Рет қаралды 329,276
மாதவிடாய் உடனடியாக வர வீட்டில் இருந்தபடியே செய்யவேண்டிய 7 குறிப்புகள் என்னென்ன..? விவரிக்கிறார் சித்த மருத்துவர் Dr. ஜெயரூபா அவர்கள்!
மாதவிடாய் எனக்கு சரியான நாட்களில் வருவதில்லை. அந்த சமயத்தில் பரீட்சை மற்றும் ஏதாவது நேர்காணல் இருக்கும் போது உடற்சோர்வு அதிகமாக உள்ளது. சரியான மாதவிடாய் வராதலால் ஏற்படும் உடற்சோர்வு , எந்த ஒரு வேலையும் செய்ய விருப்பம் இல்லாமல் இருப்பது , உடல் எடை அதிகரித்த மாதிரி ஒரு எண்ணம் ஏற்படுகிறது, அதிகமான மாத்திரைகளும் எடுத்து கொள்கிறேன் ஆனாலும் எனக்கு முறையான மாதவிடாய் ஏற்படுவதில்லை இந்த மாதிரி பிரச்சனைகளுக்கு வீட்டில் இருந்தபடியே சரி செய்வது எப்படி என்பதை குறித்து இக்காணொளியில் காண்போம்
முறையான மாதவிடாய் வராமல் இருக்க காரணங்கள் என்னென்ன..?
முறையான மாதவிடாய்க்கு செய்யவேண்டிய 7 குறிப்புகள் என்னென்ன..? முறையான மாதவிடாய்க்கு மேற்கொள்ள வேண்டிய வேள்வியில் மாற்றங்கள் என்னென்ன..? போன்ற பல்வேறு கேள்விகளுக்கு தெளிவான விளக்கம் தருகிறார் ஸ்ரீ வர்மா மருத்துவமனையின் சித்த மருத்துவர் Dr.ஜெயரூபா அவர்கள். இதுகுறித்து இக்காணொளியில் காண்போம்
Dr. Jayarooba B.S.M.S, MD(S)
Medical Director
Shree Varma Ayurveda Hospitals
Phone: 044 40773444, 9500946634/35
#Shreevarma #ayurveda #periods #tips #stress #goodsleep #pcod #thyroid #obesity #irregularperiods #healthylifestyle #healthylife
.
.
.
.
.
.
HEALTH | HARMONY | HAPPINESS
Our Services:
Expert Doctors
Online Consultations
Online Pharmacy
Online Yoga & Meditation
Completely healing herbal remedies
Non-surgical Relief from any disease
Visit our Clinic Today - Shree Varma Ayurveda Hospital - Lets Change Lives!
Call for Appointments: 044-4077 3444
For Products :
www.shreevarma...
Stay Tuned | Stay Connected:
SHREEVARMA Ayush Hospitals Official Social Media Channel's
Facebook: bit.ly/SHREEVARMA
Instagram: bit.ly/SHREEVA...
KZbin: bit.ly/SHREEVA...
Website: www.shreevarma.org
In Chennai we are located @
Kodambakkam :
No. 37, V.O.C First Main Rd, Kodambakkam, Chennai - 600024
Manapakkam :
No. 3/195, PRV Building, 2nd Floor, Parthasarathy Nagar, Manapakkam, Chennai - 600125.
Ambattur :
65, Ramanathan St, Secretariat Colony, Vivek Nagar, Ambattur, Chennai - 600053
You can find all our branch details in the below link:
www.shreevarma...
Do follow our official pages & stay updated.
Thank You.