு வருடங்கள் ஆகிறது பீரியட்ஸ் எனக்கு வருவதில்லை இதனால் ஏதாவது பாதிப்பு உள்ளதா தயவுசெய்து கூறவும் நன்றி வணக்கம்
@sudarshanavr150
@sudarshanavr150 6 күн бұрын
facela hair poga remedy sollinga mam
@KarthikaSathya
@KarthikaSathya Ай бұрын
Very very useful video to all womens tq mam
@rajihamadhusudanan9716
@rajihamadhusudanan9716 Ай бұрын
Very nice. Clear message about after utrus removed problem. Same problem iam facing. Hip joint pain. Thankyou for sharing this.
@Jeyamalini-r8z
@Jeyamalini-r8z Ай бұрын
Super nantri Dr
@rajeshwarijanardhanan1765
@rajeshwarijanardhanan1765 Ай бұрын
Dr, I want your consulting and council. How I contact you and where is Daisy hospital
@SyamalaSibi
@SyamalaSibi Ай бұрын
Mam 5k 15:57 powder எங்க kidaikum
@renu7246
@renu7246 Ай бұрын
Doctor pls, goiter kaga video panunga plz.. Yenaku throat la goiter iruku, but ipo problem illa, irundhalum light ah swelling theriyudhu, and yenaku thyroid( hypo) iruku 25 mg tablets sapudra, yenaku weight gain aga matengudhu so plz video panunga
@durgasudhan2258
@durgasudhan2258 19 күн бұрын
Super message
@karthiaini2886
@karthiaini2886 Ай бұрын
Nantri sister
@jayaj2804
@jayaj2804 Ай бұрын
❤❤❤❤
@vibilasolomon2576
@vibilasolomon2576 Ай бұрын
Very good video I like 👍 this
@delphin1581
@delphin1581 Ай бұрын
எனது மகள் 8த் std படிக்கிறாள். நிறைய வெள்ளை படுது mam. ஆலோசனை சொல்லவும். Please mam.
@maninatraj
@maninatraj Ай бұрын
Udambu over heeta erukkum athanala daily um verum vaithula kaththala sapda sollunga sariyaidum ok sis
@rangadevirangadevi9296
@rangadevirangadevi9296 Ай бұрын
Nuts sapda sluga drily moshan poralanu check pannuga red banana kuduga
@innsaiyammalmercyinnsaiyam5580
@innsaiyammalmercyinnsaiyam5580 Ай бұрын
கற்றாழை ஜூஸ் கொடுங்க. வாழைப்பூ, பாதாம் பிசின் +பால் கொடுங்க.
@delphin1581
@delphin1581 Ай бұрын
@@maninatraj thankyou siater
@delphin1581
@delphin1581 Ай бұрын
@@rangadevirangadevi9296 ok mam thankyou
@pramilashakina4997
@pramilashakina4997 18 күн бұрын
Vaginal insect ben pathi solunga mam
@malatiy797
@malatiy797 14 күн бұрын
🙏🙏👌👌
@kalaik844
@kalaik844 15 күн бұрын
மேடம்.எனக்கு.கர்பப்பை.நீக்கி.இரண்டுவருடம்.ஆகிறது.ஆனால்.அப்ப.அப்ப.கர்பப்பை.எடுத்த.வலதுபக்கமாக.வலிவருகிறது.மேடம்.ஏன்.என்று.கூறுங்கள்.மேடம்.
@A.mahalakshmi100
@A.mahalakshmi100 3 күн бұрын
வலது பக்கத்துக்கும் கர்ப்பப்பை எடுத்ததுக்கும் சம்பந்தம் இல்லை எனக்கும் கர்ப்பப்பை எடுத்து விட்டார்கள் இடது பக்கம் தான் வலிக்கும் எனக்கு 15 ஆண்டுகள் ஆகிறது இன்னமும் வெயிட்டு ஏதாவது தூக்கி கொஞ்சம் ஸ்டேன் செய்து வேலை செய்த இடது பக்கம் வயிறு வலிக்கும் வலது பக்கம் வலித்தால் அப்ரண்டீஸ் இருக்கும் என்று சொல்வார்கள் டாக்டரிடம் காண்பித்து அதை சரி செய்து கொள்ளுங்கள்
@SahabdeenAnas
@SahabdeenAnas Ай бұрын
Very good and nice information Thanks Dr
@subbulakshmi5283
@subbulakshmi5283 Ай бұрын
எனது அம்மாவுக்கு மூக்கில்தண்ணியாகொட்டுகிறது 75வயதுஆகிறதுஆங்கிலம்மருந்துஎடுத்தும்சரியாகவில்லைஇரவில்தும்மல்வந்தால்தூக்கம்போய்விடும்இதற்க்குதீர்வுஎன்னசொல்லவும்
@umadevi6408
@umadevi6408 Ай бұрын
Megha serraitha pathivu mam super congratulations thankyou sister 🙏🙏🙏
@sinthiaprabha9016
@sinthiaprabha9016 Ай бұрын
Very very super. Good explaination
@gannikaj7981
@gannikaj7981 Ай бұрын
Can that medicine be used for those who are in the early stages of menopause mam?
@sugimano9592
@sugimano9592 Ай бұрын
Mam Unga hospital ku vanthu weight reduce panna evlo charge panreenga nu sollunga
@rajishining7749
@rajishining7749 Ай бұрын
Sharmi, can you discuss the supplements that can be taken after total thyroid gland removal? Many people are continuing their use of thyrox supplements and are experiencing significant health issues as a result.
@deepikhaakc
@deepikhaakc Ай бұрын
Thanks for this video mam . Really helpful to many women's. Could you please put video about fibroid issues
@jayalaxmiselvam450
@jayalaxmiselvam450 Ай бұрын
Lovely ❤message Doctor thank you 🙏. Can i have your Address too.
@JayaLakshmi-sc2rp
@JayaLakshmi-sc2rp Ай бұрын
God bless you Dr
@dhanalakshmiselvaraj1053
@dhanalakshmiselvaraj1053 Ай бұрын
mam endometrium thickness video podunga plz
@aruthiulagam6896
@aruthiulagam6896 Ай бұрын
Lifestyle changes adopt Pannuga
@saraswathis5469
@saraswathis5469 Ай бұрын
Dr iam 47years old menopause agi 3year agudu utras la 6cm fibraid katti 2years iruku Oru Dr katti remove pannanum solranga oru Dr vena solranga enna seiradu pls reply Dr
@AnimArul-e8u
@AnimArul-e8u Ай бұрын
Thanks mam. Supr imfo
@MrAnandhiravi
@MrAnandhiravi Ай бұрын
Hi period time pain kku edavadhu remedy irukka mam
@Shaarav4466
@Shaarav4466 Ай бұрын
Thank you mam. Mam enakku thyroid irukku mam. Tablet edukkalama. Illa foodla sari pannikkalama. Konjam sollunga mam. I am confused mam. Pls reply mam
@suganyarajesh1312
@suganyarajesh1312 2 күн бұрын
My age is 44 now .i get regular period.but en cycle last 3 years la de. And may month cycle change aguthu.monthly 23_,27 days la agum But intha two months dec and may en cycle 54days or 60 days la consult panni tablet pota than varithu.somrtimes protective ah irunthalum bayam vanthu consult panni tablet potu than period agum.intha problem yen varugirathu.nasn copper t remove panni 4years achu.so periods only 2days than nalla agum 3rd day half day than irukum.so naan epo menopause stage agum Mam
@Selvi-z3m
@Selvi-z3m 9 күн бұрын
Okma thankyouma
@vinithahearty3623
@vinithahearty3623 Ай бұрын
Mam please chocolate syst pathi sollunga ..entha treatment la atha sari seiya mudium.
@lalithamanigajendran8273
@lalithamanigajendran8273 22 күн бұрын
When is the camp held in coimbatore mam
@Deepapriya735
@Deepapriya735 Ай бұрын
Super mam 😊
@SyamalaSibi
@SyamalaSibi Ай бұрын
Mam 5kpowder எங்க kidaikum
@vijayalakshmigopalakrishna77
@vijayalakshmigopalakrishna77 Ай бұрын
God bless u my dear. For the past so many years I was suffering from a pain that comes during night time, while I am sleeping. I used to suffer a lot. The pain will be for just a minute ,but it will be unbearable. One day while watching ur video u told a remedy for this particular problem.ie to lift the leg upwards. So when ever I have this problem I follow what u said. The pain vanishes immediately .I am so very great full to u . I bless u from my heart. Thank you so much Sharmika. Vijayalakshmi from Puducherry.
@Bakruma3419
@Bakruma3419 Ай бұрын
அருமையான பதிவு ❤
@jmglifestyle8741
@jmglifestyle8741 Ай бұрын
Utres remove pannethanga ana overy irukur futurela ethana problem varuma mam
@jananivenkatesan4335
@jananivenkatesan4335 Ай бұрын
Thankyou so much mam very useful vedio
Air Sigma Girl #sigma
0:32
Jin and Hattie
Рет қаралды 45 МЛН
Почему Катар богатый? #shorts
0:45
Послезавтра
Рет қаралды 2 МЛН
10 HEALTHY HABIT'S | #daisy | #drsharmika | #daisyhospital ...
11:44
DAISY HOSPITAL
Рет қаралды 156 М.
WEBINAR #6 CNS & PNS Applications
49:04
NETRI
Рет қаралды 12 М.