🐄தரமான மாட்டு தீவனம் தமிழ்நாடு முழுவதும் அனுப்பபடும்! ஒரு முறை வாங்கி பாருங்கள்! organic dairy feed

  Рет қаралды 96,446

கிராமவனம்-GRAMAVANAM

கிராமவனம்-GRAMAVANAM

Күн бұрын

address:
ஸ்ரீ மகா விஷ்ணு கால்நடை தீவனம்,
T.பாலசுப்ரமணியன், ஊட்டத்தூர் ( பாடாலூர் அருகில் ), திருச்சி dt
Ph: 9578320897
#gramavanam #cowfeed #dairyfarm
gramavanam chennal contact: 8526714100

Пікірлер: 148
@Ramu-n8h
@Ramu-n8h 7 ай бұрын
தீவனம் மிகவும் தரமாக உள்ளது பால் அளவு அதிகரித்துள்ளது மாடும் ஆரோக்கியமாக உள்ளது. வீடியோவில் சொன்னது போல ஒரு மூட்டை கேட்டாலும் சிறந்த முறையில் அனுப்பும் சிலம்பரசன் அண்ணாவிற்க்கு நன்றிகள்👍🏻
@NataNatarajan-gk3ls
@NataNatarajan-gk3ls 9 ай бұрын
நான் கடந்த 6 மாதமாக இந்த தீவனத்தை தான் பயன்படுத்தி வருகிறேன் நன்றாக உள்ளது நல்ல தரமாக உள்ளது
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
Thank you..
@muthukumar5279
@muthukumar5279 9 ай бұрын
இந்த வீடியோ பார்த்து 3மூட்டை எடுத்தேன்.. தீவனம் தரமாகவும் சேதம் ஏற்ப்படாமல் எங்களுக்கு கிடைத்தது.... பால்அளவு நன்றாக ஏறிஉள்ளது மேலும் 25மூட்டை ஆர்டர் கொடுத்துள்ளேன் நன்றி
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
Thank you..
@Mass12348
@Mass12348 8 ай бұрын
4 liter பால் காரக்கும் மாட்டுக்கு 1 நாளைக்கு எவளோ திவனம் குடுக்கணும் நண்பா......
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 8 ай бұрын
வேளைக்கு 2கிலோ போதுமானது.... பசும் தீவனம் அதிகம் கொடுத்தால் அளவை சிறிது மாற்றலாம்
@NandhiniNandhu-io8mt
@NandhiniNandhu-io8mt 7 ай бұрын
Anna krinagiri dt supply pannuvenngala
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
அனுப்பலாம் அண்ணா​@@NandhiniNandhu-io8mt
@Ramu-n8h
@Ramu-n8h 7 ай бұрын
Super quality and best customer service congratulations
@SureshsreePavi
@SureshsreePavi 7 ай бұрын
உணவு மிகவும் தரமாகவும் பால் அளவும் அதிகமாக உள்ளது ஆர்டர் கொடுத்து மூடை தங்களிடம் வரும் வரை உங்களின் பங்களிப்பு நன்றாக உள்ளது நன்றி
@rajasekarramaiyan8596
@rajasekarramaiyan8596 9 ай бұрын
Super nalla eruku மாட்டு தீவனம் Valthukal bro
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
Thank you..
@SureshSureshSureshKumar-fl2ev
@SureshSureshSureshKumar-fl2ev 9 ай бұрын
Naanum intha theevanaththai payanpaduththi paarththean super nallairukku super
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
Thanks..
@satheshp8891
@satheshp8891 4 ай бұрын
2 மாத காலமாக நான் மகாவிஷ்ணு மாட்டுத்தீவனம் எடுக்கிறேன் மாடு நன்றாக உள்ளது
@MathuSanju1530
@MathuSanju1530 9 ай бұрын
Vaalththukkal
@mahesh20092011
@mahesh20092011 9 ай бұрын
போட்டிருக்கும் பொருட்களை பார்த்தால் நாமும் வாங்கி டீ சாப்பிடும்போது சேர்த்து சாப்பிடலாம் போலயே..😅
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
Hahaa கண்டிப்பாக அண்ணா
@arjunanc986
@arjunanc986 7 ай бұрын
⚖️
@Ramakrishnan-h3y6t
@Ramakrishnan-h3y6t 2 ай бұрын
திருநெல்வேலி அனுப்பலாமா அண்ணா எவ்ளோ 1மூடை
@GANESHKumar-ib8ne
@GANESHKumar-ib8ne 8 ай бұрын
Vaalthukkal
@mahendranmahendran3459
@mahendranmahendran3459 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா 💐💐💐
@pavithramani8589
@pavithramani8589 9 ай бұрын
Super. Congrats sir.
@vijayakanthm1987
@vijayakanthm1987 9 ай бұрын
வாழ்த்துக்கள் அண்ணா
@leninkumanan2509
@leninkumanan2509 9 ай бұрын
நன்றாக உள்ளது
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
Thank you...
@MurugesanMurugesan-he8lb
@MurugesanMurugesan-he8lb 9 ай бұрын
தரமான தீவனம் வாரம் 5 மூட்டை எடுக்கிறோம் மாடுகள் ஆரோக்கியமாக உள்ளது
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
Thank you...
@dharmapurivivasayitn29
@dharmapurivivasayitn29 9 ай бұрын
நண்பா விலை சொல்லுங்கள்❤
@rprabu1689
@rprabu1689 9 ай бұрын
Price 50 kg
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 8 ай бұрын
70 கிலோ 1850ரூ
@pponmurugannpudupatti4091
@pponmurugannpudupatti4091 9 ай бұрын
Congratulations bro
@செல்வா_விவசாயி
@செல்வா_விவசாயி 6 ай бұрын
Anna, Thoothukudi dt ettayapuram ku parcel la oru moodai mattum podanum na evlo amount akum anna
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 6 ай бұрын
Anupalam anna.... Contact number ku call panunga explain panuvanga
@gkmanisarvesh9363
@gkmanisarvesh9363 Ай бұрын
👍👍👍👍
@GVIVEKVIVEK
@GVIVEKVIVEK Ай бұрын
தென்காசி மாவட்டம் உத்துமலை பக்கம் வர எவ்வளவு ரூபாய் ஆகும்
@PitchaiadvocatePitchaiadvocate
@PitchaiadvocatePitchaiadvocate 9 ай бұрын
இந்த தீவனம் நான் பயன்படுத்தி பார்த்தேன் நன்றாக தரமாக உள்ளது
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
Thank you..
@rprabu1689
@rprabu1689 9 ай бұрын
Price 50 kg
@kalidas4890
@kalidas4890 Ай бұрын
TENKASI Ku oru mootai anupalama brother
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் Ай бұрын
அனுப்பலாம் அண்ணா கால் பண்ணுங்க
@nathiyagowtham8191
@nathiyagowtham8191 8 ай бұрын
Good ,👍👍
@nagarajlakshmanasamy5744
@nagarajlakshmanasamy5744 7 ай бұрын
SKM Bipass 1680 udumalai.
@sivaprakas655
@sivaprakas655 9 ай бұрын
Super great Thank you sir
@சத்தியமுர்த்திசத்தியமூர்த்தி.ஏ
@சத்தியமுர்த்திசத்தியமூர்த்தி.ஏ Ай бұрын
காஞ்சிபுரம் அனுப்ப முடியும்மா
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் Ай бұрын
கண்டிப்பாக அனுப்பலாம் கால் பண்ணுங்க
@sureshkumarb8574
@sureshkumarb8574 6 ай бұрын
How much price
@pasumaikaalam4818
@pasumaikaalam4818 2 ай бұрын
👍👌👌👍🤝
@illamvivasayesathishperuma164
@illamvivasayesathishperuma164 9 ай бұрын
Skm oda athikam rate
@herd97
@herd97 9 ай бұрын
Skm evlo bro
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
Skm முழு இயற்கை தீவனமா... என்ன பொருட்கள் கலக்கிறார்கள் என்று சொல்வார்களா
@johnson4377
@johnson4377 7 ай бұрын
எங்களுக்கும் வேண்டும் கிடைக்குமா
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
கண்டிப்பாக அனுப்பலாம்... வீடியோவில் இருக்கும் எண்ணிற்க்கு கால் பண்ணுங்க
@ViswanthanSangeetha
@ViswanthanSangeetha 9 ай бұрын
SKM Mattu theorem rate Hindi rate courier
@kulanthaivel6280
@kulanthaivel6280 8 ай бұрын
Karur la erukuma thivanm
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
ஒரு மூட்டை கூட பார்சல் அனுப்பலாம்
@Amizhhealthandbeautycare
@Amizhhealthandbeautycare 7 ай бұрын
Pondicherry ku anupuvingala bro
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
Kandipa anupalam anna... Contact number ku call panunga
@savarimuthuk9172
@savarimuthuk9172 9 ай бұрын
Rate eppadi
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
70 கிலோ மூட்டை 1850 ரூ
@seelan3685
@seelan3685 9 ай бұрын
It's was chemical product. My cow was dead.this products. I'm from palayam. Skm.RP cattle feed. I suggested.
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
எப்படி தீவனம் சாப்பிட்டதால் இறந்தது என்று சொல்லுறீங்க... ஆமா எப்போ நீங்க தீவனம் வாங்குனீங்க
@balamano7841
@balamano7841 9 ай бұрын
எப்படி சொல்றீங்க இது இது கெமிக்கல் என்றால் நிரூபித்தது காமீங்க
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
We didn't add any chemicals in our products. When you brought the pack from us.
@ArulSakthi-k7s
@ArulSakthi-k7s 9 ай бұрын
S true
@udhayafootballer5539
@udhayafootballer5539 9 ай бұрын
Proof panunga
@GowriRamesh-m6z
@GowriRamesh-m6z 4 ай бұрын
Hii
@-poonjolai8265
@-poonjolai8265 8 ай бұрын
Kadavur வானகம் . 10 மூட்டை வேணும் மொத்த செலவு வரும் எல்லா செலவும் சொல்லுங்க
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 8 ай бұрын
எந்ந மாவட்டம் பதிவு செய்யுங்கள் உங்கள் தொடர்பு எண் அனுப்புங்க.... இல்லை என்றால் எங்களை தொடர்புகொள்ளுங்கள்
@-poonjolai8265
@-poonjolai8265 8 ай бұрын
@@சிலம்பரசன்தங்கவேல் karur district. But வையம்பட்டி பொண்ணனியாரு டாம் அருகில்
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 8 ай бұрын
உங்கள் நம்பர் இல்லாமல் எப்படி கால் பண்ணுவது. அல்லது எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
@marimuthuv2246
@marimuthuv2246 6 ай бұрын
ஜல்லிக்கட்டு மாட்டிற்கு இருக்கா
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 6 ай бұрын
இல்லை சகோ
@marimuthuv2246
@marimuthuv2246 9 ай бұрын
Jallikattu madu ku iruka
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
அனைத்து மாடுகளும் விரும்பி சாப்பிடும்.... கால் பண்ணி விவரம் கேளுங்க சகோ
@GobalaKrishnan-lz5hy
@GobalaKrishnan-lz5hy 6 ай бұрын
Bro delivery charge evolavu bro
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 5 ай бұрын
140To150ரூ
@NandhiniNandhu-io8mt
@NandhiniNandhu-io8mt 7 ай бұрын
Anna krishnagiri dt supply pannuvengala
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
கண்டிப்பா அனுப்பலாம்... எங்களுக்கு கால் பண்ணுங்க
@prasanthganesan427
@prasanthganesan427 7 ай бұрын
Price evalo bro
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
50கிலோ 1350ரூ ​@@prasanthganesan427
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
1350 Rs 50Kg bag​@@prasanthganesan427
@sakthisiva967
@sakthisiva967 5 ай бұрын
Use panura customer number kedaikuma
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 4 ай бұрын
எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
@SureshSuresh-mr2sq
@SureshSuresh-mr2sq 5 ай бұрын
எங்களுக்கு மூட்டை தேவைப்படும்
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 5 ай бұрын
கால் பண்ணுங்க... கண்டிப்பாக அனுப்பலாம்
@kalingarani6803
@kalingarani6803 3 ай бұрын
விலை எவ்வளவு
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் Ай бұрын
50 கிலோ மூட்டை 1350ரூ
@azhagumurthy9290
@azhagumurthy9290 5 ай бұрын
இந்த தீவனம் போட்டால் மட்டும் போதுமா வேறு எதுவும் போட தேவையில்லையா எதற்காக கேக்குறனா விலை அதிகமாக இருக்கு வேறு எதாவது போட்டால் இன்னும் கூடுதல் செலவு ஆகும். இது ஒன்றே போதுமானதாக இருக்குமா.
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 5 ай бұрын
இயற்கை தீவனம் மட்டுமே போதுமான அளவு சகோ
@villangaming5346
@villangaming5346 9 ай бұрын
Super😂
@rohitkirthick9816
@rohitkirthick9816 9 ай бұрын
Skm rs 1750
@vijayc7235
@vijayc7235 8 ай бұрын
Skm promax high proteinRs:1480 (50kg)
@palanir7347
@palanir7347 9 ай бұрын
No results. It's was totally broken product. Wasted
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
அப்படியா உங்களின் ஊர் எப்போது நீங்கள் தீவனம் வாங்குனிங்க.... உங்க தொடர்பு எண் அனுப்ப முடியுமா
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
If long travel we are packing multi layer for more protection. We are not accepting your feedback.. Please share your phone number, and we will contact you.
@ArulSakthi-k7s
@ArulSakthi-k7s 9 ай бұрын
Same
@luckychintu17
@luckychintu17 2 ай бұрын
How much
@praveenkumar-cd1od
@praveenkumar-cd1od 9 ай бұрын
Rate sollunga 70 kg
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
1850 Rs
@Mass12348
@Mass12348 8 ай бұрын
​@@சிலம்பரசன்தங்கவேல்4 liter பால் காரக்கும் மாட்டுக்கு 1 நாளைக்கு எவளோ திவனம் குடுக்கணும் நண்பா......
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 8 ай бұрын
பசும் தீவனம் கொடுக்கும் அளவை பொருத்து மாறுபடும்.... வேளைக்கு 2கிலோ வரை கொடுக்கலாம்
@dharmatamillanda1643
@dharmatamillanda1643 7 ай бұрын
இது அரியலூர் மாவட்டத்தில் கிடைக்குமா
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 6 ай бұрын
@@dharmatamillanda1643 கிடைக்கும் அண்ணா
@iyyappandhandapani5036
@iyyappandhandapani5036 7 ай бұрын
Sir delar ship ketaikkuma
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
கண்டிப்பாக... எங்களை தொடர்பு கொள்ளுங்கள்
@krishnamoorthi767
@krishnamoorthi767 Ай бұрын
Conduct number sollunga
@BalanBharathi
@BalanBharathi 9 ай бұрын
ஒரு மூட்டையின் விலை சொல்லவே இல்ல நான்
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
70 கிலோ மூட்டை 1850ரூ
@gokilakuppusamy4098
@gokilakuppusamy4098 4 ай бұрын
கோவைக்கு அனுப்பி வைப்பிர்களா
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் Ай бұрын
அனுப்பலாம்
@MadhuMadhumitha-qi8ch
@MadhuMadhumitha-qi8ch 8 ай бұрын
Bro solunga bro
@HemaS-wh1cu
@HemaS-wh1cu 9 ай бұрын
50 kg irukka
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
70 கிலோ மட்டும் உள்ளது மொத்தமாக எடுத்தால் 50கிலோ மூட்டையாக அனுப்பலாம்
@prakasam3339
@prakasam3339 9 ай бұрын
If you need more then will give you 50kg pack
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
இருக்கு அண்ணா 1350ரூ 50கிலோ மூட்டை
@KotteswaranS-im4vv
@KotteswaranS-im4vv 7 ай бұрын
யோவ் ஒரு ரேட் சொல்லலையே
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 6 ай бұрын
50 கிலோ 1350ரூ
@ilovemanapparai4.046
@ilovemanapparai4.046 6 ай бұрын
எங்கழுக்கும் வேணும் 5 மூட்டை
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 5 ай бұрын
கால் பண்ணுங்க அண்ணா
@MadhuMadhumitha-qi8ch
@MadhuMadhumitha-qi8ch 8 ай бұрын
Bro entha ooru bro
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 8 ай бұрын
திருச்சி மாவட்டம் பாடாலூர் அருகே ... தமிழ்நாடு முழுவதும் ஒரு மூட்டை கூட அனுப்பலாம்... எங்களை தொடர்பு கொள்ளவும்
@chinnamadasamykrishnan4404
@chinnamadasamykrishnan4404 3 күн бұрын
Over rate
@elavarasanelavarasan9266
@elavarasanelavarasan9266 9 ай бұрын
Price
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 9 ай бұрын
70கிலோ மூட்டை 1850ரூ
@PandiSelvam-LP
@PandiSelvam-LP 4 ай бұрын
Ph Number anna
@selvamaniselvamselvam
@selvamaniselvamselvam 7 ай бұрын
Phone number send pannunga sir
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
விடியோவில் இருக்கும் நம்பர்க்கு கால் பண்ணுங்க சார்
@PPoongodi-h8n
@PPoongodi-h8n 8 ай бұрын
Price
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 8 ай бұрын
1850ரூ 70கிலோ மூட்டை
@m.pradeepkumar4345
@m.pradeepkumar4345 8 ай бұрын
Price
@சிலம்பரசன்தங்கவேல்
@சிலம்பரசன்தங்கவேல் 7 ай бұрын
70 கிலோ 1850ரூ
黑天使只对C罗有感觉#short #angel #clown
00:39
Super Beauty team
Рет қаралды 36 МЛН
1% vs 100% #beatbox #tiktok
01:10
BeatboxJCOP
Рет қаралды 67 МЛН