மூன்று கோடி ரூபாயை விட்டுக் கொடுத்த சூர்யா- Lingusamy | Interview Marathon | Chai with Chithra

  Рет қаралды 517,368

Touring Talkies

Touring Talkies

Күн бұрын

Пікірлер
@ganeshananthakrishnan963
@ganeshananthakrishnan963 3 жыл бұрын
சித்ரா சார் நான் ஒன்று மட்டும் சொல்லிக் கொள்கிறேன். நீங்கள் பேட்டி எடுக்கும் விதமும் அதை எங்களுக்கு தரும் விதமும் அருமை. உண்மையிலேயே லிங்குசாமி மற்றும் அனைவரின் பேட்டியிலேயே யும் அவர்கள் பட்ட கஷ்டங்கள் அவர்கள் செய்த சாதனைகள் இவற்றையெல்லாம் எங்களுக்கு அவ்வப்போது வழங்கிக் கொண்டிருக்கும் உங்களுக்கு எங்களுடைய வாழ்த்துக்கள்... இந்தப் பேட்டி எல்லாம் பார்க்கும் பொழுது ஒவ்வொருவரும் சொல்லும் கட்டங்களை பார்க்கும் பொழுதும் அவர்கள் சந்தித்த ஏமாற்றத்தை பார்க்கும் பொழுதும் எங்கள் வாழ்க்கையுடன் அதை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது மிகவும் பிரமிப்பாக உள்ளது. பல கோடிப் பேர் பார்க்கும் இந்த மாதிரி நிகழ்ச்சிகளை நீங்கள் வழங்கிக் கொண்டிருப்பது சினிமா உலகில் நாங்கள் நினைத்துப் பார்க்க முடியாத விஷயங்களை அறிந்து கொள்வதற்கு ஒரு முத்தான வாய்ப்பாக அமைகிறது . டைரக்டர் லிங்குசாமி பேட்டியில் சொல்லும் விதமும் மிகவும் அருமையாக உள்ளது.. நான் ஒவ்வொருவரின் பேட்டியையும் ஒரு தடவைக்கு மேல் கேட்பது என் வழக்கம். உங்கள் பணி சிறக்க என் அன்பான வாழ்த்துக்கள்.
@gowthamcarrey6104
@gowthamcarrey6104 2 жыл бұрын
50:50 Run, 56:31 Maady, 1:08:18 Ji, 1:18:40 Sandakozhi, 2:07:04 Rajkiran.
@kowthamkumark
@kowthamkumark 3 жыл бұрын
Mammootty 36:50 | 38:45 Sholay 42:30 Cinematographer Jeeva 58:25 AM Ratnam 1:01:20 Subway Fight 1:07:25 AK 1:09:50 On Doubts 1:17:00 AVM 1:21:23 Nana Patekar 1:28:00 Lingusamy 1:37:00
@jaiganesh4512
@jaiganesh4512 Жыл бұрын
thanks
@samayalsakthivel3696
@samayalsakthivel3696 Жыл бұрын
இதுவரை 20 வாட்டி இந்த வீடியோ முழுவதுமாக கேட்டு உள்ளேன் எனக்கு நல்ல எண்ணத்தையும் தூக்கத்தையும் துணிவையும் மோட்டிவேஷனையும் கொடுக்கும் இந்த பதிவு
@rizwanrizwan5033
@rizwanrizwan5033 4 жыл бұрын
லிங்குசாமி சார் அருமை பேச்சு எளிமை பேச்சு பொருமை பேச்சு உண்மை பேச்சு பலதடவை பார்த்து விட்டேன் தண்ணம்பிக்கை வருகிறது லிங்குசாமி சார் வாழ்த்துக்கள்
@karthikganesh2005
@karthikganesh2005 Жыл бұрын
The best interview from chai with chitra..Have not seen such a open hearted interview..hats off to lingusaamy sir..💕💕💕
@sssyed4275
@sssyed4275 4 жыл бұрын
இப்படியொரு நீண்ட interview - வை நான் ஒரு செகண்ட் கூட skip பண்ணாமல் 2:44:28 மணி துளிகளும் கண் கொட்டாமல் பார்த்தது இல்லை சார் ... ஆனந்தம் திரைப்படம் போல அத்தனை நேர்த்தியாக மிகவும் சுவாரஸ்யமாக தெளிந்த நீரோடை போன்ற அத்தனை open - கா எதையும் மறைக்காமல் நேர்மையான ஒரு interview - வை நான் இதுவரை கண்டதில்லை சார் .... உங்கள் நேர்மைக்கு ஒரு salute sir ... எப்போது ஒளிபரப்பினாலும் குடும்பம் மொத்தமும் அமர்ந்து ரசித்த இன்னும் ரசித்து கொண்டு இருக்கின்ற ஒரு திரைப்படம் ஆனந்தம் தான் சார் ...அதைப்போன்று ஒரு திரைப்படம் மிக விரைவில் உங்களிடமிருந்து எதிர் பார்க்கும் உங்கள் நலவிரும்பி ... உங்கள் தீவிர ரசிகன் நான் ....
@rajeevranganathan2593
@rajeevranganathan2593 4 жыл бұрын
K0ok0oo lk0oommmookllkm kloo0oo0op0kll00oin0oolktmlkkk0000⁰55m55k55 55 5 5550 5 5 5 t55 555j555 505555inches 5the 5way 5 AM 0 5 AM k05 0I 5are 5 55I are 5the 5holy 55y5k 55555 4 55 at 55or 5and and t55055 55to the report 555555no 55555 5555inches 5to and 5555then 40 5to 0t55 to 55555m5 5555to 5the 4beta 555is 55 I 55555 55m5555555to the report 5of I 5 5 455have 5 m5555mm5 otto is 5555is 55 I 5m 5km5s 5AM 5 5555the 5 55the 5555
@SIVAKUMARSHANMUGAM-sw3tb
@SIVAKUMARSHANMUGAM-sw3tb Жыл бұрын
Intha interview pakraku munnadi vara lingusamy ah periya producer familynutha nenachittu eruntha,😅...Hats off lingu sir👍Love ur work sir👌
@suryanarayanankrishnamurth8097
@suryanarayanankrishnamurth8097 4 жыл бұрын
Mr Chitra Is a very good Listner and you have lots of patience in hearing . Enjoyed very much seeing the interview
@sshanmugam1972
@sshanmugam1972 4 жыл бұрын
Very Clear story about Mr. Lingusamy from life starting to till date. This 2.5 hours interview Is locked-in for my view & really unable to turnoff/change the channel. Thanks for sharing. Best wishes for you both Mr. chitraLaxmanan & Mr. Lingusamy.
@ssmarasamy
@ssmarasamy 4 жыл бұрын
@2.42.44 ...it same tought from ours as well .. even its crossing 2.45 hours ,its not boring ...feeling like watching good feeling movie... interview has all emotions like happy , angry ,, sad ,failure . success....hardwork ....
@muthupraveen3304
@muthupraveen3304 Ай бұрын
டூரிங் டாக்கிஸ் ன் வளர்ச்சிக்கு மிக முக்கிய காரணமாக திரு. கலைஞானம். அவர்கள். ஒரு காரணம் என்று நினைக்கிறேன். அவருடைய . பேட்டியின் போது அவர்கள் கூறும் கதையின் விதம். அருமையிலும் அருமை. அவர் உங்களுக்கு கிடைத்த ரஜினிகாந்த்
@sengottu
@sengottu 3 жыл бұрын
I love this man now. I feel ashamed to have made fun of Anjaan failure, like I never failed in whatever I have done so far.
@vijimurali8226
@vijimurali8226 3 жыл бұрын
Superb! Such a honesty
@sengottu
@sengottu 3 жыл бұрын
@@vijimurali8226 him or me?
@vijimurali8226
@vijimurali8226 3 жыл бұрын
You sir.
@sengottu
@sengottu 3 жыл бұрын
@@vijimurali8226 oh thanks! Have a nice day.
@sriramsadagopal236
@sriramsadagopal236 3 жыл бұрын
Mass Nanba same feeling
@Jack-qm5jh
@Jack-qm5jh Жыл бұрын
The last comment about Chitra sir is the best comment. I think he loves to hear stories. He is not wantedly quiet, it is his nature to listen without interruption and love narration.
@arjunsha9850
@arjunsha9850 3 жыл бұрын
நான் பார்த்த அதிசய படம் ரன் சூப்பர் படம் 👍👌தளபதி வச்சு எப்போ.. படம் பண்ணுவீங்க சார்
@fathimasyed4232
@fathimasyed4232 3 жыл бұрын
I always like these type of interview as we will get lot of good points for our life thru their experience
@sathyanarayanachari
@sathyanarayanachari 3 жыл бұрын
Lll"
@ganesannivedhanan
@ganesannivedhanan 4 жыл бұрын
மிக,மிக இயல்பாக இருந்தது இந்த பேட்டி ,வாழ்த்துக்கள் லிங்குசாமி சார்,சித்ராலெட்சுமனன் சார்.
@arunkumar.1849
@arunkumar.1849 4 жыл бұрын
Indha maari lengthy video innu upload panunga daily yengaluku romba nalla iruku paaka
@mohanraj7184
@mohanraj7184 3 жыл бұрын
Dr lingus sr my favourite show anjan I have seen more than ten times thank you for given anjan from srilanka colombo
@kalaithaaioodagam5493
@kalaithaaioodagam5493 4 жыл бұрын
Super interview♥️ One of the mass and class inspiration... Director Lingusamy sir😊👍👍👍👍 Tnq Chitra laxmanan sir♥️
@athreyabodhidharma679
@athreyabodhidharma679 4 жыл бұрын
#Anjaan is a very important film in #Suriya 's career. The film which changed fans/well wishers to hard core fans. Film was not good but was in no way a thrashing film, which was made out by rising social media in this part of the country.
@bronxbull
@bronxbull 4 жыл бұрын
It was a fuck all, shit movie.
@simplyhuman8417
@simplyhuman8417 2 жыл бұрын
Poda fool
@magizhentertainment3856
@magizhentertainment3856 2 жыл бұрын
Surya look was fantastic in Anjaan no doubt about that but lingusamy failed in story and screenplay that’s the main reason for anjaan’s flop
@nscllp8015
@nscllp8015 11 ай бұрын
Brother i think u dont remember the memes that was made on Lingusamy......the high predictability of the script and mumbai back drop of the movie never worked with the audience.....audience couldnt relate themselves as its a gangster movie but zero nativity.....samantha weakened the script and friendship bond of suriya and thuppaki villain never worked......
@shivaaakumar3
@shivaaakumar3 Жыл бұрын
Even a movie that is more than 2 and half hours feels boring and lagging.. But this interview is 2 hours and 45 mins long, but it didnt feel boring at any time.. Chitra Lakshmanan is the best interviewer.. He asks interesting questions and never interrupts the celebraties when they arre talking.. Young anchors should learn from him
@nandhu2397
@nandhu2397 3 жыл бұрын
1:31:06 My all-time favourite film "Paiyaa". You came here.... About Tamanna, Yuvan!!!!!! 1:40:14 Balaji Sakthivel sir (Kalloori movie director) giving suggestion about Paiyaa Movie!!!!!! 1:40:57 Lingusamy sir release that alternating claimax of Paiyaa.....!!!!!!!!
@vasudevan5051
@vasudevan5051 3 жыл бұрын
அந்த லிஸ்ட் ல சேர்ந்துருவோமோ இந்த லிஸ்ட் ல சேர்ந்துருவோமோன்னு வாழ்க்கைய நகர்த்திட்டே போற நம்மள மாதிரி மிடில் கிளாஸ் மனுசனோட கதை சார் இவரோட கதை..
@kaliappanramasamy2012
@kaliappanramasamy2012 4 жыл бұрын
தெளிவான பேச்சு. திறமையான டைரக்டர். வாழ்த்துக்கள்.
@AjiRaaj
@AjiRaaj 7 сағат бұрын
Hats off linguswamy sir 🎉 True ah open ah pesunninga ❤ I'm from Sri Lanka 🇱🇰
@vivekanbalagan7476
@vivekanbalagan7476 Жыл бұрын
உங்கள் பேச்சு ரொம்ப அருமை ❤🎉சார்
@surppychannel1164
@surppychannel1164 4 жыл бұрын
IT WAS LIKE A MOVIE!!! AWESOME
@yoginsree2059
@yoginsree2059 3 жыл бұрын
very genuine and honest interview
@ranjithramasamy3036
@ranjithramasamy3036 Жыл бұрын
Anjaan 1:49:50
@vasanthraghavan5334
@vasanthraghavan5334 18 күн бұрын
நல்ல மனிதர் அண்ணன் தம்பி கூட்டு குடும்பமாக வாழ்ந்த மனிதர்.
@marimuthugunasekaran3148
@marimuthugunasekaran3148 3 жыл бұрын
ரன் படத்தின் வெற்றிக்கு மிக முக்கியமான காரணம் விவேக் சாரின் காமெடி ட்ராக். ஆனால் அவருக்கு அதற்கான கிரெடிட் ஐ கொடுக்க வில்லை திரு.லிங்குசாமி. அது போன்ற ஒரு காமெடி அதற்கு பின் அவர் படங்களில் அமையவும் இல்லை.
@simplyhuman8417
@simplyhuman8417 3 жыл бұрын
No
@arultushar
@arultushar 3 жыл бұрын
B
@arultushar
@arultushar 3 жыл бұрын
B
@KRT345
@KRT345 2 жыл бұрын
No, that track added value, not the reason...
@rafiqright
@rafiqright 2 жыл бұрын
@@KRT345 no way without comedy movie not click so shoot finish after Vivek comedy join
@Sakthiarasiyal
@Sakthiarasiyal 3 жыл бұрын
அருமை sir, லிங்குசாமி சாருக்கு குரல் வளம் அருமை
@omom9917
@omom9917 3 жыл бұрын
100% true
@One-yj9rp
@One-yj9rp 4 жыл бұрын
அற்புதமான தனித்தன்மையை தந்த 2.45 மணி நேரம்...நன்றிகள்.
@greenmirchi7674
@greenmirchi7674 Жыл бұрын
மீண்டும் புத்துணர்ச்சியுடன் படம் இயக்க வேண்டும்.. அன்புடன்
@devayanirajakumaran354
@devayanirajakumaran354 2 жыл бұрын
அன்புடன் ராஜகுமாரன் இந்த இடத்துல நான் இதை தெளிவுபடுத்தியே ஆகணும் லிங்குசாமி சார் கிட்ட கதை கேக்குறதுக்காக ஒரு போதும் நாங்க அவர பாக்கல அவர் ஒருநாள் இரவு 11:30 மணி அந்த வாக்குல ஏதோ ஒரு தியேட்டர்ல படம் பார்த்துட்டு ஒரு போன் பண்றதுக்காக வைட் ஹவுஸ் என்கிற எங்க ஆபீஸ் பக்கம் வந்தார் அப்ப செல்போன் எல்லாம் இல்லாத காலம் அங்க விக்கிரமன் சாருக்கு ஒரு ஆபீஸ் இருக்குதுன்னு அவருக்கு தெரியும் அந்த ஆபீஸ்ல போன் பண்ணலாம் அப்படின்னு தான் அவர் வந்தார் அப்படித்தான் நான் அவரை பார்த்தேன் அவர மட்டுமில்ல யாரையுமே ஒரு நல்ல பாதையிலும் நல்ல வழிகளையும் முடிஞ்ச வரைக்கும் ஒரு சரியான பயணத்திலும் கொண்டு போய் சேர்க்கணும்னு நான் நினைப்பேன் அதன்படி தான் நான் விக்ரமன் சார்ட்ட அவரை உதவியாளரா சேரணும்னு ரொம்பவும் கேட்டுகிட்டேன் நான் கேட்டதற்கு இணங்கி விக்ரமன் சாரும் உடனே அவரை சேர்த்துக்கிட்டாரு இவருடைய கதை பத்தி ஆனந்தம் ரிலீஸ் ஆகுற வரைக்கும் எனக்கு எதுவும் தெரியாது நான் ஒரு வரி கூட கதை கேட்டது கிடையாது அவர்கிட்ட ஒரு நல்ல கதை இருக்குன்னு தான் நான் சௌத்திரி சார் கிட்ட சொல்லி கேட்க சொன்னேனே தவிர இதுதான் கதைன்னு எனக்கு தெரியாது அந்தக் கதையை சௌத்திரி சார் ஓகே பண்ணி டிஸ்கஷன் ல அனுப்பும் பொழுது கூட என்கிட்ட கேளுன்னு சொன்னாரு ஒரு நாலு சீன் வரைக்கும் தான் நான் கேட்டேனே தவிர முழு கதையோ ஒரு பத்து சீன் கூட நான் கேட்கல நானே கேட்காத ஒரு கதையை நாங்க எப்படி விலைக்கு கேட்க முடியும் என்று எனக்கு தெரியல ஆகவே அவருடைய கதை பற்றி எனக்கு எதுவும் தெரியாது அவரிடம் இருந்த கதை அதைப்பற்றிய எல்லோருடைய விமர்சனமும் எனக்கு தெரியும் குறிப்பா எஸ் சரவணன் கேமரா மேன் சூரியவம்சம் கேமரா மேன் அவர் வந்து இவரை பத்தி ரொம்ப ப்ரைஸ் பண்ணி பேசுவார் அதனால நானும் அதை ஏத்துக்கிட்டேன் மனிதரா இவர் ஒரு அளவுக்கு நல்லா எல்லாருக்குமே பிடிக்கக் கூடிய ஒரு மனிதரா அவர் இருந்தார் அதனால என்னுடைய ஹெல்பிங் நேச்சர்னால நானும் அவரை எப்படியாவது ஒரு சரியான படத்துல வேலை செஞ்சு ஒரு சரியான கம்பெனியில் அவர் படம் செய்யணும்னு நான் விரும்பி அதன்படி தான் அவருடைய பயணத்துல என்னுடைய வழிகாட்டுதலை நான் செய்திருக்கிறேன் மற்றபடி விக்ரமன் சார் யாருடைய கதையையும் இதுவரைக்கும் வாங்கி பண்ணது கிடையாது அவருடைய கதையை தான் அவர் பண்ணுவார், அவருடைய சிந்தனையை தான் அவர் எல்லா படைப்புகளிலும் விதைத்திருப்பார் அந்த சிந்தனைதான் அவருடைய படங்களில் இருக்கும் சூரியவம்சத்துக்காக சரத்குமார் ஆச்சே அப்படின்னு ஈரோடு சௌந்தர் கூட ரெண்டு மூணு மாசம் கம்பெனியில உட்கார வைத்து கதை சொல்ல சொல்லி சொன்னாங்க ஆனாலும் நாங்க அந்த கதையே அவர் சொன்ன கதைய கூட ஏத்துக்கல எங்க கதையைத்தான் விக்ரமன் சார் பண்ணினார் அவருடைய சிந்தனையை தான் அவர் சூரிய வம்சம் படத்துல வெளிப்படுத்தினார். ஆகவே கதை விலைக்கு கிடைக்குமான்னு கேக்குறதுக்காகவெல்லாம் நாங்க யாரையும் இதுவரைக்கும் விக்ரமன் சார் யூனிட்ல கேட்டதும் இல்லை பார்த்ததும் இல்லை விக்ரமன் சார் உடைய கதைகளை பிறர் வேணா கேட்டுருக்காங்க ஒரு சிலர் டைரக்டர் ஆவதற்காக வாங்கி இருக்கிறார்கள் பூஜை போட்டு இருக்காங்க படம் எடுத்திருக்காங்க அவர் யாருடைய கதையும் கேட்டு வாங்கினது எனக்கு தெரிஞ்சு இல்லவே இல்லை ஆல் த பெஸ்ட் லிங்கசாமி சார் எப்பொழுதும் கொஞ்சம் சரியான தகவலை சொல்லுங்க ப்ளீஸ் தேங்க்யூ மிகுந்த அன்புடனும் மரியாதையுடனும் உங்கள் ராஜகுமாரன்
@CBE2807
@CBE2807 2 жыл бұрын
ஏன்டா உன்னால மொதல்ல உன் பேருல கூட கமெண்ட் பண்ண முடியல.... உன் பொண்டாட்டி பேருல கமெண்ட் போட்ருக்க.... நீ சொன்ன விக்ரமன் "நீ வருவாய் என" டைட்டில நீ அவர்கிட்ட இருந்து திருடிட்டேன்னு அவரே சொல்லிருக்கார்..... நீயெல்லாம் வாய் பேசலாமா.... பொண்டாட்டி உழைப்புல உட்காந்து திங்குற நாய் நீ.... நீயெல்லாம் அறிவுரை சொல்லுறியா 💦💦💦💦💦💦💦
@kcnareshbabu
@kcnareshbabu 4 жыл бұрын
Sir we feel like travelled throughout ur life time journey of ur cinema world, excellent and honest interview
@rb.udhayakumar8661
@rb.udhayakumar8661 3 жыл бұрын
இதயம் நிறந்த வாழ்த்துகள் அண்ணன் லிங்குசாமி அவர்கள் இன்னும் நிறைய படம் பன்ன வாழ்த்துகள்
@sjjsaaa
@sjjsaaa 4 жыл бұрын
Linguswamy sir control your emotion - Anuska ❤️
@charltonamith
@charltonamith 4 жыл бұрын
Very interesting interview. I didnt miss any minute. லிங்குசாமி one of the best director. Im waiting for more movies
@BalaMurugan-iw9bw
@BalaMurugan-iw9bw 4 жыл бұрын
2:44 hours 🤔🙄🙄 like a movie..... ufff interesting lingusamy sir
@ragawannair602
@ragawannair602 11 ай бұрын
Lingusaamy such a open hearted 😊😊😊😊❤❤❤ Se you again interview lingusaamy part 3
@saravanansar3612
@saravanansar3612 4 жыл бұрын
About Ajith sir 1:10:00
@rajeshaji3897
@rajeshaji3897 4 жыл бұрын
Thanking u 👌👍
@nagomid9433
@nagomid9433 3 жыл бұрын
🙏
@jennathulpirthous5081
@jennathulpirthous5081 4 жыл бұрын
லிங்குசாமி sir, அசல் மம்முட்டி சார் போலே அருமையாக நடித்து காமிக்கிறிர்கள். 👌
@sofiabanuj7961
@sofiabanuj7961 4 жыл бұрын
What a wonderful interview.amezing. it broken my view for watching films. Mostly I see films after reading good review but it's not good the reviews also business. So hereafter I only see for film making things and I only realise my likes
@happydreamer1451
@happydreamer1451 4 жыл бұрын
Uthama Villian was a fantastic film, people will talk about it like Anbe sivam.
@DrVikx
@DrVikx 4 жыл бұрын
Taga taga taga nu oru nalla tempo la irunthuchu... Best wishes.
@jegansrinivasanjeghu
@jegansrinivasanjeghu 4 жыл бұрын
He is good actor... mamooty sir, rajini sir ellar modulation nu perfecta pandrar.... 96 movie example reaction kuda mass👍🏻👍🏻👍🏻
@loveandpeace590
@loveandpeace590 4 жыл бұрын
Already lingusamy fan thaan but ipo nerla paakanum pola iruku
@mualiiyer
@mualiiyer 4 жыл бұрын
uthamma villain, shot with KB SIR and KAMAL SIR,WHAT A SCENE, ANDHA ONNU PODHUM CINEMA RASIGANUKKU.
@Thukin-Atrocities.9735
@Thukin-Atrocities.9735 4 жыл бұрын
1st time anjan puriyala 2nd time romba puduchu irunthu ithuvaraikum 10 time ku mela pathu irken
@swethasuresh6511
@swethasuresh6511 7 ай бұрын
One of my most favorite directors, praying that he comes back with a bang, to the Tamil movie industry soon❤
@inshafahamedsrilanka8776
@inshafahamedsrilanka8776 4 жыл бұрын
We love #surya Anna I'm from Sri Lanka 🇱🇰🇱🇰🇱🇰❤❤❤
@sridhar987654
@sridhar987654 3 жыл бұрын
Interesting narration by the tempo man lingusami Seems to be a very passionate and sincere person.
@rajasekarshanmugam2132
@rajasekarshanmugam2132 3 жыл бұрын
Kaalakattam 😂😂❤️❤️❤️❤️ lingusaami fantastic
@arulwings
@arulwings 4 жыл бұрын
Lingusamy sir,iam also from "Ohai" Kodavasal...i know very well ur malikai kadai
@sritraders3568
@sritraders3568 3 жыл бұрын
Enga ji iruku
@reiatsu_editz
@reiatsu_editz Жыл бұрын
1:39:14 Cha cha irukathu
@ssathishkumar8892
@ssathishkumar8892 4 жыл бұрын
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் 4.00,🤘🤘💥💥💥
@SRIIBUILDERS
@SRIIBUILDERS 6 ай бұрын
லிங்குசாமி சாருக்கு வணக்கங்க டூரிஸ்ட் டாக்ஸ் இந்த பதிவை நாலு வருஷத்துக்கு அப்புறம் இப்பதான் நான் பார்த்து இருக்கேன் ரொம்ப நல்லா இருக்கு இந்த பதிவு இன்னிக்கும் இந்த பையா படத்தினுடைய சாங்ஸ் அடிச்சுக்கவே முடியாதுங்க அது எழுந்து சாமி சாருடைய படத்துல இருந்து வந்தது ரொம்ப ரொம்ப சந்தோஷம் ரன் படம் வரும்போது ரொம்ப நான் சின்ன பையன் பட் என்ன சொல்றது எனக்கு தெரியல ஆனா நான் மாதவன் சார் உடைய மிகப்பெரிய பேன் தான் மின்னலே படத்தில் சாங்ஸ் மாறியே தான் இருக்கும் நம்ம இந்த பையா பட சாங்ஸ் நாங்க எப்ப எல்லாம் லாங் டிரைவ் போறோமோ பைபாஸ்ல அப்ப பையன் பட சாங்ஸ் போட்டு தான் போவோம் அதே மாதிரி சண்டக்கோழி ஒன் எனக்கு ரொம்ப ரொம்ப பிடிக்கும் சார் அதெல்லாம் இல்லைங்க சார் அஞ்சான் வந்து வேற லெவல் சார் ரொம்ப ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் யாருக்கு சார் சொன்ன மொக்கை போடான்னு அஞ்சான் மாதிரி ஒரு படம் வந்து எனக்கு சொன்னா செகண்ட் ஆப் ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் எப்படின்னா அந்த சீன் எல்லாம் வந்து உண்மைய மனசுல ஓடிட்டு இருக்கு எனக்கு ஒரு நண்பன் இருக்கான் டா அவன் வந்து உங்களை என்னன்னு பாப்போம் அப்படின்னு சொல்லுவாங்க இல்லையா அந்த சீன்ல இருந்து ஆரம்பிச்சு கடைசி சீன் வரைக்கும் என் நண்பனுக்காக மறுபடியும் ரிட்டன் வந்து என்னன்னு கேட்பான் பாருங்க அதுதான் சார் மாசு நீங்க ஒரு இன்டர்வியூல சொல்லி இருப்பீங்க என்ன சொல்லியிருப்பீங்க தம்பியுடையான் படைக்கு அஞ்சான் சொல்லிருப்பீங்க அதே மாதிரி பிரண்ட்ஸ் இருந்தாலும் எத பத்தியும் பயப்பட வேண்டியதில்லை ஆனால் நல்ல பிரண்ட்ஸா இருக்கணும் சார் அதே மாதிரி ஆனந்தம் படம் இப்ப வரைக்கும் நாங்க டிவில போகிறோம் வாரத்துக்கு ஒருக்கா கூட ஏதாவது ஒரு சேனல் போடுறாங்க ரொம்ப ரொம்ப நல்லா இருக்கும் புடிச்சிருக்கும் ஆனா எனக்கு தெரியாது நீங்க தான் எடுத்திருக்கீங்க அப்படின்னு. ஆனா லிங்குசாமின்னு ஒரு விஷயம் அதாவது அப்ப நாங்க முதல்ல படம் பார்க்கும் போது லிங்கசாமி யாருன்னு தெரியாது இப்ப லிங்குசாமி சார் தான் இந்த படத்தை எடுத்திருக்காங்க அப்படின்னு தெரியுறப்ப உங்க மேல ரொம்ப ரொம்ப மரியாதை வருது சார் நான் வந்து வீட்ல ஒரே பையன் சார் ஆனா எனக்கு இந்த ஆனந்தம் படம் பார்க்கும்போது எனக்கும் நிறைய அண்ணன் தம்பி எல்லாம் இருந்திருக்கலாம் அப்படிங்கற ஒரு பீல் எப்பவுமே கொடுக்கும் சார் அதனால அந்த படம் பார்த்தா எனக்கு ஒரு பெரிய பாதிப்பா இருக்கும் ஒரு மாசம் வரைக்கும் நான் அதை பற்றியே பீல் பண்ணிட்டு இருப்பாச்சே நம்ம வீட்ல எனக்கு ஒரு தம்பி அண்ணனும் அவர் தங்கச்சி இருக்கலாம் இந்த மாதிரிலாம் இருந்திருக்குமோ அப்படின்னு கூட நினைச்சு பீல் பண்ணி இருக்கேன் அந்த நாலு பிரதர்ஸ் குள்ள அந்த சைலன்ஸ்ல ஒரு கோடி நேஷன் இருக்கும் ஒரு புரிதல் இருக்கும் இல்லையா அது வந்து யாராலயும் எப்பவுமே எந்த ஜெனரேஷனிலும் கொடுக்க முடியாது இந்த ஜெனரேஷன்ல யாராலயும் கொடுக்க முடியாதுங்க அந்த காலத்து மனிதர்கள் அண்ணனுக்கும் பெரிய அண்ணனுக்கு எல்லாம் பயந்து இருந்தாங்க அது இன்னைக்கு சூட்டபில்லா வருமா அப்படினா ஒரு சில இடங்கள்ல மட்டும் தான் முடியும் ஆனா அது படத்த படத்தை வழியா கொண்டு வந்தது பெரிய பெரிய பங்கு உங்களுக்கு ரொம்ப உண்டுங்க சார். மிக்க நன்றி சார் இந்த பதிவு எனக்கு ரொம்ப புடிச்சது ஒன் ஹவர்க்கு மேல பட்டணா ஸ்கிப் பண்ண அதாவது ஸ்கிப் பண்ணாம பார்த்தேன் அதே டைம்ல கொஞ்சம் கொஞ்சம் என்ன சொல்லுது ட்ராவல் பண்ணும்போது அந்த டைம் நின்னு அதுல இருந்து நின்னு பார்த்த ஒரு நாளைக்கு டைம் எடுத்து எடுத்து ஆனா ரொம்ப சூப்பர் சார் பொறுமையா இந்த கொஸ்டின் கேட்டார் அதே டைம்ல நீங்களும் அவர் கேட்காத எல்லாமே ஆன்சர் பண்ணீங்க ரொம்ப ரொம்ப புடிச்சது சார் தேங்க்யூ சார் தேங்க்யூ
@MAGENDIRANMALAIRAJ-tc9um
@MAGENDIRANMALAIRAJ-tc9um 11 ай бұрын
A good film is all about director’s sensibility and intelligence, that’s magic happened for Anantham..
@ssathishkumar8892
@ssathishkumar8892 4 жыл бұрын
மக்கள் தலைவா் 4.00🤘🤘💥💥💥💥💥
@abduljailany6709
@abduljailany6709 4 жыл бұрын
Bheema super movie... Failiurkku claimax thaan kaaranam. Thrisha & vikram padathla saagama erunthirunthu "prakashraj" Mattum chetthu erunthaal, padam superra erunthirukkum. Repeat audiance illatha movie bheema. Note: Thrisha eranthathum padamum seththuruchi.
@natarajanmedia1237
@natarajanmedia1237 3 жыл бұрын
മനോഹരമായ അഭിമുഖം ലിങ്കു സ്വാമിയുടെ പുതിയ പടത്തിനായ് കാത്തിരിക്കുന്നൂ
@kgfarmygaming6458
@kgfarmygaming6458 3 жыл бұрын
Super interview sir
@mailtomanianbu
@mailtomanianbu 4 жыл бұрын
Watching 4 th time.. just for run movie back story.. lingusamy sir masssssss
@loveandpeace590
@loveandpeace590 4 жыл бұрын
Sir verithanamaana entry kudunga sir seekram vaanga
@dilipkumar-op3ky
@dilipkumar-op3ky 4 жыл бұрын
What a open speech. Genuine speech. Very like your open mind.
@dilipkumar-op3ky
@dilipkumar-op3ky 3 жыл бұрын
லிங்கு சார் உங்க ஆனந்தம் படம் வருவதற்கு முன்பே வானத்த போல வந்துச்சு. மறுபடியும் அண்ணன் தம்பி பாசம் எடுப்பது உங்களுக்கு எதாவது சிரமமாக இருந்ததா.
@JayaKumar-lm4ef
@JayaKumar-lm4ef 3 жыл бұрын
aaaaaaaaaAaaaakk
@prabhur6300
@prabhur6300 2 жыл бұрын
Yesterday I watched aanadham movie. Feel good movie
@jeevaanand4466
@jeevaanand4466 3 жыл бұрын
Suriya's look in anjaan is the best in his career..
@shamilbasha2475
@shamilbasha2475 4 жыл бұрын
Rajini sir 🙏
@SivaKumar-ux9hk
@SivaKumar-ux9hk 8 ай бұрын
ஆக்ட்சுவலா ரன் படம் நாற்பது நிமிஷந்தான். உதயம் என்ற படத்தில் இதே போன்ற சண்டை காட்சி இருக்கிறது.
@krishnaraj-tz6tb
@krishnaraj-tz6tb Жыл бұрын
Great , super,mass,people are happy now only,not by the govt
@munnagold8718
@munnagold8718 4 жыл бұрын
Superb Conversation with director Lingusamy ,,, but in this Interview, we miss the speaks about Lingusamy - Yuvan combination
@dr.marysuresh7063
@dr.marysuresh7063 3 жыл бұрын
Lovely great sharing
@user-mt1is1ky2p
@user-mt1is1ky2p 4 жыл бұрын
ANANDAM thamil cinemavile oru MASTER piece Lungusamy. Ange ilavarasuvoda arisi mandi scene with Mammooty is of an International Quality. Typical tanjorian dialogues ...NAKKAL NAYYAANDI avvlo pramaatham. Enakku ethanai murai parthaalum salikkavillai....
@veeraveera6148
@veeraveera6148 3 жыл бұрын
ஆனந்தம் படம் ஆல்பட் தியேட்டரில் பார்த்தோம் ரன் திரைப்படம் சத்யம் தியேட்டரில் பார்த்தோம் லிங்குசாமி சார்ன் பேட்டி மிக அருமை
@rafiqright
@rafiqright 2 жыл бұрын
Run appa iruntha சாந்தம் rlse nanum anga than parthenn fdfs
@revathshriram8603
@revathshriram8603 Жыл бұрын
ஆனந்தம் 20:42
@jayampushpa3926
@jayampushpa3926 3 жыл бұрын
Super excited 💐💐🍎🍋🏹
@vijikumar266
@vijikumar266 3 жыл бұрын
Lingusamy sir, I'm also your caste, I mean poetic moulded. I like u.
@sm9595
@sm9595 Жыл бұрын
What an energy!! Definitely my repeat view interview
@TheSriram93
@TheSriram93 4 жыл бұрын
Good human
@altondavis9974
@altondavis9974 Жыл бұрын
Parpect interview 🙌
@srinivasan3843
@srinivasan3843 4 жыл бұрын
நாங்க டிவி வாங்கி முதல் படம் ஆனந்தம் பார்த்தோம்
@puvaneswaryshanmuganathan8270
@puvaneswaryshanmuganathan8270 3 жыл бұрын
0
@puvaneswaryshanmuganathan8270
@puvaneswaryshanmuganathan8270 3 жыл бұрын
O
@puvaneswaryshanmuganathan8270
@puvaneswaryshanmuganathan8270 3 жыл бұрын
P
@balachandargopalan4464
@balachandargopalan4464 3 жыл бұрын
O problem
@ushabanu5852
@ushabanu5852 3 жыл бұрын
@@puvaneswaryshanmuganathan8270 0lĺ0l0lpp
@Lokeshproductions
@Lokeshproductions 3 жыл бұрын
"Superb" experience sir
@dk2550
@dk2550 4 жыл бұрын
Hard work 💪 to victory ❤️
@Ashok_sarbath_shop
@Ashok_sarbath_shop 4 жыл бұрын
Nice interview
@KarthiK...A
@KarthiK...A 4 жыл бұрын
1:21:10 , 1:58:58
@seshansriraman9443
@seshansriraman9443 3 жыл бұрын
Super sir. Great Lingu
@sumanraj7323
@sumanraj7323 4 жыл бұрын
நான் முழுசா பார்த்த முதல் இன்டெர்வியூ... பீமா உங்க hit movie ல இல்ல ஆனாலும் என் பள்ளி பருவத்தில் எனக்கு பிடித்த படம்... மாஸ் பீமா
@balaiyakrishnaswami387
@balaiyakrishnaswami387 4 жыл бұрын
Superb 👌
@varshakannan2540
@varshakannan2540 2 жыл бұрын
His family is his greatest strength!!
@AjiRaaj
@AjiRaaj 7 сағат бұрын
Sir thala ajith kooda pesi innoru movie pannunga.. You come back tamil cenima sir I'm from Sri Lanka 🇱🇰
@senthilKumar-bn3hz
@senthilKumar-bn3hz 3 жыл бұрын
thala super
@jayamsuresh2136
@jayamsuresh2136 Жыл бұрын
@47 minute..the said theatre fulla malligai poo Smell... family crowd ...Vera level explanation..
@v3insoldi3r85
@v3insoldi3r85 3 жыл бұрын
He needs to direct Thalaivar
@balajikannan9933
@balajikannan9933 4 жыл бұрын
Ji movie good concept, youngsters politics
@kamalkannan3383
@kamalkannan3383 4 жыл бұрын
Night 2.21 Ku dhan full video pathu mudichaen time ponadhe theriyala lingu samy interview is like open talk with friends he mimicry the voice of mammooty and if you close your eyes and listen the voice of Nilalhal Ravi slightly
@sureshgopi1941
@sureshgopi1941 4 жыл бұрын
Goundamani senthil pathi oru special episode pannunga plz chitra sir
@abilashselvan2163
@abilashselvan2163 Жыл бұрын
01:34:00 Yuvan❤
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН
Мен атып көрмегенмін ! | Qalam | 5 серия
25:41
The Best Band 😅 #toshleh #viralshort
00:11
Toshleh
Рет қаралды 22 МЛН
It works #beatbox #tiktok
00:34
BeatboxJCOP
Рет қаралды 41 МЛН