அதனினும் அரிது குருவருள் பெறும் நிலை அடைதலே! அதனினும் அரிது அக்குருதனை நாம் சென்றடைதலே!
@SiththanumSivanum3 ай бұрын
@@GunaseelanS.K.10 உண்மை
@NavaneethPattu4 ай бұрын
நன்றிகள் ஐயா
@SiththanumSivanum4 ай бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
@sadagopana93144 ай бұрын
Very nice video, Thanks sir for sharing useful information..
@SiththanumSivanum4 ай бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
@sulochana.r76264 ай бұрын
தொடக்க பாடல் மிக அருமை. இந்த மாதிரியான தகவல்கள், விளக்கங்கள் இதுவரை கேட்டதில்லை அய்யா. மிக்க நன்றி அய்யா. உங்களது பணி மிக சிறப்பான பணி. மென்மேலும் வளர இறைவன் அருள் கண்டிப்பாக உங்களுக்கு கிடைக்கும். வாழ்க வளமுடன்
@SiththanumSivanum4 ай бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
@starwomenstamil9664 ай бұрын
Arumaiyana padal🙏🏼🙏🏼🙏🏼🙏🏼
@SiththanumSivanum4 ай бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
@shanthiyoutubechannelsukum93154 ай бұрын
Om nama sivaya namaha
@SiththanumSivanum4 ай бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
@dhanushs63444 ай бұрын
Clearly explained super I'm happy to hear such information thankyou a lot👏🏻
@SiththanumSivanum4 ай бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
@user-mr8pc6gb6l4 ай бұрын
🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏
@SiththanumSivanum4 ай бұрын
எல்லாம் வல்ல ஏக இறைவனுக்கே சமர்ப்பணம்
@VANITHASIVARAMANVANITHASIVARAM3 ай бұрын
இயற்கையை செயற்கை வென்று விடுமா
@VANITHASIVARAMANVANITHASIVARAM3 ай бұрын
மனிதன் முக்தி பெறுவதற்காகவே பிறப்பெடுக்க வேண்டுமா எத்தனை பிறவி பிறக்கிறானோ அத்தனை பிறவிகளிலும் முக்தி அடையத்தானே செய்கிறான் மறுபிறப்பு எடுக்கிறான் எதற்கு முக்தி மறுபிறவி எதற்கு யாருக்கு தேவை இருக்கிறதோ அவர்கள் தான் செல்களை பயன்படுத்தி செயற்கை மனிதர்களை உருவாக்கி கிறார்கள் பிறகு எதற்கு முக்தி மறுபிறவி யாருடைய தேவைக்காக
@sivan7004 ай бұрын
ஐயா என்னுடைய பெயர் சிவன் என்னுடைய காம எண்ணங்கள் எப்படி கட்டுப்படுத்துவது எப்படி அதிலிருந்து மீண்டு வருவது எப்படி அது எனக்கு அடைவது என்று நீங்கள் சொல்லுங்கள் ஐயா என்னுடைய வயது 29 ஆகிறது
@SiththanumSivanum4 ай бұрын
29 வயது Enjoy வயது இப்ப நீங்க அனுபவிக்க வேண்டிய வயது ஆண்மீகத்தை ஒரு கண்ணீல் வைங்க மறு கண்ணீல் உங்கள் Enjoy வைங்க இந்த இரண்டையும் அனுபவிங்க மூன்றாவது கண்ணீல் தானா ஞானம் பிறக்கும்
@THILAGAS-mx4zp4 ай бұрын
Do kubhera mudra, kama yennangal kattupadum. Melana yennangal valarum. Channel name. Dr Salai jayakalpana.