மாட்டு தீவன மேலாண்மை (mattu theevanam melanmai) Episode - 1

  Рет қаралды 230,392

கால்நடை நண்பன் JTK

கால்நடை நண்பன் JTK

Күн бұрын

கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளுக்கு கால்நடை நண்பன் JTKவின் சமூக வலை தளங்களை பயன்படுத்தலாம்.
எழுத்து நடையில் விவரங்களை அறிய
கால்நடை நண்பன் JTK இணையதளம்
www.kalnadainanbanjtk.com
காணொளி வழியாக தகவல்களை பெற
கால்நடை நண்பன் JTK KZbin சேனல்
கால்நடை சார்ந்த முதலுதவி மற்றும் பராமரிப்பு ஆலோசனைகளை நேரடியாக பெற
கால்நடை நண்பன் JTK Telegram குழு
t.me/jtk_kalna...
6000+ உறுப்பினர்கள்
புகைப்பட வாயிலாக நோய்களை பற்றி தெரிந்து கொள்ள
கால்நடை நண்பன் Instagram page
மின்னஞ்சல் முகவரி
kalnadainanban@gmail.com
என்னுடைய தொலைபேசி எண்ணை தயவு செய்து யாரும் கேட்க வேண்டாம்.
மேலே கொடுக்கப்பட்டுள்ள வழிமுறைகளை பின்பற்றி பயனடையலாம்.
குழுவில் இணைய கீழே கொடுக்கப்பட்டுள்ள லிங்கை தொடர்ந்து விதிமுறைகளை படித்த பின்னர், முழுமையாக ஒப்புக் கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும்
www.kalnadainan...
குறிப்பு: மருத்துவத்திற்காக என்னை அணுக வேண்டாம் முதலுதவி மற்றும் பராமரிப்பு சார்ந்த தகவல்களுக்கு மட்டுமே அணுகவும்.
Note: No Treatment . Only Advisory services.
மருத்துவம் கிடையாது. ஆலோசனைகள் மட்டுமே
கால்நடை போற்றுவோம் !!!!
விவசாயம் காப்போம் !!!!!
#trending #shorts #madu #madi #noi #sinai #cow #treatment #drjtk

Пікірлер: 476
@PremKumar-rp2cx
@PremKumar-rp2cx 7 ай бұрын
Madukalku thakali kudukalma evlovu kudkalm solunga anna
@arulrajendran41
@arulrajendran41 3 жыл бұрын
Super ji
@irufanirufan3722
@irufanirufan3722 2 жыл бұрын
Sir madu waikkol sappoduthilla enna seiwatho
@muralimega1312
@muralimega1312 5 жыл бұрын
Sir 10days Ku once veeri pudicha naaigal vanthu enga veetu naaiya kadichittu poiduthu sir.athigama veeri naaigal iruku so enga veetu naaiku affect agama iruka ethavathu idea kuduga sir.thadupu injection ethavathu iruka antha mathiri veeri naai kadichalum visham errama irukanum.plz give any solution.local vetnary doctor kitta pona clear pakka matenguranga.dog Ku thadupu injection kuda illa un solluranga.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
இதற்கான விடை என் KZbin channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும். வெறி நாய்க்கடி நோய் தடுப்பூசி உங்கள் நாய்க்கும் போடப்படவேண்டும் அந்த தெரு நாய்க்கும் போடப்படவேண்டும் உங்களுடைய கால்நடை மருத்துவரை அணுகவும்
@mamalaiv8256
@mamalaiv8256 2 жыл бұрын
சூப்பர் சார்
@gokul677
@gokul677 3 жыл бұрын
அண்ணா சிணை மாட்டுக்கு கரும்பு தோகை கொடுக்கலாமா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 жыл бұрын
கொடுக்கலாம்
@munispandi9375
@munispandi9375 4 жыл бұрын
Unnikalai kattupaduthum marunthu enna sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
அருகில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்
@munispandi9375
@munispandi9375 4 жыл бұрын
Tq sir
@sureshraj6250
@sureshraj6250 5 жыл бұрын
கலப்பு தீவனத்தில் எந்த எந்த தீவனம் எந்த அளவுகளில் கலந்தால் லாபகரமாக இருக்கும் என்று பதிவு போடுகிறேன் என்று கூறியுள்ளது. அந்த காணொளி விரைவில் பதிவேற்றம் செய்யவும் என்று தாழ்மையுடன் கேட்டு கொள்கிறேன் அண்ணா. எனது பண்ணையில் கலப்பு தீவனம் செலவு அதிகம் ஆகிறது. உதவி செய்யவும். நன்றி அண்ணா.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
விரைவில் காணொளி வெளிவரும்
@sureshraj6250
@sureshraj6250 5 жыл бұрын
@@KALNADAINANBANJTK மிக்க நன்றி அண்ணா....
@roselinm7151
@roselinm7151 3 жыл бұрын
Thidirnu madu sapdratha kuraichittu Enna pandrathu sir
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
sema bro...alagana speech...thelivana speech...yenake maadu valakunu thonudhu
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
tamil font systethla illa thambi ...so adhaan..
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
@@manitnds3336 bro vai thambi endru kooda type seiyalam
@manitnds3336
@manitnds3336 4 жыл бұрын
@@KALNADAINANBANJTK ....adhanaladhn ippa thambi endru type seithen
@lavanyaramesh7344
@lavanyaramesh7344 3 жыл бұрын
Super
@sureshstjs9879
@sureshstjs9879 3 жыл бұрын
Sir Koli kunchugaluku Enna theevanam kudukalamnu sollunga sir
@manimanikandan5614
@manimanikandan5614 3 жыл бұрын
Sir thathu uppu nu soldringa athu enga kedaikkum athu chemical ah
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 жыл бұрын
கால்நடைகளுக்கு தேவையான நுண்ணூட்டச் சத்துக்கள். ரசாயனம் அல்ல
@manimanikandan5614
@manimanikandan5614 3 жыл бұрын
Sir enga kedaikkum
@balachandran7901
@balachandran7901 6 жыл бұрын
Brother am cultivating co7 naiper grass... please tell us which type of Naiper is better and may I know your Native ..? I'm from Pondicherry
@TheMalumu
@TheMalumu 3 жыл бұрын
suli appadi na enna sir
@hansikaap9906
@hansikaap9906 4 жыл бұрын
wheat ,rice,ragi,kambu ellam kurunai panni kanji kaichu kuduklama sir.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
குருணையாக கொடுக்கலாம் கஞ்சாக கொடுக்க கூடாது
@hansikaap9906
@hansikaap9906 4 жыл бұрын
கால்நடை நண்பன் JTK sir digestion aguma
@ManojKumar-sx5nt
@ManojKumar-sx5nt 4 жыл бұрын
Bro, green fodder konjam dha irukku,. Adhunala அடர் தீவனம் konjam extra kududhu compensate pannalamaah
@navaladis2024
@navaladis2024 6 жыл бұрын
நன்றி அண்ணா.. .அருமையான பதிவு... வாழ்த்துக்கள்..
@nivashininivashini9180
@nivashininivashini9180 5 жыл бұрын
NAGARAJ WhatsApp add group
@sathiyamani3774
@sathiyamani3774 3 жыл бұрын
@@nivashininivashini9180 isi
@sham8891
@sham8891 2 жыл бұрын
அண்ணா கிடேரி தீன் தண்ணி குடிக்க மாட்டேங்கிறது என்ன காரணம் என்ன
@sureshraj6250
@sureshraj6250 5 жыл бұрын
அருமையான பதிவு...நன்றி...
@ramalingama.m799
@ramalingama.m799 4 жыл бұрын
Valthukkal sir
@jaganjm6896
@jaganjm6896 4 жыл бұрын
Anna ,,,i am your sister vasanthi,,,,ennudaiya house la 6 month aana kandru eruku,,, adhnudaiya ear romba length eruku,,,eppavay madi adheikama eruku ,,,edhu endha vagaina madu ,,,,,
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
புகைப்படம் பார்க்காமல் சொல்வது கடினம்
@baskarp9513
@baskarp9513 2 жыл бұрын
அரிசியை வேகவைத்து கொடுக்கலாமா?
@madhanprasanth3844
@madhanprasanth3844 5 жыл бұрын
Hi sir,masal karnai seeds best or karanai stick besta
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
It depends on the place where it is going to be cultivated
@madhanprasanth3844
@madhanprasanth3844 5 жыл бұрын
Tq sir,
@madhanprasanth3844
@madhanprasanth3844 5 жыл бұрын
I have one question sir, masal seeds or stick which is best for milk production sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
You mean veli masal????
@madhanprasanth3844
@madhanprasanth3844 5 жыл бұрын
No sir,co4 and some other varieties masal pairu
@vinothramasamy9794
@vinothramasamy9794 5 жыл бұрын
hydrophonics முறையில் தீவனம் வளர்த்து கொடுக்கலாமா .. அதை பற்றி காணொளி ஏதேனும் நீங்கள் பதிவு செய்து உள்ளீர்களா?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
விரைவில் காணொளி வெளிவரும்
@rithickroshanrithickroshan4012
@rithickroshanrithickroshan4012 4 жыл бұрын
Omi thavidu vankuvatharu byar itukangala Sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
உங்கள் கேள்வி புரியவில்லை
@rithickroshanrithickroshan4012
@rithickroshanrithickroshan4012 4 жыл бұрын
@@KALNADAINANBANJTK thavidu vanga buyer yaravathu irukkangala Sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
கால்நடை வளர்க்கும் விவசாயிகள் அனைவரும் வாங்குவார்கள். உங்கள் ஊரின் அருகிலுள்ள விவசாயிகளிடம் கேட்டுப் பாருங்கள்
@VivasayaPillai
@VivasayaPillai 6 жыл бұрын
Anna yenga oorla thanneer vasathi illa athanala pasuntheevanam kidaikka maattuthu ular theevanam mattum irukku .konjam idea kudunga na
@Nivindinesh
@Nivindinesh 4 жыл бұрын
Anna home usageku 1 pasu vaguna evlo centku co4 pota crrta irukum we have 45 cent .. pls update daily cutting 10 kg Edukanum co4
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
1 acre for 8-10 cows. (100cents for 8-10 cows)
@madhankumard1271
@madhankumard1271 4 жыл бұрын
Nanba 20 cows ku ethana acre theevanam podanum
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
2.5 acre உங்கள் கேள்விக்கான பதிலை பெற கால்நடை நண்பன் JTK Telegram குழுவில் இணைந்து பெற்றுக் கொள்ளுங்கள் குழுவில் இணைய கீழே உள்ள linkயை தொடரவும் www.kalnadainanbanjtk.com/2020/06/jtk-telegram.html
@ybasheerahmed8035
@ybasheerahmed8035 4 жыл бұрын
Sir na madu valarkuno aasai padure na kanru kutti valarkuno na yanna pannano solugo sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
இதற்கான விடை காணொளியாக என்னுடைய KZbin சேனலில் உள்ளது பார்த்து பயன் பெறவும்.
@pulsarsekar5827
@pulsarsekar5827 6 жыл бұрын
Rombaaa nantri ga anna..naa paal panna vaikkalam nu ready pannittu irukken.
@thiruppathithiruppathi5542
@thiruppathithiruppathi5542 4 жыл бұрын
Sir naa Thanjavur ds) avanam vilage irunthu besuran enka vilage 75% maatukaluku beriya ammai vanthuruku sir atharku enna banrathu sir ithu bakkathula ulla vilage ellam barava arambiruchi but inka ulla makkal oosi potal ammai kovam kollum apputinu yarum doctor alaikkala
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
www.kalnadainanbanjtk.com/2020/06/blog-post_6.html
@anpuvijay1258
@anpuvijay1258 5 жыл бұрын
நன்றி boss
@PeriyanayagiAmmanCreations
@PeriyanayagiAmmanCreations 5 жыл бұрын
👍
@rajamani1023
@rajamani1023 4 жыл бұрын
வணக்கம். நாங்கள் கடலூர் மாவட்டம் .விருத்தாசலம் வட்டம்.விவசாயவேலான்மைகூடாரம். எங்கு உள்ளது.அசொளா விதைகள் எங்கு கிடைக்கும்?.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
செம்மண்டலத்திலுள்ள கால்நடை பல்கலைக்கழகத்தின் தகவல் மையத்தில் விசாரிக்கவும்
@inking9751
@inking9751 6 жыл бұрын
Very nice sir
@goahead8999
@goahead8999 6 жыл бұрын
You are doing very good
@arunkumarc2350
@arunkumarc2350 4 жыл бұрын
bro ration arisi + biscuit maavi aaa kool aaki...thanila kalanthu kodukranga silar...athu apdi panalama..ethuku paranga apdi...neenga video la sonathiyum seiranga..etha reduce panitu ipdi panlam...
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
கண்டிப்பாக பயன்படுத்தக்கூடாது கொடுப்பதை தவிர்த்து விடுங்கள்.
@arunkumarc2350
@arunkumarc2350 4 жыл бұрын
@@KALNADAINANBANJTK vera enna bro panrathu..maada thanni ku vidrapa...
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
தீவன மேலாண்மை kzbin.info/aero/PLO7D2QB6eSxLs0GGJ9j6pTF7HM47Jv-43
@KamalKamal-zz8hd
@KamalKamal-zz8hd 3 жыл бұрын
Super sir
@rameshiphone4550
@rameshiphone4550 5 жыл бұрын
Really useful & thanks na..., sema speech na 👌
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
Thank you
@goahead8999
@goahead8999 6 жыл бұрын
Wonderful creature Kamadhenu
@shobana4719
@shobana4719 4 жыл бұрын
Anna eppadi nadavu seivathu anna
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
முடிந்தால் ஒரு காணொளி போடுகிறேன்
@saravanakumarv9401
@saravanakumarv9401 4 жыл бұрын
doctor retion arisi nu aarambichenga athu kudukalaama koodathaa nu sollave illa
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
கொடுப்பதை தவிர்ப்பது நல்லது
@spbbaskaran8538
@spbbaskaran8538 4 жыл бұрын
கம்பு சொளம் போன்ற தீவணங்களை முளை கட்டி கொடுப்பதால் அரைத்து போடுவதை விட நல்லதா ..... அவற்றை பற்றி விளக்கம் வேண்டும் சார்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
பால் சாப்பிடுவதற்கும் தயிர் சாப்பிடுவதற்கும் எப்படி வித்தியாசம் இருக்கிறதோ அதுபோன்று தான் ஒவ்வொரு பொருளையும் பக்குவப்படுத்தும் போது அதனுடைய வேகம் அதிகரிக்கிறது முளைகட்டிய தானியங்களை சத்துக்கள் அதிகம்
@spbbaskaran8538
@spbbaskaran8538 4 жыл бұрын
@@KALNADAINANBANJTK thank your your advice & reply sir
@muthurmk5913
@muthurmk5913 6 жыл бұрын
This is so useful to us, thank u, but we need briefly to know how to prepare own feed for cow with ratio, mineral mixture.. Awaiting..
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
விரைவில் காணொளி வெளிவரும்
@saimmix.
@saimmix. 4 жыл бұрын
சக்கரைவள்ளி தழைகளை ஆடுகளுக்குகொடுக்க முடியுமா ? உலர் தீவனமாக அல்லது பசுந்தீவனமாகவொ கொடுக்க முடியுமா?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
பசுந்தீவனம் கிடைக்காத போது கண்டிப்பாக கொடுக்கலாம் தவறு இல்லை
@sudharsang6712
@sudharsang6712 5 жыл бұрын
அருமை தோழர் அருமை
@sudharsang6712
@sudharsang6712 5 жыл бұрын
Thank you very much bro
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
@annaduraig3290
@annaduraig3290 6 жыл бұрын
பெரும்பாலான மனிதர்கள் சுழனலவாதிகள் தான் ஆனா நீங்க இல்ல கால்நடை வீடியோவிலே உங்க வீடியோ பயனுள்ளதாக இருக்கு.உங்கள் சேவை எங்களுக்கு தேவை.செம்பரிஆடு நோய் மேலாண்மை பற்றி தேவை அண்ணா.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
விரைவில் காணொலி எதிர்பார்த்திருங்கள்
@annaduraig3290
@annaduraig3290 6 жыл бұрын
+கால்நடை நண்பன் JTK நன்றி அண்ணா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
கால்நடை சார்ந்த தகவல்களை உடனடியாக பெற இந்த குழு உங்களுக்கு உதவி செய்யும். உங்கள் கால்நடை நண்பன் - Dr. சா. தமிழ் க்குமரன். M.V.Sc, & Ph.D., (கால்நடை மருத்துவர்). கால்நடை வளர்ப்பவர்களுக்கு தகுந்த ஆலோசனை தர விரும்புகிறேன். என்னால் முடிந்த சிறு உதவி. chat.whatsapp.com/AWuqUWQF5jX4nB7KcXELLI
@mahamaha8
@mahamaha8 3 жыл бұрын
சார் தீவனப்பில் விதை எங்கு கிடைக்கும்
@luxmanselvam8934
@luxmanselvam8934 5 жыл бұрын
Can we give banana leaf to braganant cow
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
You can.
@sivashankaran3513
@sivashankaran3513 6 жыл бұрын
நன்றி அண்ணா மிகவும் பயனுள்ள தகவல்!
@sivakarthikean3903
@sivakarthikean3903 6 жыл бұрын
super sir 👍
@karthikkeyan4481
@karthikkeyan4481 6 жыл бұрын
Mineral mixer kodukalama
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
கண்டிப்பாக
@SurysKumar-oc2gv
@SurysKumar-oc2gv 4 жыл бұрын
Sir oru nalaiku ethanai murai adar thevanam kudukanum
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
2
@ஆன்மதேடல்
@ஆன்மதேடல் 4 жыл бұрын
உப்பு நீரில் என்ன வளரும் சாா்
@karthick2062
@karthick2062 5 жыл бұрын
Super bro
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
தயவுசெய்து bro என்ற வார்த்தையை பயன்படுத்துவதை தவிர்க்கலாம். அழகாக அண்ணன் இல்லை தம்பி என்று தமிழில் அழைத்து பழகலாம்.
@legalresearchenforcementin4157
@legalresearchenforcementin4157 5 жыл бұрын
JKT sir super
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
JTK
@rameshsrinivas5699
@rameshsrinivas5699 5 жыл бұрын
How much asola can be given to a cow per day
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
இதற்கான விடை என் KZbin channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
@govindarajraj3728
@govindarajraj3728 3 жыл бұрын
அண்ணா தாது உப்பு எங்கு கிடைக்கும்
@navanethakannan4923
@navanethakannan4923 4 жыл бұрын
தாது உப்பு என்றால் என்ன எந்த கடையில் கிடைக்கும்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
kalnadainanbanjtk.blogspot.com/2020/05/blog-post_27.html
@navanethakannan4923
@navanethakannan4923 4 жыл бұрын
புரிஞ்சுதா அண்ணா ரொம்ப நன்றி மெடிக்கல்ல வாங்கிக்கிறேன்
@thillaigovindhantechchenna7175
@thillaigovindhantechchenna7175 3 жыл бұрын
Dr. My 🐄 cow milk not come degree My cow eat also vaigol also not come degree why Dr veterinary give thathu salt give also not come degree why Dr
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 3 жыл бұрын
kzbin.info/aero/PLO7D2QB6eSxJQWltfYwtmJ8CjncfXA7LX
@goahead8999
@goahead8999 6 жыл бұрын
Good video nicely explained
@rajeshramalingam2580
@rajeshramalingam2580 5 жыл бұрын
Thanks for message
@mssaleem8722
@mssaleem8722 6 жыл бұрын
Hai sir பசுந்தீவண புற்க்களை முதல் வெட்டுக்கு பிறகு கண்டிப்பாக இத்தனை நாள் கழித்துத்தான் வெட்டணும் என்று கணக்கு உள்ளதா அல்லது எப்பொழுது வேண்டுமானாலும் வெட்டி போடலாமா நன்றி...
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
கணக்கு உண்டு. விரைவில் காணொளி வெளிவரும்
@mssaleem8722
@mssaleem8722 6 жыл бұрын
நன்றி Sir. அப்படியானால் தீவண புர்க்களை வயலில் எப்படி மேலாண்மை செய்வதென்றும் அதனை பயன்படுத்தும் முறைகளையும் தயவுசெய்து விளக்கவும். நன்றி
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
விரைவில் காணொளி வெளிவரும்
@veterinarian_dhaams
@veterinarian_dhaams 5 жыл бұрын
Hello sir, how can I contact you
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
kalnadainanban@gmail.com
@vanithamohanraj7424
@vanithamohanraj7424 5 жыл бұрын
JTJ, Can we use Himalayan Rock Salt for the minerals which you mentioned in this video?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
It's JTK... Of course you can use. But only limited minerals are present in rock salt. For complete mineral you can use sprouted seeds
@vanithamohanraj7424
@vanithamohanraj7424 5 жыл бұрын
@@KALNADAINANBANJTK sorry JTK, it was a typo.
@vanithamohanraj7424
@vanithamohanraj7424 5 жыл бұрын
Any specific quantity of sprouted seeds for a cow per day?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
@@vanithamohanraj7424 100 gm daily per cow. Everything is clearly explained in my videos. Watch the videos till end for better understanding
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
@@vanithamohanraj7424 its ok
@SureshSuresh-md1yk
@SureshSuresh-md1yk 4 жыл бұрын
சார் வணக்கம் பசுமாடு சினை ஊசி போட்டு 39 நாள் ஆகிறது குச்சி தீவனம் கொடுக்கலாமா எத்தனை கிலோ கொடுக்கலாம்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
சினைப்பருவத்திற்கு தீவனம் அளிப்பதற்கும் எந்த ஒரு சம்பந்தமும் இல்லை இயல்பாக கொடுப்பதையே கொடுக்கிறோம்
@navaneethaner7978
@navaneethaner7978 5 жыл бұрын
வணக்கம். இன்று யுட்யூபில் உங்கள் பதிவு பார்த்தேன். நீங்கள் எந்த ஊர். நாங்கள் கள்ளக்குறிச்சி.
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
அனைத்து பதிவையும் பார்த்து பயன்பெறுங்கள். நான் புதுவை
@jerinjoshva2431
@jerinjoshva2431 4 жыл бұрын
அண்ணா புதுவை la na உங்களை parkalama நான் புதுவை உங்கள் number kidikuma என் நம்பர் 9655359509
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
தயவு செய்து என்னுடைய தொலைபேசி எண்ணை யாரும் கேட்க வேண்டாம்... உங்கள் சந்தேகங்களை மின்னஞ்சல் kalnadainanban@gmail.com மூலம் தெரிவிக்கவும் . கீழே குறிப்பிட்டுள்ள விதிமுறைகளுக்கு ஒப்புக்கொண்டால் மட்டுமே குழுவில் இணையவும் kalnadainanbanjtk.blogspot.com/2019/12/jtk-link.html
@shaileshbytes7200
@shaileshbytes7200 4 жыл бұрын
Thank you for telling
@ganesanselvin7928
@ganesanselvin7928 5 жыл бұрын
Anna thathu uppu epdi vangurahu?
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
உங்கள் ஊரில் உள்ள கால்நடை மருத்துவரை அணுகவும்
@ganesanselvin7928
@ganesanselvin7928 5 жыл бұрын
Thanks na
@muthurajmuthuraj676
@muthurajmuthuraj676 6 жыл бұрын
good
@SureshSuresh-md1yk
@SureshSuresh-md1yk 4 жыл бұрын
சார் வணக்கம் பசு மாடுசூப்பர் நேப்பியர் புல் நன்றாக சாப்பிடு இருந்தது ஆனால் இப்பொழுது சரியாக சாப்பிடுவதில்லை ஆனால் வேறு ஒரு மாடு நன்றாக சாப்பிடுகிறது ஆனால் ஏன் அந்த மாடு சரியாக சாப்பிடுவதில்லை காரணம் சொல்லுங்க சார்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
செரிமான கோளாறு இருக்கலாம் ஒரு லிட்டர் தயிர் 100 கிராம் நாட்டுச் சர்க்கரை கலந்து கொடுத்து வரும்
@prabhuprabhakaran1515
@prabhuprabhakaran1515 4 жыл бұрын
Thadhu uppu kadaila kedaikuma anna
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
மருந்தகங்களில் கிடைக்கும்.
@indraindra7525
@indraindra7525 4 жыл бұрын
Sir Udder LA marugu mathiri neraiya varuthu.athukku ethavathu treatment sollunga pls
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
இதற்கான விடை என் KZbin channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
@nriindiantuluvlog2415
@nriindiantuluvlog2415 6 жыл бұрын
Sir thanni nikhra stalathilum e thivanam panalamaa...
@soundarrajan467
@soundarrajan467 5 жыл бұрын
Ithu oru velaikku mattuma? One day ? Va pls and me
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
ஒரு நாளைக்கு
@vijayvickyoo171
@vijayvickyoo171 4 жыл бұрын
Jallikattu maaduku ethavathu video podunga
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
ஜல்லிக்கட்டு வீடியோவை போட்டு இருக்கிறேன் பார்ப்பதற்குத்தான் ஆளில்லை மேலாண்மை பற்றி கூடிய விரைவில் போடுகிறேன்
@sharavanakumar7646
@sharavanakumar7646 5 жыл бұрын
Thanks bro
@iyyappanchinnusamy3375
@iyyappanchinnusamy3375 5 жыл бұрын
அண்ணா ...மாடுகள் 10 உள்ளது கைகளால் பால் கறக்க முடியவில்லை...பால் கறக்கும் இயந்திரம் வாங்கலாமா... இதனால் மாடு மடி ஏதாவது பதிக்க படுமா...சிறந்த இயந்திரம் எது......
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
இதற்கான விடை என் KZbin channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
@sabapathisaba7353
@sabapathisaba7353 5 жыл бұрын
IYYAPPAN C n
@narendraprasanthdurairaj2623
@narendraprasanthdurairaj2623 5 жыл бұрын
Bear waste kudukalama sir fat and snf varuma sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
இதற்கான விடை என் KZbin channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
@sudharsang6712
@sudharsang6712 5 жыл бұрын
வாழ்த்துக்கள்
@kalaiarasi7631
@kalaiarasi7631 4 жыл бұрын
ஆடு சினை பிடிக்க என்ன செய்ய வேண்டும் ஆடு சினை எப்படி கண்டு பிடிப்ப து
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
உடலில் ஏற்படும் மாற்றங்களை பொருத்தும் அனுபவத்தை வைத்து கண்டுபிடிக்கலாம்
@kalaiarasi7631
@kalaiarasi7631 4 жыл бұрын
Thanks you answer my first question also pls
@karuppasamy-qd6sj
@karuppasamy-qd6sj 5 жыл бұрын
நெல்லு தவிடு வைத்தாள்மாட்டிர்க்கு ஜீரண தன்மை குறையுமா குறையாதா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
இரண்டிற்கும் சம்பந்தமில்லை
@sellamania7854
@sellamania7854 3 жыл бұрын
Thank you sir
@303mechgopinathp5
@303mechgopinathp5 4 жыл бұрын
Valiya irunthu vangi feed panna labam iruka sir .enga area la milk rate 30 rupee sir pls tell me sir
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
இதற்கான விடை என் KZbin channelலில் உள்ளது . பார்த்து பயன் பெறவும்.
@303mechgopinathp5
@303mechgopinathp5 4 жыл бұрын
@@KALNADAINANBANJTKdq sir
@viyansettaigal5614
@viyansettaigal5614 4 жыл бұрын
Anna 30kg thevanam 1 velaika illa oru nalaika Anna???
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
One day
@kannankishore2609
@kannankishore2609 6 жыл бұрын
நன்று .
@prithiviganga2633
@prithiviganga2633 6 жыл бұрын
சிரப்பான தகவல்
@Kumarkumar-pp8mu
@Kumarkumar-pp8mu 6 жыл бұрын
ஐயா இப்போ புதிய தொழிநுட்பம் தீவனம் வளர்த்து மாடுகளுக்கு கொடுக்குறங்க அதை பற்றி ஓரு விளக்கம் சொல்லுங்க (ஹைட்ரரோ போனிக் ) அப்படி ஒரு முறையில் மாட்டு தீவனம்
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
விரைவில் காணொளி வெளிவரும்
@karuppasamy-qd6sj
@karuppasamy-qd6sj 5 жыл бұрын
நெல் தவிடு வைத்தால் வயிறு ஏத்தது மாதிரி இருக்கு காரணம் என்ன சொல்லுங்க சார்
@rameshsuresh3466
@rameshsuresh3466 4 жыл бұрын
Anna என்கிட்ட மக்காச்சோளம் இருக்கக் vennum நா சொல்லுக
@dhandabani7414
@dhandabani7414 5 жыл бұрын
ஐயா அடர் தீவனங்களை ஊற வைத்து கொடுக்கலாமா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
அடர் தீவனங்களை அப்படியே கொடுக்கலாம் அதனால் பிண்ணாக்கு வகைகளை ஊற வைத்துக் கொள்ள வேண்டும்
@dhandabani7414
@dhandabani7414 5 жыл бұрын
நன்றி ஐயா
@ayyanarsurya7121
@ayyanarsurya7121 5 жыл бұрын
10madu vanga ventumanal how much investment pannavendum
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
சுமார் 4 லட்சம்
@anandhjasjas634
@anandhjasjas634 5 жыл бұрын
super Napier mattuku nallatha anna
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
நல்லது தான்
@sundaravelupurushoth7354
@sundaravelupurushoth7354 6 жыл бұрын
Sir plz give detailed procedure about hydroponics system of plants growing for catitle food as green fodder sir .
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
You can expect In future videos
@sivaganapathy4416
@sivaganapathy4416 5 жыл бұрын
தென்னை தோட்டத்தில் Super napier வளர்க்கமுடியுமா. .. சத்துக்கள் இருக்குமா. ..
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
கண்டிப்பாக வளர்க்கலாம் ஆனால் தென்னை மரங்கள் வளர்வதில் சிக்கல் ஏற்படலாம் இரண்டையும் தனித்தனியாக வளர்ப்பது சிறந்தது
@sundharalingamsundharaling9698
@sundharalingamsundharaling9698 5 жыл бұрын
5ph laa crop varuma
@thiruppathithiruppathi5542
@thiruppathithiruppathi5542 4 жыл бұрын
Hello sir vankam
@krishnaraj6044
@krishnaraj6044 5 жыл бұрын
Sir instead of the thathu salt we can give ordinary salt
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
இரண்டும் வேறு வேறு
@Independent_Tamizhan
@Independent_Tamizhan 4 жыл бұрын
1500 சதுர அடியில் மாட்டிற்கான பசுந்தீவனம் உற்பத்தி செய்ய முடியுமா அண்ணா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 4 жыл бұрын
கண்டிப்பாக செய்யலாம் ஆனால் வருடம் முழுவதும் பசுந்தீவனம் கிடைக்காது பத்து மாடுகளுக்கு ஒரு ஏக்கர் நிலம் தேவை
@Independent_Tamizhan
@Independent_Tamizhan 4 жыл бұрын
@@KALNADAINANBANJTK நன்றி அண்ணா
@jaganmoorthy2425
@jaganmoorthy2425 6 жыл бұрын
Cinnai maduku grass co4 kodukkalama
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 6 жыл бұрын
கண்டிப்பாக கொடுக்கலாம்
@kvfarms9569
@kvfarms9569 5 жыл бұрын
பசுந்தீவனம் ஸ்மால் நேப்பியர் மாட்டுக்கு கொடுக்கலாமா அதைப் பற்றிய விளக்கம் தேவை அண்ணா
@KALNADAINANBANJTK
@KALNADAINANBANJTK 5 жыл бұрын
பசுந்தீவனம் மாடுகளுக்கு கொடுப்பது சிறந்தது
@kvfarms9569
@kvfarms9569 5 жыл бұрын
சிவப்பு நோப்பியர் புரதசத்து 20% முதல் 25% மற்றும் 200 முதல் 220 டன் ஆண்டுக்கு வருமா அண்ணா
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН
VAMPIRE DESTROYED GIRL???? 😱
00:56
INO
Рет қаралды 6 МЛН
Who’s the Real Dad Doll Squid? Can You Guess in 60 Seconds? | Roblox 3D
00:34
அசோலா உற்பத்தி செய்வது எப்படி????
6:08
கால்நடை நண்பன் JTK
Рет қаралды 51 М.
ரூ.2.50காசுக்கு மாட்டுதீவனம் கிடைக்குதே...#LowCostFeed
15:15
விதைகள் இயக்கம் - VITHAIGAL IYAKKAM
Рет қаралды 94 М.
How it feels when u walk through first class
00:52
Adam W
Рет қаралды 20 МЛН