மூத்த மருமகள் மற்றும் இளைய மருமகள் || என்ன கொடுமை சார் இது || NEEYA NAANA TROLL

  Рет қаралды 398,373

VIP Trolls

VIP Trolls

7 ай бұрын

#marumagal
#trollvideostamil
#mamiyarmarumgalalaparai
#mamiyar
Disclaimer:
Copyright Disclaimer Under section 107 of the Copyright act 1976, allowance is made for the "fair use for purposes such as criticism, comment,news reporting,teaching,scholarship and research. Fair use is a use permitted by Copyright statue that might otherwise be infringing. Non-profit,educational or personal use tips the balance in favor of Fair use.

Пікірлер: 256
@shakthi4189
@shakthi4189 3 ай бұрын
மூத்த மருமகளோ சின்ன மருமகளோ காசு இல்லாத மருமகளை கண்டிப்பா மதிக்க மாட்டாங்க.
@krishmom3586
@krishmom3586 2 ай бұрын
True
@jesistephens6752
@jesistephens6752 2 ай бұрын
💯 true
@user-bh5fn8ik7o
@user-bh5fn8ik7o 2 ай бұрын
Crt than na anupavichuttu iruken
@suriyapraba99
@suriyapraba99 2 ай бұрын
Correct
@jahidhabegum7337
@jahidhabegum7337 2 ай бұрын
Yes true
@rajathis8270
@rajathis8270 7 ай бұрын
என்னை பொருத்தவரை ‌ஒரு வீட்டுக்கு பெறியமருமகளாக மட்டும் போகவேகூடாது. போனவங்கலுக்குமட்டும்தான்தெரியும் அதனுடைய வலிகல்,அவமானங்கள்,ஏமாற்றங்கள்,துரோகங்கள்,ஆயிரம்பேர் ஆயிரம்சொல்லலாம்.
@AravindAravind-id5ux
@AravindAravind-id5ux 7 ай бұрын
Enga veetla mooththa marumagal than top la orukkanga nangalam velakaringa Mari iruk9m
@tamilmani3828
@tamilmani3828 7 ай бұрын
பெரிய
@s.narmadhavinoth
@s.narmadhavinoth 7 ай бұрын
மூத்த மருமகளோ இளைய மருமகளோ அதிக பணம் உள்ளவர்களே மதிக்கப்படுகின்றனர், இல்லாதவர்கள் வேலைக்காரியாக கூட பார்ப்பதில்லை
@praizypraizy5730
@praizypraizy5730 7 ай бұрын
100% correct
@sharmilachandru3801
@sharmilachandru3801 7 ай бұрын
Sss me too 1st marumagal
@DeviDevi-vi7ti
@DeviDevi-vi7ti 7 ай бұрын
பொதுவாக மூத்த மகனாகப் பிறக்கக் கூடாது அதே போல மூத்த மருமகளாக போக் கூடாது இரண்டுமே கொடுமை எல்லா பொறுப்புகளையும் அவர்கள் மீது திணித்து விட்டு இளையவர்கள் ஒதுங்கிக் கொள்கின்றனர் பண கஷ்டம் உடல் கஷ்டம் இது தவிர மன கஷ்டம் எல்லாம் நமக்கு போனஸ்
@shivanithoughts
@shivanithoughts 7 ай бұрын
Appadilam illa ..Nan rendavathu tan nan tan gethu Ella velaiyum nan tan parpen ..
@srilogu7891
@srilogu7891 7 ай бұрын
Correct ta sonninga pa.
@rajathis8270
@rajathis8270 7 ай бұрын
இது அனைத்தும் உண்மைன்.இதை நானும் அனுபவித்துள்ளேன்
@SujeethraDinesh
@SujeethraDinesh 7 ай бұрын
Correct than
@murugeswari6259
@murugeswari6259 7 ай бұрын
Sss
@ashoksuganya7686
@ashoksuganya7686 2 ай бұрын
நான் கடைசி மருமகள் எல்லா சோதனையும் எனக்கு தான் 😢
@senthilnathan2581
@senthilnathan2581 Ай бұрын
Nanum
@naasulagam
@naasulagam Ай бұрын
மூத்த மருமகளோ சின்ன மருமகளோ .. பணம் இருக்குற மருமகளுக்கு தான் மரியாதை ...
@rajagomathi3225
@rajagomathi3225 7 ай бұрын
பெரிய மருமகளா இருந்து நான் எவ்வளவு அவமானம் அசிங்கம்படுறேங்க என்னை குடும்பத்தில் ஒதுக்கிட்டாங்க சின்ன மருமகள் தான் முக்கியம் என்று நினைக்கிறார்கள்
@RajaRaja-ce7mf
@RajaRaja-ce7mf 7 ай бұрын
😢😢
@jackyjacky7821
@jackyjacky7821 5 ай бұрын
😢
@gandhisangeegandhi7471
@gandhisangeegandhi7471 5 ай бұрын
Same Ennoda situation
@gayathrimani3215
@gayathrimani3215 4 ай бұрын
😂
@AnbarasiB-qr5rf
@AnbarasiB-qr5rf 3 ай бұрын
Adhe than sis enakkum
@Aswinriya
@Aswinriya 3 ай бұрын
ஒரு பெரிய குடுபத்துக்கு மட்டும் மூத்த மருமகளா போக கூடாது
@Kalyani-fr2td
@Kalyani-fr2td 7 ай бұрын
எங்க வீட்லயும் இந்த பிரச்சனை தான் மூத்த மருமகள் தான் பெருசு n
@littlepuppy101
@littlepuppy101 3 ай бұрын
தனிக் குடிததனம் தான் சிறந்தது. மானமுள்ள மனிதன் தன் மனைவியை, அவள் வயது ஒத்த மூத்த மருமகளிடம் பணிந்து இருக்க சொல்ல மாட்டான்.
@BalaSankari-wl6vk
@BalaSankari-wl6vk 2 ай бұрын
Enga v2la மூத்த மருமகலே இல்ல நா மட்டம் தான் ஆனால் எங்க நாத்தனர் தான் இன்னேரு மூத்த மருமகலே
@arfinnusfa1217
@arfinnusfa1217 7 ай бұрын
குணத்தில் எவர் சிறந்தவரோ! அவர்தான் மூத்தவராக மதிக்கப்படுவார். அவருக்கான முக்கியத்துவத்தை அடைவார்.
@rajathis8270
@rajathis8270 7 ай бұрын
அதெல்லாம் ஒரு மண்ணும் இல்ல.
@meenatchimeenatchi5975
@meenatchimeenatchi5975 7 ай бұрын
Apdi onnum kidsiyathu avanka itathila irubthu pathu than theriyum
@kalaijothinarayanan1288
@kalaijothinarayanan1288 6 ай бұрын
@@rajathis8270 s drama poda terinchavangaluku first preference....
@annalakshmiramakrishnan5362
@annalakshmiramakrishnan5362 5 ай бұрын
Is that in reality?????
@ruhulvoice_2602
@ruhulvoice_2602 2 ай бұрын
Hi. முதல் பையன திருமணம் செய்தால் தான் முதல் மருமகள். குணத்தில் சிறந்தவர் சிறந்த பெண்மணி. இரண்டிருக்கும் வித்தியாசம் உண்டு.
@rajalakshmigunasekarrajguna
@rajalakshmigunasekarrajguna 7 ай бұрын
Periya.marumagal.endral.rompa.chippa.than..nadathurathu.mameyar..antha.kastam.engalukuthan..theiyum😢😢😢😢😢😢😢😢😢😢
@vanithavanitha6503
@vanithavanitha6503 7 ай бұрын
Puthusu vantha palasu kasakum apdingara mathiri chinna marumagal vantha peria marumagal kasakum ithu enoda anupavam athulayum onnu solluvanga chinna marumagal chinna ponnu ama onnum theriyathama
@krishmom3586
@krishmom3586 Ай бұрын
True but most vesam 2nd
@alone_ff_75
@alone_ff_75 5 ай бұрын
என் மனைவி என் தம்பி மனைவியிடம் பாசமான தோழியாகத் தான் பழகினாள் ஆனால் தம்பி மனைவி பிரியமாக இருப்பது போல நடித்து என் அப்பாவிடமும் அம்மாவிடமும் ரகசியமாக கோள்மூட்டிவிட்டுவிடுவாள் அதனாலயே என அப்பாவுக்கும் அம்மாவுக்கும் என மனைவியை பிடிக்காமலேயே போய்விட்டது இப்படி பாசமாக நடித்து நடித்தே எங்கள் சொத்தையும் சேர்த்தே என் அப்பாவிடம் எழுதி வாங்கிவிட்டாள் இப்போது என் மனைவி என் கூடவே இருந்து துரோகம் பண்ணிவிட்டாளே எனக்கு என்று புலம்பிக்கொண்டிருக்கிறாள் கூட்டுக்குடும்பத்தில் வாழ்ந்த அந்த 15 வருடங்களும் எங்களுக்கு நரகம் தான்
@user-wt8um5yd9c
@user-wt8um5yd9c 5 ай бұрын
En nelamy is same
@user-ki5se7eo8e
@user-ki5se7eo8e 5 ай бұрын
Ithu enga home la ulta... Mootha marumagal.. Than intha visayam pannunga... Nadichu ellathaiyum.. Yemathutanga
@muthumari4888
@muthumari4888 4 ай бұрын
Crct atleast neengalatchum unga wife a understand paningala great en vidula itha nimalai than en hubby ku puriyamatiku
@rajeshwarihariharan805
@rajeshwarihariharan805 3 ай бұрын
👍
@IyappanIyappa-yk5rs
@IyappanIyappa-yk5rs 3 ай бұрын
ப்ரோ இந்த கமெண்ட் படிக்கும்போதே தெரியுது ப்ரோ நீங்க மரண வலிகள் அனுபவிச்சு இருக்கீங்கன்னு
@ponpriya7154
@ponpriya7154 7 ай бұрын
In our house for second daughter law mamiyar support more because of his 2nd son.He love his wife more
@mani-fm5jp
@mani-fm5jp 7 ай бұрын
Mass mixing ga. Repeat aa paarthu bore scene illa
@AnbarasiB-qr5rf
@AnbarasiB-qr5rf 3 ай бұрын
Enga veetla ella velayum na than pakra but na than periya marumaga romba kastam,avamanam,asingam,throgam neraya pakra 😢
@karthigaudhaya3207
@karthigaudhaya3207 5 ай бұрын
All periya marumagals hands up😅
@ssangeetha7736
@ssangeetha7736 2 күн бұрын
மூத்த மருமகளா மட்டும் போக கூடாது அது சாபகேடு
@sharmilachandru3801
@sharmilachandru3801 7 ай бұрын
Na tha elame seiven avanga sumave rest edupanga. Apadiea v2la alunga erukapo seiyarapolave nadanthupanga.yarum ilana roomla poie lock poduvanga
@user-fo9em7pu8m
@user-fo9em7pu8m 7 ай бұрын
Pls troll ilma neeyanaana full episode upload pannunga pls... Ithumari yaruku vendum.... Episode only..
@selvanr2900
@selvanr2900 7 ай бұрын
Ss enakum venum
@uthirapathivelusamy5412
@uthirapathivelusamy5412 2 ай бұрын
இந்த தலைப்பு மிகச் சிறப்பாக உள்ளது. அதைவிட இவர்கள் ஒருவருக்கு ஒருவர் பேசும் கேளி கிண்டல் பேச்சு மிக மிக ரசிக்கும்படி உள்ள ரொம்ப சந்தோசமாக இருந்தது.
@mahadevan8840
@mahadevan8840 7 ай бұрын
உண்மைதான், எனது அக்கா பொண்ணுக்கு எனது மனைவியை ஆரத்தி எடுக்க விடவில்லை. எனது அண்ணன் மனைவிதான் எடுத்தார், அப்போது எனக்கு மிகுந்த வலியை உண்டாகியது.... இன்று வரை இந்த பாகுபாடு உள்ளது....
@austinemajella6673
@austinemajella6673 7 ай бұрын
nobody is inferior to anybody. whether u r educated or not educated well or not well. nobody is inferior to anybody.
@sugunaazumalay5108
@sugunaazumalay5108 7 ай бұрын
Apadila ella.mutha marumagal um paavam than
@sarathypartha7292
@sarathypartha7292 5 ай бұрын
Yaru athiga gold and things kondu varangalo avagaluku than mariyathai... Athan unmai... Example sirakadika aasai serial... Nadakuratha than poduran...
@Jamunabaskaran-vj7ef
@Jamunabaskaran-vj7ef 4 ай бұрын
Correct
@bharanishanmugam4222
@bharanishanmugam4222 4 ай бұрын
Yaaru gold kondu varangala Vida, yarukku paiyan porakuthi avanga thaan important, athuvum chinna marumaga ku paiyan porantha periya marumagalukku avamanam thaan
@devikashanmugam8158
@devikashanmugam8158 3 ай бұрын
​@@bharanishanmugam4222yes correct enakum athan nadakkuthu
@divyaradhakrishnan9669
@divyaradhakrishnan9669 5 ай бұрын
En mummy 2 marumagatha ana en parents ku tha 1st marriage aachu ana amna va avlo vela vanguvanga matha 3 pera free ah vitruvanga oru certain period apm tha andha miruganga torture la irunthu en mummy ta nanga kapathnom sapda kuda vidamatanga epavum tea matum tha adhigama na chinna vayasula en mummy saptu pathruke😢 but ipo en mummy tha enga angel eh❤❤
@MagathiNagazore
@MagathiNagazore 3 ай бұрын
Naan periya marumagal ennaku respected pannuranga.ellathukum first preference
@srimomvpworld8887
@srimomvpworld8887 23 күн бұрын
எல்லா பொறுப்பு மூத்தமகன் மருமகளுக்கு மட்டும் தனிப்பட்ட தந்தோஷம் சுத்தமா இருக்காது அதுவும் கொஞ்சம் மகிழ்ச்சியா இருந்தாலும் சில நேரத்துல யோசிக்கும் போது ரொம்ப கஷ்டமா இருக்கு
@tmeenadevi9240
@tmeenadevi9240 7 ай бұрын
Muttha marumagal povarathu sabam
@saipreethi7
@saipreethi7 7 ай бұрын
Please avoid advertisement
@rithikaramesh7242
@rithikaramesh7242 7 ай бұрын
Yes correct
@vaishnavikrishna1287
@vaishnavikrishna1287 7 ай бұрын
lol 😂 this was funny , I am the elder daughter in law and I treat the younger one like my own sister ❤. Thank god I don’t have all these useless thoughts towards her
@veenahegde7441
@veenahegde7441 18 күн бұрын
Everyone is happily agreeing to all domestic problems.good attitude
@user-uu5kp3fx1f
@user-uu5kp3fx1f 3 ай бұрын
Enga Patti kuda ur per solli tha kuppuduvanga😮😮😮😮
@anbuarsan
@anbuarsan 4 ай бұрын
Ithellam ipa entha oorula nadakuthu
@malathyjohnson2264
@malathyjohnson2264 7 ай бұрын
Mr Gopinath is not possible to evade the cine jokes in between the discussion.
@rashu9194
@rashu9194 6 ай бұрын
Dear brother, pls add titles and the words in the video in english as well. Im a kannadiga, could speak and understand tamil but cant read. It will be helpful. Thank you.
@viptrolls
@viptrolls 6 ай бұрын
Okay sure
@sanjalat4769
@sanjalat4769 6 ай бұрын
Na periya marunakka romba koduma
@user-il2bk3kq9n
@user-il2bk3kq9n 5 ай бұрын
Yappavu may mutha murumagala pove gutathu yanna ne peryava yalla velieyum ne than pakkkanum sollu vanga😂😂😂
@n.karthick4434
@n.karthick4434 3 ай бұрын
Enga vittula ennai veeda en husbend than pavam avara kodumai patuthurathu vera yaro illa ammaum appaum than
@sridevi939
@sridevi939 3 ай бұрын
Sema fun
@vaangasamaikalamsaapidalam
@vaangasamaikalamsaapidalam 2 ай бұрын
Super super
@babujiks7694
@babujiks7694 2 ай бұрын
Mm yanakum idha nilamai
@MoorthyMoorthy-gt3ht
@MoorthyMoorthy-gt3ht 2 ай бұрын
💯 correct
@subashiniravikumar1891
@subashiniravikumar1891 7 ай бұрын
😂
@Nila_i3c
@Nila_i3c 3 ай бұрын
Enga vetla nan than periya marumaga ana romba asinga paduthi kastta pad😢😢😢😢
@ishaansathvik
@ishaansathvik 7 ай бұрын
ithu entha oorla nadakuthu.....
@babuthamizarasiy8332
@babuthamizarasiy8332 7 ай бұрын
Super true massage ❤
@meenakshivalliappan1625
@meenakshivalliappan1625 3 ай бұрын
We should not go as elder daughterinlaw i suffered
@user-kj5vr5ie1b
@user-kj5vr5ie1b 7 ай бұрын
Appadi onnum illa mootha marumagal na rompa kastam husband avanga akka thampi than gaji ellarukkum samparju pottu avanga mela poiduvanga merrige ana pin ivaruku work pogave udampu support pannathu nampa rompa kastam😮
@user-yk5mr2qo2d
@user-yk5mr2qo2d Ай бұрын
Yenga family three marumahal. Naan second. Married aahi 17 years aahuthu yippo varaikum ore families aha yirukom.
@manjuponnuvel5968
@manjuponnuvel5968 Ай бұрын
Super
@riyafazil
@riyafazil 7 ай бұрын
இவளுங்கல பாத்தா ஏறிச்சலா வருது
@Durga-wr3ss
@Durga-wr3ss 7 ай бұрын
Yen
@riyafazil
@riyafazil 5 ай бұрын
Muthava koduma tha vera enna
@SaranyaKalyanam-rh8se
@SaranyaKalyanam-rh8se 2 ай бұрын
Muth marumagal pavam
@VidhyaVidhya-xz8hm
@VidhyaVidhya-xz8hm 28 күн бұрын
True
@24keerthisk51
@24keerthisk51 4 ай бұрын
Muttha marumagal muthala ponaviga ipti pasariga ipo elaiya marumagal muthala mrg agi pona athavathu annaku munadi thambiku mrg ana apo elaiya marumagala muthamarumagalaa eanaku oru dout
@user-cq8bq5zf1b
@user-cq8bq5zf1b 2 ай бұрын
last maru mahale fast la pottudu vanga fast maru mahale last la pottudu vange
@GUNA--pr7ik
@GUNA--pr7ik 3 ай бұрын
நானும் மூத்த மருமகள் தா வீட்டு வேலை எல்லாமே நா தா செய்ற ஆனா அதிகாரம் எனக்கு இல்ல a மாமியாருக்கு செல்லம் a ஓரகத்திக்கு கேட்ட என்னய பாத்து ஒண்ணு ஒண்ணா கத்துப்பங்கலம்
@srimomvpworld8887
@srimomvpworld8887 23 күн бұрын
Intha topic la periya marumagal ha pesanavanga mathiri oru naalu nenachadhu illa nanu periya marumagal but apdiye thala keela irukku maximum vittu kuduthu tha iruka athikaram panradhu seen podaratha nala no use namla nesikaravanga nimmathi illama irukka vendi irukku
@Priya-kg2ww
@Priya-kg2ww 4 ай бұрын
Chuma chuma meme video insert panitu paka irritating ah iruku kami panikalam
@dhanshikdhanshik9243
@dhanshikdhanshik9243 2 ай бұрын
En husband lam car drive pana sona..n ai yethiruvan
@preminim2903
@preminim2903 7 ай бұрын
👌👌👌👍👍👍👍👍🙏🙏🙏🙏🙏🙏🙏😊😄😄😄😂😂😂😂😂😂😂
@nalvaravu3194
@nalvaravu3194 6 ай бұрын
Paavam antha lady padikala nnu feel panranga
@malaradhirai6362
@malaradhirai6362 24 күн бұрын
Rajathi i am also like you
@user-sd8uh1zm5l
@user-sd8uh1zm5l Ай бұрын
புருஷன் பக்கத்தில் உக்கார கூடாதா
@SaranyaKalyanam-rh8se
@SaranyaKalyanam-rh8se 2 ай бұрын
Mota marumagal ilaya marumagal Yara irunthalum Panam tha mukikeyam
@ShakthiDd-tp8kd
@ShakthiDd-tp8kd 7 ай бұрын
Kunnathil yevvar sirrandhavaro avvare mootha marrumagal yendru madhika paduvar
@nirmalakumariv5632
@nirmalakumariv5632 12 күн бұрын
Idai vida ore maru magal irkkira thalavali vera yarukku irukkadhu adhilum degree padikada irundhu ponnunga padithu velai kku pogarvagal irunda l innum adhiga prashanai namala oru velakari madiri ninaippanga inda madiri avan avanga ammakkal kasta padardh nala dan ipp irukkora ponnunga thane kudthanam poga virum baranga namma amma madri kasta padvendam appdin.
@SK-jh9bq
@SK-jh9bq 19 күн бұрын
Ivai ellam poi ennai porutha varai mamiyar karikku entha marumagal pudikotho athai than thalaiyil vaithu kondaduvargal
@user-lt3ns1id6w
@user-lt3ns1id6w 4 ай бұрын
Sila veetla nathanar illadha koraya mootha marumagal theerthuduvanga chinna marumagala vachi
@Dhanusri-hx2cg
@Dhanusri-hx2cg 2 ай бұрын
Avanga avanga purushan sambarhekka vachi vala kathukiranum.eppadi tv vangunanga athu ethu nnu husband a emsa pannina namma life tha waste a pogum.thani kuduthanam eruntha mattum tha problem solve agum
@HaNa_Salam
@HaNa_Salam 7 ай бұрын
Season and episode number pls
@viptrolls
@viptrolls 7 ай бұрын
Season 16 episode 1
@pvijay6811
@pvijay6811 3 ай бұрын
Enna da ethu poothusa irukku. Periya marunaga nagaiya kekuthu... nana iruntha 1 gm kooda thara maata. Ponga d enga amma appa enaku kasta pattu potta nagai.
@Harish0503Brittoharish-dw1ue
@Harish0503Brittoharish-dw1ue 3 ай бұрын
Muthamarumaha poga kudathu
@TejaswinivyTejaswinivy
@TejaswinivyTejaswinivy 2 ай бұрын
True all first marumagal
@keerthanashekar5315
@keerthanashekar5315 7 ай бұрын
Pongadi
@AkshanyaA
@AkshanyaA 4 ай бұрын
These ladies are toxic
@naganiya9602
@naganiya9602 Ай бұрын
மூத்த மருமகள் பேதீல போனவ
@shankarnarayanan3944
@shankarnarayanan3944 4 ай бұрын
Jokers
@MT-fl5ef
@MT-fl5ef 3 ай бұрын
2000 kid's எல்லாருக்கும் இனி மூதவ , இளையவ நடுவள என்று சொல்ல முடியாது
@ktvvijay6374
@ktvvijay6374 6 ай бұрын
100 s
@user-zh7wb8rb1v
@user-zh7wb8rb1v 3 ай бұрын
Mootta
@naganiya9602
@naganiya9602 Ай бұрын
என் மச்சான் பொண்டாட்டி இருந்த எடத்துல காபி குடுக்கனும் குடிச்சுட்டு எச்சி டம்ளர் ம் நாம எடுத்து கழுவி வைக்கனும் ஆனால் செம ட்ராமா காரி
@R_kgaming....8744
@R_kgaming....8744 24 күн бұрын
என்னுடைய அக்கா முதல் மருமகள் ஆனால் நான்கு இளைய மருமகளுக்கும் அடிமை ஏன் நான் இளைய மருமகள் எனக்கு இரண்டு பெரியவர்கள் கொடுமை செய்றாங்க
@meerasanjeevi5997
@meerasanjeevi5997 6 ай бұрын
நீ.மூத்த.மருமகதான்.மாமியார்.இல்லை
@user-cq8bq5zf1b
@user-cq8bq5zf1b 2 ай бұрын
yenna poruta varakum last maru mahala pova kudatunga romba kastam s
Did you believe it was real? #tiktok
00:25
Анастасия Тарасова
Рет қаралды 52 МЛН
NAME புடிக்கல || NEEYA NAANA FULL EPISODE || TROLL VIDEO
10:01
KOP - Konjam Overathan Poromo
Рет қаралды 161 М.