பம்பை மாட்டுனவன் எல்லாம் பம்பைகாரன் இல்ல.... இப்படி வர்ணிக்க தெரிச்சவங்க மட்டுமே பம்பைக்காரன்.... ❤❤❤❤❤இதை எத்தனை முறை வேணும் இன்னாலும் கேட்கலாம்.... ❤❤❤❤❤வாழ்த்துக்கள். V. S murugan.... V. S. சுந்தரமூர்த்தி அய்யா மாதிரி பாட ஒருத்தர் பிறந்து வரணும் ❤❤❤❤❤
@gopinaththanika3622 Жыл бұрын
🙏நன்றி 🙏ஐயா 🙏
@chandruvivasayi2398 Жыл бұрын
பூசாரி குரல் ராகம் பாடல் பம்பை இசை அனைத்து சூப்பர் அருமை சொல்ல வார்த்தை இல்லை.
@gopinaththanika3622 Жыл бұрын
நன்றி 🙏🙏🙏
@SanthoshKumar-qi4oo3 жыл бұрын
அருமையான தெளிவான பாடல் உங்களை போல சிலர் தான் சிறப்பாக பாடுகிறார்கள்
@gopinaththanika36222 жыл бұрын
🙏🙏🙏
@ganapathir7258 Жыл бұрын
இன்று நானும் பம்பை காரன் என்று சொல்லி கொண்டு இருப்பவர்கள். இந்த ஐயாவை பார்த்து தெரிந்து கொள்ளவும். எவ்வளவு ஞானம், தெளிவான உச்சரிப்பு, கேட்க கேட்க ஆனந்தம்.
@gopinaththanika3622 Жыл бұрын
🙏 நன்றி ஐயா 🙏
@gopinaththanika3622 Жыл бұрын
TQ 🙏
@kamalakkannansupersongs80012 жыл бұрын
ஐயா உங்கள் குரல் மிகவும் அருமையாக உள்ளது உங்கள் பாதம் வணங்குகிறேன் 🙏🙏🙏🙏🙏🙏 இன்னும் பல பாடல்கள் பதிவு செய்ய வேண்டும் என்று அன்புடன் கேட்டுக்கொள்கிறேன்
@gopinaththanika36222 жыл бұрын
நன்றி அண்ணா வீடியோ இருக்கு பாருங்க
@kamarajpoongodi12242 жыл бұрын
அருமை பாடல் வரிகள் மற்றும் வார்த்தைகள்...🔥🔥🔥❤️ இராகமும் அருமை ஐயா.....🙏🙏🙏
@gopinaththanika36222 жыл бұрын
நன்றி🙏🙏
@Parthiban-sh5dx3 жыл бұрын
நல்ல பட்டுபடிகிரிங்க அய்யா அருமை இருக்கிறது
@gopinaththanika36223 жыл бұрын
நன்றி ஐயா
@gopalvenkat76832 жыл бұрын
ரொம்ப ரொம்ப மகிழ்ச்சி பார்க்க பார்க்க ஆர்வம் அதிகம் பாடல் சூப்பர் சூப்பர் வாழ்த்துக்கள் வாழ்க உங்கள் புகழ் பல்லாண்டு 🌷🌹💐💐
@gopinaththanika36222 жыл бұрын
Tqq 🙏🙏🙏
@sarathisarathi66883 жыл бұрын
நல்ல வர்ணிப்பு முருகன் ஐயா🙏🙏🙏👌👌👌
@gopinaththanika36223 жыл бұрын
நன்றி அண்ணா
@NaveenKumar-nt4qo27 күн бұрын
Super ayya ❤
@mageshkumar74972 жыл бұрын
அருமையான பாடல் அண்ணா
@gopinaththanika36222 жыл бұрын
🙏🙏🙏🙏
@nagarajan9003 жыл бұрын
சூப்பர் ஐயா ❤️❤️❤️👌🏼👌🏼👌🏼👌🏼👌🏼
@rakiraki8498 Жыл бұрын
Semma voice ayya 🙏🙏🙏❤️❤️🙇🙇🙇🙇🙇
@gopinaththanika3622 Жыл бұрын
நன்றி
@க.சம்பத்கலைக்குழு3 жыл бұрын
அருமை அய்யா உங்களை போல் இன்னும் சிலர் உள்ளதால் தான் கலை அழியாமல் உள்ளது
@gopinaththanika36223 жыл бұрын
🙏🙏🙏🙏
@sandhiyaravi41633 жыл бұрын
Line's Vera level 👌
@ysr24035 ай бұрын
அருமை 🙏🙏🙏
@gopinaththanika36225 ай бұрын
@@ysr2403 நன்றி
@ysr24035 ай бұрын
அய்யா போன் நம்பர் கிடைக்குமா
@gopinaththanika36225 ай бұрын
@@ysr2403 8668059810
@govindarajgovindaraj96812 жыл бұрын
மொத்த வீடியோ போடவும் சாமி தெய்வத்தை வருணிக்கும் குரல் இசையும் பம்பை உடுக்கை ஓசையும் மிக சிறப்பாக உள்ளது கடவுளின் அருள் பரிபூரணமாக கிடைக்க வாழ்த்துக்கள்
@gopinaththanika36222 жыл бұрын
🙏🙏🙏
@rajeshv28543 жыл бұрын
Super liriks sema pambai you voice fantastic I realy like this video