உங்களின் இந்த அற்புதமான..... புனிதமான..... உணவளிக்கும் நல்ல.... உயர்ந்த.... சிறந்த..... பணியை தொடர்ந்து செய்ய... தொடர.... நல்ல உடல்நலத்துடன் வாழ இறைவனை வேண்டுகிறேன்..... வாழ்க வளமுடன்.... நலமுடன் 🙌🙌🙌🙌🙌🙌🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙏🙌🙌🙌🙌🙌🙌🙌
@tmanoj0410 ай бұрын
அண்ணா ஒரு சின்ன request நீங்க மூணு வேளையும் thumbnail போட்டுட்டு monthly 2300 போட்ட பார்க்குற எல்லாரும் 3 வேளைக்கும் சேர்த்து 2300 நெனைச்சுபங்க. என்னதா விலைவாசி விக்குற நிலைமைல அது எப்படி சாத்தியம் nu சில பேருக்கு தொனுனாலும் பெரும்பான்மை மூணு வேளையும் 2300 னா பரவ இல்லையேனு யோசிச்சுட்டு வீடியோ பார்ப்பாங்க. அதனால் thumbnail ah ஒரு வேளைக்கு மட்டும் நே போட்டு video போடுங்க. வீடியோ பார்க்க வைக்கிற யுக்திய இத பயன்படுத்தினா அப்புறம் உங்க மேல இருக்க நம்பிக்கை கொறங்சிடும்.
@lakshmidinesh908810 ай бұрын
Correctngha
@kavyavasan428610 ай бұрын
கீழ்த்தரமான செயல் தான் இது
@thajunnisha310610 ай бұрын
Ellathulayum kurai sollathinha.. video patha terinjira poguthu ... Patha udane teriyuthu lunch ku matum tha nu avlo kida yarum thappa nenaikama la edume panna mudiathu bro
@tmanoj0410 ай бұрын
@@thajunnisha3106 குறையா இருந்த குறை சொல்லித்தான் ஆகனும். எங்களுக்கு குறை சொல்றது பொழப்பு இல்ல. நீங்க சொன்னீங்க இல்லையா video பார்த்த தெரிஞ்சுட போகுதுனு அததான் நானும் சொல்றேன் வீடியோ பார்த்த தெரிஞ்சிடும் உண்மை என்னானு. ஆனா thumbnail ஆ மூணு வேளை போட்டது தான் தப்புன்னு சொல்றோம். இங்க எல்லாரும் எல்லாத்தையும் ஒரே மாதிரி எடுத்துக்க மாட்டாங்க. நம்பிக்கையின் அடிப்படையில் தான் இங்க எல்லாம் நடக்குது அதனலா குறைந்தபட்சம் வீடியோ காகா இப்படி போடாம உண்மையவே சொல்லிருகலம்னு தான் சொல்றோம். குறையே சொல்ல கூடதுனா குறை சொல்லாத அளவுக்கு நடந்துக்கணும். பொதுத்தளத்துல எந்த பதிவும் போட்ட அத நேர்மையா போடணும் இத பார்த்திட்டு எத்தன பேரு அங்க போவாங்க. எல்லாத்தையும் யோசிச்சு தான் பதிவு பண்ணனும்.
@uTyouber99910 ай бұрын
@@thajunnisha3106எல்லாதையும் குறை சொல்லாதீங்க என்று நீங்க ஏன் மற்றவர் கருத்தை குறை சொல்கிறீர்கள்.
@balasubramanianmuthusamy22589 ай бұрын
உங்கள் சேவை என்றென்றும் தொடர வாழ்க பல்லாண்டு 🙏அருமை👌
@rrkatheer9 ай бұрын
I live in this locality .. thanks for your service with reasonable price.
@jayashrisrikanth68239 ай бұрын
நான் recent ஆ இவங்க கிட்ட பேசினேன், nonveg சாப்பாடு 6500₹, veg சாப்பாடு 5000₹ அல்லது 5500₹ சொன்னாங்க. அப்பறம் 1 month சாப்பாடு service தான் accept பண்றாங்க, ஒரு வேளை, ஒரு நாள் சாப்பாடு கிடையாது.
@dineshr3758 ай бұрын
over price maathri iruku ennaku.
@saritharaji98627 ай бұрын
Cost is high
@gunanidhikalanidhi48526 ай бұрын
Can u send medavakkam
@ChandraSekar-tt4kb5 ай бұрын
சென்னை திருமழிசை யில் supply செய்வேலா இங்கு நிறைய bachelor இருக்கிறார்கள் இங்கு பெரிய இண்டஸ்ட்ரி யல் estate உள்ளது சென்னை 73 எந்த ஏரியா
@rparamesh96865 ай бұрын
Yethana peruku food vennum and ur contact details
@babusingh57019 ай бұрын
அம்மா உங்களுடைய. சேவை உள்ளத்திற்க்கு வாழ்த்துக்கள். நீங்கள் பல்லான்டு காலம் நீடோடி வாழ. வாழ்த்துகிறோம். 🌺🌺🌺🌺🌺🌺🌺👏👏👏👏👏👏👏
@umamuralidaran10219 ай бұрын
Great service! 👍👍👍👍👍
@arundee29117 ай бұрын
looking at these positive comments i paid 6500 for one month food delivery. they promised me to deliver breakfast by 9 AM and dinner max by 8 PM but their usual breakfast delivery time is 10:30 to 11 AM and dinner delivery is by 10 PM. imagine an office going professional subscribing this? god one hell of a nightmare they're. unnecessarily committing and not keeping up, worst experience so far. i asked them to reimburse my money since then they're not answering my calls
@saisrock76589 ай бұрын
Super neraya varieties kudukuringa so price ok... But kaasu kuduthu sapda mudiyuravangaluku intha food and cost ok... But budget food expect panravangaluku ithu kashtam velacherry la oru bro tharuvanga athu affordable 3 velayum sethu daily 100 and monthly 3000 but they r priving limited food... Both doing super work...
@toxicjerry12866 ай бұрын
Bro Velachery la Provide pandraanga la...avanga Contact details kedaikumaa
@diyanithia8 ай бұрын
Super pa,god bless you.
@vijeymugundhan492310 ай бұрын
Please avoid glass bangles while cooking..may break anytime...do consider
@uTyouber99910 ай бұрын
That color glitters are also bad for health.
@anithadhanasekar78549 ай бұрын
In tamilnadu all mothers will wear glass bangles and do cooking ...nothing will happen
@thirunavukarasar_14239 ай бұрын
இந்த அம்மவிடம் இன்று பேசினேன், எனக்கு பாலக்கத்திற்க்கு சாப்பாடு வேண்டும் என கேட்டேன். உடனே சரி என்றார்கள். I’m very happy
@thirunavukarasar_14239 ай бұрын
பாலவாக்கம்
@chandrankesavan16579 ай бұрын
போன் நம்பர் என்ன?
@SimpleLifevlog3607 ай бұрын
சென்னை 99 கொளத்தூர் service உண்டா?
@davidjayaseelan68519 ай бұрын
God bless your business 🙏
@palrajsolomon69379 ай бұрын
சூப்பர் சூப்பர் அம்மா
@abdupms61879 ай бұрын
🎉Super 🎉Excellent 🎉keep it up 🎉
@ravid824510 ай бұрын
சிறப்பு... வாழ்த்துகள்...
@poonggothai50159 ай бұрын
Super
@gabarajeethan8 ай бұрын
What cooking oil is used. Please share. Thanks
@muthumanimani87799 ай бұрын
🎉🎉 வாழ்த்துக்கள்
@aakashyuganeswaran932526 күн бұрын
ஒரு வேளை 2, 300,இரண்டுவேளை 3,000,மூன்று வேளை 4500,(நான்,வெஜ்,)....சைவம் மட்டும்,மாதம், 3,000.❤❤❤
@suganthinataraj983610 ай бұрын
I am searching for Hasthinapuram. Thank you for the information.
@badrinarayanan.g384410 ай бұрын
Sai food chitlapakkam near varadharaja Theatre
@harihari.j54828 ай бұрын
Hi mam I'm looking for home foods for 2 ppl near Hasthinapuram
@harihari.j54828 ай бұрын
Any contact details
@raghavendrans52379 ай бұрын
Wonderful service. Please remember wood cooking may increase air pollution for your team. Please don't restrict too much. Use modern cooking facilities like lpg has. Solar cooling can be used if possible. I studied at murugappa polytechnic and they used to cook rice for cafeteria lunch using solar cooker. Thanks
@yogagnandang980810 ай бұрын
God bless you mother ❤❤❤
@PrayWithJesusdaily9 ай бұрын
Good service all the best Near Thirvottiyur you will serve
@mbhuvana66849 ай бұрын
Great👏👌👌👌
@BharathiMohanraj-fe4wx6 ай бұрын
Superb🎉
@ManiVannan-qv4pu9 ай бұрын
Avadi tharuvingala mam supper ah iruiku🎉
@jagannathan93326 ай бұрын
Avadi la ithu mathiri panni tharanga ungaluku venuma regular ha
@LakshR123Ай бұрын
Saidapet venum
@geraldanbu381510 ай бұрын
SUPER GOD BLESS YOU
@jayanakarthik110 ай бұрын
❤
@jp.jp849 ай бұрын
Actually I called them messaged them even I WhatsApp Ed but no reply no response. Kindly don't promote these guys.@@jayanakarthik1
@chitraputhiransarguru19769 ай бұрын
congrats brother ❤❤❤❤❤❤
@raamadevan64579 ай бұрын
Very nice🎉
@vasanthysuppiah42216 ай бұрын
Soo super na clean food good.❤❤❤
@StPraba-d9b9 ай бұрын
அருமையான சேவை வாழ்த்துகள், விலாசம், போன் எண் தேவை
@natarajanswaminathan32808 ай бұрын
WNted
@natarajanswaminathan32808 ай бұрын
Address wanted
@babuk55177 ай бұрын
Congratulations
@malathis50019 ай бұрын
Very nice 🎉🎉🎉
@ritas59439 ай бұрын
God bless you all ❤ if you were in bangalore so nice will be
@benitacelcia15908 ай бұрын
God bless you Amma ❤
@vasanthaponniah79329 ай бұрын
Very good service! Will you deliver food items in Pondy Bazzar, T.Nagar?
@venkatesank72477 ай бұрын
Hi
@dhivyakrish18536 ай бұрын
Hi sir we are provide home made food T nagar
@jananiveni16683 ай бұрын
@@dhivyakrish1853contact no
@ragavan4665Ай бұрын
Nandham bakkam trade center opposite 3 time food kidaikuma
Good price and Anyone can share such food home supply in madurai?
@manibkanna75109 ай бұрын
Oil chekku oil Ammamma?
@mukundann5576Ай бұрын
I want pure vegetable food all days all the time. Not even egg
@ChandraSekar-tt4kb5 ай бұрын
நான் திருமழிசை யில் இருக்கேன் இங்கு சரியான உணவு கிடைக்க வில்லை ஒரு ஹோட்டல் இருக்கு அவர் அடிக்கடி மூடி விடுகிறார் இங்கு bachelor அதிகம் sidco இண்டஸ்ட்ரியல் estate உள்ளது ஆகையால் நல்ல வியாபாரம் இருக்கும்
@chandrukalpana79487 ай бұрын
Super
@nesamonisheila62539 ай бұрын
Super
@Anjalimaran9 ай бұрын
Coming to potheri?
@Happycat3499 ай бұрын
Thiruvanmiyur serve pannu vigala
@saisareedesigner69788 күн бұрын
We are in pallavaram we are supplying home made food
@mohankumar-qc1pg8 ай бұрын
Can you deliver choolaimedu Kodambakkam for 2 meals
@Successnice-vd3lv9 ай бұрын
Pursaivagam okay va madam
@Jjacob013510 ай бұрын
Ammama, Please start a branch in Bangalore Cantonment area. Would be very helpful. 😊
@Davidratnam20119 ай бұрын
Good Jesus yesu yesappa bless all
@karthickb19735 ай бұрын
please change aluminum vessels
@rohithkrishnasai4039 ай бұрын
Pls take this as a suggestion and improve your on time delivery and provide a planned menu and quantity, quality. Definitely you will get lot of customers in coming months if you improve and maintain consistency
@sandrablessy92589 ай бұрын
GOD BLESS AND GRACE TO YOU FAMILY JESUS LOVES YOU FAMILY ❤🎉❤
@vijayabaskarbaskar9303 ай бұрын
Porur garden kku delivery kodukka mudiyuma bro
@manoharc20778 ай бұрын
சேத்துப்பட்டுக்கு service பண்ண முடியுமா என்று தெரியப்படுத்தவும்
@swamysekar90859 күн бұрын
As they are narrating not following practically expressing with heavy heart.
@leeladevi55889 ай бұрын
ThirumullAivoyal area ku mudiyumaa madam?
@manoji3379 ай бұрын
I just contacted them but the rates are very different from what they say in the video. Oru velaiku 3500 rs, Rendu velaiku 5000 rs and moonu velaiku 6500 rs per person
@rasulkhan89199 ай бұрын
bro just 500 only different
@ashwathsaran50739 ай бұрын
Just 500 ah
@sodamoodi99709 ай бұрын
I can give unlimited food but no delivery .... For 28 days 3500
@harihari.j54828 ай бұрын
@sodamoodi9970 which location ?
@rrkatheer4 ай бұрын
It’s still economical remember it’s home delivery and for 30 days.
@clintsatish8 ай бұрын
Do you deliver to Vandalur?
@lgbarnabas7854 ай бұрын
Will you supply food in the area vengaivasal
@aswinisekar7 ай бұрын
Starting the food was good, then the time of delivery and taste everything is compromised. Inspite of calling, no proper response. People have become money minded. Paying the money in the starting believing my parents will get good food on time, but seriously no concern. Because the customer number increased, if you compromise in quality quantity and time of delivery, it will not be possible to sustain. Hope you people change.
@kaverimanoharan444916 күн бұрын
ECR KOTIVAKKAM DELIVERY KUDUPINGALA Mam?
@sagayamary57789 ай бұрын
You sent guduvancherry brother.
@muthuindiradjittou75769 ай бұрын
Hi.. Do you deliver to KK Nagar
@mastermathsgj27669 ай бұрын
suggest any one monthly basis food delivery to padur r kelambbakam
@SumathiDass272 ай бұрын
Krishnagiri யில் உண்டா Please 🙏🏻
@EdwardJ-x2k6 ай бұрын
Madam Can you give the meals in Nungambakkam
@Cityscape-s7t4 күн бұрын
சென்னை விருகம்பாக்கத்தில் இந்த மாதிரி ஏதாவது கிச்சன் இருக்கா.? இருந்தா சொல்லுங்க ப்ளீஸ்
கவலைபடாதீங்க நிறைய cloud kitchen coimbatore ல இருக்கு youtube la cookery னு அடிச்சி பாருங்க எஏதாவது cloud kitchen la tie up பண்ணிக்கங்கோ ஆரம்பத்துல அப்புறம் தனியா ஆரம்பிக்கலாம்
@ranimichael15947 ай бұрын
Amma will you deliver Ayyapakkam
@Kinga00727Ай бұрын
Valasaravakkam unda?
@sarathac3599 ай бұрын
தாம்பரம்வரைவருமா😊😊
@shyamhariharan35239 ай бұрын
Do you supply veg food near mangadu.
@diyamoz32969 ай бұрын
Can you deliver in Ashok Nagar near Kasi theatre ?
@marysulochanasanthiyagu30059 ай бұрын
Nice which place
@GTexGanesh9 ай бұрын
U r Delivery in Thiruvanmiyur ?
@Sivakumar-sz1nf9 ай бұрын
Address pls in Tambaram
@vishalinybalaji26612 ай бұрын
Madurai il irukka madam intha service let me know
@saravanakumar93645 ай бұрын
Trichy la nalla sapatu place irukka iruntha sollunga
@amalachristychristy82517 ай бұрын
I would like to start in Madurai
@ashakaruna37439 ай бұрын
U deliver to sholinganallur SIR
@parvathy-tj6os4 ай бұрын
Vegeterian meals unda to valasaravakkam naanu
@kvrr628310 ай бұрын
Newly married அவுங்க குழந்தைகளுக்கு கேக்குறாங்க
@thilagavathis54269 ай бұрын
😂😂😂
@thilagavathis54269 ай бұрын
😂😂😂
@youareawesome29409 ай бұрын
Bangalore indha mathiri eruntha sollunge sir
@Kutti5279 ай бұрын
They are not responding properly.Dont waste ur time. If u r not interested to respond,then why u give promotion in KZbin
@gomathisrinivasan76169 ай бұрын
2300 rs oru velaikku kooda kidaiyadhu makkale. Oru velaikku 3500, 2 times ku 5000, 3 times ku 6500. Phone and whatsapp message ku no reply. KZbinrs again and again making same mistakes. So much of hype. Pls say the truth only
@BernardLeoni9 ай бұрын
Is there delivery in OMR
@vineethpv68119 ай бұрын
please provide proper price information I just contacted them but the rates are very different from what they say in the video. Oru velaiku 3500 rs, Rendu velaiku 5000 rs and moonu velaiku 6500 rs per person
@umamageswari6460Ай бұрын
ஒரு வேளை சமைக்க மட்டுமே 3000/ கேட்கிறார்கள். அதுவும் ஒரு பொரியல் ஒரு குழம்பு
@Velumani7859 ай бұрын
Thumbnail மாத்துங்கடா. ஏமாத்தி வீடியோ வை பார்கவைக்க வேண்டாம். அந்த நிறுவனத்தின் மீது மதிப்பு குறைகிறது
@saraswathyvinod57479 ай бұрын
Your number is not reachable.By chance I got your number you promised to contact the following day but all in vain
@renugadevisridhar35079 ай бұрын
Pursaiwalkam delivery panvigala
@Rihana43879 ай бұрын
Yes 👍🏼 i am from perambur
@prabutruth5 ай бұрын
Sholinganallur delivery available amma
@kesavanpunnaivanam71327 ай бұрын
Sir, Can you deliver Porur area residents?
@maatranmani8859 ай бұрын
Omr road also??
@vchandrasekaran56539 ай бұрын
Can you supply in Zamin Pallavaram area near Chitra Township
@bossscabin9 ай бұрын
ambattur la delivery available a 3wages monthly basis
@Public-dc5rl7 ай бұрын
Can you deliver three times monthly to Perungudi?
@subathrabiju77666 ай бұрын
Viruthunagar lae vaingha
@rafiqudeen439 ай бұрын
Annanagar west Extn SBOA , is it possible to deliver
@rajeswaripalanisamy13697 ай бұрын
குழந்தைகள் வெளியூர் வெளிநாட்டில் இருக்கும் முதியோர்க்கு உபயோகமா இருக்கும். கோவையில் இருக்கா ?