சூப்பர் அன்னா நாட்டு மாடு எல்லா விதத்திலும் சிறந்தது தாய்க்கு அடுத்து நாட்டு பசுவை தான் தாய் என்று சொல்லுவார் அன்னா
@selliahsivananthan54103 жыл бұрын
அண்ணா சரியான தமிழ்
@annamalaiannamalai30553 жыл бұрын
இப்படியும் வெள்ளந்தி மனிதர்கள் இருக்காங்களா சார் சூப்பர் சார்
@sivamaldives3 жыл бұрын
அவருடைய (குழந்தை பாலுக்கு) பரந்த மனதுக்கு வாழ்த்துக்கள் தொடரட்டும் உங்களின் பணி......
@vignesh75603 жыл бұрын
அவர் சொன்ன அணைத்தும் உண்மை உங்கள் பணி தொடர என்னுடைய வாழ்த்துக்கள்👍👍👍
@shakilavengatesh46843 жыл бұрын
அருமையான பதிவு தெரிந்து கொள்ள வேண்டிய செய்தி நம் இன கோமாதாவின் சிறப்பு
@annamannam94183 жыл бұрын
ஜார் வணக்கம். 🙏🙏🙏 அருமையான பதிவு.. உங்கள் பதிவு எப்ப பதிவாகவும் என காத்துக் கொண்டு இருக்கோம். சூப்பர்சூப்பர்👍👍👍👍🙏🙏🙏
@gunoshiaganeshkumar30403 жыл бұрын
இப்போது ஒரு சில தமிழ் மருந்து கடைகளில் உண்மையான மாட்டுசணம் விபூதி ரூபாய் 250 க்கு 1/4 விற்கிறது
@mahimahi87513 жыл бұрын
அறிவியல் தொழில் நுட்பத்தை நன்மை தரும் வகையில் பயனபடுத்துவதற்க்கு மிக்க நன்றி,,,,,,,,, உங்களின் பணி மேலும் பலருக்கு பயனளிக்கட்டும். வாழ்த்துக்கள்,,,,,,,
@hemapandians52263 жыл бұрын
அண்ணா உங்கள் பணி சிறக்க வாழ்த்துக்கள் இன்னும் உங்களை போன்ற நல்ல மனிதர்கள் இந்த மண்ணில் வாழ்ந்து கொண்டு தான் இருக்கிறார்கள் வாழ்த்துக்கள் நண்பா
@nmrmarudhu66023 жыл бұрын
அண்ணன் அருமையான ஒரு பதிவு 👍💐👌👌👌👌
@madhankumarmadhankumar50953 жыл бұрын
To English bytes 1.படித்துவிட்டு லஞ்சம் வாங்குவது பெருமை 2.ஊழல் செய்வது பெருமை 3.ஜாதி பார்ப்பது பெருமை 4.மற்றவர்களை ஏமாற்றுவது பெருமை 5.ஒட்டுக்கு காசு வாங்குவது பெருமை 6. இது மாதிரி அநேக காரியங்கள் உண்டு இந்தியாவில் வாழும் 99% அரசியல்வாதிகள் ,அரசாங்க அதிகாரிகள், தொழிலதிபர்கள்,நீதிபதிகள் இப்படி நேர்மையற்ற முறையில் தான் வாழ்கிறார்கள் நண்பரே ,ஆகவே தான் நாடு வளர்ச்சி அடையவில்லை,நாட்டு மக்களும் ஏழ்மை நிலையில் காணப்படுகிறார்கள். அதற்காக படிக்க வேண்டாம் என்று சொல்லவில்லை, இப்படி சுயநலமாய் வாழும் இப்படிப்பட்ட மனிதர்களோடு compare பண்ணும் போது இந்த மனிதர் செயல் பாராட்டுக்குரியது. கக்கன், காமராஜர், அப்துல்கலாம் போல் நேர்மையாக வாழ்வோம்,இந்தியாவை பெருமை அடைய செய்வோம்.ஜெய்ஹிந்த்
@aliverynicesayed70073 жыл бұрын
Very nice your all video information thanks mahesh
@chithra-c2x3 жыл бұрын
Wow சூப்பர் எவளோ தெளிவா பேசுறாரு
@Elansugan3 жыл бұрын
அருமையான பதிவு
@jesinthvictoria25253 жыл бұрын
கருவேல மரங்கள். பால் இலவசம். மாட்டு சாணம் விற்பனை. சூப்பர்.
@உங்களில்ஒருவன்3 жыл бұрын
அருமையான மனிதர் வாழ்த்துக்கள் ❤️👏👌💐
@kalpagamkalyan17753 жыл бұрын
Miga arumai mahesh Best wishes for that boominatgan farmer
@dhatsayani79913 жыл бұрын
நீங்கள் தெய்வம் வாழ்கவாய்த்தவாழதுஇல்லைவானங்குகிரேன்
@vijayavijayavijaya91523 жыл бұрын
நகரத்துக்கும் கிராமத்துக்கும் உள்ள வித்தியாசம் இதுதான் நாட்டுமாட்டுப்பால் உடம்புக்கு மிகவும் நல்லது நகரத்தில் கிடைக்கும் பாக்கட்பால் கறந்து பலநாட்களுக்கு பிறகுதான் விற்பனைக்கு வருகிறது கிராமத்தில் உடனே கிடைக்கும்
@fathimazuhama8003 жыл бұрын
அருமை யான பதிவு நாங்கள் நினைத்தாலூம் பார் க்க ற முடியாது
@shanmugasundaramkaliappan80463 жыл бұрын
Fantastic information congratulations
@haridoss6173 жыл бұрын
அந்த அண்ணா சொல்வது உண்மை தான் பாரம்பரிய நடை முறையில் வாழ்வது தனி சுகம்தான்
@nandhuramesh6283 жыл бұрын
Great job long life to you and your family pa
@rudolphh81293 жыл бұрын
Super bro, salute for your job🙏🙏🙏🙏
@ritamoodley3783 жыл бұрын
Vanakum that's the best life on the farm milk is very good for your body love from South Africa 😍👏🎉🌾🌴
@Ridhu29623 жыл бұрын
தமிழ் வாழ்க வளமுடன் 😊😊😊
@dharanikrishna91303 жыл бұрын
Arumayana pathivu thambi. Nanba tv channel la unga interview parthen thambi 👏👏👏👏👏
@mrtnethaji24433 жыл бұрын
வாழ்த்துக்கள் பூமி அண்ணா
@DineshKumar-ir4cz3 жыл бұрын
Super Mahesh anna❤❤❤🌹
@vijiakilavijiakila31133 жыл бұрын
Vatuka patti eanaku therium anna antha ooru pakkathla amman patti iruku idaichurani iruku anna
@petchiappanponnuthai96923 жыл бұрын
Super anna arumai anna
@rajiraghu84723 жыл бұрын
Village life so precious,innocent people
@m.shanmuganathanm.shanmuga48483 жыл бұрын
Magesh anna eppti irukinga shooting pokum pothu solluga vanthuruvom
@geethac56593 жыл бұрын
உண்மை, தூய்மை, நன்மை🏞
@superpetslifestyle71333 жыл бұрын
Super brother
@alagan913 жыл бұрын
உண்மைதான் ஆயுள் குறைந்ததே இயற்கையை மறந்ததுதான்...
@thomasfernando25273 жыл бұрын
nice bro.....
@murugaramalingam21703 жыл бұрын
Vaalthukkal vadukapatti singame😎
@thirumoorthy38653 жыл бұрын
Vera level nanba👏👏👏👌👌👌👌👌👌👍👍👍👍👍🤝🤝🤝🤝🤝🤝✊✊✊✊💐💐💐💐💐💐
@neermalavadiveloo84333 жыл бұрын
Super Farmer Anna. Keep it up
@parvathis98793 жыл бұрын
Wow super 👏👏👏
@saibaba72343 жыл бұрын
Good morning bro 🙏
@aryapandi12753 жыл бұрын
நாட்டு மாடு milk is very important to health
@pv.sreenivasanpv.sreenivas79143 жыл бұрын
நாட்டு மாடுகள் மட்டுமே மாடுகள் மற்ற மாடுகள் பாவப்பட்ட ஜந்துக்கள்
@murugank46933 жыл бұрын
Super G
@jothijothi81613 жыл бұрын
Supet
@rjbanupandifoods13563 жыл бұрын
Good luck bro
@vinuthiruvattar48872 жыл бұрын
Will they sell old and disabled cattele for flesh trade to Kerala
@gopal72232 жыл бұрын
கீதாரியோடநம்பர்போடுங்கள்தம்பிந ன்றி நன்றி நன்றி
@chithradevi87263 жыл бұрын
Nallla oru pathiu anne 👍
@ananthananth.k36023 жыл бұрын
Super 💪
@nagarraj80073 жыл бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏.
@mariammal99302 жыл бұрын
🙏🙏🙏
@mariammal99303 жыл бұрын
Super
@shanthimanikandan4872 жыл бұрын
Great jobs brother. I see Your videos all . congratulations 👏 and sent your nbr
@BAKELS33 жыл бұрын
😍😍😍
@thangamalargold37733 жыл бұрын
நெடுஞ்சாலை இரண்டு புறமும் ஒரு மரமும் இல்லை
@guruannapoorani15253 жыл бұрын
Enakum geramam petikum
@சுரேஷ்சுரேஷ்-ட3ன Жыл бұрын
👍
@karuppasamykrishnasamy71453 жыл бұрын
Anna nenka solrathu unmai
@amazingfashion32322 жыл бұрын
Natttumadukalai kakkum mammanithar.
@englishbytes90423 жыл бұрын
மாடு மேய்ப்பது பெருமை அல்ல.
@DigitalVisionOfVillage3 жыл бұрын
தாங்கள் பால் டீ குடிப்பீர்களா
@englishbytes90423 жыл бұрын
@@DigitalVisionOfVillage குல தொழில் ஊக்கவிப்பது துரோகம். நல்லா படிக்க சொல்லுங்கள் அவருடைய பிள்ளைகளை. விஞ்ஞானிகள் தான் வேண்டும். பரம்பரை மாடு மேய்ப்பவர் அல்ல
@DigitalVisionOfVillage3 жыл бұрын
தாய்பால் கிடைக்காத வர்களுக்கு தெரியும் நாட்டு மாடு பாலின் அருமை
@DigitalVisionOfVillage3 жыл бұрын
தங்களது கருத்துக்களுக்கு நன்றி
@englishbytes90423 жыл бұрын
@@DigitalVisionOfVillage நாட்டு மாடு நல்லது இல்லன்னு சொல்லவில்லை. நீங்க Veterinary Doctor padichtu pannunga, microbiology pathology , Veterinary health, dairy technology, mba marketing padichtu pannunga . மாடு யாருவேணாலும் புத்தி சரியில்லாமல் இருப்பவனும் மேய்க்கலாம் ஆனால் hatsun, amul மாதிரி படித்தால் தான் வர முடியும்