Very good remedy patty. I gave ellurundai to my daughter. With in 24 hours period came. Thank you patty.
@SaralaS-k2p6 ай бұрын
Stupid
@SaralaS-k2p6 ай бұрын
Stupid
@RadhikaSiva-lm3fr6 ай бұрын
Realy
@AravindAshwanth2 ай бұрын
நன்றி பாட்டி உங்கள் ஆலோசனைப்படி செய்தீர் ஒரு வாரம் தொடர்ந்து சாப்பிட்டேன் எனக்கு பீரியட்ஸ் வந்து விட்டது இம்மாதமும் மருந்து எடுத்துக் கொள்கிறேன் எனக்கு ஆறு மாதத்திற்கு ஒரு தடவை தான் சீரியல் வரும் முயற்சிக்கிறேன் ரொம்ப ரொம்ப நன்றி பாட்டி ❤❤❤❤
@vasanthakanagulakshmi3000 Жыл бұрын
அம்மா, ரொம்ப அருமையா சொன்னீங்க. நன்றி.🙏🙏🙏
@chitralathasamayal974111 ай бұрын
மிகவும் நன்றி அம்மா.
@PoongodiVikash-my5no11 ай бұрын
நன்றி அம்மா
@kalidossj.50983 жыл бұрын
அம்மா அருமையான பதிவு நன்றி🙏
@thasleesumaya97232 жыл бұрын
அம்மா எனக்கு மாதவிடாய் எனக்கு ஐந்து நாள் நன்றாக போகும் ஆனால் இந்த இரண்டு மாதம் சரியாக போக மாட்டேங்குது என்ன செய்வது அம்மா வழி சொல்லுங்கள்
@parasuramanraman2133 жыл бұрын
நல்ல பதிவு நன்றி
@lathadurairaj4633 Жыл бұрын
அருமையான பதிவு நன்றி அம்மா🙏🏻👍 நன்றி
@mayurrmayu22693 жыл бұрын
3:30 start
@selvajenifer4263 Жыл бұрын
பாட்டி எனக்கு ஓரு மாதத்தில் இரு தடவை அகுகிறது,7,8,9 நாள் இருக்கிறது, லைட் ஹா படுது அதுகு என்ன செய்ய வேண்டும் என்று சொல்லுக பாட்டி 5 வருடம் எனக்கு இப்படி இருக்கிறது, எனக்கு thyroid eruku
@arularulkumar33288 ай бұрын
Thankyou so much amma❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤❤
@uvapreethisamayal99724 жыл бұрын
Ennakum itha problem iruku patti
@felciavinoth2 жыл бұрын
Thank u amma urimaiya nenga care eduthu engaluku advice panrathu romba pidichuruku❤
@srinidhib1701 Жыл бұрын
நன்றி ❤
@sulochanasulochana3174 жыл бұрын
Amma method and try Panna 1 week periods irregular problem cureaaydichi Amma thank you a lot
@viralstatus48924 жыл бұрын
Enaku 2 years ah period aahala ippo naa kudichitruken vanthudumaa
@jamunarani3324 жыл бұрын
Daily we have to drink..... Or only once we have to take???
@umaprabu46662 жыл бұрын
Enaku 3 months aguthu sis.. Na intha remedy follow pana result kidaikuma sis
@gangadevi77473 жыл бұрын
I am try panninen it's true
@sudhav19363 жыл бұрын
Romba romba thanks mam
@shihanamuzni75344 жыл бұрын
Patty neenga sonnathu pola en Daugter ku ellum pnai vellamum araithu urundai seithu kotuththen.......romba nalla work out aavitu 😍😍nandri amma 💪🏻
@kamalar57923 жыл бұрын
Amma evvalavu naal edukka vendum
@shihanamuzni75343 жыл бұрын
@@kamalar5792 2-3 days and adhoda nalla thanni kudika vendum 🤗
@balamuruganpandiyan59052 жыл бұрын
நன்றி பாட்டி🙏
@vijayalakshmikannan64662 жыл бұрын
பிரண்டை உப்பு தினமும் சாப்பிடும் இல்லை ஒரு நாள் விட்டு ஒரு நாள் சாப்பிடலாமா
Yes before marriage period varadhu sariya jolly ah enjoy pannitten. But ippo marriage aagi 5 years aagudhu but not get pregnant. Romba kashtta padren.
@cookwithkamali23064 жыл бұрын
Nanum than sister
@keerthanaganesan63293 жыл бұрын
Is ur problem cured?
@rithikakrishnan753711 ай бұрын
Can u tell home remedies for pcos foe my 20yr old daughter
@JegathPandiyanАй бұрын
Thank you paati...❤
@Bujjuvlogs9 күн бұрын
எனக்கு உன் கல்யாணத்துக்கு முன்னாடி அப்படித்தான் இருந்தது மா. நானும் அப்படி கவனிக்காம அப்ப விட்டு தான் இன்னைக்கு ரொம்ப பிரச்சனை எனக்கு நீர்க்கட்டி வந்து இன்னைக்கு ரொம்ப அவஸ்தப்பட்டு இருக்கேன்
@jaisaransaravanan99884 жыл бұрын
Super madam 🙏
@ammukarhika1172 жыл бұрын
Thanks amma 🙏🙏🙏🙏🙏🙏
@maheswariadvik94622 жыл бұрын
Thanks amma try pandea
@likego25963 жыл бұрын
வயது 25, திருமணம் முடித்து 1 வருடம், whight 48, hight 4.5, period 3/4 மாதத்திற்கு ஒரு முறை வருகிறது. திருமணத்திற்கு முன்பும் இவ்வாறு தான் வரும் voG scan பண்ணியதில் முட்டை வளர்ச்சி போதாது என்றார். என்ன செய்து குணப்படுத்தலாம்
@parasuraman71444 жыл бұрын
Thanks Patti😔😩😩😩😩
@murugesanpalanisamy9512 Жыл бұрын
நன்றி வாழ்க வளமுடன்
@jothirajalingam54684 жыл бұрын
Thanks patta
@mallikasuriya15893 жыл бұрын
நல்ல தகவல் அம்மா ரொம்ப நன்றி
@salisali93972 жыл бұрын
Amma bungay telephone number kodungo please
@arularulkumar332810 ай бұрын
Kudithu kuda varala amma😢😢
@KumaravelKumaravel-l9l2 ай бұрын
அம்மா எனக்கு குடும்ப கட்டு பாடு பண்ணி 12வருஷம் ஆகுது... என் வயது 35..10days peried வரல...கொஞ்சம் பயமா இருக்கு... தீர்வு சொல்லுங்க ma pls🙏
@lavaniyabalu90823 жыл бұрын
அம்மா, எனக்கு மாதவிடாய் ஏற்பட்டு முதல் நாள் நன்றாக போகிறது. ஆனால் அடுத்த நாளில் இருந்து போகவே இல்லை. மீண்டும் ஒரு நாள் நன்றாக போகிறது. அடுத்த நாளில் இருந்து போகவே இல்லை. இதற்கு என்ன வீட்டு கைவைத்தியம் பண்ணலாம். தயவு கூர்ந்து சொல்லுங்கள்.
@thaslimabegam54862 жыл бұрын
Enakkum apdithan ippo ungalukku paravalaya sis
@chandrapandy3071 Жыл бұрын
0 06:00
@jazeeraabdullah53502 жыл бұрын
Thanks பாட்டி
@BhavaniKumar-kh5eh2 жыл бұрын
Thank you so much patti🙏
@mathia71663 жыл бұрын
நன்றி மாமி
@Santhi-t8b6 ай бұрын
அம்மா எனக்கு மாதவிடாய் வந்து இரண்டு நாட்கள் ஆகிவிட்டது அது நிற்க என்ன சாப்பிடலாம் எனது பாப்பாவுக்கு நான் மொட்டை போட இருக்கிறேன்
@Atchu73772 жыл бұрын
Yoga pannuga kandippa varum 👍
@leelaeswar80612 жыл бұрын
Enna yoga
@paulpandi624410 ай бұрын
வயதிற்கு வருவதற்கு என்ன செய்ய வேண்டும் என்பதற்கான ஒரு மூலிகையை சொல்லுங்கள் அம்மா கமெண்ட் பண்ற நீங்களும் யாராச்சும் எனக்கு சொல்லுங்க ஏதாச்சு நான் இன்னும் வரவே இல்லை😢😢😢
@Ranjithaachu-v8c9 ай бұрын
Evlo age Ma ungaluku
@jazeeraabdullah53502 жыл бұрын
Thanks பட்டி 🌹🌹🌹🌹👌
@kavitharavichandran19974 жыл бұрын
Thx amma
@MadhavanMadhavan-o9j6 ай бұрын
Thank you
@rithikakrishnan753711 ай бұрын
Can I give this perandai more and ellu urandai to my kids. 15yrs and 20yr old. Both have irregular periods wriods
amma kalyanam anavanga kulanthai ku try panravanga sapdalama?
@lavanyamuthukumar13183 жыл бұрын
6 months agala patti etha vuthu oru tips sekirum sollunga
@Positivevibes9363 жыл бұрын
Hi sisy I am wellness coach do you want msg me I will help you;;; nine zero zero three five four nine two two nine
@kaneshkumarkaneshkumar84594 жыл бұрын
பாட்டி பிரண்டை உப்பு இல்லை பிரண்டை பொடி பயன்படுத்தலாமா பிளீஸ் தயவு செய்து வேகமா சொல்லுக்கே பாட்டி இதனாலே திருமணம் ஆகி இரண்டு வருடம் ஆகி எனக்கு குழந்தை இல்லை ரொம்ப கஷ்டமா இருக்கு பிளீஸ் உதவி செய்ங்க பாட்டி
@Haja-dj9nh3 жыл бұрын
நாட்டு மருந்து கடைகளில் பிரண்டை உப்பு கிடைக்கும்
@bhavanirajapandian51314 жыл бұрын
Periods karakata varuthu Ana bleeding romba low irukku delivery ana piragu in that problem tips solunga adivayirum perusal irukku
@pavithradineshdinesh99854 жыл бұрын
Same problem sis yenakkum
@nasrin83133 жыл бұрын
Patti enakum intha prblem iruku ena panrathu solunga😔😔
@jananim46994 жыл бұрын
thank 's patte
@jaisaransaravanan99884 жыл бұрын
6383642064
@SATHASIVAMVelu-sv2nl14 күн бұрын
அம்மா எனது சொந்தக்காரர் நீங்கள் குறிப்பிட்ட சீரகம் சேர்த்து தணியா கொதிக்க விட்டு மூன்று நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆனால் அது ஆகவில்லை எண்ண செய்ய வேண்டும்
@ramaathichan6093 Жыл бұрын
Thanks patti
@ishuwarya4789 Жыл бұрын
அம்மா எனக்கு குழந்தை இல்லை ஆனால் எனக்கு பீரியட்ஸ் சரியாக இயங்கவில்லை
@muthulakshmig9107Ай бұрын
Hi 8
@vimalasekar325810 күн бұрын
அம்மா எனக்கு குழந்தை இல்லை ஆனால் அறு மாதம் ஒரு முறை தான் பீரியட்ஸ் சரியாக இயங்கவிலலை
@anumathiyazhagan23254 жыл бұрын
Thank you patti I have this problem
@thevanesam6024 жыл бұрын
Patti dalivary Ku appuram verala na kudikalama baby Ku 5 month aguthu second baby family plan panniyache na kudigalama
@selvamr4693 жыл бұрын
Thanks you patti
@nithinithykuttygmailcom37745 жыл бұрын
Unwanted hair ku viedo podunga paati
@sivasenthil243 жыл бұрын
எனக்கு குடும்ப கட்டுபாடு செய்து ஒரு வருடம் ஆகிறது. அதன் பின் Periods 6, 7 மாதங்கள் ஆகிட்டு தான் வந்தேன் mam. இப்போ இரண்டு மாதம் ஆகிறது இன்னும் Periods வரல mam என்ன செய்வது mam.
@sivasenthil243 жыл бұрын
reply plz mam
@philominarabi4651 Жыл бұрын
Periods 25 days ooguthu stop afa tips sollunga dr
@ramarkani3303 жыл бұрын
பாட்டி நன்றி பாட்டி எனக்கு இப்படி தான் இருக்கு பாட்டி
@girijab23693 жыл бұрын
Correct
@karthickro3032 жыл бұрын
பாட்டீ பிரண்டை உப்பு கருப்பு கலர் ல யா இருக்கும் சொல்லுக plzzzzzzzzzz
@ilayasounthu91383 жыл бұрын
Thanks
@cksamy24233 жыл бұрын
Eñnaku 2year baby iruku amma vaithuvali iruku piriyed aaha mattunkuthu Enna panrathu amma
@fathima.......1134 Жыл бұрын
ROMMBA NANNRE AMMA👍👍👍👍👍
@sudharsanesaiyarani694 жыл бұрын
Amma yanaku 31 yr ahguthu.marriage ahki 7 yrs ahgittu no baby pcod problem eiruguthu 4 yrs treatment yaduthathu but no baby.then my husband viraiputhanmai problem eiruguthu
@RaviKumar-wi7lz4 жыл бұрын
Kalyana murungai sapidunga available & viraippu thanmaikku naruvalli fruit sapidunga available 9080989430
@prabasakthi1779 Жыл бұрын
Amma yanakku varuda kanakil varala athukku Thiru sollunga Amma please
@malathisweetvideos17422 жыл бұрын
அம்மா எனக்கு மாதவிட்டாய் சரியாக ஆகாது அம்மா மாத்திரை சாப்டா மட்டும் தான் மாதவிட்டாய் வரும் அம்மா இயற்கை யாக ஆக என்ன சாப்பாட்டணும் அம்மா
அம்மா வணக்கம் எனதுமகளுக்கு வயது23பிசிஓடி பிரச்சனையால் ஒழுங்கற்றமாதவிடாய்பிரச்சனைஉள்ளது மாத்திரைகள்சாப்பிட்டால்வருகிறது பிறகுமூன்றுமாதமாகியும்வரவில்லை இந்த மோர்பிரன்டைஉப்புசாப்பிடலாமா
@btslifeline2347Ай бұрын
Enna tablet saptinga
@sangeethar62164 жыл бұрын
amma enna 34 age but ennaku baby ila anna intha pirachai athika iru ni sonna usa irunchi tq
@jaisaransaravanan99884 жыл бұрын
6383642064 thank you madam
@parveenabbas90453 жыл бұрын
Evlo naal kalaila indha more kudikanum
@seethalaxmi82042 жыл бұрын
மாதவிடாய் 20 வது நாளில் வருவது என்ன பண்ண வயது=11 தான் ஆகுது நல்ல வையித்தியம் சொல்லுங்க
@senthil11sk4 жыл бұрын
Sure i will try patti
@reshua67314 жыл бұрын
Thank u pattima
@yuvaraja9524 жыл бұрын
Super பாட்டி
@Karthi-g5n7 ай бұрын
Amma yenakku kulanthai poranthu 1year aguthu innum periods varala na yenna seiurathu
@sumolifestyle48692 жыл бұрын
மாதத்தில் 15 நாட்கள் 15 நாட்கள் இரண்டு முறை வருகிறது என்ன செய்ய வேண்டும்
@kalpanavk1678 Жыл бұрын
Yenakkum
@kalpanavk1678 Жыл бұрын
Yenna panrathu theriyala
@madhukutty6903 Жыл бұрын
kadaila vanguna tayir la sapadalama
@MurugaLakshmi-ri8rs Жыл бұрын
Enakku periods agi 2years aguthu Amma enakuintha drink use panna vanthuruma amma
@shihanamuzni75344 жыл бұрын
Amma naan Sri Lanka 🇱🇰 athanala perandai uppoo endral enna?
@umasubbu-hf6ub3 жыл бұрын
Veld grape
@umaraaliyaumaraaliya49613 жыл бұрын
Periods valiku marunthu soluga amma
@manisathiya99373 жыл бұрын
Venthayam nit ura vachi morning thanniya kudichitu aduthu venthayatha mennu sapdunga oru two hours achum uravachi saptingana udane vali ninrum
@manisathiya99373 жыл бұрын
Ovvoru time periods appayum ippadi seiyungal pain irukathu pannitu enku rply pannunga sis iam sathya
@SasiKumar-qs2up3 жыл бұрын
Supper panddran ok
@sridevip87674 жыл бұрын
Thank you amma
@katchaikatti8 ай бұрын
உண்மை
@lakshmidivya1862 ай бұрын
Period vantha bleeding Vara matenguthu , ithuku tips solunga amma
@Kroshika3 жыл бұрын
Seekiramave vandhu romba kastama irku 15lendhu 20 days kula
@priyaraman51782 жыл бұрын
அம்மா வணக்கம், எனக்கு மாதவிடாய் சரிய வரல.ஒரு 7மாதம் மாதவிடாய் சரிய வரல நீர்க்கட்டி இருக்குமோ சந்தேகமா இருக்கும்
@preethia62333 жыл бұрын
Enaku marriage apurama period 4,5,6 monthuku oru Murai tha varum athuvum hospital poitu tablet edutha tha varum Patti.enaku neer Kati Vera iruku. enna pandarathunu therila doctor operation pannanumnu sollitanga.3years baby illa 😔
@queensgaming45393 жыл бұрын
Don't worry sis paapa sikkama vanthurum
@niruvanniruvan17703 жыл бұрын
Amma nan sirilanka enakku mutual masam masam varum piraku kutumpa kattupatu usi pottan pulla varuthu Ella konsam konsam patuthu
23th day Dade vanthuthu ithukku Ena panrathu..yarukkum ifhumatheere problem irunthuchunna..ithukku theervu sollunga please..
@Positivevibes9363 жыл бұрын
Hi sisy I am wellness coach do you want msg me I will help you;;; nine zero zero three five four nine two two nine
@pandimeena74583 жыл бұрын
Patti ellu uruntai daily saaputuren but period varave illa 😓
@RameshRamesh-yw3yx2 жыл бұрын
Paatti en மருமகளுக்கு கருத்தரிக்க எந்த வகையான சத்தான உணவுகள் சாப்பிட வேண்டும்
@jothirajalingam54684 жыл бұрын
Thanks patte
@bhuvaneshwariabhuvaneshwar7764 жыл бұрын
நாங்களும் வேற ஆஸ்பிட்டல் போயிட்டு பார்த்துட்டு வந்துட்டோம் எதுவுமே சொல்ல மாட்டேங்குறாங்க நீங்க ஏதாவது பார்த்து சொல்லுங்க பாட்டி ப்ளீஸ்
@amuthaamu82614 жыл бұрын
My name amudha my age 45 I no priyad so pls tell
@prabumuthuprabumuthu19894 жыл бұрын
Nangalum
@Worldmyhand20243 жыл бұрын
@@amuthaamu8261 milaku saptinka
@Worldmyhand20243 жыл бұрын
Haiii
@manjuprathap45274 жыл бұрын
Thyroid problem enaku iruku indha treatment edukkalama amma
@pitarmorin67633 жыл бұрын
Same
@jjm6294 жыл бұрын
Ennakku 42days 35dys some time 2month vara period ஆக matta சின்ன வயசுல இருந்து iptitha na ஜாலியா விட்டுட ippo 7month aachi marriage aaki baby varalla ippo feel panra