அம்மா நீங்கள் நலமுடன் வளமுடன் நீண்ட காலம் வாழ ஸ்ரீ சாய்ராம் வேண்டுகிறேன் அம்மா❤
@ushas52337 ай бұрын
Very good sepesh God bless you and your family ❤
@drjagan037 ай бұрын
Madam, God bless always. Your wealth of knowledge and wisdom is enlightenment fir all.
@vvenkat68298 ай бұрын
We feel blessed to hear you madam again & again
@sundhavardanVaradan6 ай бұрын
சாய்ராம் மிகவும் சுவை ...ஒவ்வொரு சொல்லும் தமிழ் அமுதம் கலந்த சுவாமி மகிமை 🎉🎉
@sheela24698 ай бұрын
திருமதி பாரதி பாஸ்கர் அவர்களுக்கு அனந்த கோடி நமஸ்காரங்கள்.ஆன்மீகத்திலும் புகுந்து விளையாடுகிறார்கள்.மகுடம் சூட்டிய ராணி . தங்களுடைய வார்த்தைகள் சிந்தனையை தூண்டுகிறது.
@meenalarunachalam11858 ай бұрын
😊😊😊
@krishsrgm58228 ай бұрын
நீங்கள் பேசும் விதம் மிக அருமை மேடம்
@Nirmala-d5g8 ай бұрын
உங்கள்ளப்போல மனதை கவர்ந்து இழுப்பவர் யாரும் இல்லை 🙏🙏🙏🙏
@sravanlakshman88878 ай бұрын
Thank u for this share... ❤ blessed🙏🙏
@annampoorani70198 ай бұрын
ஓம் ஸ்ரீ சாய்ராம் 🙏🙏🙏 நன்றி சகோதரி 🙏🙏🙏
@MrKunjumani7 ай бұрын
திருமதி.பாரதி பாஸ்கரவர்கள் மிக தெளிவாக அளித்த விளக்கத்திற்கு நன்றி.
@moorthisona50088 ай бұрын
Valga valamudan
@padmavathyvanamali3578 ай бұрын
Very nice God bless you❤
@pradeepaarumugam31078 ай бұрын
Super ... excellent 👌👌👌
@sambasivavenkataram27178 ай бұрын
SAIRAM. Bharathi mam your too good. Versatility is your key mam.🎉🎉🎉🎉
@jayanthinarayan64008 ай бұрын
Super mam
@remamr448 ай бұрын
Super speech keep it up Barathi mam❤🎉
@priyabala31728 ай бұрын
Super Mam❤
@shobhikashobi37668 ай бұрын
❤❤❤🙏🙏🙏🌺🌺🌺🌺sweet speech, super mam. ❤
@anuradhakasiviswanathan30728 ай бұрын
Sairam. Sai bless all
@elamvaluthis72688 ай бұрын
இசை ஏழொலிகளின் கலவை ஏற்ற இறக்கம் அலைவரிசை மொழியைக் கடந்து செல்லும் அங்கு ஒரு ராகத்தின் பெயரைப் பெற்றுக்கொள்ளும்.அந்தந்த மொழிக்கே உரியது செய்யுள் கவிதை பாடல் இலக்கணம் ஆகியன.
@mahalakshmidevaraj40668 ай бұрын
Sairam🙏🙏
@balameenakshiramamoorthy40158 ай бұрын
Aum Sri Sairam❤❤
@minervaplus12008 ай бұрын
முகலாய ஆங்கில அதிகாரிகளுக்கும் சமகால சுதந்திர நாட்டின் அதிகாரிகளுக்கும் லஞ்ச லாவன்யத்தில் எவ்வித வேறுபாடும் இல்லை.
@shivashakthiaykkyarubinyai5098 ай бұрын
Mam please come 2 putaparthi
@vijayalakshmiv46258 ай бұрын
Sairam
@santhishekar9598 ай бұрын
Bharathi Namaste ma.🙏🙏🙏🙏. You are a great gift to Tamilnadu. I request the people in Tamil Nadu to utilise the values of her speech. One more Bharathi to our Tamilnadu 🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
திருமழிசை பிரான் அவர்களின் திருவிருத்தசந்தம் படித்து விட்டுத்தான் கம்பர் விருத்தப்பாவில் ராமாயணத்தை எழுதினார்.விருத்தமென்னும் ஒண்பாவிற்கோர் உயர் கம்பன்.இது இசை ஒலியேற்றம் கொண்ட இலக்கணப் பாடல்.திரை இசைப் பாடல்கள் ஏழொலிக்கேற்ப இசைந்து எழுதப்படும் பாடல்கள் இசை இயைந்திருக்கும் இலக்கணம் இருக்காது.
@elamvaluthis72688 ай бұрын
உபநிஷத்/sitting before a teacher ie receiving or learning lessons from a teacher.